ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143608 topics in this forum
-
5.07.2007 இன்று த.தே.தொ ஒளிபரப்பான கரும்புலிகள் பற்றிய விபரணம் இங்கே அழுத்தவும் http://www.vakthaa.tv/play.php?vid=1359
-
- 0 replies
- 1.3k views
-
-
நாடாளுமன்றத் தேர்தலில் கருணா போட்டியிடப்போவதாக தெரிவிப்பு வீரகேசரி வாரவெளியீடு 7/5/2008 8:59:26 PM - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு பரந்துபட்ட கட்சி என்ற அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுளோம். அதில் நானும் போட்டியிடுவேன். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எமது கட்சிக்கு ஆதரவளித்த மக்கள் பொதுத் தேர்தலிலும் எமக்கு ஒத்துழைப்பு வழங்குவர். எமது கட்சிக்குள் ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் போன்று எந்த முரண்பாடும் இல்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) "கேசரி' வாரவெளியீட்டுக்கு தெரிவித்தார்.
-
- 0 replies
- 1.1k views
-
-
சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநிலத்தில் இன்று சனிக்கிழமை பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 737 views
-
-
சுவிற்சர்லாந்தில் சூரிச் நகரில் உள்ள சிவனை துதித்து தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பான "வரம் தரும் வாசல்" இறுவட்டு நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 714 views
-
-
சமநிலையற்ற அரசியல் அதிகாரங்களே இலங்கை இனப்பிரச்சினைக்கு காரணம் - பிரான்சிஸ் ஸ்டுவர்ட் சனி, 05 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] இலங்கை இனப்பிரச்சினைக்கு காரணம் இலங்கையில் அரசியல் அதிகாரங்கள் சமநிலையற்றுக் காணப்படுவதே என ஒக்ஸ்போர்ட்டை மையமாகக் கொண்டியங்கும் க்ரைஸ் அமைப்பின் பணிப்பாளர் பிரான்சிஸ் ஸ்டுவர்ட் கடந்த வியாழக்கிழமை கியூமன் ரைற்ஸ் ரிபியூன் என்ற இணைத்தளத்திற்கு கருத்துரைத்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான அதிகாரங்கள் தமிழ், சிங்கள மக்களிடையே சமநிலையற்றுக் காணப்படுவதே பிரதான காரணமாக அமைகின்றது. குறிப்பாக அரசியல், பொருளாதாரம், சமூகவியல், கலாச்சாரம் உட்பட ஏனைய விடயங்களிலும் சமநிலையற்றுக் காணப்படுகின்றது. இங்கே அரசியல் அதிகாரங்கள் ஒரு பிரிவா…
-
- 0 replies
- 1.6k views
-
-
பிரித்தானியாவினால் நடுகடத்தப்பட்ட கருணாவுக்கு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் வழங்கப்பட வேண்டிய இடம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக அரசாங்கத்தின் அனுசரனையில் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கருண, மற்றும் பிள்ளையான் ஆகியோருடன் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினர் கலந்து கொள்ளும் இந்த முக்கிய கூட்டம் எதிர்வரும் சில தினங்களில் நடைபெறவுள்ளது என ரீ.எம்.வி.பியின் செயலாளர் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தின் போது பிள்ளையான் வகிக்கும் முதலமைச்சர் பதவியை கருணாவுக்கு வழங்குவது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. முதலமைச்சர் பதவியை கருணாவுக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாக கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது, பி…
-
- 0 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு சித்தாண்டிப் பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கி வெடிப்பு சம்பவத்தில் ரீ.எம்.வீ.பீயின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (யூலை4) மாலை 6.30 அளவில் சித்தாண்டி முகாமில் தமது உறுப்பினர் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு ஏறாவூரில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 8 மணியளவில் ஏறாவூர் மஹமதியா வீதியில் உரையாடிக் கொண்டிருந்த இந்த இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத ஆயுதாரிகள் நடத்திய சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 5 replies
- 1.4k views
-
-
ஏறாவூரில் துப்பாக்கிச் சூடு: இருவர் காயம் சனி, 05 ஜுலை 2008 [செய்தியாளர் மகான்] மட்டக்களப்பு ஏறாவூரில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு ஏறாவூரில் இனம் தெரியாத ஆயுதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணகளை நடத்தி வருகின்றனர். பதிவு
-
- 0 replies
- 945 views
-
-
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை சனி, 05 ஜுலை 2008 [செய்தியாளர் சிறீதரன்] பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்று அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சிறி லங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். சார்க் மாநாட்டிற்கு பாகிஸ்தான் தலைவர்களை அழைக்கும் பொருட்டு பாகிஸ்தான் சென்றுள்ள அமைச்சர் ரோகித்த போகல்லாகம, பாகிஸ்தான் ஜனாதிபதி பேர்வஸ் முசாரவ், பிரதமர் ஜூசுவ் ரஷா ஹிலானி, மற்றும் வெளிவிவகார அமைச்சர் முஹமட் குரேஷி அகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் ஊடகவிலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்தத்தகவல்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…
-
- 0 replies
- 801 views
-
-
அவுஸ்திரேலியாவின் விக்ரோறிய மாநிலத்தில் உள்ள மெல்பேர்ண் நகரில் இன்று சனிக்கிழமை பொங்கு தமிழ் நிகழ்வு மிகவும் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 583 views
-
-
மெல்பேர்ண் பொங்கு தமிழ் நிகழ்வில் 2,000-க்கும் அதிகமானோர் பேரெழுச்சியுடன் பங்கேற்பு [சனிக்கிழமை, 05 யூலை 2008, 05:58 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] அவுஸ்திரேலியாவின் விக்டோறியா மாநிலத்தில் உள்ள மெல்பேர்ண் நகரில் இன்று சனிக்கிழமை பொங்கு தமிழ் நிகழ்வு மிகவும் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. மெல்பேர்ண் நகரின் மையத்தில் அமைந்துள்ள பெடரேசன் சதுக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 2,000-க்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். பிற்பகல் 2:00 மணியளவில் நிகழ்வு தொடங்கியது. தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தவில், நாதஸ்வர கச்சேரியுடன் விக்டோறியா தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிவகுமார் தொகுத்து வழங்கிய இந்நிகழ்வில், மங்கள விளக்கை திருமதி துளசி பரமசிவன் ஏற்றி வைத்து…
-
- 12 replies
- 2k views
-
-
மக்களின் மீது அதீத பற்றுக்கொண்டவர்களாக இந்த மக்களுக்காகவே தம்மை ஆகுதியாக்குபவர்களாக கரும்புலிகள் இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 648 views
-
-
தமிழர் தாயகத்தில் இன்று சனிக்கிழமை (05.07.08) கரும்புலிகள் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 576 views
-
-
தமிழ் மக்கள் மீது சிங்கள அரசானது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்ற உண்மைக்கு அருகில் உலக சமூகம் வந்துள்ளது என்று ஊகிக்க முடிகின்றது. அவ்வாறு உணர்ந்த அவர்கள் எமது உரிமைப்போரை புரிந்துகொள்ளும் நாள் தொலைவில் இல்லை என்று நம்பிக்கை வெளியிட்டு "விடுதலைப் புலிகள்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 496 views
-
-
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாத சாயம் பூசுவதை நிறுத்தி தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்க அனைத்துலக சமூகம் முன்வர வேண்டும் என்று சுவிஸ் பொங்கு தமிழ் ஏற்பாட்டுக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 953 views
-
-
5. ஜூலை இது கரும்புலிகள் மாதம். யாரிந்தக் கரும்புலிகள்? காலக் கருக்கலில் வந்துதித்த நெருப்புச் சூரியர்கள்! கந்தகத்தை நெஞ்சில் சுமந்து சாவுக்கு தேதி குறித்து சிரித்தபடி கையசைத்து விடைபெறும் சந்தன மேனியினர். அணுவாயுதங்களை அழித் தொழிக்கப் பிறந்திட்ட உயிராயுதங்கள்! 1987 ஆம் ஆண்டில் தேசியத் தலைவனின் எண்ணக்கருவில் பிரவசமான நெருப்புக் குழந்தைகள். செயற்கரிய ஈகத்தை மிக எளிதில் செய்து விட்டு முகம் காட்டாமலே செல்கின்ற ஈசைக் செம் மல்கள். விலை மதிப்பற்ற மனித உயிர்களை எதிர்கால சந்ததியினரின் சுதந்திரத்திற்காகவும் சுபீட்சமான நிம்மதியான வாழ்வுக்காகவும் ஈகம் செய்து சரித்திரத்தில் நிலையான இடத்தினைப் பிடித்தவர்கள். 'கொடைக்குக் கர்ணன்" என இயம்பிய இலக்கியங்கள் இன்று கொடையில் உயர்ந்த தற…
-
- 0 replies
- 802 views
-
-
கரும்புலிகள் நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. கரும்புலிகள் நாள் நிகழ்வு இன்று காலை 9.00 மணியளவில் கிளிநொச்சி பொது மைதானத்தில் இதுவரை காலமும் விடுதலைப்போரிலே தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய கரும்புலி மாவீரர்களின் நினைவு சுமந்த உணர்வெழுச்சியுடன் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் துனைவியார் ஏற்ற தமிழீழ தேசியக் கொடியினை நீதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா ஏற்றினார். தொடர்ந்து கரும்புலிகள் பொதுப்படத்திற்கு தமிழீழ நிர்வாக சேவைப் பொறுப்பாளர் இசையமுதன், கப்டன் மில்லர் படத்திற்கு ப.தெ.கூ. சங்கம் த.சந்திரன், கப்டன் அங்கயற் கன்னி படத்திற்கு ப.தெ.கூ. சங்கம் வே. நடராசா ஆகியோர் ஈகைச் சுடரினை ஏற்றி இந்நிகழ்வின…
-
- 0 replies
- 938 views
-
-
சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படைக்குழுவின் முன்னாள் தலைவரான கருணாவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீக்காந்தா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1k views
-
-
கருணாவை சந்திக்க நேரம் இல்லையாம்- பிள்ளையான். இங்கிலாந்தின் லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு துரத்தப்பட்ட TMVP யின் தலைவர் கருணா எனும் முரளீதரனை சந்திக்க நேரம் இன்மையால் முடியவில்லை எண்று கிழக்கின் முதலமைச்சரும் TMVP யின் உறுப்பினரும் ஆன சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்து உள்ளார். முதலமைச்சர் பதவி பற்றி கேட்க்கப்பட்ட கேள்விக்கு கருணா,தேவை இல்லாமல் முதலமைச்சர் பதவி பத்திரிக்கைகளால் இழுக்கப்படுகிறது எண்று வெறுப்பாக பதில் அளித்தார். ( சீச்சி. இந்தப் பழம் புளிக்கும்) http://www.bbc.co.uk/sinhala/news/story/20..._pillayan.shtml
-
- 16 replies
- 2.6k views
- 1 follower
-
-
அனைத்துலகம் தமிழரின் உரிமைப்போரை விரைவில் புரிந்து கொள்ளும்: "விடுதலைப் புலிகள்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கம் [சனிக்கிழமை, 05 யூலை 2008, 01:09 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழ் மக்கள் மீது சிங்கள அரசானது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்ற உண்மைக்கு அருகில் உலக சமூகம் வந்துள்ளது என்று ஊகிக்க முடிகின்றது. அவ்வாறு உணர்ந்த அவர்கள் எமது உரிமைப்போரை புரிந்துகொள்ளும் நாள் தொலைவில் என்று நம்பிக்கை வெளியிட்டு "விடுதலைப் புலிகள்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (04.07.08) வெளியான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் 141 ஆவது குரலில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிறிலங்கா அரசைத் தனிமைப்…
-
- 0 replies
- 835 views
-
-
இந்தப்பகுதி இன்று எங்கள் மன்னுக்காகவும் மக்களுக்காகவும் வித்தாகிப்போன கந்தகவெடிகளாகிப்போன கரும்புலிகளுக்கு யாழ்கள நண்பர்கள் வணக்கம் செலுத்தும் பகுதி. தமிழ்ஈழ போராட்டவரலாற்றில் இக்கட்டான சூழ்நிலைகளில் எல்லாம் இந்த கரும்புலி மறவர்கள்தான் தடைகளையெல்லாம் உடைத்தவர்கள் என்று தலைவரே கூறியிருக்கிறார். அதேபோல உங்கள் கருத்து கவிதை அஞ்சலிகளை செலுத்துங்கள் இன்று கரும்புலிகள் நாள்!!!
-
- 5 replies
- 11.4k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழகத்தில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் அயல்நாட்டவர் அல்ல - திருமாவளவன் வீரகேசரி நாளேடு 7/5/2008 11:31:11 AM - தமிழகத்தில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் அயல்நாட்டவர் அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் வீடுகளை வாங்க அனுமதிக்க வேண்டும், மற்றும் ஐ.நா. அகதிகள் உயர் ஆணையத்தின் (யு.என்.எச்.சி.ஆர்.) ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை மெமோரியல் மண்டபம் எதிரில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: அயல்நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமிழகத்…
-
- 0 replies
- 723 views
-
-
சுவிஸ், அவுஸ்திரேலியா, கனடாவில் இன்று பொங்குதமிழ் நிகழ்வுகள்! சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடாவில் இன்று பொங்குதமிழ் பேரெழுச்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.இதற்கான முழுமையான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் தன்னெழுச்சி கொள்ள தயாராகி இருப்பதாகவும், செய்திகள் தெரிவிக்கின்றன. பிரான்ஸில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரெழுச்சியில் 7,000இற்கும் மேற்பட்ட மக்களும், யேர்மனியில் 8,000இற்கும் மேற்பட்ட மக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுவிற்சர்லாந்திலும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் அணி திரண்டு தமது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை, மற்றும் விடுதலைப் புலிகளே ஈழத்தமிழ் மக்களின் ஏக பிரதிகள் என்பதை அனைத்துலகுக்கு மீண்டும் எடுத…
-
- 0 replies
- 900 views
-
-
மடுப்பகுதிக்குள் செல்ல எமக்கே இன்னமும் அனுமதியில்லை மாதாவின் திருச்சுருபத்தை எப்படி கொண்டு வருவது? யுத்தத்தினால் ஒருபோதும் நன்மை வரப்போவதில்லை. அழிவுகளே மிஞ்சும். தமது வாழ்நாள் பூராகவும் கஷ்டப்பட்டு வாழ்வையே அர்ப்பணித்து கட்டிய இல்லங்கள் சேர்த்த சொத்துக்களையெல்லாம் மக்கள் இன்று யுத்தத்தால் இழந்து நிற்கின்றார்கள். மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலுள்ள வீடுகளும் கட்டிடங்களும் இன்று முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக கேள்வியுறுகின்றேன். இத்தகைய இழப்புக்களை எதிர்கொண்டுள்ளவர்களின் எதிர்காலம் என்னவாகப் போகின்றது. யார் இதனைக் கட்டித்தரப் போகின்றனர் என்ற கவலையால் தினமும் வேதனை கொள்கின்றேன் என மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். …
-
- 0 replies
- 1.3k views
-