ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
மாத்தறை வெலிகமவில் இரு இனக் குழுக்களுக்கிடையில் மோதல் - பள்ளிவாசல் உள்ளிட்ட 7 கட்டடங்கள் சேதம் இலங்கையின் மாத்தறை மாவட்டம் வெலிகமப் பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (செப்21) சிங்கள மற்றும் முஸ்லீம் இனப் பிரிவுகளைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த மோதலால் 6 கடைகள் ஒரு பெற்றோல் நிரப்பு நிலையம், பள்ளி வாசல் என்பன சேத்திற்கு உள்ளாகி உள்ளன. இந்த நிலையில் நிலமையைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வர றபர்குண்டுத் தாக்குதல், கண்ணீர் புகைப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
- 2 replies
- 1.1k views
-
-
வடக்கில் இருந்து வந்து கொழும்பில் மேல்மாகாணத்தில் தங்கியுள்ள 80 ஆயிரம் பேர் அரசின் அறிவுறுத்தலின் பிரகாராம் இன்று பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. அரசு காலவரையறை விதித்துள்ள காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையான 8 மணிநேர இடைவெளியில் அது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியான விடயமாகும். அரசின் அறிவிப்பு பெரும் களேபரம் ஒன்றை ஏற்படுத்தப் போகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரமுகரும் சட்டத்தரணியுமான க.யோகராஜன் இவ்வாறு கேள்வியும் சந்தேகமும் எழுப்பியுள்ளார். வடக்கிலிருந்து கடந்த 5 வருடங்களுக்குள் வந்து கொழும்பில் தங்கியுள்ள தமிழர்களை பொலிஸ் நிலை யங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அரசு அறிவித்துள்ளது. ஒருநாளில் குறிப்பிட்ட நேரத்தில் பதிவுகளை மேற்கொள்ள முடியுமா என…
-
- 0 replies
- 872 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்க ஜே.வி.பி தீர்மானம்: அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட்டங்களை முன்னெடுக்க ஜே.வி.பி. கட்சி தீர்மானித்துள்ளது. எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்திற்கு அருகாமையில் எதிர்வரும் புதன்கிழமை (செப்24) இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை முதல் தொடர்ச்சியாக மக்கள் வழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வரிகளை குறைத்தேனும் எரிபொருட்களின் விலை குறைக்கப்படும் என கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், தற்ப…
-
- 0 replies
- 918 views
-
-
தமிழர்கள் பதிவு செய்யப்படுவது இன ரீதியான ஒடுக்குமுறை - மேலக மக்கள் முன்னணி வடக்கிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் கொழும்பிற்கு வந்த தமிழர்கள் மட்டும் பதிவு செய்யப்படுவது இனரீதியான ஒடுக்குமுறை என மேலக மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான பதிவு நடவடிக்கைகளினால் தமிழ் மக்கள் பெரிதும் மன உலைச்சலுக்கு உட்பட்டிருப்பதாகவும், அடுத்து என்ன நேருமோ என்ற பீதியில் காணப்படுவதாகவும் மேலக மக்கள் முன்னணியின் பேச்சாளர் ஏ.என். குமாரகுருபரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையில் மோதல்கள் உக்கிரமடைந்து வருவதன் காரணமாகவே வடக்கு தமிழர்கள் மேல் மாகாணத்தை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதிவுகள் நடைபெற…
-
- 0 replies
- 584 views
-
-
அப்பாவி தமிழ் மக்கள் மீது குண்டு மழை பொழியும் கொலைகார சிறிலங்கா அரசு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்பில் கடந்த 5 வருடங்களாகத் தங்கியுள்ள வடக்குப் பகுதி தமிழர்கள் தொடர்பான பதிவுகள் சிறீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டன. இன்று காலை 8:00 மணிமுதல் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் விபரங்கள் பதியப்பட்டன. சிறீலங்கா காவல்துறையினரது இந்த நடவடிக்கைக்கு எதிரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பதிவுகளை மேற்கொள்ள சென்ற காவல் நிலையங்களில், வட பகுதிகளைச் சேர்ந்த துணைப்படைக் குழு உறுப்பினர்களும், தமிழ் விரோத சக்திகளும் பொது உடையில் நின்று மக்கள் மத்தியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. பல்…
-
- 0 replies
- 1.2k views
-
-
விடிவு எப்போது? -ஜூனியர் விகடன் ராஜீவ் காந்தி படுகொலையில் கைதுசெய்யப் பட்டு மரண தண்டனைக் கைதியாக வேலூர் தனிமைச் சிறையில் இருக்கும் பேரறி வாளன், சில கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழக முதல்வருக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருக்கிறார். அந்த கடித நகலை நமக்கும் அனுப்பியிருந்தார். அதை வாசகர்களின் பார்வைக்கு அப்படியே வைத்திருக்கிறோம். பேரறிவாளனின் மனநிலை மட்டுமின்றி, சிறை வாழ்க்கை பற்றிய சில கண்ணோட்டங்களும் நம்மை கவனிக்க வைக்கின்றன இதில்! ''முதல்வருக்கு வணக்கம். 'நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை' என்ற நிலையற்ற இவ்வுலகில் தன்னுடைய இருத் தலுக்காக, உண்மையின் உயிர்த்தலுக்காகப் போராடும் மனிதனின் விண்ணப்பம். மீண்டும் மீண்டும் என்னுடைய பின்னணி குறித்துக் கூறுவது, தங்களுக்கு ச…
-
- 0 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகளிற்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையே கிளிநொச்சியின் தென்மேற்குப் பகுதிகளான வன்னேரி அக்கராயன் மற்றும் முறிகண்டிப் பகுதிகளில் கடுமையான சமர் வெடித்துள்ளது. அதிகாலை 5.50 மணிக்குத் இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன. சமர் தொடங்கியது முதல் கடுமையான துப்பாக்கிச் சூட்டு மற்றும் ஆட்டிலறி எறிகணைகளின் வெடிப்புச் சத்தங்கள் தொடர்ச்சியாகக் கேட்டுவருவதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Heavy fighting breaks out in southwest frontiers of Ki'linochchi district [TamilNet, Sunday, 21 September 2008, 01:06 GMT] Heavy fighting has broke out between the Sri Lanka Army (SLA) and the fighting formations of the Liberat…
-
- 5 replies
- 3.2k views
-
-
வருமானத்துக்கு வழி இல்லாத தமிழர்கள் மேல்மாகாணத்தில் எப்படிக் குடியேற முடியும்? கேட்கிறார் - கோத்தபாய: வடக்கு, கிழக்கிலிருந்து வந்து மக்கள் மேல்மாகாணத்தில் குடியேறும் செயற்பாடு விடுதலைப் புலிகளின் திட்டமிட்டலுடன் இடம்பெறுகிறதா என்று பார்க்கவேண்டியிருக்கிறது. வருமானத்துக்கு எந்த வழிகளும் இல்லாத இவர்கள் பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து இங்கு வந்து குடியேறுகின்றனர். இவர்களுக்கு எங்கிருந்து இந்தப் பணம் வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே அவர் இக் கேள்வியை எழுப்பியுள்ளார்.; அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கொழும்புக்குள் குண்டு நிரப்பிய வாகனம் நுழைவதைத் தடுப்பது…
-
- 1 reply
- 2k views
-
-
காவற்துறையினருக்கு எதிராக சித்திரவதை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் சுமத்தியிருந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அன்ரன் சுகத் நிஸாந்த பெர்ணான்டோ என்ற இந்த நபர் நீர்கொழும்பு காவல் நிலையத்தைச் சேர்ந்த சில காவற்துறையினருக்கு எதிராக சித்திரவதைக் குற்றச்சாட்டை மேல் நீதிமன்றிலும் , ஊழல் குற்றச்சாட்டை உயர்நீதிமன்றிலும் தொடுத்திருந்தார். சனிக்கிழமை அவர் தனது 11 வயது மகனுடன் வானில் சென்று கொண்டிருக்கும் போது நீர்கொழும்பு தலபொத்த சந்தியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட நிசாந்த பெர்ணான்டோ தனக்குப் பலமுறை கடுமையான கொலை அச்சுறுத்தல் வந்தாகக் காவற்துறையினருக்கு முறையிட்டிருந்த போதும் அது பயனளிக்கவில்லை என அவருடைய மனைவி பத்மி …
-
- 0 replies
- 1.2k views
-
-
எண்ணிக்கையற்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு வரும் இலங்கை இராணுவத் தளபதி இலங்கை இராணுவப்படைத் தளபதி சரத் பொன்சேகா யுத்தம் தொடர்பான தகவல்களை வெளியிடும் போது முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 162,000 துருப்பினர் அங்கம் வகிக்கும் இலங்கை இராணுவப் படையினர் இவ்வாறான தகவல்களின் மூலம் பிழையாக வழிநடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட எண்ணிக்கை, எஞ்சியிருக்கும் போராளிகளின் தொகை என்பன தொடர்பில் ஓர் எண்ணிக்கை விளையாட்டு நடத்தப்பட்டு வருவதாக அந்தப் பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாள் தோறும் ஊடகங்களுக்கு வழங்கும் செவ்விகளில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள…
-
- 0 replies
- 2.6k views
-
-
சிறிலங்கா படையினரின் பலமுனை முன்நகர்கவுகள் முறியடிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 21 செப்ரெம்பர் 2008, 05:56 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிக்களத்தில் சிறிலங்கா படையினர் பலமுனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றன. வன்னியின் பலமுனைகளில் முன்நகர்வுத் தாக்குதல்களை நடத்தும் முனைப்பில் இருக்கும் சிறிலங்கா படையினர் மீது முறியடிப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. Puthinam
-
- 0 replies
- 1.7k views
-
-
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒர் விரிசலை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழர் தேசியக் கூட்டமைப்பு கட்சி இறங்கியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகியன குற்றம் சுமத்தியுள்ளன. கச்சதீவு விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை சீர்குலைக்க வழிகோலும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராஜா மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளா நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 899 views
-
-
"சிறிலங்கா நாள்" நிகழ்வில் கனடா தமிழர்கள் கவனயீர்ப்பு நிகழ்வு சரிந்து செல்லும் சிறிலங்காவின் அந்நியச் செலாவாணியை ஈட்டிக்கொடுக்கும் துறைகளான உல்லாசப் பயணத்துறைஇ தேயிலை ஏற்றுமதி போன்றவற்றை தூக்கி நிறுத்தும் விதமாக கனடாவில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா அரசின் முயற்சியொன்று தமிழ் மகளிர் அமைப்பும் கனடியத் தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து நடத்திய கவனயீர்ப்பு நிகழ்வினால் பெரும் சவால்களை எதிர்கொண்டது. உக்கிரமடைந்து வரும் போரினால் பெரும் சரிவைச் சந்தித்துள்ள சிறிலங்காவின் உல்லாசப்பயணத்துறை மற்றும் ஏற்றுமதித்துறைகளை வெளிநாடுகளில் ஊக்குவிக்கும் முகமாகஇ கனடாஇ ரொறன்ரோவில் உள்ள "ஹாபர் ஃபுரொன்ட் சென்டரில்" (ர்யசடிழரச குசழவெ ஊநவெசந) இல் "சிறிலங்கா நாள்" என்னும் நிகழ்வு இந்த வார இறுத…
-
- 0 replies
- 762 views
-
-
மாற்றமடையத் தொடங்கியுள்ள வன்னிக் கள நிலைவரம் விதுரன் வன்னிப் போர் முனையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் தற்காப்புச் சமரில் மட்டுமே ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் தற்போது முறியடிப்புச் சமரைத் தொடங்கியுள்ள அதேநேரம் தாக்குதல் சமரையும் ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது. கிளிநொச்சியில் நாச்சிக்குடா மற்றும் அக்கராயன் பகுதியில் முறியடிப்புச் சமரை நடத்திய அவர்கள் வவுனியாவில் கூட்டுப் படைத் தலைமையகம் மீது தாக்குதல் சமரைத் தொடுத்தனர். மன்னார் - பூநகரி வீதியைக் கைப்பற்றி கிளிநொச்சியையும் விரைவில் கைப்பற்றிவிட முடியுமென்ற படையினரின் நினைப்பில் அடிவிழத் தொடங்கியுள்ளது. வன்னிக்குள் மேலும் முன்னேறுவதா, கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைப்பதா அல்லது ம…
-
- 1 reply
- 3k views
-
-
இலங்கையில் நீச்சலடிக்க இந்தியாவுக்கு இடமளிக்க முடியாது – சோமவன்ச இந்தியாவிற்குத் தேவையான வகையில் ஆடுவதற்கு இடமளிக்க முடியாது. இலங்கையர்கள் நேராக நின்று நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நேராக நிற்க வேண்டுமானால் நேராக நிற்கும் தலைவர்கள் அவசியம். நேராக நிற்கும் கட்சி ஒன்று அவசியம். நேராக நிற்கும் நாடாக இதனை நிறுத்தினால் இந்த வலயத்தில் எமது நாடு தனிமைப்படாது. இந்தியாவே தனிமைப்படும் எனவும் அவர் தெரிவித்தார். http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 996 views
-
-
இலங்கை இராணுவப்படைத் தளபதி சரத் பொன்சேகா யுத்தம் தொடர்பான தகவல்களை வெளியிடும் போது முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 162,000 துருப்பினர் அங்கம் வகிக்கும் இலங்கை இராணுவப் படையினர் இவ்வாறான தகவல்களின் மூலம் பிழையாக வழிநடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட எண்ணிக்கை, எஞ்சியிருக்கும் போராளிகளின் தொகை என்பன தொடர்பில் ஓர் எண்ணிக்கை விளையாட்டு நடத்தப்பட்டு வருவதாக அந்தப் பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாள் தோறும் ஊடகங்களுக்கு வழங்கும் செவ்விகளில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 20ம்…
-
- 0 replies
- 1.7k views
-
-
நீதிமன்ற உத்தரவை மீறி மேற்கொள்ளப்படும் வடக்கு தமிழர் பதிவு நடவடிக்கைகள்: உயர் நீதிமன்றம் மற்றும் காவற்துறை மா அதிபரின் உத்தரவுகளை மீறி வடக்குத் தமிழர் தொடர்பான பதிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பதிவு தொடர்பான ஆவணங்களை காவற்துறை நிலையங்களுக்குச் சென்று ஒப்படைக்கத் தேவையில்லை என உயர் நீதிமன்றமும், காவற்துறை மா அதிபரும் அறிவித்துள்ள நிலையில் காவற்துறையினர் காவற்துறை நிலையங்களில் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பில் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவான காலம் வசித்து வரும் வடக்குப் பகுதியைச் சேர்ந்த தமிழர்களை பதிவு செய்யும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய திட்டம் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பம…
-
- 1 reply
- 643 views
-
-
இலங்கையைச் சேர்ந்த இலங்கை தமிழர் உள்ளிட்டோர் பயணித்த சரக்கு கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். குறித்த சரக்குக் கப்பலில் சீனர்களும், இலங்கையரும் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலுடன் கடத்திச் செல்லப்பட்ட இலங்கையர் பற்றிய தகவல் முழுமையாக இதுவரையில் வெளியிடப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் சுமார் 55 கப்பல்கள் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கடல் எல்லைப் பிரிவு தெரிவித்துள்ளது. நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் தொடர்ச்சியாக கடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது http://www.tamilskynews.com/index.php?opti...-09-21-04-31-03
-
- 2 replies
- 1.1k views
-
-
படையினருக்கு அதிக சேதங்களை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் 57ஆவது மற்றும் 58 ஆவது டிவிசன்களால் வன்னேரி, நாச்சிக்குடா, அக்கராயன் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வுகள் முறியடிக்கப்பட்டதில் படையினர் பலத்த இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டது. 30 படையினரின் சடலங்களையும் ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றிய சம்பவம் அவர்களுக்குப் பெரும் உளவியல் உற்சாகமாக அமைந்திருக்கும். இந்தத் தாக்குதல்களில் 56 படையினர் கொல்லப்பட்டு 120 பேருக்கும் அதிகமானோர் காயமுற்றதாக படைத்தரப்புடன் நெருங்கிய தரப்புகள் தகவல் வெளியிட்டிருந்தன. ஆனால் புலிகள் தரப்பு இன்னும் கூடுதலான படையினர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருந்தது. இதற்குப் பின்னர் படையினர் இந்தக் களமுனைகளி…
-
- 2 replies
- 2.1k views
-
-
இந்த மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் அக்கராயன் தொடக்கம் நாச்சிக் குடா வரையிலுமான 25 கி.மீ முன்னரங்கில் நடைபெற்ற கடுமையான மோதல்கள் படையினரின் முன்னகர்வுகளின் உத்திகளில் பின்னடைவை ஏற்படுத்தியதுடன், படையினரின் நகர்வுகள் மந்த நிலைக்கும் சென்றிருந்தன. இந்த படை நடவடிக்கையில் படையினர் கடும் இழப்புக்களை சந்தித்த நிலையில், வன்னி பகுதி மீது அரசாங்கம் தொடர்ச்சியான வான் தாக்குதல்களை நடத்திவந்தது. இந்த நிலையில் வவுனியா படைத்தலைமையகத்தில் அமைந்திருந்த வான்கண்காணிப்பு நிலை மீது வான்புலிகள், கரும்புலிகள், பீரங்கி படையணிகள் இணைந்து மேற்கொண்ட தாக்குதல் அரசாங்கத்தை ஆட்டங்காண வைத்ததுடன், அரசாங்கத்தினன் வான்பாதுகாப்பு உத்திகள் மற்றும் கட்டளை மையங்களின் பாதுகாப்பு தொடர்பாக …
-
- 0 replies
- 890 views
-
-
ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தின் பின்னர் எஸ்.பி.யின் சிவில் உரிமை பற்றி ஜனாதிபதி தீர்மானம்? ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி தீர்மானிப்பார் என பிரபல ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்கவின் சிவில் உரிமைகளை மீள வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அண்மையில் கண்டி மல்வத்து பீட மாநாயக்கத் தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். எஸ்.பி.க்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தை அவதூறு…
-
- 0 replies
- 771 views
-
-
கடத்தல்களுடன் பாதுகாப்புப் பிரிவினருக்கு நேரடித் தொடர்பு – மனோ கணேசன் இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் கடத்தல்களுடன் பாதுகாப்புப் பிரிவினருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், சிவில் கண்காணிப்புக்குழுவின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பல்வேறு கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் பாதுகாப்பு உயர் அதிகாரி நிசாந்த கஜநாயக்கவிற்கு எதிராக அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2007ம் ஆண்டு குறித்த நபர் கைது செய்யப்பட்ட போதிலும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது பிணையில் விடுதலை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈராக் மற்றும் டார்பூர் போன்…
-
- 0 replies
- 689 views
-
-
ரொட்டியின் இரண்டு பக்கத்தை சட்டியில் இட்டு சுடுவதற்கு மாறாக தமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க ரொட்டியை சட்டியின் இரண்டு பக்கத்திலும் இட்டுச் சுடுவதில் திறமையானவர் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் லக்ஸ்மன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள வரா இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சிக்குள் ரணில் விக்கிரமசிங்க தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என போராட்டம் நடத்தும் அணியின் தலைவராக லக்ஸ்மன் செனவிரத்ன செயற்பட்டு வருகிறார். இந்தியாவின் சோனியா காந்தியைப் போல இருக்குமாறு தாம் உள்ளிட்டோh,; ரணில் விக்கிரமசிங்கவிடம் கோருவதாகவும் தூசுபடிந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியை சுத்தமாக்கவே தமது அணியினர் முயற்சிப்பதாகவும் லக்ஸ…
-
- 0 replies
- 596 views
-
-
தமிர்களுக்கு தனி நாடு வழங்கப்படின் பிரித்தானிய அரசாங்கம் ஆதரிக்காது- பிரித்தானிய அமைச்சர் இலங்கையில் தமிழர்களுக்கான தனி நாடு உருவாக்கப்படின் அதனை பிரித்தானிய அரசாங்கம் ஆதரிக்காது என பிரித்தானியாவின் ஆசிய மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்கான அமைச்சர் லோர்ட் மலொச் பிரவுண் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் காணப்படுகின்றன. விடுதலை புலிகள் அமைப்பு அயுதங்களுடன் மோதலில் ஈடுபடுகின்றது . தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் காணப்படுகின்றது.எனவே இலங்கையில் தமிழர்களுக்கான தனி நாடு வழங்கப்படின் அதனை பிரித்தானிய அரசாங்கம் அதனை ஆதரிக்காது என அவர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/
-
- 26 replies
- 4.3k views
-