ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
சிறிலங்காவில் படையினருக்கான தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையினை இராணுவம் ஆரம்பிக்கவிருப்பதாக உயர் படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.8k views
-
-
எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின் சுதந்திர நாள் விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கமாட்டார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2k views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
"எதிர்வரப்போகின்ற பெரும் போரும் மகிந்த அரசின் எதிர்காலமும்" - வேனில் சிறீலங்கா அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்குள் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கைப்பற்றி விடப்போவதாக அறிவித்துள்ளது. அதற்கான பாரிய படைநடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது பருவமழை பெய்து தணிந்துள்ள நிலையில், எதிர்வரும் சில நாட்களில் சிறீலங்காவின் படைநடவடிக்கைகள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வன்னியின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பல நடவடிக்கைகள் மழைக்காலத்திலும் மேற்கொள்ளப்பட்டுத்தான் வந்தன. ஆனாலும் மழைக்காலங்களில் சிறீலங்காப் படைகளின் நகர்வு முயற்சிகள் பொதுவாக சாத்தியப்படுவதில்லை. படையினர் தங்கள் கனரக வாகனங்களை…
-
- 1 reply
- 1.5k views
-
-
கொழும்பில் பயணிகள் வாகனம் கடுமையான சோதனை 198 பேர் கைது வீரகேசரி நாளேடு - கொழும்பு நகரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கேந்திர நிலையங்களை பாதுகாக்கவும் அரசாங்கம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிய வருகிறது. இதன் ஒரு கட்டமாக கொழும்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது 198பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்டதுடன் அதில் பயணித்தோரின் அடையாள அட்டைகளும் சோதனை செய்யப்பட்டன.இதனால் நேற்றுக்காலை வீதிகளில் பெரும் வாகன நெருக்கடி ஏற்பட்டது பலமணி நேரம் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து …
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழில் குண்டு வெடித்ததில் இரு இளைஞர்கள் பலி : இரு இராணுவத்தினர் காயம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் நாவாந்துறைப்பகுதியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இரு இளைஞர்கள் குண்டினை வெடிக்க வைத்ததாகவும் இதில் இவர்கள் இருவரும் கொல்லப்பட்டு இரு சிறீலங்கா படையினரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. கண்ணால் கண்ட சாட்சிகள் கூறிய தகவலின்படி இரு இளைஞர்கள் கடற்கரைநோக்கி சென்று கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததாகவும் அறியமுடிகிறது. இக்குண்டு வெடிப்பானது யாழ்பாண நகரில் இருந்து 300 மிற்றர் தொலைவில் பழைய லேடன் ஆடைத்தொழிற்சாலை நவாந்துறைப் பகுதியில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இக்குண்டு வெடிப்பில் கொ…
-
- 3 replies
- 1.5k views
-
-
யுத்த நிறுத்தத்தின் முடிவு -பி.ஆர்.நாயகம்- போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறுவதென்ற அரசாங்கத்தின் முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்தும் வகையில் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தான் சுவாரஸ்யமானவை. "அதிகரித்துவரும் போர் நிறுத்த மீறல்களைக் கருத்திற்கொண்டும் கள நிலைவரங்களின் அடிப்படையிலும் தேசத்தைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு முடிவு தான் இது" என அரசாங்கம் சொல்லிக் கொள்கின்ற போதிலும் கூட யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்கனவே செயலிழந்து போயிருந்தது என்பது தான் உண்மை.தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் யுத்தம் ஒன்று ஏற்கனவ…
-
- 0 replies
- 1.5k views
-
-
திங்கள் 07-01-2008 01:58 மணி தமிழீழம் [மயூரன்] தென்மராட்சி பிரிகேட் தலைமையகத்தில், திடீர் குண்டு வெடிப்பு : இரு படையினர் பலி : ஏழுபேர் காயம் தென்மராட்சி வரணிப் பகுதியில் உள்ள சிறீலங்கா படைகளின் பிரிகேட் தலைமையகத்தில், திடீர் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. வரணி பிரிகேட் தலைமையகத்தில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், பதினைந்து வரையான சிறீலங்கா படையினர் குழுமி நின்ற இடத்தில், எதிர்பாராத விதமாக குண்டொன்று வெடித்துள்ளது. இதன்பொழுது, இரண்டு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் ஏழு படையினர் காயமடைந்து பலாலி கூட்டுப்படைத்தள மருத்துவமனையில்அனுமதிக்கப்
-
- 0 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் கேணல் அருள்வேந்தன் என்று அழைக்கப்படும் சாள்சின் வீரவணக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.8k views
-
-
சிறீலங்கா அரசாங்க சமாதான செயலகத்தின் செயலர் தனபால பதவியை ராஜஸனாமா செய்துள்ளார். சிறீலங்கா அரசாங்கம்போர்நிறுத்த ஒப்பந்த நடைமுறையில் இருந்து விலகியதையடுத்து சிறீலங்கா ஜனாதிபதியின் செயலரும் சிறீலங்கா அரசாங்க சமாதான செயலகத்தின் செயலருமான ஜயந்த தனபால அவர்கள் பதவிவிலகியுள்ளதாக தெரியவருகிறது. ஜெயந்த தனபால அவர்கள் சிறீலங்கா அரசாங்கம் இராணுவத்தீர்வை நோக்கி செயற்படுவதையிட்டு அதிருப்தியடைந்துள்ளதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் ஏ.பி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. யூன் மாதம் 2004 ம் ஆண்டு சந்திரிக்கா குமாரதுங்கா அவர்களினால் சமாதான முயற்சியினை மேற்கொள்வதற்காக ஐநாவில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அழைக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. இ…
-
- 0 replies
- 759 views
-
-
விடுதலைப் புலிகளின் விபரீத நோக்கம் தெரியாமால், அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள் பேசி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டும் வருகின்றனர். இப்படி செய்வதால் எதிhகாலத்தில் தமிழகத்திலும் ஒரு 'யாழ்ப்பாணம்'; உருவாகும் ஆபதது உள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழ் அமைப்புகள் இப்படி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளன. இலங்கையில் தனி நாடு கோரி போர் செய்து வரும் விடுலைப் புலிகளளுக்கு எதிராக, நடுநிலையான சில அமைக்புகள் உள்ளன. முன்னா தமிழ் ஈழததில் சிங்கள அரசு, தமிழ் நிர்வாகத்தை ஏற்படுத்திய போது, இந்த அமைப்புகள் ஒத்துழைப்பைபு அளித்து வந்துள்ளன. அப்போதெல்லாம் அவர்களை விடுதலைப் புலிகள் கொன்று வந்துள்ளனர். விடுதலைப் புலிகள்; எதிர்ப்பு அமைப்புகள…
-
- 8 replies
- 3.2k views
-
-
பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து விமானப்படை வீரர் இருவர் படுகாயம் சோதனை நடவடிக்கையின் போது நீர்கொழும்பில் சம்பவம் [sunday January 06 2008 05:34:05 PM GMT] [யாழினி] நீர்கொழும்பு கிம்புலாபிட்டிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் விமானப்படை வீரர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கட்டுநாயக்க விமானப் படைத்தளத்திற்கு அண்மையிலுள்ள கிம்புலாபிட்டிய பொளுகந்த பகுதியிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.விமானப்படைய
-
- 0 replies
- 965 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் - பிரித்தானிய 1/5/2008 12:34:37 PM வீரகேசரி இணையம் - இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணாது பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென பிரித்தானிய அரசாங்காம் கோரியுள்ளது . இலங்கை அரசாங்கம் 2002ஆம் ஆண்டு விடுதலை புலிகளுடன் செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகவுள்ளதாக மேற்கொண்ட தீர்மானம் தொடரிபில் கருத்து தெரிவிக்கையிலேயே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லோர்ட் மலோச பிறவுண் இதனைத் தெரிவித்துள்ளார் . அத்துடன் இலங்கை அரசின் இத் தீர்மானம் தொடர்பில் தாம் வருத்தமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதான நடவடிக்கைகளில் நோர்வேயின் அ…
-
- 4 replies
- 2.1k views
-
-
சிறீலங்கா போர்நிறுத்த ஒப்பந்த விலகல்: அவுஸ்திரேலியா எச்சரிக்கை [sunday January 06 2008 01:52:26 PM GMT] [யாழினி] சிறீலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக விலகியதால், நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கலாம் என அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறீலங்காவின் போர்நிறுத்த ஒப்பந்த விலகல்பற்றி தாம் கவனத்தில் எடுத்திருப்பதாக அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் அவர்கள் ’அசோசியஸ்ட் பிரஸ்சுக்கு’ தெரிவித்துள்ளார். இராணுவ நடவடிக்கை மூலம் சிறீலங்கா இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது எனவும், பேச்சுவார்த்தை மூலமே இனப்பிரச்சனைக்கான தீர்வை காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அனைத்துக் கட்சிக…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ். மாவட்டத்தில் 27 மாணவர்கள் விசேட சித்தி; ஜி.சீ.ஈ உயர்தரப் பரீட்சையில் - 3713 மாணவர்களுக்கு 3 ஏ [Thursday January 03 2008 07:41:39 AM GMT] [யாழ் வாணன்] கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஜி.சீ.ஈ(உயர்தரம்)பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் 27 மாணவர்கள் விசேட சித்தி பெற்றுள்ளனர் என முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் மாலை வெளியாகியிருந்தன. எனினும் குடாநாட்டுப் பாடசாலைகளுக் கான முடிவுகள் நேற்று மாலை வரை யாழ் பாணத்திற்கு வந்து சேரவில்லை. பாடசாலைகளின் அதிபர்கள் நேற்று இணையத்தளத்தின் மூலம் தாம் பெற்ற பரீட்சை முடிவுகளை உதயனுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அந்த வகையில் நேற்றுமாலை வரை கிடைத்த பெறுபேறுகளின் அ…
-
- 17 replies
- 2.8k views
-
-
புதுவருட நாளன்று கொழும்பில் கொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் அதிக கப்பல்களுக்கு சொந்தமானவர் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த ஐலண்ட்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
மீளமுடியாத பொறிக்குள் சிங்கள தேசம் -வேலவன்- சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்பரவரி 04 ஆம் திகதி ஆட்சியாளர்களால் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவரது வருகைக்கு முன்னர் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கப் போவதாகவும் சிறிலங்கா ஊடகங்கள் கூறுகின்றன. இதற்கெனத் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்குமாறு சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவால் அனைத்துக் கட்சிக் குழுவுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும
-
- 1 reply
- 1.5k views
-
-
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அரச தலைவர் ஆணைக்குழு நேற்று சனிக்கிழமை முதல் சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்று வெளிவந்த சண்டே டைம் பத்திரிகையில் அமரர் மகேஷ்வரனின் கொலையுடன் டக்கிளசும் அரசும் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பது பற்றி அரசியல் களப் பகுதியில் , "மகேஷ்வரன் கொலை : உரைக்கும் செய்தி" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. இணைப்பை இணைக்க இன்னும் முயன்று வருகிறேன்.
-
- 0 replies
- 2k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலகியமை குறித்து விவாதிக்க இணைத் தலைமை நாடுகள் கூடுகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 979 views
-
-
பல்கலைக்கழக மாணவன் படையினரால் கைது: உடன் விடுவிக்கக் கோருகின்றோம் யாழ் பல்கலைக்கழக மாணவன் எம்.மயூரன் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை விடுதலை செய்துமாறு யாழில் தமிழ் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றைவிடுத்துள்ளது. அந்த அறிக்கை வருமாறு... 05-01-2008 யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட கணிதத்துறை மாணவன் எஸ்.மயூரன் படையினரால் 03.1.2008 அன்று காலை 7 மணியளவில் திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டிருக்கின்றா
-
- 0 replies
- 1k views
-
-
சிறீலங்காவின் போர்நிறுத்த ஒப்பந்த விலகலுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை [saturday January 05 2008 04:06:17 PM GMT] [யாழினி] ஏறக்குறைய 6 ஆண்டுகாலமாக சிறீலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 1.6k views
-