ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
யாழ். வடமராட்சி பருத்தித்துறை மந்திகையில் சிறிலங்காப் படையினரின் வாகனத் தொடரணியைக் குறிவைத்து நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 659 views
-
-
போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் வெள்ளி, 27 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] தமிழீழ தாய்மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்து, ஐந்து மாவீரர்கள் வீரச்சாவை அணைத்துக் கொண்டிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். நேற்று, லெப். பானுஜன் என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை லோகேந்திரன் தியாகிதாசன், வீரவேங்கை அமராவதி என்றழைக்கப்படும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் சுமிதா, வீரவேங்கை குறிஞ்சிமலர் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் சாரதாதேவி, வீரவேங்கை இளநங்கை என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த குமாரசாமி கமலேஸ்வரி ஆகிய போராளிகளும், கடந்த 24ஆம்நாளன்று, 2ஆம் லெப். சுடரேந்தி அல்லது தேனரு…
-
- 8 replies
- 1.8k views
- 1 follower
-
-
தமிழர் போராட்ட ஆதரவு நிலையை மாசுபடுத்தும் வகையில் கனடிய, இத்தாலிய அரசுகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியரும், வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளருமான சு.ரவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 742 views
-
-
உயர்மட்ட அதிகாரிகள் கூறுகின்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தியக் கட்சிகள் தமிழர் பிரச்சினையில் முடிவுகளை எடுக்கின்றன' [27 - June - 2008] * "வேதனைதரும் இந்தப் போக்கில் மாற்றம் ஏற்படவேண்டுமெனில், அது தமிழகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்' ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழின உணர்வாளர்கள் இடையே ஒற்றுமை அவசியம் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருக்கும் அவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கிய நேர்காணல்: ஸ்ரீலங்காவுக்கு இந்திய உயர்மட்டக் குழுவொன்று திடீரென கடந்த வெள்ளிக்கி…
-
- 0 replies
- 839 views
-
-
சிறிலங்கா தலைநகரான கொழும்பில் உள்ள பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி மீது சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சையும், தண்ணீர்ப் பிரயோகத்தையும் மேற்கொண்டதால் கொதித்து எழுந்த பிக்கு மாணவர்கள் தற்போது கொழும்பில் ஆர்ப்பாட்டத்தினை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
பௌத்த தேசியத்துக்குள் பலியாகப்போகும் இந்தியாவின் வல்லரசு கனவு -ப.தெய்வீகன்- ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்து வரும் பிடிவாதமான முரண்போக்கு குறித்து தமிழீழத்திலும் சரி தமிழ்நாட்டிலும் சரி எப்படி எடுத்துக்கூறினாலும் காதில் வாங்காத இந்திய மத்திய அரசு, அண்மையில் கொழும்புக்கு அனுப்பிய அதன் உயர்மட்டக்குழுவின் நடவடிக்கைகளின் மூலம் தான் இன்னும் திருந்தவில்லை என்ற செய்தியை ஈழத்தமிழர்களுக்கு மறைமுகமாக சொல்லியிருக்கின்றது. தனது பிராந்திய நலனை உத்தரவாதம் செய்வதற்கு ஈழத்தமிழர் விடயம் உட்பட எந்த விவகாரத்தையும் தனது அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாக பயன்படுத்த தயார் என்ற தனது நிலைப்பாட்டை நிரூபிக்கும் வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்…
-
- 0 replies
- 831 views
-
-
சிங்களப் படைகளின் மூன்று ஜெயசிக்குறு நடவடிக்கைகளை ஒரேவேளையில் நாம் எதிர்கொண்டு வருகின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வட போர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று அதிகாலை குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாதவர்களால் படுக்கையில் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 816 views
-
-
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான இராசதந்திரிகள் குழுவினரின் இலங்கைக்கான திடீர் பயணத்தின் நோக்கம் தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளன. இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விடயங்களே இவர்களின் வருகையின் முக்கிய கருப்பொருளாக அமைகின்றன. சார்க் உச்சி மாநாட்டின் போதுஇ வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தே இந்திய உயர் அதிகாரிகள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இந்திய உயர் அதிகாரிகளின் பாதுகாப்பு திட்டத்திற்கு மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்ததை அடுத்து இரு தரப்பினரிடையே பாகாப்பு உடன்பாடு ஒன்றும் கைச்சாத்திடப்பட்டதாகத் தெரியவருகிறது. சார்க் உச்சி மாநாட்டுக்கு இந்தியப…
-
- 46 replies
- 6.1k views
-
-
யாழ்.குடாவில் மக்கள் வங்கியில் வைப்பிலிட்ட பலகோடி ரூபா அரசுடமையாகும் நிலை மக்கள் வங்கியில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக எதுவித தொடர்புகளுமில்லாத கணக்குகளிலிருக்கும் பணத்தைச் சுவீகரிக்கப் போவதாக வங்கி அறிவித்துள்ளதால், யாழ்.மாவட்டத்திலிருந்து பலகோடி ரூபா அரசின் வசமாகும் நிலையேற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்கள் வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளதுடன், தமது வங்கிக் கணக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மக்கள் வங்கிக் கிளைகளில் உரிமை கோரப்படாமல், அதாவது கணக்குகளைச் செயற்படுத்தாமல் 8577 நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகள் உள்ளன. இதன்படி பிரதான வீதிக் கிளையில் 2,819 சேமிப்புக் கணக்குக…
-
- 3 replies
- 1.5k views
-
-
சர்வதேச ஜனநாயக சங்கத்தின் உப தலைவராக ரணில் விக்ரமசிங்க தெரிவு! சர்வதேச ஜனநாயக சங்கத்தின் 25 ஆவது அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சங்கத்தின் உப தலைவராகவும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கடந்த 25, 26 ஆகிய தினங்களில் பிரான்ஸில் சர்வதேச ஜனநாயக சங்கத்தின் அமர்வுகள் நடைபெற்றன. சிம்பாப்பே, இலங்கை, பெலரஸ் போன்ற நாடுகளின் ஆட்சி மேலும் செயற்திறனானதாக மாற்றப்பட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங
-
- 0 replies
- 859 views
-
-
ஊழல்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் 96வது இடத்தில் இலங்கை ஊழல்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 96வது இடத்தை பிடித்துள்ளது. ஊழல் நிறைந்த 180 நாடுகளில் இலங்கை 96வது இடத்தைப் பெற்றிருப்பதாக ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஊழல்கள் நிறைந்திருந்தாலும் தரப்படுத்தலில் அந்த நாடு 140வது இடத்தைப் பெற்றுள்ளது. ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா கடந்த ஆண்டைவிட இரண்டு இடங்கள் இறங்கி 72வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த வருடம் இந்தியாவுடன் தரப்படுத்தப்பட்டிருந்த சீனா இம்முறையும் 72வது இடத்தையே பிடித்துள்ளது. இதனைவிட ரஷ்யா 145வது இடத்திலும், மாலைதீவுகள் 90வது இடத…
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னி களமுனைகளில் காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள படையினரை நேற்று வியாழக்கிழமை காலை சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சென்று பார்வையிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 984 views
-
-
புதிய பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன வீரகேசரி நாளேடு 6/27/2008 8:55:17 AM - புதிய பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன நியமிக்கப்படவுள்ளார். எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது. தற்போதைய பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா ஓய்வு பெறவுள்ளதையடுத்தே ஜயந்த விக்கிரமரட்ன பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படவுள்ளார். புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படவுள்ள ஜயந்த விக்கிரமரட்ன பொலிஸ் பேச்சாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
- 1 reply
- 956 views
-
-
அன்ஜான் உம்மா விமல் வீரவன்சவுடன் இணைவு! ஜே.வி.பி.யிலிருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர் அன்ஜான் உம்மா இன்றைய தினம் (ஜூன்26) விமல் வீரவன்சவின் கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜே.வி.பி.யிலிருந்து விலகி சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக செயலாற்றுவதாக அறிவித்த ஜே.வி.பி.யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அன்ஜான் உம்மா காணாமல் போயுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜே.என்.பி. தலைவர் விமல் வீரவன்சவை சந்திக்க வருகை தந்த அன்ஜான் உம்மாவை கட்சியின் பொதுச் செயலாளர் நந்தன குணதிலக்க வரவேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமல் வீரவன்சவின் கட்சியில் இணைந்து கொண்டமை தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அன்ஜான் உம்மா …
-
- 3 replies
- 1.1k views
-
-
ஆயுதபாணிகளால் இருவர் சுட்டுக் கொலை வெள்ளி, 27 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] வவுனியா நெளுக்குளம், மரக்காரம்பளை ஆகிய பகுதிகளில், ஆயுதபாணிகளால் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு, தனது வேலைத்தலத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், நெளுக்குளம் பகுதியில் வைத்து ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரது உடலம், கைகள், கால்கள் கட்டப்பட்டு, துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த நிலையில், இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இதேபோன்று, நேற்று முற்பகல் மரக்காரம்பளைப் பகுதியில் உள்ள அரிசியாலை ஒன்றுக்கு முன்பாக, ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். முல்லைத்தீவு வற்றாப்பளைப் பகுதியை சேர்ந்த, சிறீ என்றழைக்கப்…
-
- 0 replies
- 784 views
-
-
போரியல் வெற்றிகள் மூலமே, பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் -கேணல் பானு போரியல் வெற்றிகள் மூலமே, பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பது நிரூபணமாகி வருவதாக, கேணல் பானு தெரிவித்துள்ளார். மன்னார் - மணலாறு களமுனைகளில், சிறப்பாக செயலாற்றிய பூநகரிப் படையணிப் போராளிகளை மதிப்பளிக்கும் நிகழ்வு, நேற்று வன்னியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இடம்பெற்றிருந்தது. இதன்பொழுது சிறப்புரையாற்றிய மன்னார் போர்முனை கட்டளை தளபதி கேணல் பானு, தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு வடிவம் கொடுப்பதற்கு, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணி, யுத்த களமுனைகளில் திறம்பட செயற்படுவதாக புகழாரம் சூட்டியுள்ளார். மன்னார் களமுனைகளில் …
-
- 0 replies
- 1.2k views
-
-
HUMANITY BASIS for SUSTAINABLE PEACE WITH DIGNITY To: Subject: 'Justice for Muttur' - sign the petition and spread the word http://www.justiceformuttur.org/en/muttur/ To sign the petition please go to: http://www.justiceformuttur.org/en/muttur/...n-the-petition/ Please ask your friends and relatives and neighbours of all nationalities also to sign the petition. யாழ்களத்திலும் அதற்கான இணைப்பு விளம்பர பட்டை உண்டு என்பதை உறவுகள் அவதானித்திருப்பீர்கள்.- யாழ்பாடி
-
- 0 replies
- 767 views
-
-
பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் கடந்த வருடம் 8 விடுதலைப் புலிகளை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் டென்மார்க்கிற்கு அனுப்பியதாக 'தினமின' பத்திரிகை நேற்று வியாழன் வெளியிட்ட தலைப்புச் செய்தியை முற்றாக மறுத்துள்ள இலங்கைப் பத்திரிகை ஸ்;தாபனம், இதற்கெதிராக சட்ட நடடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தினமின பத்திரிகையில் வெளியான இந்தத் தலைப்புச் செய்தி தொடர்பாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அதன் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில், இந்தத் தலைப்புச் செய்தி எந்த விதமான அடிப்டையுமற்ற, தவறாக வழிநடத்தும், உண்மைக்குப் புறம்பான செய்தியாகும். 'தினமின' பத்திரிகைச் செய்…
-
- 0 replies
- 966 views
-
-
'இப்பொது நாட்டில் இடம் பெறுவது யுத்தமே அல்ல. அப்பாவித் தமிழர்களைப் புலிகளின் பயங்கரவாத பிடியிலிருந்து மீட்டெடுக்கும் அரசின் மனிதாபிமான நடவடிக்கையே அது. சிலருக்கு அதுவே யுத்தம் போல் தெரிகிறது." இப்படி அறிவித்திருக்கிறது பயங்கரவாத சிரிலங்கா அரசு. கொழும்பில், அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அநுர பிரியதர்ஷன யாப்பா இவ்வாறு அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விளக்கினார். வடக்கில் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இடம் பெறுகின்ற போதிலும் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு இல்லை என்பதில் இலங்கை அரசு தெளிவாகவே உள்ளது. பேச்சு மூலமான அரசியல் தீர்வின் ஊடாகவே இலங்கைப் பிரச்சினையைச் சுமுகமாகத் த…
-
- 0 replies
- 796 views
-
-
“வகுப்பில் கொஞ்சதேசங்கூடச் சும்மா இருக்கதவள் எப்பவும் எதாவது செய்வாள் இல்லாட்டில் அங்கயிங்க ஓடித்திரிவாள் ஒரு மாதத்துக்கு முதல் நாகபாம்பு கடித்த ஆஸ்பத்திரியில் மூன்று கிழமையா இருந்து இந்தக்கிழமை தான் பள்ளிக்கூடத்திற்கு திரும்பவும் வந்தவள்…….. அவளை ஆஸ்பத்திரியில் நிலத்தில் கிடத்தியிருக்ககேக்க அவளுககாக அழ அங்க யாரும் இருக்கேல்லை ஏனன்டா அப்பா அம்மா இல்ல……. இதற்கு மேல் விபரிக்க முடியாமல் உணர்வு மேலிட்டால் கண்ணீர் சிந்தக் தொடங்கிவிட்டார் திரு.க.இராசேந்திரம் கிளிநொச்சி பாரதிபுரம் கிராமமே அன்று அழுதுகொண்டிருந்ததால் அக்கிராமத்தில் பாடசாலையான கிளி பாரதி வித்தியாலயத்தில் அதிபரான அவர் அழுததில் எந்த வித புதினமும் இல்லை. மேலும் வாசிக்க : www.tamilwin.com (இது யாழ் கள பு…
-
- 0 replies
- 779 views
-
-
பொங்கு தமிழ் நிகழ்வுகளின் ஊடாக தமிழ் மக்களின் பலத்தை புலம்பெயர் தமிழர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 495 views
-
-
கனடிய உலகத் தமிழர் இயக்கத்தினை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை துஸ்ப்பிரயோகம் செய்து பயங்கரவாதிகளாகப் பட்டியலிட்டமை அதிருப்தியினை ஏற்படுத்துகின்றது என்று அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 644 views
-
-
ரணில் விக்ரமசிங்கவை கட்சித் தலைமையிலிருந்து நீக்குவதற்கு திட்டம்? ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கி கட்சித் தலைவராக ருக்மன் சேனாநாயக்க நியமிக்கப்பட வேண்டும் எனவும், உப தலைவர் பொறுப்பு ஜோசப் மைக்கல் பெரேரா அல்லது காமினி ஜயவிக்ரமவிற்கு வழங்கப்பட வேண்டும் எனவும் கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர் என தெரியவருகின்றது. கட்சி மறுசீரமைப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவிடம் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதகாத் தெரிவிக்கப்படுகிறது.ராஜித சேனாரத்ன, ரவீந்திர சமரவீர, லக்ஸ்மன் செனவிரத்ன மற்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த யோசனையை …
-
- 0 replies
- 723 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம். http://www.yarl.com/videoclips/video/306/E...avan-24-06-2008
-
- 0 replies
- 1.1k views
-