Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் இன்று மாலை இந்திய பிரதமமந்திரி மன்மோகன்சிங்கை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இனப்பிரச்சினை தொடர்பாகவும், அதற்கான முனைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போது கருத்துரைத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்துக்கட்சி குழுவின் பல விடயங்கள் இணக்கத்துக்கு வந்துள்ளன. எனவே அதனை முன்கொண்டு சென்று அதன் மூலம், புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் எனவே இதற்கு இந்தியா தனது முழு ஊக்கத்தையும் வழங்கவேண்டும் என தெரிவித்தது. இதன் போது தமது கருத்தை முன்வைத்த இந்திய பிரதமர் மன்மோ…

    • 0 replies
    • 1.1k views
  2. 10 நாள் போர் நிறுத்தம் முடிந்ததும், விடுதலைப் புலிகள் பாரிய படை நகர்வொன்றை மேற்கொள்ளப் போகிறார்கள் என எந்த எழுத்தாளரும் எழுதவில்லை. நிழல் யுத்தம் செய்வதற்கு மாயமான்களை தேடுவது போல் தனியார் இணையத்தளமொன்றில் எம்மையெல்லாம் மிக கீழ்த்தரமாக விமர்சித்து, இறைவனின் குசும்பொன்று ஊர்ப் புதினத்தில் வந்தது. இத்தகைய அலட்டல்களை ஒரு புறம் ஒதுக்கி, எமது பணியை இன்னமும் வேகமாக முன்னெடுப்போம். ஒருதலைப்பட்ச போர் நிறுத்தப் பிரகடனம் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட காலமறிந்த, இராஜதந்திர நகர்வாகும். ஓகஸ்ட் 4 ஆம் திகதி நள்ளிரவன்று பெரும்யுத்தமொன்றை விடுலைப் புலிகள் ஆரம்பிப்பார்களென்று தேசிய உணர்வு கொண்ட ஆய்வாளர்கள் எவருமே கூறவில்லை. இத்தகைய எதிர்பார்ப்பு சிங்கள தேசத்திற்கு இருக்…

    • 62 replies
    • 7.6k views
  3. மல்லாவிப் பகுதியில் இடம்பெற்ற கடும் சமரில் படையினருக்கு பெரும் இழப்பு: 'சண்டே ரைம்ஸ்' [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:40 மு.ப ஈழம்] [பி.கெளரி] மல்லாவி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வார ஏடான 'சண்டே ரைம்ஸ்' தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மல்லாவி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் 11 படையினர் கொல்லப்பட்டும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இம…

    • 4 replies
    • 2.1k views
  4. சார்க் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் சிறிலங்கா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களைக் கொண்ட நாடாகும் என்று ஆசிய மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 699 views
  5. துணை இராணுக்குழுவின் தலைவரை சந்திக்க மறுத்த இந்தியப் பிரதமர் [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:04 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் துணை இரணுவக்குழுவான பிள்ளையான் குழுவின் தலைவரை சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்தியப் பிரதமருடன் சந்திப்பினை மேற்கொள்வதற்கு துணை இராணுவக்குழுவின் தலைவரான பிள்ளையான் மேற்கொண்ட இறுதி நேர முயற்சியும் பலன் தரவில்லை. பிள்ளையானை சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சிவசங்கர் மேனன் பிள்ளையானை சந்திப்பதற்கு விரும்பம் தெரிவித்திருந்தார். …

    • 1 reply
    • 927 views
  6. மன்னார் களமுனைக்கு நகர்த்தப்பட்ட கேணல் தீபன்: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:17 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] வவுனியா - மன்னார் களமுனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளில் ஒருவரான கேணல் தீபன் நகர்த்தப்பட்டுள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் 'லக்பிம' ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வவுனிக்குளத்தில் மோதல்கள் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில் வவுனியா - மன்னார் களமுனைக்கு விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளில் ஒருவரான கேணல் நகர்த்தப்பட்டுள்ளார். வடபோர் முனை கட்டளைத் தளபதியாக பணியாற்றி வந்த கேணல் தீபன் கிளாலி-முகமாலை-நகர்கோவில் களமுனைகளில் பல தாக்குதல்களை வெற்றிகரமாக முறி…

    • 2 replies
    • 1.5k views
  7. ஆவணி நான்கின் பின்னர் வன்னியில் தியன்பியன்பூ சமரா? ஸ்ராலின் கிராட் சமரா? என்பது தெரிந்துவிடும்!!? தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் குறித்த சரியான மதிப்பீட்டை செய்யக்கூடிய எவரும் சிறிலங்கா இராணுவம் தற்போது பெற்றுக்கொண்டிருக்கும் அனுகூலங்களை முன்னேற்றகரமானவை எனக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில்வரலாற்றின் போக்கையே தீர்மானிக்கத்தக்கதான இராணுவ நகர்வுகளை தம்மால் மேற்கொள்ள முடியும் என்பதை அவர் ஏற்கனவே பல முறை நிரூபித்துக் காட்டியுள்ளார்.என முல்லைத்தீவு மீதும் தாக்குதலை நடத்தவுள்ளோம் ;பகுதிகளும் விரைவில் மீட்டெடுக்கப்படும் போன்றவை இன்று சிறிலங்காஆட்சியாளர்களினதும

    • 3 replies
    • 2.6k views
  8. மணலாற்றில் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி 10 படையினர் படுகாயம் சனி, 02 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் செந்தமிழ்] மணலாற்றுப் பகுதியில் வலிந்த தாக்குதல்களை நடத்த வந்த சிறீலங்காப் படையினரில் பலர் விடுதலைப் புலிகளின் மிதிவெடி மற்றும் பொறிவெடிகளில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளனர். நேற்று மணலாறு ஆண்டான்குளப் பகுதியில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட படையினரே இவ்வாறு மிதிவெடிகளிலும் பொறிவெடிகளிலும் சிக்கி காயங்களுக்கு உள்ளாகியதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. pathivu.com

    • 4 replies
    • 1.1k views
  9. பயங்கரவாதத்தை தோற்கடிக்க நாங்கள் இணைந்து செயற்படுவோம் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் ஆரம்பமாகிய 15வது சார்க் உச்சி மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சார்க் பிராந்திய நாடுகளில் பயங்கரவாதம் இன்று தலைதூக்கியுள்ளது. இந்த நாடுகளுக்கு பயங்கரவாதமே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தீவிரவாதிகளுக்குத் தெரியும் பயங்கரவாத்திற்கு எல்லைகள் இல்லை என்று. பங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தில் நாங்கள் தோல்வியடைக் கூடாது. அண்மையில் இடம்பெற்ற காபூலிலுள்ள இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் அஹமதாபாத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் என்பன பயங்கரவாதம் இன்னமும் உக்கிரமான நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகின்றன. சவால்களை எதிர்கொள்வதற…

    • 2 replies
    • 1k views
  10. அழுத்துக http://www.vakthaa.tv/play.php?vid=1534

  11. பதில் சொல்வோம் - அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள் (மட்டக்களப்பு மாவட்டம்.) சனி, 02 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] பதில் சொல்வோம் அன்பார்ந்த தமிழீழ மக்களே! இன்று எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் பல சாவால்களுக்கு மத்தியில் உலகத்தின் மனட்சாட்சியை தட்டிவிடும் அளவிற்கு உயர்ந்து வந்துவிட்டது. இக்காலங்களில் எமது மக்களும் விடுதலைக்காக போராடும் போராளிகளும் பல பின்னடைவுகள் வந்ததும், அது மீண்டதும் பின் பின்னடைவுகள் வந்ததும் விடுதலைப்போராட்டத்திற்கு புதியவையல்ல. நாங்கள் மீண்டும் எமது இடங்களை மீட்போம். அதற்கு துணைநிற்க வேண்டியவர்கள் நீங்களே. மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்போது எமது மண்ணையும் மக்களையும் எதிரிக்கு காட்டிக்கொடுத்து விற்கும் த…

    • 0 replies
    • 1.3k views
  12. S.Lanka military enters rebel capital, captures main town 02 Aug 2008 17:18:40 GMT Source: Reuters By Shihar Aneez COLOMBO, Aug 2 (Reuters) - Sri Lanka's military has entered the rebels' de-facto capital in the north of the island, killing 20 Tamil Tiger rebels after fierce fighting, the Defence Ministry said on Saturday. The rebel capital in the island's northern district of Kilinochchi is where the elusive rebel leader Veluppillai Prabhakaran is believed to be hiding. "Troops crossed the district borders between Mannar and Kilinochchi districts at an undisclosed location," the Defence Ministry said in its website www.defence.lk. Two soldiers we…

    • 57 replies
    • 7.6k views
  13. மன்னார் மாவட்டத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகப் படையினர் தெரிவித்துள்ளனர் [ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2008, 12:52.27 PM GMT +05:30 ] மன்னாரின் வெள்ளாங்குளம் கிராமத்தை இலங்கைப் படையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமம் மன்னாரில் இருந்து வடக்கே 10 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தைக் கைப்பற்றியதை அடுத்து மன்னார் மாவட்டம், முழுமையாகத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகப் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/view.php?2a36QVR4b...2g2hF0cc2tj0Cde

  14. ஈழத்தமிழர்ளையும் தமிழக மீனவர்களையும் படுகொலை புரியும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்வதைக் கண்டித்து சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  15. சார் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில், பிராந்திய நாடுகளின் தலைவர்களிற்கு; இடையே காணப்பட்ட இணக்கத்தினை எதிர்க்க விடுதலைப்புலிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர் என பாதுகாப்பு புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனால் புலிகளை தோற்கடிக்க சார்க் நாடுகள் கூட்டு புலனாய்வு நடவடிக்கையை மேற்கொள்ள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சார்க் நாடுகள் தற்போது வழங்கி வரும் புலனாய்வு ஒத்துழைப்புகளை மேலும் வினைதிறன்மிக்க வகையில் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது அவற்றின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் விடுதலைப்புலிகள் நடவடிக்கைகளை அந்த நாடுகளில் தடுத்தல், அவர்களின் திட்டங்களை அறிந்து கொள்ள இலங்கைக்கு நவீன வசதிகளை பெற்றுக்கொடுத்தல் என்பவற்றை ம…

    • 0 replies
    • 975 views
  16. அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 675 views
  17. சிறிலங்கா அரசு உடனடியாகப் போரினை நிறுத்தி தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கான அழுத்தத்தை சார்க் மாநாட்டின் மூலம் தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 563 views
  18. தற்போது நடைபெறும் யுத்த நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்த 9500 இராணுவத்தினர் தப்பியோடியுள்ளனர் என ராவய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவ் விடயம் குறித்து இராணுவ பேச்சாளன் உதய நாணயக்காரவிடம் அப்பத்திரிகை வினவிய போது : 2008 ஜனவரி மாதம் வரை 15.000 பேர் வரை இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும் இவர்களுள் அரசின் மன்னிப்புக் காலத்தில் திரும்ப வந்த 4000 பேர் சேவையில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் மேலும் தப்பியோடியவர்கள் வந்து சேர இராணுவத்தால் கொடுக்கப்பட்ட மேலதிக கால அவகாசத்திற்கிடையில்; அண்மையில் மஹிந்த அனுராதபுரத்தில் பொதுமக்களை சந்தித்த வேளை தாய் மண்ணைக் காப்பதற்காக மறுபடியும் சேவையில் வந்தினைந்து கொள்ளும்படி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். …

    • 8 replies
    • 2k views
  19. இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்திருப்பதற்கு, துணைப்படைகுழுவின் தலைவரும்,கிழக்கு முதலைச்சர் பிள்ளையான் (விநாயகமூர்த்தி முரளிதரன்)கண்டனம் தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்சி எனவும், அவர்களை மன்மோகன் சிங் சந்தித்திருப்பது தமக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகவும் அவர் கூறினார்.தமது கட்சி கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்டது எனவும், மன்மோகன் சிங் தம்மை சந்திக்காது தவிர்த்திருப்பது வேதனை தருவதாகவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதம் ஒன்றை சிறீலங்காவிற்கான இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை, இந்திய தலைமை…

    • 0 replies
    • 1.6k views
  20. (2ம் இணைப்பு)அம்பாறையில் புலிகளின் பாசறையை தாக்க வந்த படையினர் மீது தாக்குதல்: ஒருவர் பலி [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 10:21 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறை மீது தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் பாசறை மீது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதலை நடத்தினர். இத்தாக…

    • 0 replies
    • 725 views
  21. இலங்கைத் தமிழர்களைக் இந்தியா ஒருபோதும் கைவிடாது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வின்போது தமிழர்களுக்கு முக்கியத்துவம் வழங்கித் தீர்வு முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ‘சார்க்’ மாநாட்டுக்காக இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை நேரம் இன்று (ஓகஸ்ட்1) மாலை இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். இதன்போது வடக்குகிழக்கு இணைப்பைத் தாம் வலியுறுத்தியதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்த இணைப்பு மேற்கொள்ளப்படாத நிலையில் த…

    • 18 replies
    • 2.4k views
  22. ஈழத் தமிழருக்கு ஆதரவான எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டு வருவதைத் தனது கருத்துக் கணிப்பு விவரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கின்றது "ஆனந்த விகடன்' சஞ்சிகை. தமிழக மக்களின் தமிழின உணர்வுகளைப் புறக்கணித்து அல்லது அதனைக் கவனத்திலேயே எடுக்காமல் நடந்து கொள்வதுதான் புதுடில்லி அரசின் போக்காகவும் இருந்து வருகின்றது. இப்போதும் கூட, தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவான எண்ணப் போக்கு தீவிரப்பட்டு வருகையில் அதைக் கவனத்தில் எடுக்காமலேயே புதுடில்லி காய் நகர்த்தல்களைச் செய்கிறது. கொழும்பு "சார்க்' மாநாட்டை ஒட்டிப் புதிய கூட்டுப் பட்டயம் ஒன்றை இந்தியா பிரேரித்து வெளிப்படுத்திக் காய் நகர்த்துகின்றது. "பரஸ்பர சட்ட உதவி உடன்பாடு' என்ற இந்த ஒப்பந்தத்தின் கீழ், கைது செய்யப்படும் "பயங்கரவாதிகளை' …

    • 6 replies
    • 2.2k views
  23. வடபோர் முனையில் விடுதலைப் புலிகள் காண்பிக்கும் பொறுமையின் எல்லைப்புள்ளியை அண்மித்திருக்கும் அரச படைகள், தாம் இரண்டு வருடங்களாக மேற்கொள்ளும் படை நடவடிக்கைக்கான ~பரிசு| பெறும் கட்டத்தையும் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. பல்வேறு வழிகளிலும் புலிகளை சீற்றமுற செய்யும் காரியங்களை மேற்கொண்டு, ஒன்றிலுமே தாம் எதிர்பார்த்த பெறுபேற்றை பெற்றக்கொள்ளாமல் படைத்தரப்புத்தான் தற்போது சீற்றமடைந்திருக்கிறது. இதன் வெளிப்பாடாக அண்மைக்காலமாக கொழும்பில் அதிக நேரம் முகாமிட்டிருக்கும் இராணுவ தளபதி, வன்னியில் தாம் கைப்பற்றிய பிரதேசங்களாக உள்ளுர் கல்வெட்டுக்களையும் கைவிடப்பட்ட ஓலைக்கொட்டில்களையும் காண்பித்து பேட்டிகள் கொடுத்தவண்ணமுள்ளார். அதேபோல, களத்தில் படைகளை வழிநடத்தும் இராணுவ அதிகாரி…

    • 23 replies
    • 3.7k views
  24. தமிழக மக்களை நாம் சகோதரர்களாவே கருதுகிறோம். நான் கைதானதால் புலிகள் இயக்கத்திற்கு எவ்விதப் பாதிப்பபும் இல்லை. எமது இயக்கத்தில் தலைவர்கள் வீழ்ந்தாலும் ஒருபோதும் இயக்கம் வீழ்ச்சியடையாது என கடந்த புதன் கிழமை சென்னை வளசரவாக்கதில் கைதான புலிகள் இயக்க உறுப்பினர் என சந்தேகப்படும் டானியல் தெரிவித்துள்ளார். தம்பிஅண்ணா எனப்படும் டானியல் (வயது 40) குறித்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையை தொடர்ந்தே இவரது வீட்டில் வைத்து கைதுசெய்யபட்டார். தொடர்ந்து பொலிஸார் அவரை இரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் : இராமேஸ்வரத்திலிருந்து பொருட்களை கடத்தி வருவதை நாம் வாடிக்ககையாக கொண்டுள்ளோம். தற்போது பொலிஸ…

  25. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தமது கட்சியினர் சந்திக்க முடியாது போயுள்ளமை குறித்துக் கருணா கவலை வெளியிட்டுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்........... தொடர்ந்து வாசிக்க.................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.