ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
பிரித்தானியாவில் மிதுளா நல்லரட்ணம் என்ற 21 வயது தமிழ்ப் பெண்ணைக் காணவில்லை என்று பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இல்லாதுபோனால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவர் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதிகள் எசரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சட்ட விரோதமாக போலி பாஸ்போட்டுடன் பிரத்தானியாவில் கைது செய்யப்ட்டுள்ள கருணா எல்லா விடயங்களையும் கக்கிவிட்டார். இதனால் இலங்கையின் பாதுகாப்புச் செயலர் உட்படப் பலரின் குட்டுகள் அம்பலமாகிவிட்டன. இலங்கை அரசின் வெளிநாட்டுக் கொள்கை, கௌரவம் என்பன சாவதேச அரங்கில் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. என ஐ.தே.க உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார். நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாதுகாப்பபு அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின்படியே வெளிவிவகார அமைச்சு கருணாவுக்கு இராஜதந்திரக் கடவுச் சீட்டு பெற்றுக் கொடுத்தது. கோகில குணவர்தன என்ற பெயரிலான இராஜதந்திர கடவுச்சீட்டு வெளிவிவகார அமைச்சின் மூ…
-
- 1 reply
- 2.1k views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை எதிர்வரும் இரண்டு மாதங்களில் முன்வைப்போம் என்று சிறிலங்காவின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 726 views
-
-
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மீது இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 848 views
-
-
இலங்கையில் யுத்தமும் , படுகொலைகளும் காணாமற்போதலும் முடிவிற்கு வரும்வரை நத்தார் கொண்டாட்டங்களைப் புறக்கணிக்குமாறு கிறிஸ்தவ மதகுருமார் சிலர் வேண்டுகோள் விடுக்கின்றனர். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற மாநாடொன்றிற்கு வருகை தந்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதகுருவொருவர் , "" சகல நத்தார் கொண்டாட்டங்களையும் நிறுத்தங்கள். நத்தார் வாழ்த்துகள் வேண்டாம். மின் அலங்காரங்கள் வேண்டாம். புதிய ஆடைகள் எதுவும் வேண்டாம். எங்களால் இதனை செய்ய முடியும்.!'' எனத் தெரிவித்திருந்தார். சமீபத்தில் கொல்லப்பட்ட மதகுருவண.பாக்கியரஞ்சித்தின் நினைவு நிகழ்ச்சியிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். சமீபத்தில் கொல்லப்பட்ட மதகுரு வண. பாக்கியரஞ்சித்தின் நினைவு நிகழ்ச்சியிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடு…
-
- 0 replies
- 940 views
-
-
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகியது இன்று இரவு 7.00 மணிக்கு திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதம் கந்தளை பகுதியில் வைத்து கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. கந்தளை புகையிரத நிலையத்தை அண்மிக்க 500 மீட்டர் அளவு தூரம் இருக்கும் போதே புகையிரதம் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. 500 பயணிகள் வரை பயணித்த புகையிரதம் தாக்குதலால் சேதமானாலும் பயணிகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. புகையிரத என்ஜின் இயங்காதமையால் கல்ஓயாவிலிருந்து மற்றோர் என்ஜினை கொண்டு வந்து புகையிரத்தை நகர்த்தும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
-
- 5 replies
- 2.9k views
-
-
புதன்கிழமை, 19 டிசெம்பர் 2007,05:35 மு.ப ஈழம் புதினம் நிருபர் தமிழ் மக்கள் உறுதியுடனும் திடசங்கற்பத்துடனும் புத்திசாலித்தனமாக முழு வளங்களையும் பாவித்துப் போராடி வருவதால் அவர்களுக்கான விடுதலை விரைவில் கிடைக்கும் என்று அனைத்துலக மனித உரிமைச் செயற்பாட்டாளரான டியட்றி மக்கென்னல் அம்மையார் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க : http://puthinam.com/full.php?225Vo6203mcYA...d4eSOAca0bCMRde
-
- 2 replies
- 1.4k views
-
-
ஊடங்ககளிற்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில்-பி.ஈ.சி [Tuesday December 18 2007 10:25:08 AM GMT] [யாழினி] ஊடங்கங்களிற்கு மிகவும் அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது நாடாக இலங்கை காணப்படுவதாக ஊடக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.இவ்வருடத்தி
-
- 2 replies
- 1.2k views
-
-
கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார் - ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக உதவி புரிந்து வருவதாக, அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முதலமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி செல்ல இருக்கும் நிலையில், ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். விடுதலைப் புலிகளுக்கு படகுகள் கொள்வனவு செயததாக கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கைது செய்யப்பட்டு உடனடியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னணியில் முதல்வர் கருணாநிதி இருப்பதாக ஜெ…
-
- 1 reply
- 1.7k views
-
-
சிறீலங்காவிற்கு 59 கோடி அமெரிக்க டொலர் நிதி மறுப்பு - அமெரிக்கா [Tuesday December 18 2007 02:11:02 PM GMT] [pathma] அமெரிக்காவின் "மிலேனியம் சலன்ஜ் கோப்பரேசன்" (Millennium Challenge Corporation) என்ற நிறுவனத்தினால் சிறீலங்காவின் அபிவிருத்திப் பணிகளுக்கென வழங்கப்பட இருந்த 59 கோடி அமெரிக்க டொலர் நிதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசிற்கான நிதி நிறுத்தம் தொடர்பான அறிவித்தல் இந்த அமைப்பின் இணையத்தளத்தில் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளமை தற்பொழுது தெரிய வந்துள்ளது. சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், பாதுகாப்பின்மை என்பவற்றை உதாரணம் காட்டியே சிறீலங்கா அரசிற்கான நிதி அமெரிக்க அரசினால் முடக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நடவடிக்…
-
- 2 replies
- 1.5k views
-
-
வடக்கின் பயங்கரவாதத்தை கூடிய விரைவில் எமது அரசு துடைத்தெறியும். இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா கூறினார். கூடிய விரைவில் வடக்கிலிருந்து பயங்கரவாதத்தை துடைத்தெறிவோம். இதற்குத் தேவையான போர்த்தளபாடங்கள் எமது அரசிடம் உள்ளன. பயங்கரவாதிகளை வடக்கிற்கு மட்டுப்படுத்த எடுத்துள்ள முயற்சிக்கு சகலரும் உதவி செய்ய வேண்டும். என்றார் மேலும் அவர். அதைத்தானே தமிழர் அரசும் சொல்லுகிறது செய்கிறது. அடுத்த ஆண்டு புலிகளுக்கு மிக மோசமான ஆண்டாம் தமிழீழ விடுதலைப்புலிகள் அரச படைகளிடம் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில் அவர்களுக்கு அடுத்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக இருக்கும் என்று இராணுவ இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புலிகள் தொடர்ந்து தோல்வ…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டை மாவட்டத்திற்குள் ஊடுருவிய தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு ஆழ ஊடுருவும் படையினரின் ஒரு பிரிவினர் தற்போது மொனறாகலை மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ளதாக சிறிலங்காவின் புலனாய்வுதுறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
மணலாற்று சிலோன் தியட்டர்ப் பகுதியில் சிறிலங்காப் படையினர் ஊடுருவ முயற்சித்த போது தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்காப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
16.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் - ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....d371c3e9ed31609
-
- 0 replies
- 1.6k views
-
-
ஏ-9 பாதை மூடப்பட்டமையானது அனைத்துலகச் சட்டங்களை மீறுவதாகும் புலிகளின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் செல்வி [Tuesday December 18 2007 01:53:59 PM GMT] [puthinam] யாழ்ப்பாணத்தில் உள்ள 5 லட்சம் மக்களை உலகத்தின் பிறபகுதிகளோடு இணைக்கக் கூடிய ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் மூடியதானது அனைத்துலகச் சட்டங்களை மீறுவதாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் செல்வி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் 2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நடைபெற்ற இரண்டாம் நிலைப் பேச்சுக்களின் போது வெளி உலகத்துடனும்…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஜே.வி.பி இந்த வரவுசெலவுத்திட்டத்தில் மகிந்த அரசை தோற்கடிக்காமல் பாதுகாக்கும் என்ற கருத்து ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. ஜே.வி.பியினுடைய அந்த நிலைப்பாட்டிற்கு அடிப்படையாக இரண்டு விடயங்களைக் கொள்ளலாம். ஒன்று கட்சிநலன். இரண்டு, ஜே.வி.பியிடம் இருக்கின்ற மிகமோசமான இனவாதம்;. இங்கே ஜே.வி.பி அல்லது மகிந்த ராஜபக்ச இருவருக்கும் மட்டும்தான் போர்வெறி, இராணுவ நடவடிக்கை மூலம் தமிழினத்தை அழித்தொழித்து விடவேண்டும் என்கின்ற அந்த இனவாதவெறி இருக்கின்றது என்பதல்ல. ஐ.தே.கட்சிகூட தமிழருக்கெதிரான போரை பகிரங்கமாகவே நியாயப்படுத்திவருகின்றது. எனவே ஒட்டுமொத்தமாக சிங்கள தேசமே இனவெறித் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றது. அதில் ஜே.வி.பி, இருக்கின்ற இனவெறியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படு…
-
- 0 replies
- 1.4k views
-
-
வவுனியாவில் கிளேமோர் தாக்குதல் இராணுவ வீரர் பலி [Tuesday December 18 2007 12:14:13 PM GMT] [யாழினி] வவுனியா மணியாறுகுளம் பகுதியில் இன்று காலை 11.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவர் பலியானதோடு, இருவர் படுகாயமடைந்துள்ளனர். வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த இராணுவத்தினரை இலக்கு வைத்தே இந்த கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.இத்தாக்குதலையட
-
- 0 replies
- 805 views
-
-
சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 620 views
-
-
பணத்தை அச்சிடுவதைத் தவிர அரசாங்கத்துக்கு மாற்றுவழி இல்லை. ஏனென்றால், மட்டுப்படுத்தப்பட்ட செலவின ஒதுக்கீட்டு வரையறைக்குள் உள்சார் கட்டமைப்புபணிகளை மேற்கொள்ளமுடியாத நிலைமை உள்ளது என்று நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து: http://www.thinakkural.com/news/2007/12/18...s_page42619.htm
-
- 1 reply
- 912 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் ஜே.வி.பியினரும் தேர்தலைக் கண்டு அஞ்சுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 632 views
-
-
சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகள் வழங்குவதை உடனே நிறுத்துங்கள் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 687 views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான யுனிசெஃப்பின் நிதி மாற்றப்படவில்லை என்று அதன் சிறிலங்கா வதிவிடப் பிரதிநிதி பிலிப் விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 835 views
-
-
புதிய ஆயிரம் ரூபா தாள் வெளியிடப்பட உள்ளது, இந்த புதிய வெளிஈடு பழுதாகாதாம். மேலும் வாசிக்க: http://www.lankabusinessonline.com/fullsto...p;SEARCH_TERM=2
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகள் அரச படையினருக்கு எதிரான பெரிய தாக்குதல்ளைத் தொடர்வார்களெயானால், அந்த இயக்கத்தை இலங்கை அரசு தடை செசெய்யும் என்ற தமது திட்டத்தை கோடி காட்டியிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ. 'இரண்டு மூன்று தாக்குதல்கள் நடந்தால், எமக்கு வேறு மாற்று மார்கம் ஏதும் இருக்காது. புலிகள் இயக்த்தைத் தடை செய்வதைத் தவிர' என்னறார் அவர். 'எங்கள் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் ஓர் எல்லை உண்டு.' தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியில் ஒடுக்கினால் மட்டுமே சமாதானம் சாத்தியமாகும் என்று நாம் நம்புகின்றோம்.' என்றார் மேலும் மஹிந்த புலிகள் மீது தடை விதிப்பது என்பது அரசின் நோக்கம் இராணுவத் தீர்வு தான் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தும். அந்த நடவடிக்கை பேச்சுக்கான கதவை நிரந்த…
-
- 1 reply
- 1.4k views
-