ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 13.05.08 அன்று ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.net/video/video_012.html
-
- 0 replies
- 1.1k views
-
-
கடந்த சனிக்கிழமை திருகோணமலை அஷ்ரப் இறங்குதுறையில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் தற்கொலைக் குண்டுதாரியாலேயே வெடிக்கவைக்கப்பட்டிருப்பதா
-
- 1 reply
- 3.2k views
-
-
திருகோணமலையில் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் நான்கு பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறையிடப் பட்டுள்ளது. தம்பலகாமம் புதுக்குடியிருப்பை சேர்ந்த 28 வயதான சூரியலிங்கம் தீபக்குமார், 27 வயதான வில்வராசா 33 வயதான கோபாலபிள்ளை யோகநாதன், தம்பலகாமம் கோயிலடியை சேர்ந்த 33 வயதான கந்தசாமி முரளிதரன், 27 வயதான கல்லிமேட்டை சேர்ந்த சீனத்தம்பி சிவேந்திரன் ஆகியோரே கடத்தச்செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனா
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னார் முருங்கனைச் சேர்ந்த இருவர் காணாமல் போய் உள்ளதாக அவர்களின் உறவிர்கள் மன்னார் சுகவாழ்வு மன்றத்திலும், மன்னார் குடிமக்கள் குழுவிலும் முறையிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 899 views
-
-
Posted on : Wed May 14 7:32:16 EEST 2008 இரு மூத்த போராளிகள் புலிகள் தரப்பில் மறைவு கடந்த வாரம் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் விடுதலைப் புலிகளின் இரு மூத்த போராளிகள் மரணமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடற்புலிகளின் முதன்மை இயந்திர பொறியியலாளராகச் செயற்பட்ட லெப்டினன்ட் கேணல் கடாபியும் கனரக படைக்கல முதன்மைப் பயிற்சியாளரான லெப்டினன்ட் கேணல் வைகுந்த னுமே பலியாகியுள்ளனர். இந்த இரு போராளிகளும் எவ்வாறான சூழ்நிலையில் உயிரிழந் தனர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இதேவேளை, இரு போராளிகளினதும் இறுதி வணக்க நிகழ் வுகளும் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளன. விடுதலைப் புலி களின் முக்கிய தளபதிகள் இந்நிகழ்வு களில் உரையாற்றியுள்ளனர். (சி) http://www.uthayan.co…
-
- 9 replies
- 4.1k views
-
-
மன்னார் கூராயில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 799 views
-
-
கிழக்கு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வேண்டுகோளை தமிழ் மக்கள் நிறைவேற்றியுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
-
சிங்கள நாட்டில் நிலவி வரும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யுமுகமாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து அரிசியை கொழும்புக்கு கொண்டுவர நடவடிக்கை.................................. தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6581.html
-
- 0 replies
- 2.2k views
-
-
கிழக்கு மாகாண தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை தோற்கடிக்க மேற்குலத்தை சேர்ந்த நாடுகள் கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரின் ஊடாக மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிட்டதாகவும்............ தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6920.html
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவின் மகிந்த அரசாங்கம் இனி ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மேற்கொள்ளாது என்று அந்நாட்டின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 720 views
-
-
-
இலங்கையின் கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தியிருந்த தேர்தலின் முடிவுகளை எதிர்த்து கொழும்பில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 547 views
-
-
பொத்துவில் பாணமவில் அதிரடிப்படையினருக்கும் ஊர்காவல படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் இடையில் நேற்று இரவு 7 மணியளவில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஊர்காவல் படையினர் ஊதியம் பெறும் தினமான நேற்று, ஊர்காவல் படையினரிடையே ஏற்பட்ட பிரச்சினையில், விசேட அதிரடிப்படையை சேர்ந்த ஒருவர் தலையிட்டதை அடுத்து............ தொடர்ந்து வாசிக்க.................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_14.html
-
- 0 replies
- 837 views
-
-
-
யாழ் சிறைச்சாலையில் இட நெருக்கடி காரணமாக சரணடைந்தோர் வெளியேறத் தீர்மானித்துள்ளனர். யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நானூறினைத் தாண்டியுள்ள நிலையில் அங்கு என்றும் இல்லாத அளிவில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. யாழ் சிறைச்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பகுதியினர் அச்சுறுத்தல் காரணமாக சரணடைந்த பொதுமக்களேயென சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சிறு பகுதியினர் மட்டுமே சந்தேக நபர்களாகவும், சிறு குற்றங்களிற்கான தண்டனை பெற்றவர்களாகவும் உள்ளதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதனிடையே யாழ்.நகரில் தனியார் கட்டடமொன்றில் இயங்கிவரும் இச்சிறைச்சாலை சுமார் …
-
- 0 replies
- 729 views
-
-
புலிகளின் ஆயுதக் கடத்தலை தடுக்க இலங்கை இந்தியா ஒன்றிணைந்து சிறப்பாக செயற்பாடு [14 - May - 2008] *இரு நாட்டு உறவுகளும் பிரமாதம்; நியூயோர்க்கில் போகொல்லாகம நியூயோர்க்: இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவு பலமானதாகவும் நேர்மையானதாகவும் வெளிப்படைத்தன்மையுடையதாகவு
-
- 2 replies
- 1.5k views
-
-
Posted on : 2008-05-14 விடுவிக்கப்பட்ட பிரதேசமாக கிழக்கைக் கருத முடியுமா? கிழக்கிலங்கையைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பது "ஜனநாயக மீட்பு' என்று கொழும்பு ஆரவார மாக அறிவித்தபோது அதை வரவேற்ற மேற்குலகு, இப் போது ஜனநாயகத்தின் அடிப்படை அங்கமான தேர்தலும், வாக்களிப்பும், ஜனநாயகத்தின் பெயரால் படுகொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றது. நிர்வாக ரீதியாகப் பிளவுபடுத்தப்பட்டு, துண்டாடப் பட்ட வடக்கு, கிழக்குக்கு பதின்மூன்றாவது அரசமைப் புத் திருத்தத்தின் கீழ் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல் என்ற புருடா நாடகத்தை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனைத் திட்டமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைக்கச் செய்தபோது, அத்திட்டத்தின் பின் னணியி…
-
- 2 replies
- 1.3k views
-
-
கிழக்கில் யார் முதலமைச்சராக வந்தாலும் அங்கே சிங்களக் குடியேற்றங்களை அமுல்படுத்த வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயக் கட்சி வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 1.7k views
-
-
கிழக்கில் இயங்கிவரும் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவின் பிள்ளையான், கிழக்கு மாகாண முதலமைச்சரானால் அரசில் அங்கம் வகிக்கும் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகுவார்கள் என்று "த மோர்ணிங் லீடர்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.4k views
-
-
அப்பாவி ஆடுகள் மீது பாயும் அமெரிக்க ஓநாய் [14 - May - 2008] பழ.நெடுமாறன் "இந்தியாவிலும் சீனாவிலும் மக்களின் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடே உலகம் முழுவதும் உணவுத் தானியங்களின் விலையேற்றத்திற்கு முதன்மையான காரணம்" என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலிசா ரைஸ் கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து அதே குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் எதிரொலித்திருக்கிறார். "இந்தியாவில் நடுத்தர வகுப்பினர் 35 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். செல்வம் பெருகும்போது சிறந்த உணவு வேண்டும். சிறந்த ஊட்டச்சத்து வேண்டும் என்று கேட்கத் தொடங்குவார்கள். இதனால், தேவை அதிகரிக்கிறது. தேவை அதிகரிப்பதால் …
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கை விமானப்படையினரின் ஜெட் ரக விமானங்கள கிளிநொச்சியில் இன்று காலை 7.15 7.30 மணிக்கிடையில் விடுதலைப்புலிகளின் இனங்கானப்பட்ட இலக்குகள் மீது விமானத்தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.இவ்விமானத்த
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரிட்டனில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் கருணா எந்நேரமும் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என பிரிட்டனில் விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன். கருணா ஏற்கனவே நாடு கடத்தப்பட்டு விட்டார் எனவும், அவன் நேற்று கொழும்பை வந்தடைய விருந்ததாகவும் நேற்று நன்பகல் கொழும்பில் பரவலாகச் செய்திகள் அடிபட்ட போதிலும் லண்டன் வட்டாரங்கள் அதை மறுத்தன. நேற்று காலை வரை லண்டனில் சம்பந்தப்பட்ட தடுப்பு முகாமில் கருணா தங்கியிருந்தான் என்பது உறுதிபடுத்தப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், கருணாவைத் தொடர்ந்து தடுத்து வைததிருப்பதிலோ அல்லது அவருக்கு எதிராக வழக்குத் தொடுப்பதிலோ பிரிடிஷ் அரசுக்கு ஈடுபாடு ஏதுமில்லை எனவும் மிக விரை…
-
- 1 reply
- 1.1k views
-
-
தீகவாபியில் முஸ்லிம் குடியேற்றம் எனத் தெரிவித்து அதற்கு எதிராக உயர்நீதிமன்றில் தேரர்கள் வழக்கு நேற்று அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் அம்பாறை மாவட்டம் தீகவாபி புனித பிரதேசச் சுற்றாடலில் திட்டமிடப்பட்ட முறையில் முஸ்லிம் குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்து, அதைத் தடுத்து நிறுத்தக் கோரி கொழும்பு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று நேற்றுத் தாக்கல் செய்யப்பட்டது. ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வண. எல்லாவெல மேத்தானந்த தேரர் மற்றும் தீகவாபி ரஜமஹா விஹாரையின் பீடாதிபதியான தேரர் உட்படப் பலர் ஒன்றிணைந்து இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கின்றனர். தீகவாபி புராதனப் பிரதேசத்துக்கு அருகில் உள்ள ஒரு காணியை ஹிங்குரானை சீனித் தொழிற்…
-
- 0 replies
- 912 views
-
-
கொழும்பில் நால்வருக்கு மரண தண்டனை கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளியாகக் காணப்பட்ட நால்வருக்குக் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர நேற்று மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கினார். 1996 ஜூலை 31 ஆம் திகதி கொலன்னாவையில் வைத்து கபில பெரேரா என்பவரைக் கொலை செய்தனர் என அறுவர் மீது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது. இதில் வழக்கு விசாரணையை எதிர்கொண்ட நால்வருக்கு எதிராக நேற்று மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. (உ) http://www.sudaroli.com/pages/news/today/16.htm
-
- 0 replies
- 1.8k views
-