Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் தொடர்ந்து சுட்டுக்கொல்லும் சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்து இன்று சென்னையில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 619 views
  2. பாலையடியில் பாரிய முறியடிப்புத் தாக்குதல்-முப்பது படையினர் பலி - பல கனரக ஆயுதங்கள் கைப்பற்றப்படுள்ளன. - புலிகளின் குரல்

  3. தமிழக மக்களை நாம் சகோதரர்களாவே கருதுகிறோம். நான் கைதானதால் புலிகள் இயக்கத்திற்கு எவ்விதப் பாதிப்பபும் இல்லை. எமது இயக்கத்தில் தலைவர்கள் வீழ்ந்தாலும் ஒருபோதும் இயக்கம் வீழ்ச்சியடையாது என கடந்த புதன் கிழமை சென்னை வளசரவாக்கதில் கைதான புலிகள் இயக்க உறுப்பினர் என சந்தேகப்படும் டானியல் தெரிவித்துள்ளார். தம்பிஅண்ணா எனப்படும் டானியல் (வயது 40) குறித்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையை தொடர்ந்தே இவரது வீட்டில் வைத்து கைதுசெய்யபட்டார். தொடர்ந்து பொலிஸார் அவரை இரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் : இராமேஸ்வரத்திலிருந்து பொருட்களை கடத்தி வருவதை நாம் வாடிக்ககையாக கொண்டுள்ளோம். தற்போது பொலிஸ…

  4. வடபோர்முனையில் படையினரின் எறிகணை வீச்சுக்கள் தீவிரம் - பரந்தன். கிளிநொச்சிப்பகுதிகள் அதிர்ந்த வண்ணமுள்ளன வன்னியின் வடபோர் முனைகளில் சிறிலங்காப்படையினரின் எறிகணை வீச்சுக்கள் நாளந்தம் தீவிரமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளாலி முகமாலை பகுதிகளிலிருந்து கடந்த சில நாட்களாக கடுமையாக எறிகணை வீச்சக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. பல்குழல் பிரங்கித்தாககுதல்கள் ஆட்லறி மோட்டார் எறிகணைத் தாக்குதல்கள் என்பன இரவு வேளைகளில் அதிகமாக நடைபெறுகின்றன. இத்தாக்குதல்களால் பரந்தன். கிளிநொச்சிப்பகுதிகள் அதிர்ந்த வண்ணமுள்ளன. http://www.tamilwin.com/

    • 0 replies
    • 1.9k views
  5. ஈழத் தமிழருக்கு ஆதரவான எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டு வருவதைத் தனது கருத்துக் கணிப்பு விவரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கின்றது "ஆனந்த விகடன்' சஞ்சிகை. தமிழக மக்களின் தமிழின உணர்வுகளைப் புறக்கணித்து அல்லது அதனைக் கவனத்திலேயே எடுக்காமல் நடந்து கொள்வதுதான் புதுடில்லி அரசின் போக்காகவும் இருந்து வருகின்றது. இப்போதும் கூட, தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவான எண்ணப் போக்கு தீவிரப்பட்டு வருகையில் அதைக் கவனத்தில் எடுக்காமலேயே புதுடில்லி காய் நகர்த்தல்களைச் செய்கிறது. கொழும்பு "சார்க்' மாநாட்டை ஒட்டிப் புதிய கூட்டுப் பட்டயம் ஒன்றை இந்தியா பிரேரித்து வெளிப்படுத்திக் காய் நகர்த்துகின்றது. "பரஸ்பர சட்ட உதவி உடன்பாடு' என்ற இந்த ஒப்பந்தத்தின் கீழ், கைது செய்யப்படும் "பயங்கரவாதிகளை' …

    • 6 replies
    • 2.2k views
  6. கொழும்பில் நடைபெறும் 'சார்க்கு' மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர் சிங்கின் பாதுகாப்பு கருதி மன்னார் வளைகுடா முதல் பாக்கு நீரிணை வரையான கடற்பரப்பில் இந்தியா ஏழு கடற்படைக் கப்பல்களை நிறுத்தியுள்ளது. இரு நாள் சார்க் மாநாடு கொழும்பில் நேற்று சனிக் கிழமை ஆரம்பமாயிற்று இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை நண்பகல் கொழும்பு வந்தார். பிரதமரதும் இந்தியக் குழுவினரதும் பாதுகாப்பபுக்காக மன்னார் வளைகுடா முதல் பாக்கு நீரிணையில் கலிமார் முனை வரை இந்தியக் கடற்படை தனது பாதுகாப்பை முழு அளவில் பலப்படுத்தியுள்ளது. இந்தியக்கடற்படையனரின் நான்கு யுத்தக்கப்பல்களும் இந்திய கரையோரக்காவல் படையின் மூன்று கப்பல்களும் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கiயில் …

    • 8 replies
    • 2.3k views
  7. துணை இராணுக்குழுவின் தலைவரை சந்திக்க மறுத்த இந்தியப் பிரதமர் [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:04 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் துணை இரணுவக்குழுவான பிள்ளையான் குழுவின் தலைவரை சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்தியப் பிரதமருடன் சந்திப்பினை மேற்கொள்வதற்கு துணை இராணுவக்குழுவின் தலைவரான பிள்ளையான் மேற்கொண்ட இறுதி நேர முயற்சியும் பலன் தரவில்லை. பிள்ளையானை சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சிவசங்கர் மேனன் பிள்ளையானை சந்திப்பதற்கு விரும்பம் தெரிவித்திருந்தார். …

    • 1 reply
    • 924 views
  8. மல்லாவிப் பகுதியில் இடம்பெற்ற கடும் சமரில் படையினருக்கு பெரும் இழப்பு: 'சண்டே ரைம்ஸ்' [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:40 மு.ப ஈழம்] [பி.கெளரி] மல்லாவி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வார ஏடான 'சண்டே ரைம்ஸ்' தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மல்லாவி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் 11 படையினர் கொல்லப்பட்டும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இம…

    • 4 replies
    • 2.1k views
  9. மன்னார் களமுனைக்கு நகர்த்தப்பட்ட கேணல் தீபன்: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:17 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] வவுனியா - மன்னார் களமுனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளில் ஒருவரான கேணல் தீபன் நகர்த்தப்பட்டுள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் 'லக்பிம' ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வவுனிக்குளத்தில் மோதல்கள் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில் வவுனியா - மன்னார் களமுனைக்கு விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளில் ஒருவரான கேணல் நகர்த்தப்பட்டுள்ளார். வடபோர் முனை கட்டளைத் தளபதியாக பணியாற்றி வந்த கேணல் தீபன் கிளாலி-முகமாலை-நகர்கோவில் களமுனைகளில் பல தாக்குதல்களை வெற்றிகரமாக முறி…

    • 2 replies
    • 1.5k views
  10. மணலாற்றில் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி 10 படையினர் படுகாயம் சனி, 02 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் செந்தமிழ்] மணலாற்றுப் பகுதியில் வலிந்த தாக்குதல்களை நடத்த வந்த சிறீலங்காப் படையினரில் பலர் விடுதலைப் புலிகளின் மிதிவெடி மற்றும் பொறிவெடிகளில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளனர். நேற்று மணலாறு ஆண்டான்குளப் பகுதியில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட படையினரே இவ்வாறு மிதிவெடிகளிலும் பொறிவெடிகளிலும் சிக்கி காயங்களுக்கு உள்ளாகியதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. pathivu.com

    • 4 replies
    • 1k views
  11. தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்திற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் மூலம் வெளிப்படுத்தியிருந்த போதும் இலங்கை அரசாங்கம் அதன் படை நடவடிக்கைகளை தொடர்ந்தவாறு உள்ளது. விடுதலைப்புலிகள் அறிவித்த போர் நிறுத்தம் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமாகிய போதும் இலங்கை அரசாங்கம் மன்னார், மணலாறு, வன்னி களமுனைகளில் படை நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய நாட்களில் பாலமோட்டை மற்றும் மணலாறு களமுனைகளிலும், கடந்த புதன்கிழமை பாலமோட்டை களமுனையிலும் படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர். இந்த படை நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப்புலிகளும் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். வன்னிப்பகுதியில் படை நடவடிக்கை…

    • 6 replies
    • 1.6k views
  12. இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் இன்று மாலை இந்திய பிரதமமந்திரி மன்மோகன்சிங்கை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இனப்பிரச்சினை தொடர்பாகவும், அதற்கான முனைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போது கருத்துரைத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்துக்கட்சி குழுவின் பல விடயங்கள் இணக்கத்துக்கு வந்துள்ளன. எனவே அதனை முன்கொண்டு சென்று அதன் மூலம், புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் எனவே இதற்கு இந்தியா தனது முழு ஊக்கத்தையும் வழங்கவேண்டும் என தெரிவித்தது. இதன் போது தமது கருத்தை முன்வைத்த இந்திய பிரதமர் மன்மோ…

    • 0 replies
    • 1.1k views
  13. சார்க் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் சிறிலங்கா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களைக் கொண்ட நாடாகும் என்று ஆசிய மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 696 views
  14. ஆவணி நான்கின் பின்னர் வன்னியில் தியன்பியன்பூ சமரா? ஸ்ராலின் கிராட் சமரா? என்பது தெரிந்துவிடும்!!? தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் குறித்த சரியான மதிப்பீட்டை செய்யக்கூடிய எவரும் சிறிலங்கா இராணுவம் தற்போது பெற்றுக்கொண்டிருக்கும் அனுகூலங்களை முன்னேற்றகரமானவை எனக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில்வரலாற்றின் போக்கையே தீர்மானிக்கத்தக்கதான இராணுவ நகர்வுகளை தம்மால் மேற்கொள்ள முடியும் என்பதை அவர் ஏற்கனவே பல முறை நிரூபித்துக் காட்டியுள்ளார்.என முல்லைத்தீவு மீதும் தாக்குதலை நடத்தவுள்ளோம் ;பகுதிகளும் விரைவில் மீட்டெடுக்கப்படும் போன்றவை இன்று சிறிலங்காஆட்சியாளர்களினதும

    • 3 replies
    • 2.6k views
  15. பயங்கரவாதத்தை தோற்கடிக்க நாங்கள் இணைந்து செயற்படுவோம் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் ஆரம்பமாகிய 15வது சார்க் உச்சி மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சார்க் பிராந்திய நாடுகளில் பயங்கரவாதம் இன்று தலைதூக்கியுள்ளது. இந்த நாடுகளுக்கு பயங்கரவாதமே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தீவிரவாதிகளுக்குத் தெரியும் பயங்கரவாத்திற்கு எல்லைகள் இல்லை என்று. பங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தில் நாங்கள் தோல்வியடைக் கூடாது. அண்மையில் இடம்பெற்ற காபூலிலுள்ள இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் அஹமதாபாத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் என்பன பயங்கரவாதம் இன்னமும் உக்கிரமான நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகின்றன. சவால்களை எதிர்கொள்வதற…

    • 2 replies
    • 1k views
  16. இலங்கைத் தமிழர்களைக் இந்தியா ஒருபோதும் கைவிடாது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வின்போது தமிழர்களுக்கு முக்கியத்துவம் வழங்கித் தீர்வு முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ‘சார்க்’ மாநாட்டுக்காக இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை நேரம் இன்று (ஓகஸ்ட்1) மாலை இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். இதன்போது வடக்குகிழக்கு இணைப்பைத் தாம் வலியுறுத்தியதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்த இணைப்பு மேற்கொள்ளப்படாத நிலையில் த…

    • 18 replies
    • 2.4k views
  17. அழுத்துக http://www.vakthaa.tv/play.php?vid=1534

  18. பதில் சொல்வோம் - அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள் (மட்டக்களப்பு மாவட்டம்.) சனி, 02 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] பதில் சொல்வோம் அன்பார்ந்த தமிழீழ மக்களே! இன்று எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் பல சாவால்களுக்கு மத்தியில் உலகத்தின் மனட்சாட்சியை தட்டிவிடும் அளவிற்கு உயர்ந்து வந்துவிட்டது. இக்காலங்களில் எமது மக்களும் விடுதலைக்காக போராடும் போராளிகளும் பல பின்னடைவுகள் வந்ததும், அது மீண்டதும் பின் பின்னடைவுகள் வந்ததும் விடுதலைப்போராட்டத்திற்கு புதியவையல்ல. நாங்கள் மீண்டும் எமது இடங்களை மீட்போம். அதற்கு துணைநிற்க வேண்டியவர்கள் நீங்களே. மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்போது எமது மண்ணையும் மக்களையும் எதிரிக்கு காட்டிக்கொடுத்து விற்கும் த…

    • 0 replies
    • 1.3k views
  19. மன்னார் மாவட்டத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகப் படையினர் தெரிவித்துள்ளனர் [ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2008, 12:52.27 PM GMT +05:30 ] மன்னாரின் வெள்ளாங்குளம் கிராமத்தை இலங்கைப் படையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமம் மன்னாரில் இருந்து வடக்கே 10 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தைக் கைப்பற்றியதை அடுத்து மன்னார் மாவட்டம், முழுமையாகத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகப் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/view.php?2a36QVR4b...2g2hF0cc2tj0Cde

  20. ஈழத்தமிழர்ளையும் தமிழக மீனவர்களையும் படுகொலை புரியும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்வதைக் கண்டித்து சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  21. சார் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில், பிராந்திய நாடுகளின் தலைவர்களிற்கு; இடையே காணப்பட்ட இணக்கத்தினை எதிர்க்க விடுதலைப்புலிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர் என பாதுகாப்பு புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனால் புலிகளை தோற்கடிக்க சார்க் நாடுகள் கூட்டு புலனாய்வு நடவடிக்கையை மேற்கொள்ள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சார்க் நாடுகள் தற்போது வழங்கி வரும் புலனாய்வு ஒத்துழைப்புகளை மேலும் வினைதிறன்மிக்க வகையில் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது அவற்றின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் விடுதலைப்புலிகள் நடவடிக்கைகளை அந்த நாடுகளில் தடுத்தல், அவர்களின் திட்டங்களை அறிந்து கொள்ள இலங்கைக்கு நவீன வசதிகளை பெற்றுக்கொடுத்தல் என்பவற்றை ம…

    • 0 replies
    • 972 views
  22. சிறிலங்கா அரசு உடனடியாகப் போரினை நிறுத்தி தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கான அழுத்தத்தை சார்க் மாநாட்டின் மூலம் தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 561 views
  23. அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 673 views
  24. இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்திருப்பதற்கு, துணைப்படைகுழுவின் தலைவரும்,கிழக்கு முதலைச்சர் பிள்ளையான் (விநாயகமூர்த்தி முரளிதரன்)கண்டனம் தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்சி எனவும், அவர்களை மன்மோகன் சிங் சந்தித்திருப்பது தமக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகவும் அவர் கூறினார்.தமது கட்சி கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்டது எனவும், மன்மோகன் சிங் தம்மை சந்திக்காது தவிர்த்திருப்பது வேதனை தருவதாகவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதம் ஒன்றை சிறீலங்காவிற்கான இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை, இந்திய தலைமை…

    • 0 replies
    • 1.6k views
  25. (2ம் இணைப்பு)அம்பாறையில் புலிகளின் பாசறையை தாக்க வந்த படையினர் மீது தாக்குதல்: ஒருவர் பலி [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 10:21 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறை மீது தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் பாசறை மீது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதலை நடத்தினர். இத்தாக…

    • 0 replies
    • 724 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.