Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முடிவில்லாமல் தொடர்ந்து பெரும் சிக்கலுக்குள் சிக்கியிருக்கும் இலங்கை இனப்பிரச்சனைக்குத தீர்வு காண இனியும் தாமதிக்காமல் இந்தியா ஏதாவது செய்தாக வேண்டும். இவ்வாறு புளொட் சித்தார்த்தன், கூட்டணி ஆனந்த சங்கரி, பத்மநாபா அணியின் ஸ்ரீதரன் (சுகு) ஆகியோரடங்கிய முக்கூட்டு அணி புதுடில்லியிடம் கூட்டாக வற்புறுத்த இருக்கின்றது. இதற்காக இந்த அணியினர் மூவரும் நாளை புதன்கிழமை புதுடில்லிக்குப் புறப்படுகின்றார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. புதுடில்லியில் சுமார் ஒருவார காலம் தங்கியிருந்து புதுடில்லி அரசின் உயரதிகாரிகள், அமைச்சாகள், நாடாளுமனற உறுப்பினர்கள் மற்றம் அரசியல் தலைவர்கள், பிற கருத்துருவாக்கிகள் எனப் பல தரப்பினரையும் சந்தித்து இலங்கை விடயம் குறித்து நேரடியாகப் பேசுவதற்…

    • 2 replies
    • 1.7k views
  2. இவ் வருடம் வடக்கு கிழக்கு பகுதியில் 1239 பேர் காணாமல் போயுள்ளனர். இவ்வருடத்தின் ஆரம்ப 11 மாத காலப்பகுதிக்குள் மட்டும் வடக்கு கிழக்கு பகுதியில் 1239 பேர் காணாமல் போயுள்ளனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், மட்டக்களப்பில் 327 பேரும், யாழ்ப்பாணத்தில் 304 பேரும், வவுனியாவில் 274 பேரும், திருகோணமலையில் 234 பேரும் காணாமல் போயுள்ளனர் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்களில் 216 பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. http://www.tamilwin.net/

    • 0 replies
    • 584 views
  3. "சிறீலங்காவுக்கு அமெரிக்காஇராணுவ உதவி வழங்குவதன் பின்னணி" ஜெயராஜ் இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்த போக்கில் உள்ளது என்பது இன்று அரசியல் நோக்கர்களின் அபிப்பிராயமாகும். இது ஊகத்தின் அடிப்படையிலான எதிர்வு கூறல் எனக் கூறத்தக்கதல்ல. ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையிலானது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாட்டை நிராகரித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்புச் செய்யாதுவிடினும், முழு அளவிலான யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது. இதற்கு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவீனத்தை 20 சதவீதம் அளவில் உயர்த்தியுள்ளமையே போதிய எடுத்துக் காட்டாகும். யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அவற்…

    • 0 replies
    • 1.3k views
  4. நாட்டில் சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் போராட்டம் நிலவினால் எவ்வாறு தமிழ் எம்.பி.க்களினால் பாராளுமன்றம் வர முடியும் என்று ஜாதிக கெல உறுமைய கட்சியின் தலைவரான எல்லாவெல மேத்தானந்த தேரர் எம்.பி கேள்வியெழுப்பினார். பாரளுமன்றத்தில் வெள்ளியன்று நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது.:- 'பிரித்தானியர் இலங்கையை எம்மிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லும் போது மலையக தோட்டப் பகுதிகளை நாம் பொறுப்பேற்க வேண்டிய தேவையும் இல்லாத ஒரு கூட்டத்தினரை பொறுப்பேற்க வேண்டிய நிலையே எமக்கேற்பட்டது. மலையத்தில் எமது வளங்களைக் கொள்ளையடித்து கொண்டிருந்த பிரித்தானியர் இந்தியாவிலிருந்து அடிமைகளாக அழைத்து வரப்பட்ட மக்களையும் எமக்கு பொறுப்பேற்க வேண…

    • 14 replies
    • 3k views
  5. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த 26ம் திகதி கிளிநொச்சி ஜெயந்தி நகரில் இடம் பெற்ற விமானக் குண்டு வீச்சில் சிறிய காயங்களுக்கு உள்ளளானார் என்று கொழும்பில் வெளியான பரபரப்புத் தகவலை வன்னிச் செய்திகள் அடியோடு மறுத்தன. 'அப்படி எதுவுமே நடக்கவில்ல. இது இலங்கை அரசின் பாதுகாப்புத் தலைமை கட்டவிழ்த்து விட்டிருக்கும் உளவியல் யுத்தத்தின் ஓர் அங்கம் தாம். தலைவர் பிரபாகரனை நெருங்கிவிட்டார்கள் என்ற கதையைப் பரபுவதன் மூலம குழப்பத்தை ஏற்படுத்த எண்ணும் கொழும்பு, அதற்காகவே இந்தக் கதையை விதைத்து விட்டிருக்கினறது.' என விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் 'சுடர் ஒளி' க்குத் தெரிவித்தர். நன்றி சுடர் ஒளி

    • 29 replies
    • 5.5k views
  6. Posted on : 2007-12-18 ஐ.நா. மீதான சேறு பூசல்கள் வேண்டாத விளைவுகளைத் தரும் இலங்கையின் தற்போதைய அரச நிர்வாகம் பல்வேறு சாதனைகளை வரிசையாகப் படைத்து வருகின்றது. ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கான மிக மோசமான ஆபத்தான இடம் இலங்கை என்ற பெயரை இங்கு விஜயம் செய்து, விடயங்களை நேரில் கண்டறிந்த சர்வதேச ஊடக அமைப்புகளின் குழு இலங்கைக்குச் சூட்டியது. அதேபோன்று, தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பணி யாற்றுவதற்கு உலகிலேயே ஆபத்தான இடம் இலங்கை என்ற உண்மையை கடந்த ஓகஸ்ட்டில் இலங்கைக்கு விஜயம் செய்து இங்குள்ள அவல நிலையைப் பார்த்தறிந்த மூத்த ஐ.நா. அதி காரி ஒருவர் பகிரங்கமாக வெளியிட்டார். அப்படிக் கருத்து வெளியிட்டமைக்காக, மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி யான ஜ…

  7. செவ்வாய் 18-12-2007 03:55 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] இந்தியா முழுவதும் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகின்றது விடுதலைப் புலிகளின் நடமாட்டம் காணப்படுகிறதா என தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஏனைய மாநிலங்களிலும் கண்காணிக்கப்படுகின்றது. தமிழ்நாடு முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களை இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம். கே.நாராயணன் அவர்கள் சந்தித்த பிற்பாடு ஊடகவியலாளர் மத்தியில் மேற் கூறிய கருத்தை வெளியிட்டிருந்தார். சிறீலங்கா கடற்படையுடன் இணனந்து இந்திய கடற்படை இந்து சமுத்திரத்தில் ரோந்து நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தியாவில் ஏனைய மாநிலங்களை விட தமிழ்நாடு மாநிலம் நக்சலைட்களின் கிளர்ச்சிகளை மிகத் திற…

    • 1 reply
    • 1.4k views
  8. வவுனியாவில் சிங்கள ஆக்கிரமிப்புப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய தாக்குதலில் சிறிலங்கா வான் படையைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  9. தமிழ் இனத்திற்கு எதிராக இலங்கை வந்துள்ள இந்திய இராணுவக் குழுவை உடனடியாக திருப்பியழைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, தமிழகத்தில் வாழும் ஆறு கோடி தமிழர்களின் உணர்வையும் மத்திய அரசு தொடர்ந்தும் இழிவுபடுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது : அரசியல் நேர்மையில்லாத, பேச்சுவார்தகைகளில் நம்பிக்கையில்லாத இனவெறி பிடித்த இலங்கை அரசின் விமானப்படையை மேம்படுததுவதற்கு இந்திய அரசு வலிய வரிந்துகட்டிக் கொண்டு உதவி செய்வது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. இலங்கைத தமிழருக்கு எதிராக நடவடிக்கைகளில் பாகிஸ்தானும் இந்தியாவு…

  10. முகமாலை, பூநகரியில் சிறிலங்காப் படையினர் கடும் எறிகணை வீச்சு 17.12.2007 / நிருபர் எல்லாளன் சிறிலங்காப் படையினர் இன்று காலை முகமாலை மற்றும் பூநகரிப் பகுதிகளை நோக்கி கடுமையான எறிகணை வீச்சினை நடத்தியுள்ளனர். இந்த எறிகணைகள் மக்கள் இடம்பெயர்ந்த குடியிருப்புக்களில் வீழ்ந்து வெடித்துள்ளன இதனிடையே வவுனியா படைத்தளங்களில் இருந்து புளியங்குளம் பகுதியை நோக்கி சிறிலங்காப் படையினர் தொடர்ந்து எறிகணை வீச்சினை நடத்தி வருகின்றனர். Sankathi.com

  11. ஈழவேந்தனை நீக்கியது சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்படும் - த.தே.கூ. ஈழவேந்தன் அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து சட்டவிரோதமான முறையில் சிறீலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சிறீலங்கா உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வழக்குத் தாக்கல் குறித்து தற்போது ஆராயப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த 2008ம் ஆண்டு வரவு - செலவு வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்த போதும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாள…

    • 2 replies
    • 1.1k views
  12. ஞாயிறு 16-12-2007 22:24 மணி தமிழீழம் [மயூரன்] இந்திய இராணுவ உயர்குழு கொழும்பிற்கு பயணம் நாளை திங்கட்கிழமை மூன்று நாள் பயணமாக இந்தியாவின் உயர்மட்ட இராணுவக்குழு கொழும்பு செல்லவிருக்கிறது. இவர்கள் வான் பாதுகாப்பு தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள் எனவும் இவர்கள் சிறீலங்காவின் வான் பாதுகாப்பு தொடர்பில் சிறீலங்காவிற்கு நிபுணத்துவ உதவிகள் வழங்கக்கூடும் எனவும் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு தொடர்பாக உடன்பாடு தொடர்பிலும் மீள்பரிசீலணை செய்யகூடும் எனவும் கொழும்பு நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்குழுவினர் சிறீலங்காவின் உயர் பாதுகாப்பு அலுவலர்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/ind…

  13. இலங்கை பயங்கரமான நாடு அங்கு பணிக்கு செல்ல வேண்டாம். ஐநா பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் சர்வதேச பணியாளர்களர்கள் பணிபுரிவதற்கு உகந்த நாடு இலங்கை அல்ல. அது பயங்கரமான நாடுகளாக கருதப்படும் நாடுகளில் ஒன்று. எனவே இலங்கையில் எதுவித பணிகளையும் மேற்கொள்ள முனைய வேண்டாம் என்று சர்வதேச பணியாளர்களாக ஐநாவில் பணியாற்றும் 13000 பணியாளர்களுக்கு அடுத்த வாரம் அறிவித்தல் ஒன்றை ஐநா காரியாலய பணியாளர் சம்மேளனம் விடுக்க இருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐநா மனித உரிமை செயலாளர் நாயகம் ஜோன் கொல்ம்ஸ் அவர்கள் இது குறித்து ரொயிட்டருக்கு தெரிவித்திருந்ததற்கு அரச தரப்பு அமைச்சரான ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே அவரை பயங்கரவாதி எனக் குறிப்பிட்டமையும் நினைவிருக்கலாம். …

  14. சர்வதேசத்தின் அரச சார்பு நிலைப்பாடும் ஏற்படப்போகும் பின் விளைவுகளும் -சி.இதயச்சந்திரன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பலம், அரசிடம் இருக்க வேண்டுமென்பதற்காக நிதியையும் ஆயுத தளபாட உதவிகளையும் சர்வதேச சமூகம் அள்ளி வழங்குகிறது முரண்பாடுள்ள இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கி சமாதான பேச்சு வார்த்தை மூலம் நீண்ட காலப் பிரச்சினைக்கு சகல இலங்கை மக்களுக்கும் ஏற்புடையதான தீர்வொன்றை கொண்டுவர முயற்சிக்கிறோமென சர்வதேசம் கூறுகிறது. நம்பிக்கை தரும் வார்த்தைகள் தான் இவை. ஆயினும் உளச் சுத்தமாக கூறப்பட்ட விடயங்களா இவையென்பதில் சந்தேகம் கொள்வதில் தவறில்லை. தமிழ் மக்களுக்கு அடிப்படைப் பிரச்சினை உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளும் சர்வதேசமூகம், தமிழ் மக்கள…

  15. போர் நிறுத்தம் ஒப்பந்தம் : விடுதலைப் புலிகள் மறுப்பு! [ வெப் உலகம் ] - [ Dec 17, 2007 05:00 GMT ] சிறிலங்க அரசுடன் செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர வேண்டும் என்று புலிகள் விரும்புவதாக இலங்கை கண்காணிப்புக் குழுவினர் கூறியதாக வெளியான செய்திகளை விடுதலைப் புலிகள் இயக்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது! போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக சிறிலங்க அரசிற்கு எந்தவிதமான செய்தியையும் தாங்கள் அளிக்கவில்லை என்றும், தங்களுடைய தலைவர் பிரபாகரன் ஆற்றிய உரையிலேயே எல்லா செய்திகளும் உள்ளது என்று தாங்கள் தெரிவித்ததாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும், ராணுவ பேச்சாளர் இளந்திரையனும் கூறியுள்ளனர். மாவீரர் நாளை முன்னிட்டு விடுதல…

    • 6 replies
    • 3.6k views
  16. ஜரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு சிறீலங்காவுக்கு பயணம் ஜரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்த நிலவரங்களைப் பார்வையிடவே கொழும்பு செல்கின்றனர். கொழும்பு செல்லும் இக்குழு அரச தரப்பினரையும், எதிர்ர்க் கட்சித் தலைவர், மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். இதேநேரம் இக்குழு யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்புக்கும் பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  17. 2007ம் ஆண்டு ஊடகவியலாளர்களுக்கு சாவு மணியடித்தது இந்த ஆண்டு மட்டும் உலகளாவியரீதியில் குறிப்பிடத்தக்களவு ஊடகவியலாளர்கள் படு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என ஊடகவியலாளர் பாதுகாப்பு மையத்தின்,அடையாள ஊடக பிரச்சார முன்னெடுப்புக் குழு தெரிவித்துள்ளது. உலகளாவியரீதியில் மொத்தம் 27 நாடுகளில், 110 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கி

  18. தள்ளாடி படைத்தளம் மீது புலிகள் தாக்குதல்: படையினர் இருவர் படுகாயம் [Monday December 17 2007 01:57:29 PM GMT] [யாழ் வாணன்] மன்னார் தள்ளாடி சிறிலங்கா படைத்தளத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதில் படையினர் இருவர் படுகாயமடைந்தனர். மன்னார் தள்ளாடி உள்ளிட்ட சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பகுதிகள் மீது இன்று திங்கட்கிழமை காலை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தள்ளாடி படைத்தளத்தில் பல எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் படையினர் இருவர் படுகாயமடைந்து மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மருத்துவமனையில் இன்று அதிகளவு சிறிலங்காப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். http://tamilwin.ne…

    • 0 replies
    • 1.6k views
  19. மகிந்த ராஜபக்சவுக்கு தைரியமிருந்தால் தேர்தலை நடத்தட்டும் பார்க்கலாம். இல்லாவிடின் மக்கள் போராட்டத்தை அவர் சந்திக்க நேரிடும் என்று சுதந்திரக் கட்சியின் அதிருப்தி பிரிவுத் தலைவரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 813 views
  20. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமின் பாரியார் நடத்தும் குளிர்களி விருந்தகத்தில் இன்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் கடும் சோதனையிட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  21. சிறிலங்கா இராணுவத்தினரால் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பருத்தித்துறைக் கிளைத் தலைவர் எஸ்.தவராஜா (வயது 38) உள்ளிட்ட இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.7k views
  22. கைதடி வடக்கு, மாவடி மூலையில் இருவரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளன. 35 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமும் 22 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமுமே மீட்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி பதில் நீதிவான் எஸ். கணபதிப்பிள்ளை சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார். சடலங்களை பிரேத பரிசோதனைக்காகவும் அடையாளம் காண்பதற்காகவும் யாழ். ஆஸ்பத்திரிக்கு அனுப்புமாறு நீதிவான் உத்தரவிட்டார். சடலங்களில் ஒன்று தலையில் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்டது. மற்றைய சடலம் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. சடலங்கள் சாவகச்சேரி பொலிஸாரால் யாழ். ஆஸ்பத்திரியில் நேற்றுப் பிற்பகல் ஒப்படைக்கப்பட்டன. --Uthayan---

  23. தமிழுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படாமையே நாட்டில் யுத்தம் தொடர்வதற்கு காரணம் நுவரெலியாவில் சத்தியாக்கிரகப்போராட்டத்தை ஆரம்பித்துவைத்து ரூபசிங்க பேச்சு தமிழ்மொழி தேசிய மெõழியாக அங்கீகரிக்கப்பட்ட போதும், இம்மொழிக்குரிய அந்தஸ்து இன்னமும் வழங்கப்படவில்லை. இதனாலேயே இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். அத்துடன் மொழிக்குரிய அந்தஸ்து வழங்கப்படாதிருப்பதுவே யுத்தம் தொடரவும் காரணமாகும் என்று மக்கள் இயக்கதின் தலைவர் கலாநிதி குமுõர் ரூபசிங்க தெரிவித்தார். பிரயத்ன மக்கள் இயக்கமும் பொலிசெப் லங்கா நிறுவனமும் கூட்டாக நுவரெலியாவில் ஏற்பாடு செய்திருந்த சத்தியாகிரகப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்து வைத்துப் பேசுகையிலேய…

  24. நாடாளுமன்றை இடைநிறுத்தும் அறிவிப்பு எந்நேரமும் வரலாம்! அதன் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் நெருக்கடி மிகுந்த வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பை ஒருவாறு சமாளித்து, பெரும் வாக்கு வித்தியாசத்தில் அதில் அரசு வெற்றி கொண்டதை அடுத்து, விரைவில் நாடாளுமன்றை இடைநிறுத்தவும், (prorogation of parliment) அமைச்சரவையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருக்கின்றார் என்று அறியவருகின்றது. எந்நேரமும் நாடாளுமன்றம் இடைநிறுத்தப்படலாம் எனத் தெரிகின்றது. அரசமைப்பின் 70(1), (3), (4) மற்றும் (5) ஆம் பிரிவுகளின் கீழ் ஜனாதிபதி தமக்கு விரும்பிய நேரத்தில் நாடாளுமன்றத்தை இடைநிறுத்தி மீண்டும் கூட்டுவதற்கு அதிகாரமுடையவராவார். அவ்வாறு இடைநிறுத்தும் உத்தரவை ஜனாதி…

  25. வன்னியில் உள்ள "புலிகளின் குரல்" வானொலி நிலையத்தின் மீது கடந்த மாதம் நவம்பர் 27 ஆம் நாள் தாக்குதலை நடத்திய சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.