ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
இலங்கையில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கருத்துச்சுதந்திரம் மறுக்கப்படுதல் தொடர்பாக அனைத்துலக மன்னிப்புச்சபை இன்று அறிக்கையினை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.8k views
-
-
இந்திய அரசே! இலங்கைக்கு ஆயுத உதவி வழங்காதே என்ற கோரிக்கையை முன்வைத்து புதுடில்லியில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி ஒரு சிறு பொறியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவரால் புதிய விளையாட்டுத்திடல் இன்று வழங்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 2.5k views
-
-
மணலாறு கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறிலங்காப் படையினர் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 14 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 919 views
-
-
மன்னாரின் பல பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் 4 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 641 views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வுத் திட்டம் ஒன்றை நோக்கி சிறிலங்காவின் மகிந்த அரசு பயணிப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.8k views
-
-
கிழக்கில் கடந்த ஒரு மாதத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர்கள் 12 பேர் உட்பட 68 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 842 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 68 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 468 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 3k views
-
-
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்சவினது முட்டாள்த்தனமான தீர்வுத் திட்டங்களால் காலம்தான் வீணடிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
வடபோர்முனையான யாழ். நாகர்கோவில் முன்னரண் பகுதியில் சிறிலங்காப் படையினரின் டோசர் ஊர்தி மற்றும் ஊர்திகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் உள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
வவுனியாவில் விவசாயி ஒருவரை சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 683 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு இன்று முதல் நீடிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 536 views
-
-
கருத்துப்படம் 06.02.2008 எண்ணக்கரு: யாழ் வாசகர் | ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலலாம். உங்கள் திறமைகளை வெளிக்கொணரலாம். காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்கள் உங்களுக்குத் தோன்றினால் செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 9 replies
- 3.9k views
-
-
புலிகள் கொல்லப்பட்டமைக்கு கெலஉறுமயவின் ஒரே ஒரு அமைச்சர் பாட்டாளி சம்பிக ரணவக்க கண்டனம் தெரிவித்துள்ளார்! பிற் குறிப்பு: தீவிர இனவாதியான இவர் நாலு கால் புலிகளை அப்பாவிகளாக இனம் கண்டு கரிசனை செலுத்தும் அதே வேளை இரண்டு கால் புலிகளையும் அவர்கள் சார்பான தமிழர்களையும் கடத்தி காணமற் போகச் செய்தல் என்பவற்றை வெளிப்படையாக ஆதரிப்பவராகவும் விளங்குகிறார்! புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி!
-
- 1 reply
- 1.9k views
-
-
கல்கிஸ்ஸையில் குண்டு புரளி 2/6/2008 4:59:25 PM வீரகேசரி இணையம் - கல்கிஸை மாவட்ட நீதிமன்றத்து அருகில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பொதியொன்று காரணமாக அப்பிரதேசத்தில் இன்று காலை குண்டுப் பீதி பரவியது. பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து அப்பிரதேசத்துக்கு உடனடியாக விரைந்த குண்டு செயலிழக்கச் செய்யும் விசேட இராணுவப் பிரிவினர் சந்தேகத்துக்கு இடமான பொதியைச் சோதனையிட்டபோது அதில் துணிவகைகள் காணப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் மதுரங்குளி பிரதேசத்தில் பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து மின்மாற்றி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த குண்டொன்று செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 1.1k views
-
-
பொதுமக்கள் உயிர்களை தியாகம் செய்யும் போது அலரி மாளிகையில் கொண்டாட்டம் 60ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்ற நேற்றைய தினத்திற்கு முந்தைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 28 பேர் கொல்லப்பட்டதுடன், 114 காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நேற்றைய தினம் இரவு அலரி மாளிகையில் பாரிய விருந்துபசாரமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. சுதந்திர தினம் கொண்டாட்டப்பட்ட நேற்றைய தினத்தில் மட்டும் 4 குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வெளிஓயாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இராணுவ வீரர் உட்பட 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். புத்தள கால்கே பிரதேசத்தில் இடம்…
-
- 12 replies
- 2.5k views
-
-
ஏழு தமிழர்கள் விளக்கமறியலில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஏழு தமிழர்களை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நிசாந்த ஹப்புஆராச்சி இன்று (பெப்.05) உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஏழு பேரே இவ்வாறு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு நகருக்கு குண்டு வெடிப்புக்கள் மற்றும் வேறு சில வன்முறைச் சம்பவங்கள் ஆகியன தொடர்பாகவே இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு புறக்கோட்டை பொலிஸார் இவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆதாரம்: Lankadissent.com
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை என்று சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சி திருவையாற்றுப் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் இன்று வான் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 697 views
-
-
மணலாற்றில் மும்முனைகளில் மேற்கொண்ட சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 879 views
-
-
மன்னார் பெரியபண்டிவிரிச்சான், வலயன்கட்டு ஆகிய இடங்களில் கிளைமோர்த் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரது நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 672 views
-
-
வட போர்முனையான யாழ். கிளாலி, கண்டல், நாகர்கோவில் பகுதிகளில் இருந்து சிறிலங்காப் படையினர் இன்று காலை மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 575 views
-
-
மன்னார் பாலைக்குழியில் இருந்து அடம்பன் நோக்கிய சிறிலங்காப் படையினரின் படைநகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இம் முறியடிப்புச் சமரில் 5 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 645 views
-
-
சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவிகளைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பேரெழுச்சியான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.6k views
-