Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சமாதான பிரியங்கா... சோனியாவின் அரசியல் தந்திரம்! ஒரே நாளில் பிரியங்கா, ராகுல் காந்தி இருவரும் மீடியாவின் ஒட்டுமொத்த கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்து விட்டார்கள். காங்கிரஸ் கட்சித் தலைவியின்மகள் என்பதுதான் பிரியங்காவின் ஒரே அடை யாளம். மற்றபடி தன்மீது அரசியல் சாயம் படிந்துவிடாதபடி கவனத்துடன் இருப்பவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கும் நளினியை அவர் சந்தித்தது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறத

  2. சிறுவர்களை தடுத்து வைத்திருக்கும் துணைப்படைப் பிள்ளையான் குழு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடக்கூடாது என, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட வொச்லிஸ்ட் ஆயுதப் போராட்டமும், சிறுவர்களும் என்ற அனைத்துலக அமைப்பு,.................................................. தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3397.html

  3. வேலூர் சிறையில் நளினியுடன் பிரியங்கா சந்தித்;து பேசியபிறகு நளினியுடன் அவர் கணவர் முருகன் பேச மறுத்து விட்டார். இன்று நடக்கும் சந்திப்பில் நளினியுடன் முருகன் பேசுவாரா? அல்லது புறக்கணிப்பார்ர? என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நளினியும் அவரது கணவர் முருகனும் 15 நாட்களுக்கு ஒரு முறை, சனிக்கிழமைகளில் சந்தித்து பேச அனுமதிக்கப்படுகிறது. ஒவ்வொரு சந்திப்பிலும் 30 நிமிடங்கள் பேச அனுமதி வழங்பகப்படுகிறது. பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சிறைக்காவலர்கள் ஆண்கள் சிறையிலிருந்து பெண்கள் சிறைக்கு முருகனை கூட்டிச் சென்று வருவார்கள் பிரியங்கா நளினி சந்திப்பு நடத்து 3 நாட்கள் கழித்து மார்ச் 22ம் திகதி நளினியும் முருகனும் சந்தித்து பேசினார்கள். அப்போது பிரியங்கா தன்னை சந்தித்து சென்ற த…

  4. சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றம் நீதி, மனித உரிமைகள் மீதான `இரங்கற்பா' [18 - April - 2008] *சுட்டிக் காட்டுகிறது ஆசிய மனித உரிமை ஆணைக்குழு இலங்கையிலிருந்து சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவின் வெளியேற்றம் நீதிக்கும் மனித உரிமைகளுக்குமான `இரங்கற்பா' என்று ஆசிய மனித உரிமை ஆணைக்குழு சாடியுள்ளது. இது தொடர்பாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஒரு வருடம் தாங்கள் மேற்கொண்ட கடுமையான முயற்சியின் பின்னர் பிரயோசனமற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான பொறியில் தாம் சிக்கிக் கொண்டனர் என்ற உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்…

    • 0 replies
    • 743 views
  5. ஈழத் தமிழர்களைக் காக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 19ஆம் நாள் முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்குச் சென்று, ரஜீவ் படுகொலையில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினியைச் தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3362.html

    • 0 replies
    • 766 views
  6. கந்தளாயில் படையினர் மீது கிளைமோர்த் தாக்குதல் திருகோணமலை கந்தளாய் தம்பலகாம் வீதியில் இன்று சனிக்கிழமை காலை சிறீலங்காப் படையினர் மற்றும் காவல்துறை அணியினரை இலக்கு வைத்து கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளளது. எனினும் இத் தாக்குதலில் படையினருக்கு எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை என சிறீலங்காப் படைத் தரப்புத் தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  7. தமிழ் மக்களின் சரித்திரத்திலே முறத்தால் புலியை விரட்டியடித்த பெண் முதல் இன்று களத்திலே நின்று போராடிக் கொண்டிருக்கும் வீரமகளிர் வரை பல்வேறு வீரச்செயல்களைப் புரிந்து வரலாறு படைத்துள்ளார்கள். வரலாறு படைத்துக்கொண்டும் இருக்கின்றார்கள். ஆனாலும் அன்னை பூபதி 20 வருடங்களின் முன்னர் படைத்த வரலாறோ புதுமையானது: நிகரற்றது. ஈழத் தமிழர்களின் அண்மைக்கால வரலாற்றில் ................ தொடர்ந்து வாசிக்க........................................................... ..... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3192.html

    • 0 replies
    • 567 views
  8. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர் ஒருவரும் இரண்டு ஆதரவாளர்களும் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் வியாழன் இரவு தாக்குதலுக்கு................ தொடர்ந்து வாசிக்க....................................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2774.html

    • 0 replies
    • 535 views
  9. தாய்லாந்தின் பாங்கொங்க் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 10 வயதுச் சிறுமியான தாரகா ஜெயபாலனும் அவரது தயாரும் அங்கு தாங்கள் அனுபவிக்கும் அவலங்கள் குறித்து விபரித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 655 views
  10. இலங்கை விமானப்படை முதற் தடவையாக தனது 'கீபிர்' மற்றும் 'மிக்' தாக்குதல் விமானங்களின் இரவு நடவடிக்கைகளுக்கான துணைக் கருவிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கருவிகளைப் பயன்படுத்தி நள்ளிரவு வேளைகளில் புலிகளின் எந்தவோரு கேந்திர நிலையங்கள் மற்றும் கடற்புலிகளின் படகுகள் மீதும்; தாக்குதல் நடத்த முடியுமென சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியோருவர் தெரிவித்தார். புலிகள் தமது இலகு ரக விமானங்கள் மூலம் கட்டுநாயக்க விமானத்தளம், கொலன்னாவ எனண்ணெயக் குதம் மற்றும் அநுராதபுரம் விமானப் படைத்தளம் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்திய சந்தர்ப்பங்களில் விமானப்டையினரின் தாக்குதல் விமானங்களுக்கு இந்த இரவு நடவடிக்கை துணைக்கருவிகள் இருக்கவில்லையென தெரிவித்த அந்த அதிகாரி - இந்த இரவ…

  11. இலங்கையில் சமாதனத்தை ஏற்படுத்துவதற்காக மோதலில் ஈடுபட்டள்ள இரு தரப்புகள் மத்தியிலும் இந்தியா பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தழிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய செய்தித்தாளோன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் அமைதியை ஏற்பாடு செய்தவதற்காக மத்திய அரசு பலனளிக்கக் கூடிய பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் உரிய அரசியல் தீர்வைக் காண முடியும் என்று அவர் தெரிவித்துள்ளர். ம.தி.மு.க பொதுச் செயலாளர் கைகோ நோர்வே சென்று திரும்பி பிரதமர் மன்மோகன் சிங்கையும் வெளிவிவகார அமைச்சர் பிரணப் முகர்ஜியையும் சந்தித்த பின்னணியில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியாவின் மத்தியஸ்தம் தேவை என்று நோர்…

  12. போலி ஆவணம் குறித்து விசாரணை போலியான ஆவணங்களை சமர்ப்பித்ததாகக் குற்றம்சாட்டி வெளிநாட்டுக் கப்பல் ஒன்றைக் கொழும்புத் துறைமுகத்தில் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். கப்பலில் சில குறைபாடுகள் காணப்படுவதைக் ............................. தொடர்ந்து வாசிக்க........................................................... ................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_125.html

    • 0 replies
    • 765 views
  13. ஜே.வி.பியின் பிளவின் மூலம் அரசியல் தீர்வு தொடர்பான அக்கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் வரலாம் என்று ஜெகான் பெரெரா தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 515 views
  14. இலங்கையில் நிரந்தர அமைதியை உருவாக்குவதற்காக ஒரு சமாதானத் தூதுவராக, சமரசம் செய்யும் கருவியாக செயற்பட விரும்புவதாக இந்திய ஆன்மீகத் தலைவரான சிறீ சிறீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 616 views
  15. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று சந்தித்து கலந்து உரையாடியதுடன் தனது நோர்வேப் பயணம் குறித்தும் விளக்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  16. இலங்கை – சீனநெருக்கம் : இந்திய - இலங்கை உறவில் தாக்கம்? இலங்கைக்கும் சீனாவிற்கும் ஆன நெருங்கிய உறவு தொடர்பு இலங்கை இந்திய உறவுகளில் தாக்கம் செலுத்தியுள்ளதை ஸ்ரீலங்கா அரசாங்கம் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் அண்மைய சீன விஜயம் குறித்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்திருந்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களால் எழுப்பப்பட்ட சாதாரண கேள்விகளுக்கு மிக பொறுமையாக அமைச்சர் பீரிஸ் பதில் அளித்திருந்தார். சில செய்திளார்கள் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நெருக்கமான உறவு இந்தியாவை சீற்றமடைய வைத்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது அதற்க…

  17. முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்தே மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட முயற்சி அம்பலமாகியுள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன...................... தொடர்ந்து வாசிக்க....................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_18.html

  18. விமல் வீரவன்ச இதுவரையில் நுகேகொடையில் உள்ள வாடகை வீடொன்றில் வசித்து வந்தார். விமல் வீரவன்சவிற்கு ................... தொடர்ந்து வாசிக்க............................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4553.html

  19. வன்னியில் இரவு நேர விமான தாக்குதல் நடத்துவதை தவிர்க்க வேண்டும்- ஜனாதிபதியிடம் சங்கரி வேண்டுகோள் வீரகேசரி நாளேடு 4/18/2008 9:00:10 AM - வன்னிப் பிரதேசத்தில் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்படும் விமானத்தாக்குதலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இரவுப் பொழுதில் விமானத் தாக்குதல் நடத்துவதை தவிர்க்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்... இது தொடர்பில் நேற்று அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பகல் நேரத்தில் விமானத்தாக்குதல் நடத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியும்... ஆனால், இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டால் ம…

    • 7 replies
    • 1.6k views
  20. Friday, 18 April 2008 ஜெயராஜ் பர்ணாந்து பிள்ளை கொலை தொடர்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வு தலைவர் பிரான்சிஸ் என்பவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இரகசியப் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலைதாரிக்கு தங்குவதற்கு இடம் கொடுத்த ஒரு சிலரும் கைதானவர்களில் அடங்குகின்றனர் என ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இன்னும் சிலரை கைது செய்வதற்காக சில போலீஸ் குழுக்கள் தேடுதல் நடவடிக்கையில் தென் இலங்கை மற்றும் கிழக்கை நோக்கி சென்றிருப்பதாக தெரிய வருகிறது. http://www.ajeevan.ch/content/view/1982/1/

    • 0 replies
    • 1.3k views
  21. கிழக்குத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உலங்கு வானூர்தி ஒன்றை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. கிழக்குத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு, பாதுகாப்பாகச் செல்ல விமானப்படையினரின் உலங்கு வானூர்தி ............................ தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5560.html

    • 0 replies
    • 675 views
  22. Posted on : Fri Apr 18 10:05:00 2008 புலிகளுடன் பேச நாம் தயாராகவே உள்ளோம்; இன்னும் நோர்வேயுடன் தொடர்பு கொள்ளவில்லை மடுமாதா சொரூபத்தை அகற்றியது அரசைச் சிக்கலில் மாட்டவே விடுதலைப் புலி களுடன் பேச்சுக்களை ஆரம்பிக்க தயாராகவே இருக்கின்றோம். ஆனால் இன்னமும் நோர்வே அனுசரணை யாளர்களு டன் உத்தியோகபூர்வ தொடர்பு எதனையும் அரசு ஏற்படுத்தவில்லை. பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச் சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக் வெல மேற்கண்டவாறு தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியா ளர் மாநாட்டிலேயே அவர் இப்படித் தெரி வித்தார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது: விடுதலைப் புலிகளுடன் பேச்சுக் களை ஆரம்பிக்க அரசு தயாராகவே இருக் கின்றது. அவர்கள் பங்கரவாதர நடவடிக் கைககை கைவிட்டு பேச்சுக்…

    • 2 replies
    • 1.1k views
  23. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளியான நளினியை பிரியங்கா சந்தித்துப் பேசியுள்ளமை இலங்கை தமிழர் மீதான இந்தியாவின் அனுதாபத்தினை அதிகரிக்கச் செய்யும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்தியா காங். கட்சியின் தலைவியும், ராஜீவின் துணைவியாருமான சோனியா காந்திக்கு நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே தெரிவித்துள்ளார். பிரியாங்கா காந்தியின் செயற்பாட்டினை வரவேற்று அனுப்பி வைத்துள்ள இக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது : : பிரியங்காவின் இந்த நடவடிக்கை இந்திய பெண் இனத்திற்கும் காந்தி குடும்பத்துக்கும் பெருமை சேர்க்கும் செயலாகும். இந்த நடவடிக்ககை மனிதாபிமான சிந்தனைகளின் சிகரமாக அமைந்துள்ளது. …

    • 2 replies
    • 1k views
  24. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் களுத்துறை மாவட்ட செயலாளர் ஹேமன் பெரேரா பண்டாரகம பிரதேசத்தில் வைத்து சோமவன்ஸ தரப்பினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதை அடுத்து வீரவன்ஸ தரப்பு மீதான இரண்டாம் கட்ட தாக்குதல் ஆரம்பிக்கப்பட்...................................... .... தொடர்ந்து வாசிக்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2944.html

    • 5 replies
    • 2.4k views
  25. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மனித உரிமை மீறல்கள் குறித்து 200 முறைப்பாடுகள், கிடைத்ததாக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு ஆணைக்குழுவின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இதில் 40 இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகளும் அடங்குவதாக குறிப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்ய சென்றவர்கள் திட்டி விரட்டபட்;டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (17-04) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கிரியெல்ல குறிப்பிட்டார். இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டம் மதிக்கதக்க வகையில் உள்ளதா என அவர் கேள்வி எழுப்பினார். ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன…

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.