ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
வடக்கு, கிழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படுபவர்கள் தென்பகுதிச் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர
-
- 0 replies
- 604 views
-
-
மன்னாரில் படையினர் நால்வர் மீது பதுங்கிச் சூட்டுத்தாக்குதல் [சனிக்கிழமை, 19 யூலை 2008, 10:01 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் கட்டாடிவயல் பகுதியில் சிறிலங்காப் படையினர் நால்வர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கிச் சூட்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர். மன்னார் வடக்கு முதன்மைச்சாலையை அண்டியை கட்டாடிவயல் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரை சிறிலங்காப் படையினருடன் மோதல் இடம்பெற்றது. இம் மோதலின் போது படையினர் நால்வர் மீது விடுதலைப் புலிகள் பதுங்கிச் சூட்டுத்தாக்குதலை நடத்தினர். புதினம்
-
- 0 replies
- 748 views
-
-
தென்மராட்சி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இரு படையினர் பலி [சனிக்கிழமை, 19 யூலை 2008, 09:33 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ். தென்மராட்சிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது நடத்தப்பட்ட இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். சாவகச்சேரி மடத்தடிப் பகுதியில் உள்ள சிறிலங்காப் படை அரண்மீது இரவு 7:30 மணிக்கும், மீசாலை வேம்பிராய்ச் சந்தியில் உள்ள படை அரண்மீது இரவு 8:30 மணிக்கும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. இந்த இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். புதினம்
-
- 0 replies
- 714 views
-
-
மன்னாரில் படையினரின் நடவடிக்கை முறியடிப்பு: 7 படையினர் பலி- 15 பேர் காயம் [சனிக்கிழமை, 19 யூலை 2008, 08:49 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் மாவட்டத்தில் உள்ள குருந்தன்குளம் பகுதியில் நடவடிக்கை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி முறியடித்தனர். இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். குருந்தன்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:00 மணிமுதல் பிற்பகல் 4:00 மணிவரை விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் நடைபெற்று படையினரின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 15-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். …
-
- 0 replies
- 614 views
-
-
படைத்தளபதியாரே ரெலிகொம் முகாமையாளரே பதில் கூறுங்கள் கடந்த யூன் மாதம் நடுப்பகுதியில் இருந்து யாழ்மாவட்டத்திற்கான சீ.டி.எம்.ஏ தொலைபேசி சேவை செயலிழந்திருக்கின்றமை அனைவருக்கும் தெரிந்த விடயம். குறித்த தொலைபேசி இணைப்பினை பெறுவதற்கு நமது யாழ் மக்கள் எதிர்கொண்ட நடைமுறைகள் மற்றும் அலைச்சல்களும் நீங்கள்; அறிந்ததே. இதுவரை சிறீலங்கா ரெலிகொம் நிறுவனம் இது குறித்து மக்களுக்கு முறைப்படி எதுவும் அறிவிக்கவில்லை இது விடயத்தில் தொடர்ந்தும் பொறுப்பற்றவகையில் மௌனம் சாதித்துக்கொண்டிருப்பது சிறீலங்கா ரெலிகொம்மினது யாழ் பிராந்திய முகாமையாளருக்கு அழகான விடயமல்ல. மக்களின் பணத்தில் ஊதியம் பெறும் அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்கனவே பல வசதியீனங்களுடன் வாழும் யாழ் மக்களுக்கு பெர…
-
- 0 replies
- 988 views
-
-
கடந்த வாரம் கொழும்பிலிருந்து ஒரு கோஸ்டி சென்னைக்கு வந்தது. அந்தக் கோஸ்டியில் பழைய கெடுப்பாளர் டொக்டர். விக்கினேஸ்வரன், நிஜாம் காரியப்பர், மைக் பெரேரா, வீ.எம்.எஸ். விக்னேஸ்வரன் (விக்கி) ஆகியோர் முக்கியமான நபர்களாக சவேரா உயர்தர ஓட்டலில் அலைந்து கொண்டிருந்தனர். செய்தி கேள்விப்பட்டதும் ஓட்டலுக்கு விரைந்து வினவியதில், ராஜபக்சேயின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றிதான் கிழக்கு மாகாண சபை என்றும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அது கிடைத்தது என்றும், இந்தியாவில் இருப்பவர்கள் அந்தச் சபைக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று பார்ப்பவர்களிடத்து புலம்பிக்கொண்டிருந்ததாகவும
-
- 0 replies
- 1.1k views
-
-
-
on : 2008-07-20 குடாநாட்டு மக்களின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் விதிமுறைகள் " ஏ 9' கண்டி வீதி ஊடான போக்குவரத்துப் பாதையை மூடி யாழ். குடாநாட்டு மக்களைத் திறந்த வெளிச் சிறை யில் அடைத்துள்ளது அரசு என்பது வெளிப்படையான விடயம். அப்படிச் "சிறை' வைக்கப்பட்டிருக்கும் குடாநாட்டு மக்களுக்கு மேலும் மேலும் தொந்தரவு கொடுக்கும் கெடுபிடிகள் அநேகம். ஊரடங்குகள், சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், சந் திக்குச் சந்தி தடை நிலைகள், சோதனைச் சாவடிகள், வாக னப் பதிவுகள் என்று சாதாரண வாழ்க்கை யையே வாழவி டாமல் இம்சிக்கும் கட்டுப்பாடுகள் அதி கம், அநேகம். அந்த வகையில் ஒன்றுதான் யாழ்ப்பாணக் குடா நாட்டு மக்கள் வெளிமாவட்டங்களுக்குச் செல்வதற்கு பயண அனுமதிப்பத்திரம் (பாஸ்) பெற வேண்டும் என்ற விதிமுற…
-
- 0 replies
- 530 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க மேலும் இரண்டு வருடங்கள் தேவை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.4k views
-
-
ஒரு மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் வைத்து ஈ.பி.டி.பி.யினரால் கடத்தப்பட்ட வர்த்தகரான தேவதாசன் சுரேஷ்குமார் சடலமாக ஈ.பி.டி.பி.அலுவலகத்தில் இருந்து நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளார் இக்கொலை தொடர்பாக ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்த நால்வர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் மேலும் இரு ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் அவர் கொடுத்த தகவலின் பிரகாரம் வர்த்தகரான சுரேஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட வர்த்தகர் ஈ.பி.டி.பி.யின் பாவனையில் உள்ள காணி ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் சடலமாக …
-
- 0 replies
- 1.2k views
-
-
வவுனியாவில் முன்நகர்வு முறியடிப்பு: 7 படையினர் பலி- 13 பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 18 யூலை 2008, 08:58 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். வடமேற்கு பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக பிற்பகல் 1:00 மணி தொடக்கம் இரவு 7:00 மணிவரை விடுதலைப் புலிகள் நடத்திய செறிவான முறியடிப்புத் தாக்…
-
- 1 reply
- 811 views
-
-
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள சார்க் தலைவர்கள் மாநாட்டை குழப்புதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்த சதித்திட்டத்திற்கு பட்டாளி மக்கள் கட்சி பூரண ஆதரவு வழங்கி வருவதாக அந்த நாளேடு கூறுகிறது. இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதத் தாக்குதல்களுக்கு முகங்ககொடுக்கும் வகையில் விசேட கப்பலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களே விடுதலை புலிகளை உசுப்பேத்தி விடுவார்கள் போல கிடக்குது???? http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya…
-
- 0 replies
- 2k views
-
-
வீரகேசரி நாளேடு 7/18/2008 6:23:21 PM - இந்திய இலங்கை கடலெல்லையைத் தாண்டி தவறுதலாக உட்பிரவேசிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியமில்லை. கச்சதீவு விவகாரத்தில் தமிழக மீனவர்களின் உரிமைகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. உயர்நிலை செயற்திட்டக் குழு கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி அளித்த பேட்டியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பேட்டியின் விபரம் வருமாறு: கேள்வி: மத்திய அரசிடம் உங்களுக்கு இருக்கின்ற செல்வாக்கைப் பயன்படுத்தி, மீனவர் பிரச்சினை தொடர்பில் அவர்களுக்கு நீங்கள் ஏன் ஒரு அழுத்தம் கொடுக்க கூடாது என்று எதி…
-
- 0 replies
- 1k views
-
-
கட்சத்தீவின் மீதான உரிமைகளை மீட்கும் நேரம் வந்து விட்டது என்று கூறியுள்ள முதல்வர் கருணாநிதி, சிறிலங்கக் கடற்படையினர் நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பலியாகி வருவதைக் கண்டித்து எல்லா கடலோர நகரங்களிலும் கடலோர மாவட்டங்களின் தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் வருகிற 19 ஆம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அண்மையில் சிறிலங்கக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நாகப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து, சென்னையில் இன்று தமிழக முதல்வரும் தி.மு.க. தலை…
-
- 8 replies
- 2.8k views
-
-
இலங்கைக்கு அதிக நிதி உதவி வழங்கும் நாடாக ஈரான்! ஜப்பானையும் முந்துகின்றது இலங்கைக்கு அதிகளவு நிதியுதவி வழங்கும் நாடாக ஈரான் மாறியுள்ளமை இலங் கையின் நிதியமைச்சு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கைக்கு அதிகளவு நிதியுதவி வழங்கி வந்த ஜப்பான், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவை பட்டியலில் பின்தள்ளப்பட்டுள்ள அதேவேளை, 2008ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு அதிகளவு நிதியுதவி வழங்கிய நாடாக ஈரான் மாறியுள்ளது. இலங்கையின் அரசியல், மனித உரிமை நிலைவரங் கள் போன்றவற்றால் தனது உதவியை இடை நிறுத்திய ஜேர்மனி, கொழும்பிற்கு உதவி வழங்கும் முன்னணி நாடுகளின் பட்டியலில் இடம் பெறவில்லை. ஈரான் வழங்கிய சுமார் ஐயாயிரம் கோடி ரூபா உதவி கிடைத்திராத பட்சத்த…
-
- 0 replies
- 618 views
-
-
செங்கலடி வர்த்தகர் கொலையுடன் ஈ.பி.டி.பி. கட்சி சம்பந்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்திருக்கும் கருத்தில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை விசாரணைகளின் மூலமே உண்மைகள் வெளிவரும். இவ்வாறு அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவா னந்தா பி.பி.சி தமிழோசைக்கு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: சடலம் மீட்கப்பட்ட இடம் எங்களு டைய பயன்பாட்டில்இப்போது இல்லை. திட்டமிட்ட நோக்கில் ஈ.பி.டி.பி. மீது கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இச்சம்பவம் நடத்தப்பட்டிருக்கின்றது என்று நம்பக்கூடியதாக உள்ளது. ஈ.பி.டி.பி. மீது யாரும் குற்றம் சமத்தலாம். இவை புதியவை அல்ல பல காலங்களில் சுமத்தப்பட்டு வந்துள்ளது. நிர்ப்பந்தத்தின் மத…
-
- 3 replies
- 1.2k views
-
-
பங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பில் தென்னாசிய நாடுகளுக்கு இடையில் புலனாய்வு தகவல்களை பரிமாறிக் கொள்வதன் முக்கியத்தும் குறித்து இலங்கை எதிர்வரும் சார்க் மாநாட்டின் போது வலியுறுத்தும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹேன தெரிவித்துள்ளார். பயங்கரவாத்தை ஒழிப்பது தொடர்பில் சார்க் நாடுகளுக்கிடையில் தற்போதைய ஒத்துழைப்புகளை விடவும் அதிகமான ஒத்துழைப்புகள் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை தவிர அதிகரித்து வரும் எரிபொருள் பிரச்சினையை சமாளிக்க பிராந்திய ரீதியில் மாற்று எரிபொருளின் பயன்பாட்டின் முக்கியத்துவம் தொடர்பிலும் சார்க் பிரதிநிதிகள் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளனர். அது மாத்திரமல்லாது, புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றங்கள், உலக உணவு பிரச்சி…
-
- 0 replies
- 519 views
-
-
'கருணா தன்னிச்சையாக முடிவு எடுக்கமுடியாது' அஷாத் மௌலானா வியாழன், 17 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] கருணா தனித்து எந்த விதமான ரி.எம்.வி.பி. கட்சியின் முடிவுகளையும் எடுக்கமுடியாது எனவும், முடிவுகள் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் என்பவற்றை தீர்மானிக்க கருணர் உட்பட 10 பேர் அடங்கிய ரி.எம்.வி.பி.யின் பேராளர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரி.எம்.வி.பியின் பேச்சாளர் அஷாத் மௌலானா தெரிவித்துள்ளார். இந்த கட்சிப்பேராளர் குழுவில் ரி.எம்.வி.பியின் கட்சித்தலைவர் கருணர், பிரதித்தலைவர் பிள்ளையான், மௌலானா, பத்மினி, ஜெயம், மார்க்கன், உருத்திரன், பிரதீப் மாஸ்டர், இனியபாராதி, சின்னத்தம்பி, மங்களம் மாஸ்ரர் மற்றும் ஜீவேந்திரன் ஆகியோர் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கருண…
-
- 9 replies
- 2.1k views
-
-
சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளவரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அந்தந்த நாடுகளின் பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்பு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள போதும், சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பில் அவர்கள் தலையிட அனுமதிக்கப்படமாட்டார்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சார்க் தலைவர்களின் சொந்தப் பாதுகாப்புப் பிரிவினர் தமது பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த மேல்மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் மெதிவக்க கூறினார். வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பாதுகாப்புப் பிரிவினர் தாம் பயன்படுத்தவிருக்கும் ஆயுதங்கள் குறித்து உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்து அனுமதியைப் பெற்ற பின்னரே தமது பணிகளை அவர்…
-
- 0 replies
- 507 views
-
-
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே இடம்பெயர்நதவர்கள் முகாம்களிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை-வெளிவிவகார அமைச்சு [ லங்கா தகவல் நிறுவனம் ] - [ Jul 18, 2008 04:00 GMT ] பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாலேயே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை முகாம்களைவிட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கவில்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த 400 பேர் மன்னார் களிமோட்டை நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவு
-
- 0 replies
- 443 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலமீன்மடு புதைகுழி பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி, இந்த புதைகுழிக்கு சிறிலங்காப் படையினரும் துணைப் படைக்குழுவினருமே காரணம் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 536 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் கரைவலைத்தொழிலில் ஈடுபட்டவர்கள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். நான்கு படகுகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 525 views
-
-
தமிழக மீனவர்களுக்கு கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தமிழக மீனவர்களுக்கு கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதி கட்சத்தீவில் மீன்களை பிடிப்பதற்கும், காயவைப்பதற்கும், மீன்பிடி வலைகளை உலர வைப்பதற்கும் தமிழக மீனவர்களுக்கு உரிமை உண்டு. இந்த உரிமைகள் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது வழிவகுக்கப்பட்டது. ஆனால் பின்னர் 1976 ல் கவர்னர் ஆட்சியில் இந்த விதிகள் மாற்றப்பட்டது. தற்போது கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்பதற்கான நேரம் வந்துவிட்டது. என்…
-
- 0 replies
- 624 views
-
-
முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகொள்ளப்பட்ட ஓயாத அலை - 1 இன் 12 ஆம் ஆண்டு நிறைவு வெற்றி விழா இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 776 views
-
-
மன்னாரில் படை நடவடிக்கை இடம்பெறும் பகுதிகளை அண்மித்த இடங்களில் உள்ள தமது உடைமைகளை எடுப்பதற்காகவும் வயலில் நீர்பாய்ச்சுவதற்காகவும் சென்றவர்களில் ஒருவர், சிறிலங்காப் படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 599 views
-