ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
அம்பாறையில் கோடீஸ்வரன் தலைமையில் களமிறங்குகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு! by : Litharsan தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் போட்டியிடுகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென இன்று (புதன்கிழமை) பகல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் மேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் கவீந்திரன் கோடீஸ்வரன் களமிறங்குவதுடன்…
-
- 1 reply
- 563 views
-
-
அம்பாறையில் சட்டவிரோத புத்தர் சிலையை அகற்ற பிக்குகள் மறுப்பு அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் இறக்காமம் பகுதியில் மாணிக்கமடு கிராமத்தின் அருகே, மாய க்கல்லி மலை மீது அத்துமீறி வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை திடீரென வந்த பௌத்த பிக்குகளைக் கொண்ட ஒரு குழுவினரால், தமிழ்க்கிராமமான மாணிக்கமடுவை அடு த்த மாயக்கல்லி மலை மீது புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. அந்தப் பகுதியில் பௌத்தர்கள் எவரும் வசிக்காத நிலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமையானது அந்தப்பகுதியில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களிடையே அதிருப்தியையும் விசனத்த…
-
- 0 replies
- 139 views
-
-
அம்பாறை மாவட்டத்தின் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் இன்று வியாழக்கிழமை காஞ்சரங்குடா விசேட அதிரடிப்படையினரின் தளத்தில் இருந்து பெரும் எடுப்பிலான பாரிய படை நகர்வொன்றை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினருடன், ஒட்டுக்குழுக்களும் இணைந்து தாக்குதல்களை நடத்திவருவதாகவும், அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த நகர்வுகளுக்கு உதவும் முகமாக காஞ்சிரங்குடா அதிரடிப்படையினரின் தளத்தில் இருந்து தொடர்ச்சியாக ஷெல்த்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதுடன், சிறீ லங்கா விமானப்படையினரின் கிபிர் குண்டுவீச்சு விமானங…
-
- 18 replies
- 3.8k views
-
-
அம்பாறையில் கஞ்சிக்குடிச்சாறை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் 'நியத்த ஜய' ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் வழங்கல் செயற்பாட்டு முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 10 சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். நகர்வை மேற்கொண்டுள்ள படையினருக்கு வழங்கலை மேற்கொள்வதற்காக கஞ்சிகுடிச்சாறு வக்கிமுட்டியா பகுதியில் அதிரடிப்படையினர் அமைத்துள்ள முகாம் மீது இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.45 மணிக்கு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குகுதலில் 10 சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளனர். சிறப்பு அதிரடிப்பட…
-
- 0 replies
- 1.2k views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 356 views
-
-
கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் வரவினை எதிர்பார்த்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் பதுங்கித் தாக்குதல் நடவடிக்கைக்காக காத்திருந்தனர். அப்போது, சிறப்பு அதிரடிப்படையினருக்கும் விடுதலைப் புலிகளின் அணி ஒன்றுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 5:10 நிமிடமளவில் நேரடியாக உக்கிர மோதல் இடம்பெற்றது. பல மணிநேரம் இடம்பெற்ற இம்மோதலில் 9-க்கும் அதிகமான சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் உயரதிகாரி ஒருவர் உட்பட 7 படையினர் படுகாயமடைந்துள்ளனர். தமது தரப்பில் 4 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு வீரவணக்கத்தினை தெரிவித்துக் கொள்வதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். http://www.tamilskynews.com/ http…
-
- 6 replies
- 1.2k views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 558 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள வம்மியடியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர். நால்வர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 785 views
-
-
Tiger ambush kills STF officer, 2 bodyguards in Ampaa'rai [TamilNet, Friday, 04 January 2008, 12:41 GMT] Liberation Tigers of Tamileelam officials in Ampaa'rai said a Sri Lankan Special Task Force officer and his two bodyguards were killed in an ambush on their vehicle 15 km west of Poththuvil in Ampaa'rai Friday around 3:00 p.m. Two STF personnel were also wounded in the ambush, according to P. Kaviyarasan, LTTE's political head in Ampaa'rai district. அம்பாறை மாவட்டத்தில் 15 கி.மீ மேற்காக உள்ள பொத்துவில் என்ற இடத்தில் கண்னிவெடி தாக்குதலில் எஸ்.ரி.எவ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது இரு மெய்பாதுகாலாளிகள் கொல்லப்பட இரு எஸ்.ரி.எவ் காயமும் அடைத்துள்ளார்கள். இச்ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது புலிகள் தாக்குதல்: 4 பேர் பலி; 12 பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2008, 10:09 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய இருவேறு தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமுக்கு அண்மையாக நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் சிறப்பு அதிரடிப்படையினர் பயணித்த ஊர்தி மீது விடுதலைப் புலிகள் அதிசக்தி வாய்ந்த அமுக்கவெடி தாக்குதலை நடத்…
-
- 2 replies
- 864 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 671 views
-
-
அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது புலிகள் தாக்குதல். அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் பயணித்த உழு ஊர்தி மீது நேற்று விடுதலைப்புலிகளால் பதுங்கித்தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கஞ்சிகுடிச்சாற்றுப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 5.45 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. -Puthinam-
-
- 3 replies
- 2.1k views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட பொறிவெடித் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 641 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் இருவேறு இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 572 views
-
-
அம்பாறையில் சிறிலங்கா அதிரடிப்படையினர் - கருணா குழுவினர் முறுகல்: அப்பாவி பொதுமக்கள் இருவர் கைது [வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2008, 08:54 பி.ப ஈழம்] [க.நித்தியா] அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் சின்னத்தோட்டம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் கருணா குழுவினருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள முறுகல் சம்பவத்தால் அப்பாவி பொதுமக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:- அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் சின்னத்தோட்டம் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை முகாம் அருகே துணை இராணுவக்குழுவான இனியபாரதி குழுவினர் முகாம் நிறுவியதனை சிறப்பு அதிரடிப்படையினர் தமது பாதுகாப்புக் கருதி தடுத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 381 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 347 views
-
-
அம்பாறையில் சித்த சுவாதீனமற்ற இளைஞர் ஒருவர் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 496 views
-
-
அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் நான்கு விவசாயிகள் சுட்டுப்படுகொலை [வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 06:08 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் வேளாண்மைக்கு சென்றுகொண்டிருந்த விவசாயிகளான 2 முஸ்லிம்களும் 2 தமிழர்களும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். திருக்கோவில் பகுதியில் உள்ள வட்டமடுப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 6:30 நிமிடமளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வட்டமடுப் பகுதியில் வேளாண்மை செய்வதற்கு இரண்டு முஸ்லிம்களும் இரண்டு தமிழர்களும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமில் பதிவுசெய்துவிட்டு அப்பகுதிக்குச் சென்றனர். அவர்கள் அங்கு சென்றுகொண்டிருந்த ப…
-
- 0 replies
- 613 views
-
-
அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரை வழிமறித்து புலிகள் தாக்குதல்: ஒருவர் பலி [திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008, 07:38 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் வழிமறித்து நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் ஊடுருவல் நடவடிக்கையினை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினரை இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12:50 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் …
-
- 0 replies
- 556 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைக்காக களமிறக்கப்பட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் இரு அணிகளை வழிமறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கியுள்ளனர். இதில் அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 554 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 509 views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட பொறிவெடித் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 449 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மின்னல் வேக அதிரடித் தாக்குதலில் உயரதிகாரி உட்பட படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வேப்பையடி சிறப்பு அதிரடிப்படை முகாமிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரம் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் மீது இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் விடுதலைப் புலிகள் மின்னல் வேக அதிரடித் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் நிமால் லுகே எனும் உயரதிகாரி உட்பட அதிரடிப்படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். …
-
- 4 replies
- 2k views
-