ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
வவுனியா சாஸ்திரி கூழாங்குளத்தில் தனிமையில் வாழ்ந்த இளம் யுவதியொருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அங்கு வந்த பொலிசார் இந்துமதி(வயது-19) யுவதியின் சடலத்தை எடுத்துச் சென்று வவுனியா மருத்துவமனையில் ஒப்படைத்தனர் சட்டவைத்தியஅதிகாரி ஒருவர் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யவேண்டுமென நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவர் மொட்டையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கொலை பற்றிய பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் பிரேத பரிசோதனையின் பின்னர்தான் உண்மைநிலை தெரியவருமென பொலிசார் தெரிவித்தனர் sankathi.com
-
- 0 replies
- 647 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய வரிச்சலுகை நிறுத்தப்படும் அபாயம் இராணுவ தீர்வில் அரசு கொண்டுள்ள நாட்டத்தால் ஏற்பட்டிருக்கும் நிலைமை இலங்கையில் காணப்படும் நீண்டகால இனப் பிரச்சினைக்கு அரசாங்கம் இராணுவத் தீர்வுகாண முயற்சி மேற்கொள்வதால் தோன்றியுள்ள மனித உரிமை மீறல் பிரச்சினைகளின் விளைவாக ஐரோப்பிய சந்தைகளில் இலங்கை ஆடைகளுக்கு வழங்கப்பட்டுவரும் வரிச் சலுகைகள் நிறுத்தப்படலாம் என்று ஆடை உற்பத்தியாளர்கள் அச்சம் கொண்டுள்ளார்கள். ஜி.எஸ்.பி.+ எனக் கூறப்படும் ஐரோப்பிய ஒன்றிய வரிச் சலுகைகள் இந்த வருட முடிவில் காலாவதியாவதால் அக்டோபர் மாதத்தில் இதுபற்றி மீள்பரிசீலனை செய்யப்பட இருக்கிறது. மனித உரிமைகள், தொழில் உரிமைகள், சுற்றாடல் தரம் ஆகியன தொடர்பான 27 சர்வதேச உடன்படிக்கைகளை இலங்கை அர…
-
- 2 replies
- 880 views
-
-
வன்னிக் களமுனையில் பாரிய வெற்றியைப் பெறவேண்டிய இக்கட்டான நிலையில் இராணுவம் வன்னிக் களமுனையில் பாரிய வெற்றி ஒன்றை பெற வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஸ்ரீலங்கா இராணுவம் தள்ளப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வன்னி களமுனையில் பாரிய வெற்றியினை அடையவேண்டிய நிலைக்கு ஸ்ரீலங்கா படைத்தரப்பு தள்ளப்பட்டுள்ளதாக படைத்தறை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கிழக்கில் பலம் மிக்க முஸ்லீம் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சி அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கணிசமான வெற்றிகளை பெறும் என தெரியவந்துள்ளது. பிள்ளையான் ஆயுததாரியின் ஒத்துழைப்புடன் பலவந்தமான தேர்தலில் மக்களை வாக்களிக்க வைப்பதன் மூலம் மட்டக்களப்பில் தமது வெற்றிய…
-
- 2 replies
- 965 views
-
-
இந்தியாவுக்கு எதிரான கூட்டணி: சீனா-பாகிஸ்தான்-சிறீலங்கா எனும் முத்தரப்புச் சந்திப்பு சீனாவிற்கு விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஸ்ரபறிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீன ஜனாதிபதியுடன் இரு தரப்பு உறவுகள் மற்றும் யுத்த முனைப்புகளுக்கான சீனாவின் உதவிகள் குறித்து மகிந்த ராஜபக்ச விரிவாக கலந்துரையாடியுள்ளார் இந்த நிலையில் தற்போது சீனாவிற்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் அதிபர் முஸ்ரபை மகிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளதாக பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான பாரிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்ச்சிகள் சீனா தலைமையில் இடம்பெற்று வருவதாகவும் அ…
-
- 3 replies
- 1.3k views
-
-
உயிரிழந்த படையினரின் சம்பளத்தை அவர்களின் உறவினர்களுக்கு வழங்காது அரசு அவர்களை ஏமாற்றி வருகின்றது என்றும் இப்பணத்தைப் பெற்றுக்கொள்ள அவ்வுறவினர்கள் வங்கியில் காத்துக்கிடக்கின்றனர் என்றும் ஐ.தே.கட்சியின் தயாசிறி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தயாசிறி ஜயசேகர எம்.பி. இதனைத் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு: நாட்டின் பொருளாதாரம் வரலாற்றில் என்றுமில்லாதவாறு இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. அரசு ஊழியர்களின் சம்பளப் பணத்தை வழங்கக்கூட அரசுக்கு முடியாத நிலை உள்ளது. படையினருக்கு வழங்கவேண்டிய கடந்த மாதத்திற்கான சம்பளத்தை அரசு இன்னும் வழங்கவில்லை. இதனால் அவர்களது குடும்பங…
-
- 1 reply
- 969 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 08.04.08 அன்று ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....f74191e006d8e24
-
- 0 replies
- 753 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 9.04.08 அன்று ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....29a966504af0a63
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா படைத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் நேற்று வியாழக்கிழமை காலை வன்னிக் களமுனைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 971 views
-
-
வெள்ளி 11-04-2008 23:11 மணி தமிழீழம் [மோகன்] ஜேவிபி மாற்று அணியினர் இரு கட்சியில் மீண்டும் இணைவு ஜேவிபியின் மாற்று அணியில் இருந்து இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜேவிபியில் மீண்டும் இணைந்துள்ளனர். விமல் வீரவன்சவுடன் இணைந்து செயற்படப்போவதாக அறிவித்த சுஜாதா அலகக்கோன், ரணவீர பத்திரண ஆகியோரே இவ்வாறு இணைந்துள்ளதாக இன்று ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்துள்ளார். இதுபோன்று மேலும் பலர் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 745 views
-
-
ஜே.வி.பியின் பரப்புரை செயலாளரர் விமல் வீரவங்ச தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஜே.வி.பியில் இருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெளியேறிய விமல் வீரவங்சவிற்கும் அவருடைய சகாக்களுக்கும் ஜே.வி.பியினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது இதனை அடுத்தே விமல் வீரவங்ச தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்; இதேவேளை விமல் வீரவங்சவின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்கானதுடன் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது pathivu.com
-
- 8 replies
- 1.7k views
-
-
வீரகேசரி நாளேடு - அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் அரசாங்கத் தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் தங்களது பாதுகாப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்படுகின்ற பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை அவ்வாறே கடைப்பிடிக்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளார். நாட்டின் எந்தப்பகுதியாக இருந்தாலும் பிரசித்தமாக நடத்தப்படுகின்ற நிகழ்வுகளில் பங்குபற்றும் போது பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்படுகின்ற ஆலோசனைகளை அலட்சியம் செய்யவேண்டாம் என்றும் முடிந்தளவு அந்த ஆலோசனைகளை பின்பற்றுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். சிங்களதமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படுகின்ற பிரச்சித்தமான நிகழ்வுகளில் பங்குபற்றும் போது …
-
- 0 replies
- 885 views
-
-
இலங்கைத் தமிழர் பிரதேசங்களில் உணவு நெருக்கடி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளில் இரண்டு பெண் கரும்புலிகள் பற்றிய ஆவணப்படத்தின் தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
அரச படையினர் மடு தேவாலயப் பகுதியைக் கைப்பற்றினால் நாம் மதவாச்சிக்கு வருவோம். இது றவுண்ட் வரும் யுத்தமாகும் என புலிகள் இயக்க அறிவிப்பாளர் இராசையா இளந்திரையன் கடந்தவாரம் கூறியிருந்தார். இவருடைய அறிவிப்பை நாம் ஒரேயடியாக ஒதுக்கிவிட............... தொடஎந்து வாசிக்க................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3083.html
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழீழ குழந்தைகள்பற்றி அமெரிக்க மாணவி http://www.worldofchildren.snappville.com/_landing/view.php
-
- 0 replies
- 1.9k views
-
-
மணலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 778 views
-
-
இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஊடகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி சர்வதேச அளவில் நாளை (10-04) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன. சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கத்தின் எற்பாட்டில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனடிப்படையில் சர்வதேச நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்கள், மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் முன்பாக அந்தந்த நாடுகளின் ஊடக அமைப்புகள் ஊடக ஒடுக்குமுறையை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளன. இலங்கையில் ஊடகங்களுக்கு எதிரான யுத்தத்தை உடனடியாக நிறுத்து என்ற ஆர்ப்பாட்ட கோஷத்தினை ஊடக அமைப்புகள் மேற்கொள்ளவுள்ளன. http://isoorya.blogspot.com/
-
- 1 reply
- 751 views
-
-
ஜே.வீ.பீயில் இருந்து பிரிந்து நிற்கும் விமல் வீரவன்ஸவின் அணியை சேர்ந்த சுஜாதா அழககோன், சோமவன்ஸ அணியினரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக.......................... ................ தொடர்ந்து வாசிக்க...................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7022.html
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழ் மக்களின் இன்னல்கள் குறித்து ஐ.ஒ பாராமுகமாக இருக்க வேண்டாம் - வைகோ இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் அவல வாழ்வு குறித்து ஜரோப்பிய ஒன்றியம் பாராமுகமாக இருக்க வேண்டாம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் செயலாளர் வை.கோ கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் பூர்வீக குடிமக்களாகிய தமிழ் மக்கள் சிறீலங்கா பயங்கரவாதத்தினால் அழிக்கப்படுவதற்கு முன்னர் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் நிலவும் தற்போதைய சூழல் இலங்கையின் பூர்வீக மக்களான தமிழ் மக்களை இல்லாது ஒழித்துவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...a…
-
- 0 replies
- 754 views
-
-
யாழ். தென்மராட்சியில் அப்பாவிப் பொதுமக்களில் ஒருவரை சிறிலங்காப் படையினர் படுகொலை செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 665 views
-
-
சிறிலங்கா வான்படையின் முன்னாள் தளபதி எயார் சீப் மார்சல் ஹரி குணதிலக்க காலமானார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 860 views
-
-
ஐ.நா வின் கீழ் கெயிட்டியில் சமாதான துருப்பினர் ஆக சிறிலங்காவில் இருந்து சென்ற இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு. கெயிட்டியி தலைநகர் போர்ட் அவ் பிறின்ஸ் இல் இனந்தெரியாதோரால் சுடப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். முன்னர் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதற்காக ஒரு தொகை சிறிலங்கா இராணுவத்தினர் நாடு கடத்தப்பட்டிருந்னர்
-
- 0 replies
- 815 views
-
-
கிழக்கு மாகாண சபை தேர்தலில் முன்னோடியாக செயற்பட்டு வந்தமையினாலேயே அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை செய்யப்பட்டார் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபையில் தெரிவித்தார். அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பாராளுமன்றம் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு கூடியது. வழமையான தின பணிகள் முடிவடைந்ததும் மேற்படி பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரதமர் மேலும் தெரிவித்ததாவது : தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் ஒரு பயங்கரவாதி. அவரது செயற்பாடுகளை தடுக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை…
-
- 4 replies
- 1.6k views
-
-
வியட்நாம் யுத்தத்தின் போது அமெரிக்கப் படைகளுக்கு எதிராக வியட்நாம் போராளிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த யுத்த முறைகளையே தற்போது புலிகள் இயக்கத்தினரும் கையாண்டு வருவதாகவும் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இராணுவத் தளபதி கடந்த.............. தொடர்ந்து வாசிக்க.................................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9569.html
-
- 4 replies
- 2.6k views
-
-
பத்தாயிரம் ஏவுகணைகள் இன்று ஜ்லோவாக்கியாவில் இருந்து கொழும்பு வந்தடைகின்றன!10,000 mislies arriving Colombo now!
-
- 8 replies
- 2.3k views
-