Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த செவ்வாய் இரவு 9.00 மணிக்கு வான்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள திருமலைத் துறைமுகம். தமிழீழத்தின் தலைநகரும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையமாகத் திகழும் திருக்கோணமலையின் கடற்படைத்தளம், துறைமுகம் மீது வான் தாக்குதலைத் தொடுத்தனர் விடுதலைப் புலிகள். வழமைபோல், சேத விபரங்களை குறைத்துக் கூறும் அரச படைத்துறைப் பேச்சாளரின் கஞ்சத்தனம், மறுபடியும் வெளிப்பட்டது. இந்த வருடம் மே மாதமும், கடற்புலிக் கொமாண்டோக்களால், திருமலைத் துறைமுகத்தில் அழித்துதொழிப்புத் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டது, நினைவிருக்கலாம். எம்.வி.இன்வின்சிபிள் என்கிற `வெல்ல முடியாத' (Invicible) துருப்புக்காவி சரக்குக் கப்பல், துறைமுகத்தில் தரித்து நின்றவே…

    • 5 replies
    • 2.3k views
  2. இலங்கை உட்பட பல நாடுகளிலிருந்து ஜப்பானில் அகதிகளாக புகலிடம்கோரி விண்ணபிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அகதிகளுக்கு உதவிவரும் தன்னார்வ நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரையான காலப்பகுதியில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1,015ஐ அடைந்திருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. “மியன்மார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்தே கூடுதலானவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இதனைவிட இலங்கை, நேபாளம் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் காணப்படும்ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக அந்த நாடுகளிலிருந்து புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என டோக்கியோவைத் தளமாகக் கொண்டியங்கும் அகதிகளுக்கான ஜப்பான் நிலையம் தெரிவித்துள்ளது. ஜப்பா…

  3. தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்குவதும், சுட்டுக் கொல்வதும் இந்திய கடற்படையின் கண் முன்னாலேயே நடைபெற்று வருகையில், தமிழக மக்களையும், மீனவர்களையும், ஏன் இந்திய மக்களையும் திசை திருப்பவும், ஏமாற்றவும் சிங்கள அரசு நயவஞ்சகமாக கடந்த 2 ஆண்டுகளாகவே முயற்சித்து வரும் சதித்திட்டத்தில் இந்திய அரசு தற்போது கைகோர்த்து உள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சுமத்தியுள்ளார். இலங்கை இந்திய கூட்டு முயற்சித் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்கும் சிங்கள அரசின் ராணுவ நடவடிக்கைகளுக்கு, இந்திய கடற்படையினர் ஏற்கனவே தகவல் பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் மூலம் பல வழிகளிலும் உதவி வருகிற நிலையில், இருநா…

  4. 02.10.08 சென்னை சேப்பாக்கத்தில், ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி நடாத்திய ஆதரவுப்போராட்டத்தின் சில துளிகள் வீடியோ ஒளிப்பதிவில். இணைப்பு http://4tamilmedia.com/index.php?option=co...&Itemid=267

    • 0 replies
    • 1.1k views
  5. அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சிறீலங்கா அரசு போரை நிறுத்த வேண்டும் எனவும், அதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையன்றை முன் வைத்ததாகவும், ஆனால், இந்தியா அப்படிச் செய்யப்போவதில்லை எனவும் சிறீலங்கா அரச தரப்பில் சில கருத்துக்கள் வெளிவந்துள்ளன.இப்படியான ஒரு கோரிக்கையை இந்தியாவிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விடுத்தமை எவ்வளவு தூரம் உண்மை என்பது கேள்விக்குரிய விடயமாகும். தமிழர் தாயகத்தின் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் ஒரு சில நாட்களுக்குள் தங்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து பெரும் இடர்களைச் சந்தித்துள்ள நிலையில், தமிழ் மக்களின் விவசாய, கடற்றொழில், பொருளாதார மூலங்கள் தொடர்ந்து சிதைக்கப்படும்…

  6. இந்த எழுச்சி எமது இன விடுதலை வரை தொடர வேண்டும்: சுவிஸ் தமிழர் பேரவை தமிழக கட்சிகளிடம் கோரிக்கை [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 08:18 மு.ப ஈழம்] [சுவிஸ் நிருபர்] ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று உருவாகியிருக்கும் மீள் எழுச்சி ஈழத் தமிழர்கள் தமது விடுதலையை எட்டும்வரை தொடரவேண்டும் என அறைகூவல் விடுத்துள்ள சுவிஸ் தமிழர் பேரவை, இந்த தொடர்ச்சியான- ஒன்றிணைந்த செயற்பாடுகள் தாயக மக்களின் துயரைத் துடைப்பதுடன் அவர்களின் விடுதலையை விரைவுபடுத்த உதவ வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றது. "எங்கள் எதிரிகள் ஓடி மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!" என்ற தலைப்பில் சுவிஸ் தமிழர் பேரவையின் சார்பில் தம்பிப்பிள்ளை நமசிவாயம், தமிழக அரசியல் தலைவர்களுக்கு விடுத்துள்ள அழ…

    • 0 replies
    • 458 views
  7. வன்னிவிளாங்குளத்தில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 5 பேர் பலி; 10 பேர் காயம் [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 06:34 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிவிளாங்குளத்தில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 5 படையினர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. வன்னிவிளாங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:30 நிமிடத்துக்கு செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்னகர்வுத் தாக்குதலை நடத்தினர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குத…

    • 0 replies
    • 681 views
  8. 'இலங்கை அரசுக்கு எதிராகவும், அரசின் யுத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகளினால் நடத்தப்படும் எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றி இலங்ககைகுக் கவலையில்லை. தமிழ்நாட்டின் இத்தகைய சலசலப்புக்கு இலங்கை அரசு ஒருபோதும் அஞ்சாது.' மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான உறவு நன்றாகவே உள்ளது. மத்தி அரசின் ஆதரவு இருக்கும் அவரை எதற்கும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்.' என ஊடக அமைச்சர் அநுர பிரியதர்சன நேற்று தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு : இலங்கை அரசு மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி தமிழ் நாட்டில், இலங்கை அ…

  9. ஈராக்கின் அரசை நிர்மூலமாக்க பயன்படுத்திய shock & awe திட்டத்தை நகல் செய்து சிறீலங்காவினாலும் (அவர்களிற்கு மறைமுக ஆலோசனை வழங்குபவர்களாலும்) புலிகளின் நடை முறை அரசை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ஒரு திட்டத்தை பெயரிட்டு சிறீலங்கா விவகாரங்களில் ஆர்வமுள்ள நாடுகளிற்கு (இணைத்தலமை நாடுகள் மற்றும் இந்தியா) பிரேரித்திருந்தது சில ஆண்டுகளிற்கு முன்னர். இந்த திட்டம் எந்தளவிற்கு அந்த நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது பங்களிக்க ஓத்துழைக்க முன்வந்தார்கள் என்பது தெரியாது. shock & awe என்பது 2ஆம் உலகமாயுத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட strategic bombing உம் blitz ஒன்றிணைத்த தற்கால தொழிநுட்பத்தை மய்யப்படுத்திய பேரியல் வசதிகளிற்கு ஏற்ற அணுகு முறையாகப் பார்க்கப்படுகிறது. strat…

  10. உலகெங்கும் பரந்து வாழ்ந்து பரம்பரை பரம்பரையாக பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க என்றே இஞ்சினியர்களை.. டாக்டர்களை உருவாக்கும்.. தமிழர்களே.. ஈழத்தில் கொலை வெறியாடும்.. மேற்குலக தொழில்நுட்பங்களுடன் இயங்கும் போர் விமானங்களை தாக்கி அழித்து பொதுமக்களைப் பேரழிவில் இருந்து பாதுகாக்கக் கூடிய ஆயுதத்தை உற்பத்தி செய்ய வேண்டிய தேவை இன்று தமிழர்களுக்கு எழுந்துள்ளது. இதற்காக உங்கள் பிள்ளைகளின் மூளையைப் பாவிக்க ஊக்குவிப்பீர்களா..??! உங்கள் பிள்ளைகளின் உண்மையான கல்வித் திறமையை தேவையான களத்தில் பாவிக்கும் வீரத்தை அவர்களிடம் காட்டக் கேட்பீர்களா..??! ஊக்குவிப்பீர்களா..??! இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜேர்மனிய படைக்கலங்களால் ரஷ்சியப் படைகளுக்கு களத்தில் ஏற்பட்ட பின்னடைவை அடுத்து..…

    • 17 replies
    • 5k views
  11. http://www.tamilnewscenter.com/video/te/in...t/nedumaran.mpg

    • 0 replies
    • 1.4k views
  12. இந்தியவினால் பயிற்சியளிக்கப்பட்டு வன்னிசெல்லும் சிங்களவர்கள். ''வீடியோ''

  13. வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து வவுனியாவுக்கு மக்களை வரவழைக்கும் திட்டம் பலனளிக்கவில்லை: சிறிலங்கா அரசாங்கம் [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 01:46 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள மக்களை வவுனியாவுக்கு வரவழைப்பதற்கான திட்டம் எதிர்பார்த்தளவு பலனளிக்கவில்லை என சிறிலங்கா அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. தலைநகர் கொழும்பில் உள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சின் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரட்ண இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது: வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை வவுனியாவுக்கு வரவழைப்பத…

    • 0 replies
    • 778 views
  14. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நேற்று முன்நாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் சிறிலங்கா அரசுக்கு அக்கறை இல்லை என்று அந்நாட்டின் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 702 views
  15. கிளிநொச்சியை மிகவும் அண்மித்துவிட்டதாகப் படைத்தரப்புக் கூறியுள்ள நிலையில், வன்னியில் அக்கராயன்குளம், நாச்சிக்குடா, வன்னேரிக்குளம் ஆகிய பகுதிகளில் உக்கிரமான சண்டைகள் இடம்பெற்று வருவதாக இரண்டு தரப்புக்களும் அறிவிக்கின்றன. நாச்சிக்குடாவில் மேலும் ஒன்றரைக் கிலோ மீற்றர் பகுதியைக் கைப்பற்றியிருப்பதாகவும், மாங்குளம்-பனிச்சங்குளம் பகுதியில் சுமார் 500 மீற்றர் நீளமான புலிகளின் விமான ஓடுதளம் ஒன்றைக் கைப்பற்றியிருப்பதாகவும் படைத்தரப்புப் பிந்திய தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை, அக்கராயன்குளம் மற்றும் மணலாறு பகுதிகளில் படையினரின் முன்னேற்றத்தைத் தாம் தடுத்து நிறுத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இவற்றை வைத்துப் பார்க்கும்போது, சுமார் 4-5 முனைகளில் ஏக கா…

  16. வீரகேசரி நாளேடு 10/3/2008 8:55:51 PM - கிளிநொச்சி பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோரின் அலுவலகக் கட்டிடங்கள் உட்பட இனங்காணப்பட்ட மூன்று இலக்குகள் மித குண்டத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று விமானப் படையின் பேச்சாளர் ஜனக நாணாயக்கார தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளின் மீது விமானப் படையினரது குண்டுவீச்சு விமானங்கள் இன்று காலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இன்று காலை 9.20 மணியளவில் விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இரு இலக்குகள் மீது விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. கிளிநொச்சி நகருக்கு 500…

  17. வெலியமுனவினவின் வீட்டின் மீதான குண்டுத் தாக்குதல் - கொழும்பில் ஆர்ப்பாட்டம் - சமூகச் செயற்பாட்டாளரும், மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணியும், ரான்ஸ்பரன்ஸி இன்ரநசனல் எனும் அமைப்பின்பணிப்பாளருமான ஜே.சி.வெலியமுனவின் வீட்டின் மீது செப்டம்பர் 27ம் ஆம் திகதி கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதைக் கண்டித்து இன்று நண்பகல் 12 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து பத்து அமைப்புக்கள் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் ஜே.சி.வெலியமுனவின் வீட்டின் மீது செப்டம்பர் 27ம் ஆம் திகதி கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் காலத்திற்குக் காலம் இலங்கைச் சம…

  18. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜராகுமாறு பிள்ளையானுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காத்தன்குடி நகரசபைத் தலைவர் மூபினது பணி இடைநிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறி காத்தான்குடி நகரசபையின் தலைவர் மூபினது பணியை கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் இடைநிறுத்தியிருந்தார். எனினும், குறித்த பணி இடைநிறுத்தல் சட்டத்திற்கு முரணானதெனத் தெரிவித்து மூபின் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid…

  19. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தமிழகத்திற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தை முன்னிட்டு தமிழக மண்டபம் அகதி முகாம்களில் இருந்து இலங்கை அகதிகள் வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அப்துல் கலாம் அந்தப் பகுதிக்கு செல்லவுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக இலங்கை அகதி முகாம்களில் தங்கியிருப்போர் வெளியே செல்லக்கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  20. வன்னி களமுனையில் இரான் கொடுத்த இரசாயன போர் ஆயுதமான மஸ்ரட் வாயு பயன்பாட்டு தவறால் 47 இராணுவம் பலி - நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு!! தென்னிலங்கை தகவல்!! கடந்த மூன்று தினங்களின் முன்னர் வன்னிக்களமுனையில் இரான் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இராசயன ஆயுதங்களை கையாண்டதில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது 47 இராணுவத்தினர் கொல்லப்பட்டு தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இவர்களில அனேகமானோர் எரிகாயங்களுடனும் கண்கள் கருகிய நிலையிலும் கொண்டுவரப்பட்டுள்ளனர்.இவர்க

  21. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தமிழக முதல்வா கருணாநிதியின் மகள் கனிமொழி சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இச்சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சந்திப்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாகவும் இந்திய அரசு தலையிட்டு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். http://www.tamilwin.com

    • 3 replies
    • 1.6k views
  22. காலம் அரித்திடாது எம் இணைப்பை... 01. 1987 ஆம் ஆண்டு சிறிலங்கா - இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட வேளையில் சில ஈழப்போராளிகள் உட்பட பலரிடமும் அரசியல் தீர்வு பற்றிய ஒரு மயக்கநிலை தோற்றம் பெற்றிருந்தது. ஈழப்போராட்டத்தின் பின்தளமாக இருந்த தமிழ்நாட்டை விட்டு பணியகங்களையும் மூடிவிட்டு ஈழப்போராளிகள் தாயகத்திற்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர். அப்போது நான் ஈழ நண்பர் கழகத்தின் வெளியீடாக வந்துகொண்டிருந்த 'நட்புறவுப்பாலம்" இதழில் 'விடைபெறும் நேரம்.." என ஒரு கடிதம் எழுதினேன். அக்கடிதத்தின் இறுதி வரிகளாக 'நண்பர்களே இது விடைபெறும் நேரம்தானா என்பது தீhமானமாகவில்லை. ஆனாலும் எங்கள் நினைவுகள் உங்களின் அன்பு நட்பு தோழமை இவற்றையே தாங்கியுள்ளன. உங்களிடமும் இவற்றையே …

  23. சிறிலங்கா படையினரின் தாக்குதல் காரணமாக மன்னார் மடு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்கு உயிரிழப்புக்களும் 18 கோடி ரூபாவிற்கும் மேலான உடமை அழிவுகளும் ஏற்பட்டுள்ளதாக பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் நாகேந்திரராசா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 563 views
  24. சிங்கள அரசின் நயவஞ்சக திட்டத்தில் கைகோர்த்திருக்கும் இந்தியா: வைகோ கண்டனம் [வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2008, 06:49 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] கடந்த இரண்டு ஆண்டுகளாக சிங்கள அரசு நயவஞ்சகமாக முயற்சித்து வரும் சதித்திட்டத்தில் இந்திய அரசுதற்போது கைகோர்த்து உள்ளது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று வெள்ளிக்கிழமை (03.10.08) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படை தாக்குவதும், சுட்டுக்கொல்வதும் இந்தியக் கடற்படையின் கண்முன்னாலேயே நடைபெற்று வருகையில், தமிழக மக்களையும், மீனவர்களையும், ஏன் இ…

    • 0 replies
    • 646 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.