ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
கிளிநொச்சியில் சிறிலங்கா விமானம் குண்டு தாக்குதல். 7 பேர் காயம் SLAF bombs Ki'linochchi suburb, 7 wounded [TamilNet, Thursday, 17 January 2008, 04:09 GMT] Liberation Tigers anti-aircraft guns fired at Sri Lanka Air Force (SLAF) warplanes that bombed a civilian area with a mechanic workshop near Kanakapuram Maha Viththiyaalayam school at Kanakapuram, a suburb of Ki'linochchi town, Wednesday at 9:30 a.m. Seven civilians were wounded in the SLAF attack. Nine houses were damaged in the bombardment that was launched at 9:30 a.m. and carried out four times. Six wounded civilians, rushed to Ki'linochchi hospital were identified as Sivarasa Suren, 19, from Kanakapu…
-
- 4 replies
- 1.5k views
-
-
வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் இரும்புக் பிடியில் சிக்கித் துயருறும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுத்கும் மனிதாபிமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க மஹிந்த உறுதி பூண்டுள்ளார். இவ்வாறு தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கேஹெலிய தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் சந்திப்பு நேற்று பிற்பகல் தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதெ அதைத் தெரிவித்தார். மேலும் போர்நிறுத்த உடன்படிக்ககையைத் தொடர்ந்து அமுல்படுத்த புலிகள் விரும்பம் தெரிவித்துள்ள போதிலும் அதிலிருந்து விலகுவதென்று அரசு எடுத்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த 25 வருட கால அனுபத்தைக் கருத்திற் கொண்டே …
-
- 6 replies
- 1.8k views
-
-
மனித உரிமைகளைப் பேண வேண்டும் - லூயிஸ் ஆர்பர் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து ஒருதலைப்பட்சமாக சிறீலங்கா அரசு விலகியுள்ள நிலையில், மனித உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டுமென, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்துலக சட்டத்தை சிறீலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் மதித்து நடக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் வலியுறுத்தியுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 3 replies
- 1.1k views
-
-
வியாழன் 17-01-2008 16:10 மணி தமிழீழம் [தாயகன்] பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பியுங்கள் - ஐ.நா, ஐ.ஒ சிறீலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் சமாதானப் பேச்சை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென, ஐக்கிய நாடுகள் சபையும், ஐரோப்பிய ஒன்றியமும் அழைப்பு விடுத்திருக்கின்றன. நேற்றுடன் (புதன்கிழமை) போர் நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்துள்ள நிலையில், மோதல்களும், தாக்குதல்களும் அதிகிரித்துள்ளன. மொனராகலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இந்த இரண்டு அமைப்புகளும் பேச்சுக்கான அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. http://www.pathivu.com
-
- 0 replies
- 1.4k views
-
-
சுவிற்சர்லாந்தில் உள்ள இந்து ஆலயங்கள் ஒன்றிணைந்து தமிழீழ வெள்ள நிவாரணத்துக்கு விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோளுக்கு செவிசாய்த்து உதவியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 818 views
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்ததிதில் இருந்து வில்கவுள்ளதாக அரசாங்கம் எடுத்த தீர்மானத்தில் எதுவித மாற்றம் இல்லை- கெஹெலிய 1/17/2008 10:14:00 AM வீரகேசரி இணையம் - யுத்த நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து அமுல்படுத்த விடுதலை புலிகள் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அதிலிருந்து விலகுவதென்று அரசாங்கம் எடுத்த முடிவில் எவ்வித மாற்றமுமில்லை என தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை பிற்பகல் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது: கடந்த 25 …
-
- 0 replies
- 931 views
-
-
வியாழன் 17-01-2008 06:32 மணி தமிழீழம் [சிறீதரன்] பேராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் தாய் மண்ணின் விடிவிற்காய் இன்னுயிர்களை ஈகம் செய்த போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. மணலாறு மண்கிண்டிமலை களமுனையில், நேற்றுமுன்தினம் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் பொழுது, லெப்ரினன்ட் முரளி என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த ரமேஸ் ரகுவரன் என்ற போராளி களப்பலியாகியுள்ளார். மன்னார் பறப்பான்கண்டல் களமுனையில், கடந்த 14ஆம் நாளன்று நிகழ்ந்த மோதல்களில், 2ஆம் லெப்ரினன்ட் கயல்மதி என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த இன்னாசிமுத்து டயானி என்ற போராளி களப்பலியாகியுள்ளார். கடந்த 12ஆம் நாளன்று, பாலக்குழி களமுனையில் இடம…
-
- 1 reply
- 931 views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள காட்டுப்பகுதியில் இன்று காலை சிறிலங்காப் படையினரின் கொமாண்டோ அணிக்கும் ஆயுதம் தாங்கிய சிறிய குழுவிற்கும் இடையில் நடைபெற்ற மோதலில் கொமாண்டோப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றது ஜே.வி.பி. யுத்த நிறுத்தமும் செத்துச் செயலிழந்து விட்டது. அதைப் புதைகுழியில் புதைத்துமாயிற்று. நான்காவது ஈழ யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட கையோடு கிளைமோர்களிலும்,விமானக்குண்
-
- 0 replies
- 1.2k views
-
-
வன்னியில் பாரிய தாக்குதல் நடத்த படைத்தரப்பு திட்டம் சிறீலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை ஆறு வருடங்களின் பின்னர் இன்று உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வன்னியை நோக்கிய பாரிய படை நடவடிக்கைகளையும், கோரமான விமானக் குண்டுத் தாக்குதலையும் மேற்கொள்ள சிறீலங்கா அரசும், படைத் தரப்பின் உயர் மட்டமும் திட்டமிட்டிருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிகின்றன. சிறீலங்கா தரப்பின் தாக்குதலுக்கு முன்னர், தென் பகுதி மொனராகலையில் இன்று மூன்று தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதால், அவற்றில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு அரச தரப்பு தள்ளப்பட்டுள்ளது. மொனராகலை கிளைமோர் தாக்குதலைத் தொடர்ந்து ஊவா மாகாணத்தில் அனைத்துப…
-
- 8 replies
- 3k views
-
-
தமிழீழ தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி நோர்வேயில் தீப்பந்தப் பேரணி தமிழீழ தன்னாட்சியுரிமையை அங்கீகரிக்குமாறு உலக சமூகத்திடம் வலியுறுத்தி, நோர்வேயில் தீப்பந்தப் பேரணி இடம்பெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு, ஒஸ்லோ மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து, நோர்வீஜிய நாடாளுமன்ற வளாகம் வரை முன்னெடுக்கப்பட்ட பேரணியில், கன மழைப் பொழிவுக்கு மத்தியிலும், பெருவாரியான நோர்வே வாழ் தமிழீழ உறவுகள் கலந்துகொண்டனர். அனைத்துலக சமூகத்தின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை முறித்துக் கொண்டதன் மூலம், சமாதானத்திற்கான கதவுகளை சிறீலங்கா அரசாங்கம் மூடியுள்ள நிலையில், தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை உலக நாடுகள் அங்கீ…
-
- 1 reply
- 854 views
-
-
கலைஞர் அரசு இருப்பதால்தான் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடிகிறது! -திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரத்யேக பேட்டி பெயர்தான் பெரியார் திடல். ஆனால், பெரியார் என்ற முத்தை தன்னகத்தே கொண்டுள்ள கடல் அது! அங்கே அய்யாவின் கனவை நிறைவேற்றும் நவீன தொழிற்சாலையாக பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் அவரின் பக்தர்கள். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அய்யாவின் கொள்கைகளை பாதுகாத்துக் கொண்டிருக்கிற திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களை சந்திக்க காத்திருக்கிறோம். ஐந்து நிமிடத்தில் தரிசனம் கொடுக்கிறது அந்த கருப்பு சூரியன்! எல்லா கேள்விகளுக்கும் முகம் சுளிக்காமல் வந்து விழுகின்றன கூர்மையான பதில்கள். இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் முதல்வர் கலைஞரை சந்தித்து கீதை ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டம் புத்தளவில் உள்ள கலகா என்ற இடத்தில் இன்று புதன்கிழமை காலை 9.45 மணியளவில் சிறிலங்காப் படையினர் சென்று கொண்டிருந்த "பவள்" கவச வாகனத்தினை குறிவைத்து நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் நான்கு படையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
இணைத்தலைமை நாடுகளின் மிரட்டலுக்கு பணிந்து விடாது போரை தொடர்ந்து நடத்துமாறு ஜாதிக ஹெல உறுமைய அரசுக்கு தெரிவிதுள்ளது. இது தொடர்பாக அதன் பொதுச் செயலாளா வண.ஓமல்பே சோபித்த தேரோ மேலும் தெரிவித்துள்ளதாவது : போர் நிறுத்த உடன்பாடிலிருந்து வெளியேறுவதில் அரச காட்டிய துணிச்சலை கைவிடக்கூடாது. இணைத்தலைமை அல்லது அனைத்துலக நாடுகளின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடாது போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும். இணைத்தலைமை நாடுகள் கேட்டக் கொண்டாலும் ஜப்பானின் விசேட பிரதிநிதி கிளிநொச்சி செல்வதற்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை அரசு கைவிடாது தொடர்ந்து நடத்த வேண்டும். விடுதலைப்புலிகளுடன் அரசு பேச்சுக்களை நடத்த விரும்பினாலும், எதிரிகளின் கூடாரங்களை(மேற்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
புத்தள (Buttala) ஹெலகம பகுதியில் இன்று காலை 7:30 மணியளவில் பேருந்தை இலக்கு வைத்து கிளைமோர் குண்டு ஒன்று வெடித்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்ல. ஜானா
-
- 38 replies
- 7.6k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து அரசு தன்னிச்சையாக வெளியேறியது பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளை மோசமாக அதிகரிக்கும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான திட்டமிடல் பணிப்பாளர் கதறீன் பாபர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 773 views
-
-
பேச்சுக்கான சிறிய ஜன்னல் திறந்துள்ளது புலிகள் மீதான தடை இன்றல்ல நாளை - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறுகின்றார் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கதவின் சிறிய ஜன்னல்கள் திறந்தே இருக்கின்றன. புலிகள் மீதான தடை இன்றல்ல நாளையே என்று அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். வடக்கில் பயங்கரவாதிகளிடம் சிக்கியிருக்கின்ற மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை தொடரும் என்றும் அவர் சொன்னார். தேசிய பாது காப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சிவிலியன் மீதான தாக்குதல்கள் தொடருகின்ற நிலையில் அரசாங்கம் புலிகள் மீது தடைவிதிப்பதற்கு ஏதாவது நடவடிக்கைகளை மேற்…
-
- 9 replies
- 2.9k views
-
-
15.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....98159e9b6febf55
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையும் ஜனாதிபதியும் [16 - January - 2008] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு 1987 ஜூலை இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் மீது திடீரென ஒரு அக்கறை பிறந்திருக்கிறது. 20 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவும் கொழும்பில் கைச்சாத்திட்ட அந்த உடன்படிக்கை குறித்து வெளியுலகின் கவனத்தைத் தூண்டக்கூடியதாக இதுகாலவரை - பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையிலும் சரி, எதிர்க்கட்சித் தலைவராகவும் பின்னர் பிரதமராகவும் பதவிவகித்த வேளைகளிலும் சரி, ஜனாதிபதியாக அதிகாரத்துக்கு வந்து இதுவரையான இரு வருடங்களிலும் சரி- கருத்தெதையும் அவர் கூறியதில்லை. இன நெருக்கடியை ஜனாதிபதி …
-
- 1 reply
- 1.7k views
-
-
இனப்பிரச்சினைக்கு படைத்துறை ரீதியில் தீர்வை எட்ட முடியாது - சொல்பேர்க் இலங்கை இனப்பிரச்சினைக்கு படைத்துறை ரீதியில் தீர்வை எட்ட முடியாது என இலங்கைப் போர் நிறுத்தக் குழுவின் தலைவர் லார்ஸ் ஜொகான் சொல்பேர்க் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தமது பணிகளை நிறுத்தி நாட்டை விட்டு வெளியேறு முன்னர் கொழும்பு ரான்ஸ் ஏசியா விடுதியில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கத்தின் யுத்த நிறுத்த விலகலுடன், கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றுப் பெற்றுள்ளதாக சொல்பேர்க் குறிப்பிட்டுள்ளார். யுத்த நிறுத்த விலகலால் வன்முறைகள் வெடிக்கும் என மக்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வு காணப்படுவதா…
-
- 2 replies
- 1.7k views
-
-
வியாழன் 17-01-2008 01:44 மணி தமிழீழம் [மயூரன்] ஓட்டமாவடி எதிர்கட்சி தலைவரின் வீடு கிளைமோர் தாக்குதலில் சேதம் இனம்தெரியாத ஆயுததாரிகளால் மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி மாவட்ட கவுன்சிலின் எதிர்கட்சிதலைவருமான ஏ.எல்.எம் ஹனிபா அவர்களின் வீட்டருகே புதன்கிழமை அதிகாலை 4.40 மணியளவில் கிளைமோர் வெடிக்கவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது ஹனிபா அவர்களின் மகழுர்தி முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வீடும் குறிப்பிடத்தக்களவு சேதங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. திரு.ஹனிபா அவர்கள் 2006 நடைபெற்ற தேர்தலில் ஒட்டமாவடி மாவட்ட கவுன்சிலின் எதிர்கட்சி தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே. சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹ…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டம் புத்தள வெலியாற்றுப் பிரதேசத்தில் வயல் வேலை செய்துகொண்டிருந்த சிங்களவர்கள் இருவர் இன்று முற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
புதன் 16-01-2008 21:42 மணி தமிழீழம் [தாயகன்] மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் - மகிந்த அழைப்பு விடுதலைப் புலிகளை ஒழிக்கும் தமது அரசின் நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும், எனவும், விடுதலைப் புலிகள் தொடர்பாக அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார். மொனராகலையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ஸ, படையினரின் நடவடிக்கைகளுக்கு மக்கள் உறுதுணை வழங்கும் அதேவேளை, அமைதிபேண வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருக்கின்றார். இன்றைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனது அரசின் ஆழ்ந்த அனுதாபத்தையும் சிறீ…
-
- 2 replies
- 1.4k views
-