Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [புதன்கிழமை, 02 யூலை 2008, 06:50 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] கிழக்கு மாகாணத்தில் சிறிலங்காப் படையுடன் இணைந்து செயற்பட்டு வரும் பிள்ளையானை அழிப்பதற்கு முன்னாள் துணைப்படைத் தலைவரான கருணா முயற்சித்து வருகின்றார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த நாளேட்டில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளுக்கு உதவிகளைப் புரிந்து பிள்ளையானை அழிக்கப்பேவதாக கருணா தெரிவித்துள்ளார் என்று கிழக்கிலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியாவின் குடிவரவுச் சட்டத்தை மீறியதற்காக அங்குள்ள தடுப்பு முகாமில் கருணா தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கிழக்கில் நடைபெற்ற தேர்தலை கருணா எதிர்த்ததுடன், பிள…

  2. கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் கறுப்பு ஜூலை கலவரத்தை அனுஷ்டிக்க தமிழீழ விடுதலைப் புலிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக சிங்கள நாளேடு புலனாய்வுத் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்வதற்காக சுமார் 21 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொழும்பிற்குள் ஊடுறுவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவினர் எதிர்வரும் நாட்களில் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், விடுதலைப்புலிகளின் இந்தத் தாக்குதல் குழு ஐந்து பிரிவுகளாக பிரிந்து தாக்குதல்களை மேற்கொள்ள உள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1.1k views
  3. ''உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் அற்றது நாடு'' என்ற வாழ்வை 2000 ஆண்டுகள் சரித்திரமாக்கிய தமிழினத்தின் வாழ்வை ,மாண்பை, மரபுகளை, தன்மான உணர்வோடு வாழும் உரிமைகளை, மதியிலிருத்தி தமிழர்கள் வாழ முனையாது வயிற்றுப் பசியையும், வாழ்க்கை வசதிகளையும் எண்ணி இவற்றை எல்லாம் மறக்கவே முன்வருவர் என்று தப்புக் கணக்குப் போடும் குறுமதியாளர்களின் குதர்க்கங்களின் வெளிப்பாடே 5% தமிழர்கள் மட்டும்தான் தமிழ் ஈழத் தாயகக் கோட்பாட்டை ஆதரிக்கும் மக்கள் என்ற அமெரிக்க அரசுத் தூதுவரின் அண்மைய பிதற்றலாகும். திறந்த சிறையிலே 40இ000 ஸ்ரீ லங்காவின் இராணுவ காட்டு மிராண்டி வெறித்தன சித்திர வதைகளினிடையிலே நாளும் பொழுதும் சுதந்தரக் காற்றை சுவாசிக்க வழியின்றி பசியும், பொருட்தட்டுப்பாடுகளும், விலையேற…

    • 4 replies
    • 2.2k views
  4. ஊடகவியலாளரும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் மான நாமல் பெரேராவை தாக்கியவர்கள் தொடர்பான விபரங்களை வழங்குபவர்களுக்கு 5 மில்லியன் ரூபா பரிசு வழங்கப்படும் என்று இலங்கை பத்திரிகை வெளியீட்டாளர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பத்திரிகை வெளியீட்டாளர்கள் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தத் தகவலை அவர்கள் வெளியிட்டனர். காலை 10.30 மணிக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்களான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட், விஜயா நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட், உபாலி நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட், தினக்குரல் பப்ளிகேசன்ஸ் பிறைவேட் லிமிட்டட், சுமதி பப்ளிகேசன…

    • 0 replies
    • 884 views
  5. தேங்காய்களுக்குள் சி4 வெடிப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாம் தேங்காய் வியாபாரியான பெண்ணும் பஸ் சாரதி நடத்துனரும் கைது வவுனியா நிருபர் 7/2/2008 9:01:07 AM - வவுனியா சிதம்பரபுரத்திலிருந்து வவுனியா நோக்கி வந்த பஸ் வண்டியொன்றில் வியாபாரத்திற்காகக் கொண்டுவரப்பட்ட தேங்காய்கள் சிலவற்றில் சி4 வெடிப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் கோவிலருகில் உள்ள சுடலை வீதிச் சந்தி பொலிஸ் வீதிச்சோதனை நிலையத்தில் இடம்பெற்ற சோதனைய்pன் போது இது கண்டு பிடிக்கப்பட்டதாகவும், தேங்காய் கொண்டு வந்த பெண்மணியான வியாபாரியையும், அவர் பயணம் செய்த பஸ் சாரதி மற்றும் நடத்துனரையும் பொலிசார் கைது செய்துள…

    • 2 replies
    • 863 views
  6. Posted on : Wed Jul 2 8:42:43 EEST 2008 "மொபிரெல்' தொலைபேசிச் சேவை குடாநாடு முழுவதும் விஸ்தரிக்கப்படுகிறது 19 கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன யாழ்.குடாநாட்டின் சகல பிர தேசங்களுக்கும் "மொபிரெல்' கைய டக்கத் தொலைபேசிச் சேவை விஸ் தரிக்கப்படவுள்ளது. இதற்கென 19 தொலைத்தொடர்புக் கோபுரங்கள் இங்கு அமைக்கப்படவுள்ளன. இது பற்றி நேரடியாக மதிப்பீடு செய்து பணிகளை ஆரம்பிப்பதற் கென உயர்மட்டத் தொழில் நுட்பக் குழுவொன்று கடந்தவாரம் யாழ்ப் பாணம் விஜயம் செய்திருந்தது. இந்தக் குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில் முதற்கட்டமாக 9 தொலைத் தொடர்புக் கோபுரங்கள் உடனடியாக அமைக்கப்படவுள்ளன. யாழ்.நகரை அண்டிய பகுதிகளிலும் கோப்பாய்ப் பிரதேசத்திலும் இந்தக் கோபுரங்கள் அமையவுள்ளன. இதற் கான உபகரணங்களி…

  7. ஜனநாயகத்தின் பெயரால் அராஜகம் அளவு மீறி அரங் கேறும் தேசமாக மாறி வருகின்றது இலங்கைத் தீவு. ஜனநாயகத்தின் நான்காவது காவலர்கள் என்று கூறப்படும் ஊடகவியலாளர்களை, வன்முறை அராஜ கங்கள் மூலம் குரூரமாக அடக்கி, அவர்களின் குரல் வளையை ஒடுக்கும் திட்டமிட்ட "அரச பயங்கரவாதம்' இந்தத் தேசத்தின் அன்றாட வழக்கமாகி விட்டது. இம்முறை இலங்கைப் பத்திரிகை நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரும், இராணுவ விடயங்கள் பற்றிய உள்வீட்டுத் தகவல்களை நடுநிலையில் நின்று கட்டுரைகளாக வரைபவரும், பல தரப்பினராலும் அதி கம் மதிக்கப்படுகின்றவருமான நாமல் பெரேரா இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றார். அவருடன் கூட அச்சமயம் பயணம் செய்த பிரிட்டிஷ் தூதரகத்தில் அரசியல் அலுவலராகப் பணிபுரிகின்ற மகேந்திர ரட்ணவீரவும் கடும் தாக்குதல…

    • 0 replies
    • 576 views
  8. இன்று மன்னார் மாவட்டம் முழுவதையும் படையினர் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து புலிகள் அற்ற சுத்திகரிக்கப்பட்ட மன்னாரை தாம் விடுவித்துள்ளதாகப் படையினர் அறிவித்துள்ளனர். Military clears Mannar - State media State electronic media quoted military sources while ago saying that troops today completed its moves to clear Mannar of the LTTE and as a result entire district is now under government control. டெயிலிமிரர்.கொம்

    • 53 replies
    • 8.3k views
  9. விடுதலைப்புலிகளின் இலக்கு முழு இலங்கைத்தீவையும் கைப்பற்றி முழு சிங்கள இனத்தையும் அழிப்பதே என்றும் அதனை தடுப்பதற்காகவே சிறீலங்கா படைகள் போராடி வருவதாக, சிறீலங்கா தரைப்படை தளபதி வியாக்கியானமளித்துள்ளார். கொழும்பில் உள்ள சிறீலங்கா தரைப்படை தலைமையத்தில், நேற்று திங்கட்கிழமை லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும், AFP, AP, BBC, JNW, ரொய்டேர்ஸ், சிங்குவா, த ஹிந்து, நியூ இந்தியா பிரஸ், இந்தியா ருடே, ஹந்துஸ்தான் ரைம்ஸ் ஆகிய பன்னாட்டு ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கும் மத்தியில், சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்பொழுது கருத்துரைத்த சிறீலங்கா தரைப்படை தளபதி, மரபுவழி ஆற்றலை கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, காட்டுப்பு…

  10. தனக்கு இங்குள்ளவர்களிடமிருந்து உயிராபத்தும், அவர்கள் மூலம் விரும்பத்தகாத செயற்பாடுகளும் இடம்பெற்றுவருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். நிட்டம்புவவில் சந்திரிகா குமாரணதுங்கவின் 63 ஆவது பிறந்த தினமான 29 ஜூன் அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அங்கு கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று தனக்கு தனிப்பட்ட உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் நிற்சயமாக அது தற்போது பிரபாகரனால் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை ஏற்கனவே தான் இந்த நாட்டில் வாழும் வறியமக்களுக்கு உதவும் பொருட்டு சர்வதேச ரீதியில் ஒரு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை பதிவு செய்துள…

    • 19 replies
    • 2.9k views
  11. அம்பாறை மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தொடரணியில் முக்கிய பிரமுகர்களை ஏற்றிச்செல்லும் பெல்-412 உலங்குவானூர்தியே சேதமாகியுள்ளது என்று சிறிலங்கா வான்படையின் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  12. ஆட்கடத்தல், கப்பம் அறிவிடுதலை இல்லாதொழிக்க நடவடிக்கை - புதிய காவல்துறை மா அதிபர் செவ்வாய், 01 ஜுலை 2008 [நிருபர் அ.மயூரன்] ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதுடன், ஆட்கடத்தல் கப்பம் பெறுதல் போன்ற நடவடிக்கைகளை இல்லாமல் செய்ய விசேட நடவடிக்கைகளை தாம் எடுக்கவுள்ளதாக தமது பதவிகளை பொறுப்பேற்றவுடன் ஊடகவிலாளர்களிடம் கருத்து வெளியட்ட புதிய பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கரமரட்ன தெரிவித்துள்ளார். நாட்டின் குரலாக இருக்கும் ஊடக சுதந்திரத்தை மதிப்பதுடன் அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் பொலிஸாரை ஈடுபடுத்துவதுடன், நாட்டில் குற்றச்செயல்களை தடுத்து மக்களை அச்சமின்றி நடமாடும் பொருட்டு சகல நடவடிக்கைகளும் இனிவரும் காலங்களில் எடுக்கப்படும் எனவும், குறிப்பாக ஆட்கடத்தல் சம்பவங்கள் இன்று நாட்ட…

    • 1 reply
    • 639 views
  13. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் சதியாகும்: மகிந்த பிரபல ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் சதித்திட்டமொன்று செயல்பட்டு வருவதாக சிறிலாங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். கிழக்கில் புதிதாக அமைக்கப்பட்ட அறுகம்பை பாலத்தைத் இன்று திறந்து வைத்து உரையாற்றும்போதே சிறிலாங்கா ஜனாதிபதி மகிந்த இவ்வாறு கூறினார். கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக சேதமடைந்த இப்பாலம் 1140 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புதிதாக நிருமானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்துள்ளதோடு பாலம் அமைப்பு பணிகளில் அமெரிக்க தொழில்நுட்ப…

    • 0 replies
    • 937 views
  14. இராணுவ வலுச் சமநிலையும் தமிழர் விடுதலைப் போராட்டமும் -தாரகா- ஈழத்தமிழ் விடுதலைப் போராட்ட வரலாற்றை உற்று நோக்கினால் அது ஒரு படிமுறை சார்ந்த வளர்ச்சிப் போக்கைக் கொண்டிருப்பதை காணலாம். ஆரம்பத்தில் கோரிக்கை அரசியலாகவும் (Appeal politics) வேண்டுகோள் (Request politics) அரசியலாகவும் இருந்த நமது அரசியலானது, பின்னர் ஒரு ஆயுத வழி விடுதலைப் போராட்ட அரசியலாகத் தோற்றம் பெற்றது. நமது அரசியல் வெறும் கோரிக்கைகளாகவும், வேண்டுகோள்களாவும் இருந்த காலத்தில் தமிழர் தேசம் என்ற கருத்துநிலை பெருமளவிற்கு வலுவடைந்திருக்கவில்லை. இதனை இன்னும் சற்று விளக்கமாகப் பார்த்தால், தமிழ் மக்கள் இலங்கைத் தேசியம் என்ற பொதுநிலைக்குள் ஒரு உப தேசியமாக வாழ முடியுமென்ற நம்பிக்கையி…

  15. தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவரும் மோதல்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அது தமக்குத்தாமே மரண அத்தாட்சிப் பத்திரத்தை எழுதுவதற்குச் சமமாக அமைந்துவிடும் என தேசிய சுதந்திர முன்னணி, எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களை இடைநிறுத்தினால் அது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு முடிவுகாலமாக அமைந்துவிடும் என பத்தரமுல்லவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். “அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு தொடர்பாக மக்கள் முறைப்பாடுகள் எதனையும் செய்யவில்லை. மோதல்களைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதிலேயே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்புத் தன்மை தங்கியுள்ளது…

  16. அம்பாறையில் புலிகள் தாக்குதல்: அதிரடிப்படையைச் சேர்ந்தவர் பலி [செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2008, 08:40 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். அம்பாறையின் எல்லைப்பகுதியான குமுக்கன் ஓயாப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6:20 மணியளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த படையினரையும் கொல்லப்பட்டவரினது உடலத்தையும் படையினர் உலங்குவானூர்தியில் ஏற…

  17. தென்னாபிரிக்க வன்முறைகளும் வெளிநாட்டினர் பற்றிய கொள்கையும் - வெற்றித்திருமகள் செவ்வாய், 01 ஜுலை 2008 [நிருபர் வி.சிறீதரன்] உலகளாவியரீதியில் உணவுப் பொருட்க ளின் அதீத விலையேற்றத்தால் வன்முறைகள் வெடிக்கக் கூடிய சாத்தியக் கூறு தென்படுவ தாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத் திருக்கும் இத்தருணத்தில் தென் ஆபிரிக்காவில் பரவியிருக்கும் வன்முறைகள் பற்றியதாக அமைகின்றது இன்றைய இச் சிறு அலசல். கடந்த 11ஆம் திகதி மே மாதம் தொடக்கம் தென் ஆபிரிக்காவின் 6 மாநிலங்களில் குடி யேறியிருக்கும் வெளிநாட்டவர்கள் மீது உள் ளுர் வன்முறைக் குழுக்களினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ் வன்முறைக ளில் தென்ஆபிரிக்காவிற்குள் புலம் பெயர்ந்த வர்களில் குறைந்தபட்சம் 56 பேர் கொல்லப் பட்டி…

    • 0 replies
    • 811 views
  18. சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் துணுக்காய் உதவி அரச அதிபர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கிளிநொச்சி மாவட்ட அரச பணியாளர்கள் நாளை அடையாள எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 594 views
  19. கொழும்பில் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக இந்திய விமானப்படையின் உயர் மட்டக் குழுவொன்று மிக விரைவில் கொழும்பு வரவுள்ளது. கொழும்பில் ஆகஸ்ட் 2ம் 3ம் திகதிகளில் சார்க் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் எட்டு சார்க் நாடுகளில் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமரின் பாதுகாப்பை இந்திப் படைகளே மேற்கொள்வதால் அதற்கான சில முன்னேற்பாடுகளில் இந்தியப் படையினர் இறங்கியுள்ளனர். இதனொரு கட்டமாக முதலில் இந்திய விமானப்டையின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று மிகவிரைவில் கொழும்பு வந்து பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்து அதற்கேற்ப விமானப்டையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளது. இலங்கையின் தற்போதைய பாதுக…

    • 3 replies
    • 915 views
  20. பொய்க்குற்றச்சாட்டு வழக்குகளுக்கு நான் அஞ்சப் போவதில்லை –முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நான் அமைத்துக் கொடுத்த அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது. பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி எனக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து என்னை நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ள நான் வளர்த்துவிட்ட சிலர் முயற்சி மேற்கொள்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் என்னிடம் பதில் உள்ளதென அவர் தெரிவித்துள்ளார். தனது 63 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 29ம் திகதி இரவு அத்தனகல்ல ரன்பொக்குனுகம விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத வழிபாட்டுச் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்ட…

    • 3 replies
    • 1.2k views
  21. ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஊடகவியலாளர் எஸ்.ஜே. திஸ்ஸநாயக்கத்தை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு நீதிமன்றிற்கு அருகாமையில் இன்று (ஜூன் 30) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக சேவையாளர் சம்மேளனம், முஸ்லிம் ஊடகப் பேரவை, தமிழ் ஊடகப் பேரவை மற்றும் சுதந்திர ஊடக அமைப்பு அகியவை இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.மனித உரிமை அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன இந்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். ஊடகவியலாளர் திஸ்ஸ நாயகத்தை உருவப்படத்தை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், 100 நாட்களுக்கு அதிகமாக வழக்…

    • 0 replies
    • 725 views
  22. புலிகளின் மரபுவழி போர்த்திறனை முற்றாக அழித்து விட்டோம்: சிறிலங்கா இராணுவத் தளபதி [திங்கட்கிழமை, 30 யூன் 2008, 06:12 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] தமிழீழ விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபுவழி இராணுவமாக சண்டையிட முடியாது. எமது இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் தமது இராணுவ பலத்தை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் இன்னமும் எமது படைகளுடன் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் முன்பிருந்த எதிர்ப…

  23. இலங்கை முன்னர் ஸிம்பாப்வேயிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக ஸிம்பாப்வே ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 1997 ஆம் ஆண்டு ஸிம்பாப்வே பாதுகாப்பு நிறுவனம், இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 1997 ஆம்ஆண்டு லிபிய கப்பலில் ஸிம்பாப்வே இலங்கைக்கு அனுப்பிவைத்த 32 ஆயிரத்து 400 மோட்டர்கள், நடுக்கடலில் தமிழீழ விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை முகாபேயின் ஸிம்பாப்வே அரசாங்கம் இன்னமும் ஆபிரிக்க நாடுகளுக்கு சட்டவிரோத ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. http://isoorya.blogspot.com/

    • 1 reply
    • 1.2k views
  24. கிழக்கை முழுமையாக விடுதலைப் புலிகளின் கரங்களில் இருந்து மீட்டெடுத்து விட்டோம் என சிங்கள அரசு மேற்கொண்டு வந்த மித மிஞ்சிய பிரசாரங்களின் சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ளது. அண்மைக்காலமாக கிழக்கில் அதிகரித்து வரும் கரந்தடிப் பாணியிலான தாக்குதல்கள் அரச படைகளை மட்டுமன்றி கிழக்கில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, நிதிப்பிச்சை கேட்டு வரும் அரசாங்கத்தையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி வருகின்றது. கிழக்கின் அபிவிருத்தி என்ற போர்வையில் 1840 மில்லியன் டொலர்களை திரட்டி தனது யுத்தச் செலவீனத்தை ஈடுகட்ட முயற்சிகளை அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில் புலிகளின் தாக்குதல்கள் அரசின் நோக்கத்தைக் குழப்புவதாய் அமைந்திருக்கின்றன. இம்மாதம் 17 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் தமிழ் ஒலிபர…

    • 13 replies
    • 3k views
  25. சிங்கள அரசுக்கு பாதுகாப்பளிக்க 3000 இந்திய ஜவான்களும் அவர்களின் படைக்கலங்களும் கொழும்புக்கு விரைந்துள்ள நேரத்தில்.. இந்திய இறையாண்மைக்குள் வாழும் தமிழர்களுக்கு இக்கதி... --------------- இலங்கை கடற்படை தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம் ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரின் சித்திரவதையில் சிக்கி ராமேஸ்வரம் ம்ீனவர் படுகாயமடைந்துள்ளார். ராமேஸ்வரத்தில் மீண்டும் ஒரு கண்ணீர் கதை. இயற்கை மரணம் என்பதை விட இலங்கை கடற்படையின் வெறிக் கரங்களில் சிக்கி இறக்கும் நிலையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நேற்று மேலும் ஒரு அடி விழுந்தது. ராமேஸ்வரத்திலிருந்து 722 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.