ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
வட போர்முனையில் போரில் வெற்றி பெறும் வரை ஏ-9 நெடுஞ்சாலை திறக்கப்பட மாட்டாது என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களினால் ஆரம்பிக்கப்பட்ட www.tamilalliance.comஇணையதளம் குறித்து சட்ட மா அதிபர் கவனம் செலுத்தியுள்ளார். இந்த இணையதளத்தில் நாட்டை பிளவுபடுத்த சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தமிழீழ கோரிக்கைக்கு வித்திடுவதாக அமைந்துள்ள இந்த இணையதளம் குறித்து அரசாங்கம் சட்ட மா அதிபருக்கு முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரியவருகிறது. சட்ட மா அதிபரின் ஆலோசனைகளின்படி உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். http://isoorya.blogspot.com/
-
- 2 replies
- 1.6k views
-
-
அநுராதபுரம் - கெப்பிடிகொலவில் கினளமோர் குண்டுவெடிப்பு இன்று ஞாயிறு 06.04.2008 காலை 08.45 மணியளவில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரும் சிங்கள ஊர்காவல்படையினரும் பயணித்த வாகனம் ஒன்று கினளமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. அநுராதபுரம் - கெப்பிடிகொலவில் உள்ள கல்மிலவீதியில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இரு ஊர்காவல்படையினர் மட்டுமே காயப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தினர் கூறுகின்றனர். ஆனால் இழப்புகள் அதிகமாக இருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் மற்றும் மணலாறு களமுனைகளின் தாக்கத்தினால் அண்மையில் கிழக்கில் இருந்து விசேட அதிரடிப்படையினரை இப்பகுதிக் சிறிலங்கா நகர்த்தியிருந்தது. புதுவருட தினத்தன்று ஆரம்பித்துள்ள இத்தாக்குதல்…
-
- 0 replies
- 1.9k views
-
-
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இவ்வாறான விதவைகளுக்கு அரசாங்கம் உபகாரத்தொகையாக மாதமொன்றிற்கு நூறு ரூபாவை வழங்கிவருகின்றது. இத்தொகையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அக்கறையற்றே இருக்கின்றது. யாழ்.குடாநாட்டில் தொடரும் யுத்த அவலம், விதவைகளது எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க வைத்துள்ளது. அதிலும் அண்மைக்காலங்களில் தொடரும் படுகொலைகளால், கணவன்மாரை இழந்துள்ள இளம் விதவைகளது எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இவற்றைவிட 1996 முதல் இன்று வரை தொடரும் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களால் கணவரை இழந்த பெண்கள் ................................. தொடர்ந்து வாசிக்க........................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_962.html
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னார் பெரியமடு ஈச்சலவக்கை மக்களால் நேற்று சனிக்கிழமை களமுனைப் போராளிகளுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
ுபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஸவின் ‘கிருசந்து அருண’ நிகழ்ச்சியின் டி.வி.டி. பிரதியொன்றை ரூபவாஹினி மேலதிகப் பணிப்பாளர் வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவரது பணி ,டைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவரினால் ,ந்த பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விஜயதாஸ ராஜபக்ஸவினால் எழுதப்பட்ட பாடல்கள் அடங்கிய ஒளிநாடா, ,றுவட்டு மற்றும்........................ தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_338.html
-
- 0 replies
- 943 views
-
-
யாழ். மாவட்டத்தில் இம்முறை எழுபது மாணவர்கள் `10ஏ' சித்தி [05 - April - 2008] யாழ். மாவட்டத்தில் இம்முறை க.பொ.த (சாதாரணதரப்) பரீட்சையில் எழுபது மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி (10 ஏ) பெற்றுள்ளனர். இதில் வேம்படி மகளிர் கல்லூரியில் 22 மாணவிகள் `10 ஏ' பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பரீட்சை முடிவுகளுக்கமைய வேம்படி மகளிர் கல்லூரியில் 22 பேரும், யாழ்.இந்துக் கல்லூரியில் 9 பேரும் , கொக்குவில் இந்துக் கல்லூரியில் 6 பேரும் , பருத்தித்துறை மெதடிஸ்த கல்லூரியில் 11 பேரும், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 5 பேரும், யாழ். இந்து மகளிர் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி , நெல்லியடி ம.ம.வி., சாவகச்…
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் குழு அமைக்கப்படுவதனை சிறிலங்கா அரசாங்கம் எற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 782 views
-
-
மன்னார் மடு தேவாலயம் அருகே இன்று புதன்கிழமை கடும் சமர் நடைபெற்று வரும் நிலையில் மடுத் திருத்தலத்தை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தக் கோரி 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் பேரணி நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 15 replies
- 3.4k views
-
-
பிரபாகரன் படம்-சென்னையில் சிங்கள இயக்குநருக்கு அடி சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து படம் எடுத்துள்ள சிங்கள இயக்குநரைக் கண்டித்து சென்னையில் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இயக்குநருக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது. Part 1 Part 2 Part 3
-
- 4 replies
- 2.7k views
-
-
பிரபாகரன் பட முன்னோட்டம்....
-
- 3 replies
- 2.3k views
-
-
[ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2008, 11:40.02 AM GMT +05:30 ] யாழ்ப்பாணம் பருத்தித்துறை மணியங்கடைச் சந்தியில் வைத்து நேற்று ஸ்ரீலங்கா படைவீரர் மற்றுமொரு படைவீரரைக் கூரிய ஆயுதத்தினால் குத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த படைவீரர் மந்திகை வைத்தியசாலையில் முதலில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் பலாலிக்கு மாற்றப்பட்டுள்ளார். தகவல்: யாழ் விடுப்பு கதைப்போர் சங்கம் நன்றி: http://www.tamilwin.com/view.php?2a36QVH4b...2g2hF0cc3tj0Cde பி/கு: துவக்கால சுடாமல் ஏன் கத்தியால குத்தினார் என்ற குழப்பத்தில் அரசு இருப்பதாக பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 1.1k views
-
-
வியாழன் 03-04-2008 17:14 மணி தமிழீழம் [நிலாமகன்] 38 ஆசனங்களுக்கு 1342 பேர் வேட்புமனுத் தாக்கல் - கிழக்கு தேர்தல் ஆணையாளர் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் 38 ஆசனங்களுக்காக 1342 பேர் விண்ணப்பித்து வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக கிழக்குத் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 6 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08.04.08) அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், கிழக்கு மாகாண சிறிலங்காப் படை அதிகாரிகளையும், அனைத்துலகத் தூதுவர்களையும் ஓரே நேரத்தில் சந்தித்து பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 693 views
-
-
வவுனியாவில் நேற்று மாலை இரண்டு இளைஞர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 739 views
-
-
இலங்கையில் வாழ்கிற தமிழர்கள் நம் சகோதர, சகோதரிகள். செஞ்சோலையில் நம் தமிழ்க் குழந்தைகளைப் படுகொலை செய்த இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவி செய்யக்கூடாது என்று தமிழர்கள் நாம் வலியுறுத்த வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 14 replies
- 2.8k views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 631 views
-
-
சிறிலங்காப் படையினரின் வெறித்தனமான தாக்குதலில் "அகதியாக்கப்பட்ட" மடு மாதா திருவுருவச் சிலையை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தேவன்பிட்டி புனித சவேரியார் ஆலயத்திலேயே தொடர்ந்தும் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 784 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவும் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வேட்புமனு [ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2008, 12:01.56 PM GMT +05:30 ] கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி உட்பட 12 அரசியல் கட்சிகளும் 19 சுயேட்சைக் குழுக்களும் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதேவேளை, நான்கு அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. போட்டியிடும் தகுதி பெற்ற 12 அரசியல் கட்சிகள் விவரம் அவற்றின் சின்னங்கள் வருமாறு: அகில இலங்கைத் தமிழர் கூட்டணி - தோடம்பழம் ஈழவர் ஜனநாயக முன்னணி - கலப்பை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - வெற்றிலை ஐக்கிய தேசியக் கட்சி…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் - பிரித்தானிய அமைச்சர்கள் [ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2008, 05:20.04 AM GMT +05:30 ] இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வின் போது தமிழர்களின் அபிலாசைகளுக்கு உரிய இடம்தரப்படவேண்டும் என பிரித்தானிய அமைச்சர்களும் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன. ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அண்மையில் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்தபோதே இந்த வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக பிரித்தானிய தமிழ் பேரவை தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் மேமாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்குமாகாணசபைத்தேர்தல் கண்காணிப்புகளுக்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 847 views
-
-
சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. ரவிராஜின் மரணம் தொடர்பான ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸாரின் விசாரணை அறிக்கையை உடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு ஐ.தே.கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் எம்.பியான லக்ஷ்மன் கிரியெல்ல கூறியவை வரும................... தொடர்ந்து வாசிக்க................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1487.html
-
- 0 replies
- 910 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் சுமார் 750 பேர் காணாமல போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகள் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையகததில் செய்யப்பட்டு;ள்ளன. அதேநேரம் மேலும் பலர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக உறவினர்கள் தமது முறைப்பாடுகளை செய்யவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அணுசரணையுடன் துணை இராணுவக்குழுக்களினால் குறித்த பொதுமக்கள் கடத்திச்செல்லப்பட்டிருக்கல
-
- 0 replies
- 820 views
-
-
கிழக்கு தேர்தலில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்க வேண்டுமென்பதில் ரவூப் ஹக்கீமை தவிர ஏனைய சகலரும் உறுதியாக உள்ளனர். ஆனால் முஸ்லிம் ஒருவர் கிழக்கின் முதலமைச்சரானால் தமது இருப்புக்கு ஆபத்து ஏற்படுமென அஞ்சியே முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராவதை ஹக்கீம் விரும்பவில்லை. இதன் மூலம் அஸ்ரப்பின் கனவை அவர் தகர்த்தெறிந்து விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்ததன் மூலம் எதிர்வரும் தேர்தலில் அவர்களின் தோல்............................. தொடர்ந்து வாசிக்க........................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9376.html
-
- 2 replies
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தவிர சங்கரியின் கட்சியும், மற்றும் சில ஆயுதக் குழுக்களும் இணைந்து அன்று திம்பு பிரகடத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆயினும் தமிழர் தாயகத்தைக் கூறு போட எண்ணி பேரினவாதத்தால் நடத்தப்படும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த, இவ்வினத்திற்கு துரோகம் இழைக்க சங்கரியும் மற்றும் தமிழ் குழுக்களும் முயல்வதாக அரசியல் ஆய்வாளரான குசலா பெரேரா தெரிவித்துள்ளார். சங்கரிக்கு, குசலா பெரேரா அனுப்பியுள்ள கடித்தில் கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடுவது சிங்களப் பேரினவாத்தின் தமிழர் தாயக கோட்பாட்டை சிதைக்கும் கபட எண்ணத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவே அமைகிறது. அத்துடன் சங்கரி மற்றும் தமிழ் குழுக்கள் திம்பு…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ், குடாநாட்டு மக்கள் நாள் தோறும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் படுகின்ற துயரங்களை எண்ணில் அடக்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த 2006. டிசெம்பர் முற்பகுதியில் படையினருக்கும்,புலிகளுக்கும
-
- 0 replies
- 1.1k views
-