ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
மூதூரில் 17 தன்னார்வ தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவை ரத்து செய்வதற்கு அரசாங்கம் ஊடகங்களின் மூலம் சூழ்ச்சி செய்வதாகத் தெரியவருகிறது. வெளிநாட்டில் உள்ள சில இலங்கைத் தூதுவர்களின் மூலம் பாதுகாப்பு தகவல்கள் கசிவதாக ஞாயிறு திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றுக் கொள்வது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதேவேளை வெளிநாட்டு சக்திகளின் நிதியுதவியில் இயங்கும் ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் என ஜே.என்.பி. தலைவர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். உதலாகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து கண்காணிப்பு நடவடிக்கைளை ஈடுபட்ட பகவதி குழுவினரின் செயற்பாடுகள் குறித்தும் அர…
-
- 0 replies
- 709 views
-
-
சிறிலங்கா இராணுவம் மேலும் ஒரு புதிய படையணியாக 61 ஆவது படையணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றது என்று அந்நாட்டின் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.2k views
-
-
மட்டு.மாவட்டத்தில் கோறளைப் பற்று வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாகரைப் பகுதியில் இராணுவத்தின் சிவில் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் வாகரை ஊரியான் காட்டுப் பகுதியில்; அரசுக்குச் சொந்தமான 60 ஏக்கர் நிலப்பரப்பில் பிரதேச செயலகக் கட்டிடம், பயிற்சிக் பட்டறைக் கட்டிடம் பலநோக்குக் கூட்டறவுச் சங்க கட்டிடம் போன்ற பல்வேறு அரச கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில் புத்தளம், சிலாபம் பகுதியில் இருந்து கலகுடா மற்றும் வாகரைப் பகுதிக்கு வர்ண மீன், கடல் அட்டை பிடிப்பதற்காக வரும் சிங்கள மீனவர்களை இந்த நிலப்பரப்பில் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கபடுகின்றது. கதிரவெ…
-
- 2 replies
- 1.2k views
-
-
கடந்த சில வருடங்களாக மலேசியாவில் வசித்து வந்த இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த இளங்க{ரன் என இயற்பெயருடையடி தமிழர் தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பம் முகவாரக போலியாக காட்டி பல தமிழர்களிடம் பணம் பெற்றது தெரியவந்துள்ளது இதன்படி இவர்தனது பயணிகளான நால்வரை தனது இருப்பிடத்தில்; உள்ள அறை ஒன்றினுள் அடைத்து வைத்திரு;நததாகவம் இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்து விரக்தியான நிலையில் அறையில் அடைபட்டிருந்த இஞைர்கள் அறைக் கதவை உடைத்து வெளியெ வந்து குறித்த போலி முகவர் பேர்வழியான சுரேஸ் என மலேசியாவில்அறியப்பட்ட இள்ங்கீரனைய}ம் அவரது மனைவியையும் பலமாகத்தாக்கியதில் சுரேஸ் கோமா நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு ம…
-
- 0 replies
- 1.8k views
-
-
மீசையில் மண் படவில்லை? [24 - May - 2008] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் மீண்டும் உறுப்புரிமையைப் பெறுவதற்கு இலங்கை மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. கடந்த இரண்டரை வருடகாலமாக படுமோசமாக அதிகரித்துவந்திருக்கும் மனித உரிமை மீறல்கள் காரணமாக சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கை மீது குவிந்திருந்த நிலையில் நியூயோர்க்கில் ஐ.நா. சபையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் கிடைத்திருக்கும் தோல்வி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு சர்வதேச அரங்கில் ஒரு பின்னடைவேயாகும். ஆனால், விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்ற தோரணையில் அரசாங்கத்தரப்பினர் பேசிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக 2006 இல் …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை அங்கத்துவத்தை சிறிலங்கா இழந்ததைத் தொடர்ந்து சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் முயற்சிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 820 views
-
-
கிழக்கிலங்கையில் முஸ்லிம் ஆயுதக்குழுவான ஜிகாத் மீண்டும் தலைதூக்கி உள்ளதாக சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்ததாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 856 views
-
-
மல்லாவியில் ஆழஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில் இருவர் பலி; 2 பேர் காயம் [24 - May - 2008] முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு ஆழ ஊடுருவும் படையினர் அம்புலன்ஸ் மீது நடத்திய கிளைமோர் தாக்குதலில், மன்னார் மாவட்ட உதவிக் கடற்றொழில் பணிப்பாளரும் மற்றொருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளாங்குளம் - துணுக்காய் வீதியிலேயே வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் இந்தக் கிளைமோர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் மன்னார் மாவட்ட உதவிக் கடற்றொழில் பணிப்பாளரான ஜோசப் யூலியன் (55 வயது) என்பவரும் அவருடன் சென்ற ஜோசப் சாந்தகுமார் என்பவருமே கொல்லப்பட்டனர். அம்புலன்ஸ் சாரதியும் மற்றொருவரும் இத்தாக்குதலி…
-
- 0 replies
- 697 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான மீளும் நினைவுகள் நினைவு கூர்பவர்கள்: திருமதி யமுனா - தாக்குதல் தளபதி (மாலதி படையணி) செல்வி சஞ்சனா - போர்ப்பயிற்சி ஆசிரியர் திரு கோபிநாத் - சிறப்புத் தளபதி (சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி) திரு பொட்டம்மான் பொறுப்பாளர் - புலனாய்வுத்துறை
-
- 5 replies
- 1.7k views
-
-
23.05.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை
-
- 1 reply
- 1.3k views
-
-
வெளிநாட்டு அமைப்புகள் இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை ஆராயத் தடை – அரசாங்கம் வெளிநாட்டு அமைப்புக்கள் இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக காண்காணிப்பதற்கோ அல்லது ஆராய்வதற்கோ அனுமதி வழங்கப்பட மாட்டாதென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தத் தடையுத்தரவு தொடர்பாக ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவைக்கு நேற்றைய தினம் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதென திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும் சில அரச சார்பற்ற நிறுவனங்களின் போலிப் பிரசாரங்களுக்கு மனித உரிமைகள் பேரவை செவிசாய்த்துள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ் சாட்டியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்…
-
- 1 reply
- 750 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா உறுப்புரிமை இழந்தமையானது ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 1.9k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான ஆங்கில மொழியிலான ஆவணப்பதிவு
-
- 0 replies
- 951 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்புரிமையை சிறிலங்கா இழந்தமை குறித்து சிறிலங்காவின் அரசியல் கட்சிகள் கடும் விசனம் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 872 views
-
-
http://www.orunews.com/?p=1022
-
- 0 replies
- 1.6k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தெரிவுசெய்யப்படாமையானது ‘ஒழுங்காக நடந்துகொள்ளவேண்டும்’ என்ற செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியிருப்பதாக படுகொலைகள் மற்றும் காணாமல்போதல்கள் தொடர்பான மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பக்கச்சார்பாகச் செயற்படுகிறது, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் விடயங்களைத் தவிர்த்து இலங்கை விடயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுநாடுகள் இரட்டை வேடம்போடுவதாகக் குற்றஞ்சாட்டுவதற்கே இலங்கை விரும்பியது. “எனினும், அந்த நாடுகள் சர்வதேச ரீதியில் அரசியல் சக்திவாய்ந்த நாடுகள். ஆனால், எமது விடயத்தில் அவ்வாறு இல்லை. அங்கு சிறுபான்மையினர் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளத…
-
- 0 replies
- 940 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நடைபெற்ற மோசடிகள் மற்றும் அநீதிக்கு எதிராக எதிர்வரும் வாரம் தலைமை நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர உள்ளதாக சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 826 views
-
-
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27.05.08) நடைபெறவுள்ள ஜே.வி.பி.யின் 5 ஆவது தேசிய மாநாட்டின் போது அக்கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக தற்போதைய தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 896 views
-
-
சிறிலங்காப் பயங்கரவாத அரசு நேற்று கிளைமோர்த் தாக்குதலை நடத்தி பலியெடுத்த 6 சிறார்கள் உட்பட்ட 16 பேரின் உடல்கள் இன்று சனிக்கிழமை மக்கள் வணக்கத்துடன் ஓரே இடத்தில் மக்களின் பெருங் கதறல்களுடன் அடக்கம் செய்யப்பட்டன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உதலாகம ஆணைக்குழு வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதனால் ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் என ஜே.என்.பி. தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். இந்த ஆணைக்குழுவின் மூலம் நியாயமானதும், சுயாதீனமானதுமான அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிதியுதவியுடன் இயங்கும் இந்த ஆணைக்குழு அந்த நாடுகளுக்கு தேவையான வகையில் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக செயற்படும் அமைப்புக்களுடன் இந்த ஆணைக்குழு கைகோர்த்து செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உதலாகம ஆணைக்குழு…
-
- 0 replies
- 852 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமையை தக்கவைத்துக்கொள்ள இலங்கை தவறியிருப்பதால் வெளிநாட்டு உதவிகள் கிடைக்காமல் விடுவதற்கான அபாயம் காணப்படுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது மனித உரிமை மீறல் சம்பவங்கள் நிறுத்தப்படாமல் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக ஊடகவியலாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவர்த்தன, இனியும் மனித உரிமை மீறல்களை தடுத்துநிறுத்தாவிட்டால் இலங்கை பொதுநலவாய ஒன்றியத்தின் உறுப்புரிமையையும் இழக்க நேரிடும் எனக் கூறியுள்ளார். சர்வதேச நாடுகளை திருப்திப்படுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான ஆசனத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு வெளிவிவகார அம…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்திற்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளுக்காக உரிமையாளருக்கு வழங்கப்பட வேண்டிய நட்டஈட்டுத் தொகை எனக் கூறி பாரிய நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ளதாக ராவய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபையினால் காணி உரிமையாளர்களுக்கு நட்டஈட்டுத் தொகையாக 3007 மில்லியன் (3007,034,646) ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், 2008-04-10 என்ற திகதியிடப்பட்ட 250749ம் இலக்க காசோலை எழுதப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த காசோலை மக்கள் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போதிலும், ஹம்பாந்தோட்டை மக்கள் வங்கி கிளைக்கு இந்தப் பணம் கிடைக்கப் பெறவில்லை என வங்கியின் முகாமையாளர் தெரிவித்தார். மேலும், ந…
-
- 0 replies
- 949 views
-
-
ஒரே நாளில் தேசிய அடையாள அட்டை வழங்கும் சேவையை ரத்து செய்யுமாறு பிரதமர் உத்தரவு Saturday, 24 May 2008 ஒரே நாளில் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் சேவையை ரத்து செய்யுமாறு பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க ஆட்பதிவு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். தேசிய அடையாள அட்டையை பிணையாக வைப்பது சட்டவிரோதமான செயல் என பிரதமர் தெரிவித்துள்ளார். அது 1968ம் ஆண்டு 32ம் இலக்க ஆட்பதிவு சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும், அடையாள அட்டையை பிணையாக பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். தற்போது இடம்பெற்று வரும் பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகில் மனித உரிமைகள் பேணப்படுகின்ற நிலைமை குறித்து ஆராய்கின்ற உயர் சபையான ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு உறுப்புரிமை பெறும் தகுதியோ, அருகதையோ அற்ற நாடு இலங்கை என்று கருதி, இலங்கையை உலக தேசங்கள் நிராகரித்து 24 மணி நேரத்துக்குள் அந்தத் தீர்மானம் சரியானதே என்பதை நிரூபிக்கும் மற்றொரு சம்பவம் இந்த நாட்டின் தலைநகரில் கொழும்பில் நடந்தேறியிருக்கின்றது. கொழும்பின் பிரபல ஆங்கில வார இதழ் ஒன்றின் பிரதி ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவருமான கீத் நொயர், தெஹிவளையில் உள்ள தமது வீட்டு வாசலில் வைத்துப் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார். உலக தேசங்களின் தீர்ப்பு புதனன்று இரவு வெளியானது. நொயர் அடுத்த நாள் வியாழன் இரவு கடத்தப்பட்டிருக்கின்றார். கடுமையாகத் தாக்கப்பட…
-
- 0 replies
- 709 views
-
-
மட்டக்களப்பில் இளம் பெண்களை வெள்ளை வானில் கடத்திச்சென்று பாலியல் வல்லுறவுக் கொடூரங்களில் ஈடுபட்டமையாலே சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் "த மோர்ணிங் லீடர்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-