Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிங்கள நபர் ஒருவர் சிறிலங்கா காவல்துறையினரால் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 596 views
  2. கொழும்பு வந்து சேர்ந்துள்ள இந்திய பாதுகாப்பு படைப்பிரிவின் ஒரு தொகுதி [வியாழக்கிழமை, 24 யூலை 2008, 01:46 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கவுள்ள அந்நாட்டு பாதுகாப்பு படைத்தொகுதி ஒன்று ஏற்கனவே சிறிலங்காவுக்கு வந்து சேர்ந்திருப்பதாகவும் இன்னும் ஒரு தொகுதி வரவுள்ளதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். இந்திய தலைவர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது, அவருக்கு அளிக்கப்படும் வழமையான பாதுகாப்பை விட, சிறிது அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள், கொழும்பு வரவுள்ள பிரதமர் மன்மோகனுக்கு அளிக்கப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார். தற்போது கொழும்பு வந…

    • 10 replies
    • 1.4k views
  3. வவுனியா மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளத்தில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான புளொட் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 601 views
  4. வன்னிப்பிரதேசத்தில் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் இவர்களில் 35 ஆயிரம் பேர் முன்பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. வன்னியில் தொடரும் இடப்பெயர்வு காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பாடசாலைகளும் இடம்பெயர்ந்துள்ளதாகவும்இ இதனால் இந்தப் பாடசாலை மாணவர்களையும்இ ஆசிரியர்களையும் இடம்பெயராதுள்ள பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டிய தேவையும் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் இடம்பெயராத பாடசாலைகள் இரண்டாம் தவணைப் பரீட்சையை நடத்த முடியாமல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம்இ வன்னியில் தொடரும் மக்கள் இடம்பெயர்வு தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில…

    • 3 replies
    • 718 views
  5. ஆயிரத்து இருநூறு சிறீலங்கா காவல்துறையினர், கொழும்புக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். வியாழன், 24 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ் குடாநாட்டில் நிலைகொண்டிருந்த ஆயிரத்து இருநூறு சிறீலங்கா காவல்துறையினர், கொழும்புக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். காங்கேசன்துறையில் இருந்து கப்பல் மூலம், நேற்று கொழும்பு நோக்கி இவர்கள் புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கொழும்பில் இடம்பெறும் சார்க் உச்சி மாநாட்டிற்கான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தும் நிமித்தம், இவர்களை கொழும்புக்கு சிறீலங்கா அரசாங்கம் மீளப்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. http://www.pathivu.com/

    • 1 reply
    • 873 views
  6. எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை 1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை மைக்கல் றொபேர்ட்ஸ் தமிழில்: சேரன் இலங்கையில் வாழும் 'தமிழர்கள்' எல்லோரும் தமிழர்கள் அல்லர். இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் பிறந்து வளர்ந்த சிலர் தமிழரல்லாதோராக மாறியிருந்தனர். பெரும்பாலும் தமிழைப் பேசவோ எழுதவோ முடியாதவர்கள் அவர்கள். ஆனால், சிங்கள மொழியை அந்த மொழியின் அன்றாடப் பேச்சு வழக்கில் சரளமாகப் பேசக்கூடியவர்கள். அவர்கள் சிங்களம் பேசினால் அவர்களைத் தமிழர் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாது. இனக்கலவரங்களின்போது உயிர்பிழைக்க இத்தகைய ஆற்றல் ஒரு முக்கியமான தேவையாகும். மொழி, அதனுடைய தொனி, பேச்சு வழக்கு போன்ற இயல்புகள் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கக்கூடியதாக மாற்றம் பெற்றுவி…

  7. லெப். தமிழ்பாண்டி உள்ளக பாதுகாப்பு அணி பயிற்சிகளை நிறைவு செய்துள்ளது வியாழன், 24 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் லெப். தமிழ்பாண்டி உள்ளக பாதுகாப்பு அணி, பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளது. நேற்று லெப். தமிழ்பாண்டி உள்ளக பாதுகாப்பு அணியின் வீரர்களுக்கான பயிற்சி நிறைவு நிகழ்வு, வன்னியில் இடம்பெற்றது. இதன்பொழுது, சிறப்பாக பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, ஏனையோரும் மதிப்பளிக்கப்பட்டனர். http://www.pathivu.com/?p=2323

  8. யுத்த முன்னெடுப்புக்களுக்கு மீண்டும் இந்தியாவின் ஒத்துழைப்பு வியாழன், 24 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] யுத்த முன்னெடுப்புக்களுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக, சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்பட்டு , காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி ஓராண்டுக்கு தக்க வைக்கப்பட்ள்ளது. இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கருத்துரைத்திருக்கும், சிறீலங்கா சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் சிறீபால டீ சில்வா, நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றியீட்டியுள்ளமை, வ…

  9. எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்கு கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட அகிம்சாவாதிகளின் போராட்டங்களினால் கிடைத்த கசப்பான அனுபவங்கள் மற்றும் ஏமாற்றங்கள், ஒதுக்கு முறைகள், ஒடுக்கு முறைகள் போன்றவற்றை வெளிக்காட்டிய வரலாறு இலங்கையின் தமிழர் தாயகப் போராட்டத்தை தீவிரப்படுத்திக்கொண்டு செல்வதில் பெரும்பங்களிப்பைச் செலுத்தியுள்ளன. இதனை வரலாறு மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளன…

  10. விடுதலைப்புலிகளினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிங்கள நபர் ஒருவர் சிறிலங்கா காவல்துறையினரால் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 697 views
  11. ஆமிக்காரன்ட செக் பொயின்ற் வருது. எல்லாரும் இறங்கி தங்கட அடையாளங்களை காட்டினம். மன்னிச்சுக்கொள்ளுங்கோ...எல்ல

    • 3 replies
    • 1.4k views
  12. இலங்கைக்கு சென்றுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினர் இன்று (23-07- 2008) மாலை திருகோணமலைக்கு செல்லவுள்ளனர்.திருகோணமலைக்

  13. தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் தீர்வை தரமுடியாதுவிட்டால் அவர்களின் வழியில் செல்லவிடுங்கள். உள்ளக சுயநிர்ணய உரிமையை ஏற்று செயற்படுவதற்கான வளம் தமிழர்களிடம் உண்டு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 583 views
  14. மன்மோகன் அரசின் வெற்றி குறித்து மகிந்த அரசு மகிழ்ச்சி [வியாழக்கிழமை, 24 யூலை 2008, 01:14 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] இந்தியாவின் மத்திய அரசுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு வெற்றிபெற்றுள்ளமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சிறிலங்கா அரசு, இந்தியாவின் இந்த வெற்றி தமது அரசு மேற்கொண்டுவரும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கருத்து கூறுகையில் தெரிவித்துள்ளதாவது:- இந்திய அரசின் இந்த வெற்றியால், இந்தியாவின் உறுதிநிலை மட்டுமல்லாமல் தெற்காசிய பிராந்தியத்தின் உறுதிநிலையும் காப்பாற்றப்பட்டுள்ளத…

    • 0 replies
    • 701 views
  15. கடந்த ஏப்ரல் மாதம் மடுத் திருத்தலப் பகுதியை சிறீலங்காப் படையினர் ஆக்கிரமித்ததை அடுத்து மாதா திருச்சொரூபம் தேவன்பிட்டிப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாதாவின் திருச்சொரூபம் ஓமந்தை சாவடி ஊடாக வவுனியா கொண்டு வரப்பட்டுள்ளது. வவுனியாவுக்கு எடுத்து வரப்பட்ட மாதாவின் திருச்சொரூபம் மன்னார் மறை மாவட்ட ஆயரின் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. படையினர் அனுமதித்தால் மடுத் திருத்தலத்திற்கு மாதா சிலையை கொண்டு செல்ல முடியும் என ஆயர் இல்லம் மேலும் தெரிவித்துள்ளது.

  16. கொழும்பு ஹொறணையில் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் இன்று காலை 10:30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளார். மூனகம ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த இந்தப் பெண் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் எனவும், விடுதலைப் புலிகளின் தற்கொலைப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், சிறீலங்கா காவல்துறையினர் கூறி வருகின்றனர். கொழும்பில் கைது செய்யப்படும் தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளை சேர்ந்தவர்கள் என சிறீலங்கா காவல்துறையினர் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/srilanka/colombo-2008-07-23.html

    • 0 replies
    • 1.1k views
  17. மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவின் உறுப்பினர்கள் ஐவர் சிறிலங்கா காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 548 views
  18. மன்னார், வவுனியா, மணலாறு, யாழ்ப்பாண களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் சிறிலங்காப் படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 656 views
  19. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் மனித உரிமைகளைப் பாதுகாக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து குரல்கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான முன்னாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் டேவிட் க்ளேட்ஸ்டோன், ஆனால் மஹிந்த ஜனாதிபதியாகப் பதவியேற்றபின்னர் நிலைமை முற்றிலும் மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஓய்வுபெற்ற பிரித்தானிய இராஜதந்திரியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான டேவிட் க்ளேட்ஸ்டோன், இலங்கையில் தான் பணியாற்றிய காலப்பகுதி தொடர்பாக எழுதிக் கொண்டிருக்கும் நூல் குறித்து பி.பி.சியின் சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தான் இலங்கையில் பிரித்தான…

  20. தமிழர் தேசத்தின் பிரச்சினையும் - நண்பர்கள், எதிரிகள் குறித்த விவாதங்களும் -தாரகா- நமது ஊடகச் சூழலில் சமீப காலமாக இந்தியாவின் தலையீடுகள் குறித்த ஆய்வுகளும் பத்தி எழுத்துக்களும் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அவ்வாறான எழுத்துக்கள் இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன. அதில் ஒருவகை, இனியாவது இந்தியா ஈழத் தமிழர் பிரச்சினையில் காத்திரமான (சாதகமாக) பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்று கூறும் வேண்டுகோள் பாணியிலான எழுத்துக்களாக இருக்க, மற்றையவை இலங்கை அரசியலில் தலையீடு செய்துவரும் அனைத்து அன்னிய சக்திகளையும் விட இந்தியாவே மிகவும் மோசமான முறையில் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றது என்று வாதிடும் பாணியிலான எழுத்துக்களாகவும…

  21. மட்டக்களப்பு காத்தன்குடி காவற்துறைப் பிரிவில் இன்று காலை இளம் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தலையில் சூட்டுக் காயங்களுடன் பூநொச்சி முனைக் கிராமத்தில் காணப்பட்ட சடலம் குறித்து பிரதேச மக்கள் வழங்கிய தகவல்ன் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இனம் தெரியாதவர்களால் சுடப்பட்ட இந்த யுவதி 18 வயது மதிக்கத் தக்கவர் எனவும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 728 views
  22. இருதமிழ் தொழிலாளர்கள் கொழும்பில் கடத்தப்பட்டுள்ளார்கள் புதன், 23 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] கொழும்பு தெகிவளை காலிவீதியில் அமைந்துள்ள கடையொன்றில் பணியாற்றும் இரு தமிழ் பணியாளர்கள் காவல்துறையினரது உடையில் சென்றவர்களால் கடந்த திங்கட்கிழமை இரவு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வெள்ளை சிற்றூர்தியில் சென்ற இவர்கள் பலவந்தமாக முத்துக்குமார் செல்வகுமார், பழனியாண்டி சண்முகராசா ஆகியோரையே கடத்திச் சென்றுள்ளதாக கடைஉரிமையாளரால் தெகிவளை காவல்நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. http://www.pathivu.com/?p=2306

  23. தமிழகத்தில் புலிகள் செயற்பாடுகள் மீது மேலும் நெருக்கடி Wednesday, 23 July 2008 தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழக கடற்பரப்பில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்களை தமிழக க்யூ பிரிவினர் கைது செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த சந்தேக நபர்களுடன் 5 சக்தி வாய்ந்த யமஹா ரக மோட்டார் என்ஜின்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட சந்கேத்தின் பேரில் மூன்று பேரை தமிழக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். http://www.ajeevan.ch/content/view/4386/1/

    • 2 replies
    • 1.5k views
  24. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்-இரா.சம்பந்தன் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது தனியாகப் பிரிந்துசென்று சுயநிர்ணய அடிப்படையில் செயற்பட அனுமதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். விரிவு » http://www.tamilseythi.com/tamileelam/samp...2008-07-23.html தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் சுயநிர்ணய உரிமையை வழங்காது-சபை முதல்வர் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் சுயநிர்ணய உரிமையை வழங்காது என சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால.டி.சில்வா இன்று பாராளுமன்றத்தில் ப…

    • 0 replies
    • 624 views
  25. 1983 வரை இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் வீரகேசரி நாளேடு 7/23/2008 9:30:23 AM - எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்கு கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட அகிம்சாவாதிகளின் போராட்டங்களினால் கிடைத்த கசப்பான அனுபவங்கள் மற்றும் ஏமாற்றங்கள், ஒதுக்கு முறைகள், ஒடுக்கு முறைகள் போன்றவற்றை வெளிக்காட்டிய வரலாறு இலங்கையின் தமிழர் தாயகப் போராட்டத்தை தீவிரப்படுத்திக்கொண்டு செல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.