Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 25மில்லியன் பொருட்கள் கொழும்பு காபரில் சிக்கின யாப்பானில் இருந்து மோட்டா் ஊா்திகளை இறங்குமதி செய்வதற்கு தயராக இருந்த கொண்டேனா் பெட்டி ஒன்று சுங்க திணைக்கள பிரிவால் கையகப் படுத்துள்ள.// மேலும் பார்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=932

  2. வியாழன் 13-03-2008 04:20 மணி தமிழீழம் [நிலாமகன்] மட்டக்களப்பு மாவட்டத்தின் மேயராக பிள்ளையான் குழுவின் ஆயுததாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேயராக துணை இராணுவக்குழுவான பிள்ளையான் குழுவின் ஆயுததாரிகள் நியமனம் பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு மேயராக ஆயுததாரி பிள்ளையானின் சகாவான பத்திமினி பிரபாகரனையும், துணை மேயராக ஆயுததாரி பிரதீப் மாஸ்ரரையும் நியமிக்க பிள்ளையான் தீர்மானித்துள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 4 replies
    • 1.4k views
  3. சிறிலங்காவிற்கான உதவிகளை வழங்குவதற்கு முன்னர் அங்குள்ள நிலமையை ஆராய்ந்து பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் குழு ஒன்றை அனுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.1k views
  4. தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியிலான ஒற்றுமை தொடர்பாக விடுதலைப் புலிகள் உறுதியுடன் இருப்பதாக த.தே.கூட்டமைப்பு எம்.பி எம். இமாம் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் அமரர் சிவநேசனின் மரணச்சடங்கில் பங்கேற்க கிளிநொச்சி சென்றிருந்தபோது தலைவர் பிரபாகரனையும் சந்திக்கக் கிடைத்தது. மவை சேனாதிராஜா எம்பி. என்னை பிரபாகரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாh. அவருடன் சில நிமிடங்கள் கலந்துரையாடினோம். தமிழ், முஸ்லிம் ஒற்றுமைப் பற்றி இதன் போது அவர் குறிப்பிட்டார். சந்திப்பு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்ர். புலிகளின் அரசியல் துறைப் பெர்றுப்பாளர் நடேசனுடனும் இது குறித்து மேலதிகமாக கலந்துரையாடுமாறு தலைவர் பிரபாகரன் என்னிடம் கூறினார். இதனடிப்படையில் நடேசனுடனும் கலந்…

    • 0 replies
    • 1.8k views
  5. இலங்ககைக்குக் கடத்தத் தயாரக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபா மதிப்புள்ள திரவ வெடிகுண்டு மூலப் பொருட்களை ராமாநாதபுரம் மாவட்டத்தில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ராமாநாதபுரம் மாவட்டம் கீழக்கரைப்பகுதி வழியாக இலங்கைக்கு வெடிபொருட்கள் கடத்த இருப்பதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிச்கு கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி இடிந்தகல் வீதியில் சுங்க இலகாவினர் வாகன சோதனை நடத்தினர். அவர்கள் அந்த வழியாக வந்த மினி லொறியை மடக்கிப் பிடித்தனா, அப்போது அந்த லெறியிலிருந்த 3 ஆசாமிகள் கீழே குதித்து இருட்டுக்குள் மறைந்து தப்பி விட்டனர். ஓட்டுநர் மட்டும் பிடிபட்டார். இதனை அடுத்து லொறியை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அத…

    • 0 replies
    • 1.2k views
  6. 13.03.2008 இலங்கையின் பாரம்பரிய பூர்வீக குடிகளுள் ஒன்றான தமிழ் இனத்தின் அபிலாஷை அல்லது வேணவா மூன்று மூலாதாரக் கோட்பாடுகள் மூலம் முன்வைக்கப்பட்டிருக்கின்றத

    • 0 replies
    • 1.1k views
  7. இலங்கை அரசு அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பிரிட்டிஷ் அரசை அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கேட்டுக்கொண்டுள்ளது. "தமிழர்களுக்கான பிரிட்டனின் சர்வகட்சி நாடாளுமன்றக் குழுவே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான கே. சிவநேசனின் படுகொலையைக் கண்டித்துள்ள இக் குழுவினர்இ இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆணைக்குழு விசாரணைகளைக் கண்காணிக்கும் பணியிலிருந்து சர்வதேசப் பிரமுகர்கள் அணி விலகியமை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் வன்முறைகள் பயங்கரமானவையாகவும்இ ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகளவானவையாகவும் காணப்படுகின்றன என்றும் அ…

  8. ஒரே சீனா என்ற கொள்கைக்கே ஆதரவு தாய்வானின் சுதந்திரத்தை ஏற்கமுடியாது அரசாங்கம் உறுதியாக தெரிவிப்பு வீரகேசரி இணையம் - ஒரே சீனா என்ற கோட்பாட்டுக்கே இலங்கை முழுமையான ஆதரவளிக்கும். சீனாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கும், சர்வதேச, பிராந்திய ஒன்றியங்களில் இணைவதற்கும் தாய்வான் எடுக்கும் சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது, சீனாவிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் பெறுதல், ஐக்கிய நாடுகள் சபையில் தாய்வான் என்ற பெயரில் இணைதல் என்பவற்றுக்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த தாய்வான் திட்டமிட்டிருப்பது மிகுந்த கவலையை அளிக்கின்றது. இலங்கை அரசாங்கம் ஒரே சீனா என்ற கொள்கைக்கே ஆதரவளிக்க…

    • 11 replies
    • 2.1k views
  9. அங்கே ஒரு நியாயம் இங்கே ஒரு நியாயமா? - சோலை(குமுதம் ரிப்போர்ட்டர்) ஈழப் பிரச்னைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காணமுடியாது என்று நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் நமது குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீல் தெரிவித்திருக்கிறார். அடுத்து நமது அண்டை நாடுகளுடன் உள்ள உறவுகள் பற்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கம் தந்தார். ‘ஈழப் பிரச்னைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காண முடியாது’ என்று அவரும் அறிவித்திருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக இத்தகைய போதி மரத்துப் புத்தர்களின் உபந்நியாசங்களைக் கேட்டுக் கேட்டுச் சோர்ந்து போனோம். ஆனால், இலங்கை அதிபர் ராஜபக்சே என்ன சொல்கிறார்? போர் நிறுத்தத்தை முறித்துக்கொண்ட அவர், ‘இறுதிவரை ஈழப் ப…

  10. யுத்தத்தை மேலும் வலுவடையச் செய்வதற்கான ஓர் ஒப்பந்தம் -பேராசிரியர் ஜயதேவ உயங்கொட கொழும்பு அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக ரத்து செய்ததன் மூலம் இலங்கையின் தேசியப் பிரச்சினை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இது நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்கவே வழிகோலும். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் தோல்வியடைந்த சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்பான பிரச்சினையின் பரிமாணங்களில் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒரு குறிப்பிட்டுக் கூறக்கூடிய இடமுண்டு. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் சமாதான முன்னெடுப்புக்களுக்க…

  11. இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.வின் அணுகுமுறையில் தெளிவில்லை என்ற குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமலில்லை * இலங்கையை அதட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் அடக்கியே வாசிப்பது ஏன்? கச்சதீவு அருகே இம் மாதம் 5 ஆம் திகதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிந்த இந்திய மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டதையும் அதில் கிறிஸ்டி என்பவர் இறந்ததையும் சுட்டிக்காட்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. இதுபோல அடிக்கடி நிகழ்த்தப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் தமிழக மீனவர்கள் அச்சப்படுவதையும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதையும் அதில் தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார். அதே கடிதத்தில், 62 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச்சென்றதையும் …

  12. தமிழ் பேசுவோர் இரண்டாயிரம் பேரை கிழக்கில் பொலிஸில் சேர்க்க முடிவாம்! கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு முழுமையான பொலிஸ் சேவைகளை வழங்கும் நோக்கில் அங்கு தமிழ் மொழி பேசுகின்ற இரண்டாயிரம் பேரை பொலிஸ் சேவையில் இணைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்றுக் கூறினார். வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இத்தகவலை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: புலிகளிடமிருந்து அரசால் மீட்டெடுக்கப்பட்ட கிழக்கில் முழுமையான ஜனநாயகத்தை ஏற்படுத்தவும் அங்குள்ள மக்களுக்கு நல்ல சேவைகளை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு சட்…

  13. வீரகேசரி இணையம் - மன்னார், மடு பிரதேசத்தின் மீது விமானப்படையினரின் குண்டுவீச்சு விமானங்கள் நேற்றுக்காலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இன்று 7.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின்போது விடுதலைப்புலிகளின் மூன்று பிரதான முகாம்கள் முற்றாக அழிக்கப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான பிரதான களங்களாக விளங்கும் மூன்று முகாம்கள் மீதே இக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டாதகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் தரைப்படையினரால் இலக்கு வைக்கப்பட்ட பிரதேசத்தின் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன…

  14. கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு அனைத்துலக நாடுகள் உதவியளிக்க வேண்டும் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

  15. இந்தியா இலங்கையின் பயங்கரவாத நடவடிக்களை முற்றாக அழிப்பதற்கு இந்தியா தன்னாலனா அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக ஸ்ரீலங்காவின் இராணுவத்தின் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான ஆறு நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாஇ அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நாடு திரும்பினார். இந்தியாவுக்கான தனது விஜயம் மிகவும் பயனுள்ளதாயிருந்தது என்றும் பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து முற்றாக அழித்தொழிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்கி இலங்கையில் அமைதியும் சமாதானமும் ஏற்பட முழு ஆதரவையும் வழங்குமென்று இந்தியா தன்னிடம் உறதியளித்தாகவும் அவர் கூறினார…

  16. இலங்கை வரலாற்றில் மிக மோசமான தலைவர் மகிந்த ராஜபக்ச என பௌத்த பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பௌத்த பிக்குகள் முன்னணியின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பௌத்த பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் கொலன்னே சாந்தஸ்ரீ தேரர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டை மிக மேசாமான அழிவினை நோக்கி கொண்டு செல்வதாகவும் இலங்கை வரலாற்றில் உருவான மிக மோசமான தலைவராக அவரே விளங்குவதாகவும் கொலன்னே சாந்தஸ்ரீ தேரர் குறிப்பிட்டுள்ளார். இங்கு கருத்து வெளியிட்ட முன்னணியின் தலைவர் மாலபே சீலாரட்ன தேரர் மகிந்த ராஜபக்சவை பதவி நீக்குவதற்காக வீத…

    • 3 replies
    • 2k views
  17. மட்டக்களப்பில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளை நிராகரிக்குமாறு வலியுறுத்தி இன்று முற்பகல் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்திய ஐக்கிய தேசியக் கட்சி, தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்கவுக்கும் மனுவினை கையளித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 752 views
  18. புத்தளம் மாவட்டம் வண்ணாத்திவில்லுப் பகுதியில் இன்று அதிகாலை கணவனும், மனைவியும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  19. படையணிகளில் சிறார்களை சேர்ப்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 18 replies
    • 3.5k views
  20. காளியில் குண்டு புரளி காளி பேரந்து நிலையத்தில் அநாதரவாய் கிடந்த பொதியால் குண்டு பரளி பரவியது அதனால் மக்கள் சிதறி ஓடி அல்லோல பட்டனா். காவல்துறையினருக்கு அறிவித்ததில் குண்ட செயலிழக்கும் படைகள் வந்து அந்த பொதியை பிாித்த போது உள்ளக்குள் மணல் கிடந்தது. மேலும் படிக்க http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1283#1283

  21. அனுராத புரத்தில் பெய்தவரும் அட மழையினால் ஆறுகள். ஏாிகள் குளங்கள் நிரம்பி வழிந்து குளங்களின் அணைகள் உடையும் பேரபாயம் ஏற்ப்பட்டள்ளது. குளங்கள் நீர் நிரம்பி மக்கள் குடியிருப்பகளில் மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=908

  22. இலங்கையில் மனித உரிமைகள் பேணப்படுவதை ஜெனீவா மாநாட்டில் வலியுறுத்தியுள்ளோம்-அமைச்சர் மஹிந்த சமரசிங்க 3/12/2008 9:45:36 AM வீரகேசரி இணையம் - இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் மோசமடைந்துள்ளதாக யாராவது கூறுவதாயின் அது நிராகரிக்கப்படவேணடும் என்பதனை மனித உரிமைகளுக்கான ஜெனீவா மாநாட்டில் தெளிவுபடுத்திக் கூறினோம் என அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. வின் மனித உரிமைகள் மாநாடு குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்ப…

  23. Posted on : 2008-03-12 புலிகளின் கண்டனத்துக்குள்ளாகும் புதுடில்லியின் இரட்டை வேடம் ஒரு குற்றத்துக்கு வழங்கப்படும் அதே தண்டனையே அந்தக் குற்றத்தை இழைப்பதற்கு உடந்தையாக இருந்து உதவி புரியும் தவறுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே பொதுவான தண்டனைச் சட்டக் கோவை ஏற்பாடாகும். இந்த அடிப்படையில்தான், இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு இழைக்கும் இன அழிப்புக் குற்றத்துக்கு, அதற்கு உடந்தையாகி, உதவி புரியும் இந்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இப்போது சுட்டிக்காட்டியிருக்கின்றத

  24. விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடடேசனுடன் நேற்று செவ்வாய் காலை நடைபெற்ற மற்றொரு சந்திப்பை அடுத்து த.தே.கூட்டமைப்பின் எம்.பிக்கள் கொழும்பு திரும்பினர். கடந்த வியாழன் பிற்பகல் வன்னியில் இடம்பெற்ற ஆழ ஊடுருவும் படையின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட எம்.பி கி.சிவநேசன் அவர்களின் இறுதிக் கிரிகைகளுக்காக கொழும்பிலிருந்து கூட்டமைப்பு எம்.பிக்கள் 13 பேர் வன்னிக்குச் சென்றனர். ஞாயிறு முற்பகல் மல்லாவியில் நடைபெற்ற இறுதிக் கிரியைகளின் பின்னர் கூட்டமைப்பு எம்.பிக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரைச் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர். திங்கள் இவர்கள் பொது அமைப்புக்கள் பலவற்றுடன் சந்திப்புக்களை நடத்தியதுடன் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்…

    • 2 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.