Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர் நிறுத்தத்தின் முடிவு அரசியல் தீர்வினை மேலும் சிக்கலாக்கும் - அமெரிக்க தூதுவர் போர் நிறுத்தத்தின் முடிவானது பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாடு காண்பதனையும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையும் மேலும் சிக்கலாக்கும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபட் ஓ பிளேக் தெரிவித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான கற்கை நிலையம், இந்தியாவின் நீதி மற்றும் சமாதானத்துக்கான ஆணையகம், நியூயோர்க்கின் மனித உரிமைகளுக்கான சர்வதேச கற்கை இணையம் ஆகியன ஒன்றிணைந்து "மோதல் நிலைமைகளில் மனித உரிமைகள்' என்ற சர்வதேச செயலமர்வை நேற்று கொழும்பு "றேணுகா' ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தன. இந்த மூன்று நாள் செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமெரிக்க தூதுவர் றொபட…

    • 0 replies
    • 801 views
  2. நேரடி‌ப் பே‌ச்சு: பு‌லிகளு‌க்கு ‌சி‌றில‌ங்கா அழை‌ப்பு? இல‌ங்கை இன‌ப்‌‌ பிர‌‌ச்சனை‌க்கு‌த் ‌தீ‌ர்வு காணு‌ம் வகை‌யி‌ல், ‌சி‌றில‌ங்கா அரசு உருவா‌க்‌கியு‌ள்ள அ‌திகார‌ப் ப‌கி‌ர்வு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌ல்லா அர‌சிய‌ல் க‌ட்‌சிகளு‌ம் ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌த்த ‌பிறகு, அதனடி‌ப்படைய‌ி‌ல் நேரடி‌ப் பே‌ச்சு நட‌த்த வருமாறு ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு அந்நாட்டு அரசு அழை‌ப்பு ‌விடு‌க்கு‌ம் எ‌ன்று கூறப்படு‌கிறது. இதுகு‌றி‌த்து டெ‌ய்‌லி ‌மிர‌ர் நா‌ளிதழு‌க்கு, ‌சி‌றில‌ங்க அ‌திப‌ர் ம‌கி‌ந்த ராஜப‌க்ச‌வி‌ன் ஆலோசக‌ர் ப‌‌சி‌ல் ராஜப‌க்ச அ‌ளி‌த்து‌ள்ள பே‌ட்டி‌யி‌ல் கூ‌‌றி‌யிரு‌ப்பதாவது: அ‌‌திகார‌ப் ப‌கி‌ர்வு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்காக அரசு உருவா‌க்‌கியு‌ள்ள ப‌ரி‌ந்துரைகளு‌க்கு ஜனநாயக ‌ரீ‌த…

  3. போரை அடுத்து வரும் தளபதிக்கு விட்டுச் செல்ல மாட்டேன் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2k views
  4. இலங்கைத் தீவில் சிறிலங்கா அரசினது தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை அனைத்துலகம் கண்டும் காணாமலும் உள்ளது ஏன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 804 views
  5. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்பாட்டை ஒருதலைப்பட்சமாக முறிக்கும் இலங்கை அரசின் தீர்மானத்தையடுத்து, இலங்கை தொடர்பான ஜப்பான் கருத்து நிலைப்பாட்டை இலங்கைத் தலைவர்களுக்கு எடுத்து விளக்கும் நோக்குடன் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான ஜப்பானின் விசேட தூதுவர் யசூஷி அகாஷி இன்று திடீரென கொழும்புக்கு விஜயம் செய்கின்றார். கொழும்பில் மூன்று நாட்கள் மட்டும் தங்கியிருக்கும் அவர், இங்கு இலங்கை ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்த பின்னர் செவ்வாயன்று மாலையே ஜப்பான் திரும்புவார் எனத் தெரிகிறது. விசேட தூதுவர் அகாஷி இன்று முதல் சுமார் ஒரு வார காலம் இலங்கையில் தங்கியிருந்து சில பணிகளை மேற்கொள்ள முன்னர் திட்டமிட்டிருந்தார். வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தலைவர்…

    • 3 replies
    • 1.3k views
  6. சிறீலங்காவில் தொடரும் வன்முறைகள்: அமெரிக்கா கவனத்தில் எடுக்கும் சிறீலங்காவில் தொடர்ச்சியாக இடம்பெறும் கடுமையான மனித உரிமை மீறல்களோடு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதிலும் எவ்விதமான முன்னேற்றமும் தென்படவில்லை என சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் இன்று தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விலகியதையும் அமெரிக்கா கவனத்தில் எடுத்திருப்பதாக மனித உரிமை மீறல்கள் பற்றி நடாத்தப்பட்ட சர்வதேச கருத்தரங்கில் பங்காற்றி உரையாற்றியபோது மேற் கண்ட கருத்துக்களை அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் முகாபே தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் கடுமையான மனித உரிமை மீறல் காரணமாக கடந்த வாரம் சிறீலங்காவிற்கான பாதுகாப்பு ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்க…

    • 13 replies
    • 2.6k views
  7. தமிழீழ விடுதலைப் போராடத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் பக்க பலமாக நின்று வலுச்சேர்க்க வேண்டும் - பா.நடேசன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக இருக்குமாறு தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளளார். தமிழீழ்த் தேசியத்தைப் பலப்படுத்துவதற்கு அனைத்து தமீழீழ் மக்களும் ஒன்றிணை தீவிரமாகச் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் கடந்த காலங்களைப் போன்று புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் பக்க பலமாக நின்று தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வேண்டும் என அரசியற்துறைப் பொறுப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். htt…

  8. போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  9. ஊடக இல்லத்தின் சச்சி தயாரிப்பாளர்களின் "உயிரம்புகள்" திரைப்படம் நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  10. கிளிநொச்சி மாவட்ட தமிழீழ நிர்வாக சேவையின் வேலைப்பகுதி பணியாளர்களும், கனரக ஊர்திகளின் உரிமையாளர்களும் வடபோர்முனைக்குச் சென்று போராளிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை இன்று வெள்ளிக்கிழமை வழங்கினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  11. கோட்டை புகையிரத நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை. Bomb explodes in Colombo Fort station [TamilNet, Friday, 11 January 2008, 14:11 GMT] A bomb explosion was reported in Colombo Fort Railway station at 7:30 p.m. Friday. All railway services have been cancelled. Further details not available at the moment.

    • 7 replies
    • 3.2k views
  12. அமைதி முயற்சிகளின் கதவுகளை சிறிலங்கா அரசாங்கம் மூடிவிட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவின் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  13. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இதுவரை 20,066 போராளிகள் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் போராட்ட வராலாற்றில் 20,066 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 11-11-1982ம் ஆண்டு தொடக்கம் 31-12-2007ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைக்காக ஈகம் செய்த மாவீரர்களின் விரிப்பை தமிழீழ மாவீரர் பணிமனை வெளியிட்டுள்ளது. ஆண் மாவீரர்கள் - 15,835 பெண் மாவீரர்கள் - 4,231 மொத்தம் - 20,066 தரைக்கரும்புலிகள் - 102 கடற்கரும்புலிகள் - 246 மொத்தம் - 348 எல்லைப்படை மாவீரர் - 279 காவல்துறை மாவீரர் - 37 மாமனிதர் - 18 நாட்டுப்பாற்றாளர் - 465 என அந்த விரிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  14. வடமராட்சி அல்வாயில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

    • 0 replies
    • 1.4k views
  15. மன்னாரில் இரு முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  16. பாகிஸ்தானிடமிருந்து 100 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத கொள்வனவுக்கு நடவடிக்கை 1/11/2008 12:00:56 PM வீரகேசரி இணையம் - பாகிஸ்தானிடமிருந்து100 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று ஜேன்ஸ் பாதுகாப்பு சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்திய இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 18 மாதங்களில் மட்டும் 200 மில்லியன் டொலர் அளவுக்கு ஆயுதங்கள் வாங்க இலங்கை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ. 450 கோடியாகும். தனது இராணுவ பலத்தை அதிகரிக்க பாகிஸ்தானிடமிருந்து அதிக அளவிலான ஆயுதங்களை வாங்கிக் குவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. விடுதலைப்…

  17. யப்பான் சமாதானக்குழு விரைவில் சிறீலங்காவில் சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதையடுத்து, சிறீலங்கா அரசுடன் சிறீலங்கா நிலவரம்பற்றி கலந்தாலோசிக்க, ஒரு சமாதானக்குழுவை வார இறுதி நாட்களில் அனுப்பவிருப்பதாக யப்பான் வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது. சனவரி மாதம் 13ம் திகதி சிறீலங்காவை சென்றடையும் யசூகி அகாசி அவர்கள், சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திக்கவிருப்பதாக யப்பான் வெளிநாட்டமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கும் அதேவேளை விடுதலைப் புலிகளை சந்திப்பது பற்றி அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதையிட்டு ஆழ்ந்த கவலையை தெரிவித்திருக்கும் யப்பானிய…

    • 2 replies
    • 1.7k views
  18. வைக்கோவும் நெடுமாறனும் தமிழ்நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கவில்லை: என்கிறார் சுப்பர் சுப்பிரமணியம் சுவாமி பாதுகாப்பு காரணமாகவே இந்திய பிரதமர் மன்மோன் சிங் அவர்களின் சிறீலங்காவிற்கான விஜயம் இரத்துச் செய்யப்பட்டது எனத் தெரிவித்த சுப்பிரமணியம் சுவாமியின் கருத்துக்கள் பின்வருமாறு: விடுதலைப்புலிகளின் தாக்குதல் பட்டியலில் இந்திய பிரதமரின் பெயரும் அடங்கியிருக்கின்றது. இந்தியாவின் பிராந்திய செயற்பாட்டை விடுதலைப்புலிகள் ஏற்கவில்லை. அதேவேளை சிறீலங்கா அரசு தமிழ் மக்களை பாகுபாடாக நடத்தும் அணுகுமுறையை கைவிடவேண்டும். சிறீலங்கா அரசினது தற்போதைய தவறான அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தாதபட்சத்தில், அரசு தனிமைப்படுத்தும் அபாயத்தை எட்டும். கடந்த காலம் போன்று இனவாத தளத்திலிரு…

  19. எவருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை புத்தாண்டில் அமைதியும் சமாதானமும் கிடைக்கட்டும் என்று ஆசி கூறி அன்பர்கள், அனுதாபிகளினால் அனுப்பப்பட்ட வாழ்த்து மடல்கள் வருடம் பிறந்து 10 நாட்களாகியும் கூட இன்னமும் தபாலில் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மடல்களை விரித்துப்பார்க்கும் போது ஒரு சம்பிரதாயத்துக்கேனும் மனம் மகிழக்கூடிய அருகதையுடன் இலங்கையர்களாகிய நாம் இருக்கின்றோமா என்று கேட்க வேண்டியிருக்கிறது. முன்னைய வருடங்களையும் விட 2008 ஆம் ஆண்டில் வன்முறைகள் படுமோசமாக அதிகரிப்பதற்கான அபாயச் சமிக்ஞைகளையே அன்றாடம் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வருடம் பிறந்த ஒருவாரகாலத்திற்குள் இரு அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். புத்தாண்டு தினத்தன்று தலைநகர் கொழும்பில் பொன்னம்பல…

    • 0 replies
    • 1.5k views
  20. சர்வகட்சி ஆலோசனை குழுவின் யோசனைகள் 23 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவிப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வகட்சி ஆலோசனை குழுவின் யோசனைகள் அடங்கிய அறிக்கை 23 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். சர்வகட்சி ஆலோசனை குழுவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் யோசனைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடியதன் பின்னர் வெளியிடப்படும் இந்த யோசனையை பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்…

    • 0 replies
    • 851 views
  21. மணலாற்றில் தாக்குதல் நடத்த வந்த படையினர் புலிகளால் விரட்டியடிப்பு மணலாற்றுப் பகுதியில் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மணலாற்றுக் களமுனையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் படையினர் தாக்க வந்த வேளை விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தி படையினரை விரட்டியடித்தனர். இத்தாக்குதலின் போது படையினரின் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. http://www.puthinam.com/

    • 0 replies
    • 861 views
  22. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பு பொட்டு அம்மான் தலைமையில் இயங்கி வருகின்றது. அது மிகவும் நவீனமான புலனாய்வு அமைப்பாகும். அதன் உயர்ரகத் தகவல்கள் மிகவும் துல்லியமானவை என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  23. 09.01.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....9fa097b85867d9a

  24. கிழக்கு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் [Thursday January 10 2008 04:04:13 PM GMT] [யாழினி] கிழக்கில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரேணுகா ஹேரத் தெரிவித்துள்ளார். கிழக்கு தேர்தல் தொடர்பாக ஒட்டுக் குழுக்கள் மத்தியில் மறைமுக மோதல்கள் ஆரம்பித்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி இன்று (வியாழக்கிழமை) தமது நிலைப்பாடு தொடர்பாக அறிவித்துள்ளது. tamilwin.com ஆசை யாரை தான் விட்டு வைத்தது. ரனிலுக்கு ஒரு சின்ன நப்பாசை தான்.

  25. யா-எலவில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் உயிரிழந்த அமைச்சர் தசநாயக்கவின் இறுதிச் சடங்கிற்கு செல்லவுள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சர்கள் சிலருக்கான பாதுகாப்பு அதிகாரிகள் தங்குவதற்கு என புத்தளத்தில் உள்ள இரண்டு பாடசாலைகள் முன்னறிவித்தலின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.