ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
இலங்கைக்கு ஆயுத உதவி வழங்காதே! நாடாளுமன்றம் முன் கழகம் ஆர்ப்பாட்டம்! கழகத் தோழர்கள் டெல்லி புறப்படுகிறார்கள்! இலங்கைக்கு - இந்தியா ஆயுதம் வழங்கக் கூடாது என்று தமிழகம் முழுதும் கையெழுத்து இயக்கங்களை நடத்திஇ அவற்றைஇ டெல்லியில் பாதுகாப்பு அமைச்சரி டம் நேரில் அளிப்பதோடுஇ நாடாளுமன்றத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் பெரியார் திராவிடர் கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 18.11.2007 ஞாயிறு காலை 11 மணியளவில் சென்னை காமராசர் சாலைஇ கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கழகத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. • கழகத் தலைமைக்குழு உறுப்பினர்கள் …
-
- 0 replies
- 1.3k views
-
-
மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ளது. மாவீரர் வாரத்தினையொட்டி வன்னியில் விஷேட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வீதிகளில் அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளன. வீதிகள் எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மாவீரர் வாரத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலும் சில இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மாவீரர் வார இறுதி நாளான 27 ஆம் திகதி மாலை விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் தின உரையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.net/
-
- 2 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா இராணுவத்தில் புதிதாக 59 ஆவது படையணி உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.8k views
-
-
ஒருவரும் எதிர்பார்க்காத நேரத்தில் தலைவருக்கு நிகர் அவர் தான் என்பதை 2006 மாவீரர் நாளில் நாசூக்காக தெரிவித்திருந்தார்.அவற்றை பின்னோக்கி பார்த்தல் என்பது தமிழ் மக்கள் எங்கு நோக்கி செல்கிறார்கள் என்பதை நாங்களே அனுமானித்து கொள்ளலாம்.அந்த வகையில்,2006ல் நடந்த தாக்குதல்கள் பற்றி பார்க்கலாம். ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 2.6k views
-
-
தமிழ்ச்செல்வன் இரங்கல் கூட்டம் - நெடுமாறன் தெ. ஆப்பிரிக்கா பயணம்சென்னை: விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளார். இலங்கை ராணுவத்தால் குண்டுவீசி கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு உலகம் முழுவதும் இரங்கல் கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், வருகிற 27ம் தேதி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் மற்றும் டர்பன் நகரங்களில் சுப.தமிழ்ச்செல்வனுக்கு அந்நாட்டில் உள்ள தமிழர்கள் சார்பாக இரங்கல் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பழ.நெடுமாறனுக்கு அழைப்பு விடுக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ தேசிய மாவீரர் நாள் - 2007 நிகழ்வின் ஆரம்ப நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதல் மாவீரன் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
இதயச்சந்திரன் எழுதிய ''மாவீரர் தின உரை குறித்து எழுந்திருக்கும் எதிர்பார்ப்புகள்'' தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போர் ஆரம்பமாகி 30 வருடங்கள் கடந்து விட்டன. கடந்த வருட மாவீரர் தின உரையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் கூறிய, சுதந்திர தேச உருவாக்கத்திற்கான விடுதலைப் போராட்டம் விரைவு படுத்தப்படுமென்கிற கருத்து நிலையானது இறுக்கமடைந்து அரசியல் வடிவம் பெறப் போகிறது. அரசுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாதெனவும், வலிந்த தாக்குதல்கள் தற்காப்பு நிலையை பலப்படுத்த மேற்கொள்ளும் உத்தியெனவும் அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தி வரும் கருத்துக்களின் அடிப்படையிலேயே மாவீரர் தின உரை வரையப்படலாம். தற்காப்புத் தளத்திலிருந்து விடுபட்டு, தாக்குதல் நிலைக…
-
- 1 reply
- 2.4k views
-
-
கிளிநொச்சி தர்மபுரத்தில் சிறிலங்கா வான்படை நடத்திய மிலேச்சத்தனமாக குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.4k views
-
-
மனித நேயப் பணிகளுக்கான தடையும் போருக்கான ஆயுதக் கொள்வனவும் [25 - November - 2007] * பாதுகாப்பு நிலைவரம் -விதுரன்- இலங்கையில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு பெரும் நெருக்கடிகளேற்பட்டுள்ளன. புலிகளுக்கெதிரான போரெனக் கூறி அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதற்கும் கடத்தப்பட்டு காணாமல் போவதற்குமெதிராக குரலெழுப்புவோருக்கு எதிராக தெற்கில் தோன்றிய கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடும் அமைப்புக்களை தடை செய்வதிலும் அவர்களை வெளியேற்றுவதிலும் அரசு தீவிரம் காட்டுகிறது. யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு - கிழக்கு மக்களை அனைவரும் கைவிட்ட நிலையில் அவர்களுக்கு உதவியது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மட்டுமே. அ…
-
- 0 replies
- 1k views
-
-
ஞாயிறு 25-11-2007 18:14 மணி தமிழீழம் [மயூரன்] கிழக்கு மாகாணத்தில் காட்டாட்சி இடம்பெறுகிறது - இரா.சம்பந்தன் கிழக்கு மாகாணத்தில் காட்டாட்சி இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கத்தின் முழுமையான பாதுகாப்புடனும் ஒத்துழைப்புடனும் துணை இராணுவக் குழுக்கள், கிழக்கு மாகாணத்தில் காட்டாட்சியை நடத்தி வருவதாகத் குறிப்பிட்டுள்ளார். கிழக்கில் துணை இராணுவக் குழுக்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது அவர்களின் செயற்பாடுகளை முடக்கவோ சிறீலங்கா அரசாங்கம் எந்தவொரு நடவடிக்ககையும் எடுக்கவில்லை என அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார். …
-
- 0 replies
- 839 views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழகத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்த இந்திய மத்திய அமைச்சர் இளங்கோவனைக் கண்டித்து கோபியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 987 views
-
-
தமிழர் போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த மாங்குளம் படைமுகாம் வீழ்ச்சி-கா.சுரேன்- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையே கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எல்லைகளுக்கான யுத்தம் முனைப்புடன் நடந்து வருகின்றது. அத்தோடு வீதிக்கான சண்டையொன்றும் கடந்த பதினேழு வருடங்களாக இடம்பெற்று வருகின்றது. அதில் பிரதானமாக குறிப்பிடப்படும்படியானது (ஏ-09) யாழ்ப்பாணம் - கண்டி சாலையே ஆகும். விடுதலைப் புலிகளின் வன்னி மீதான ஆதிக்க வலுவை நலிவுறச் செய்யும் நோக்கிலும் வன்னியின் மையப்பகுதியான மாங்குளத்தின் முக்கியத்துவத்தையும் இச்சாலையின் தேவையும் கருதி அதனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளச் சிறிலங்கா இராணுவம் நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது. …
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்தின் "வெளிச்சம்" 100 ஆவது இதழ் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் 24.11.07 சனிக்கிழமை நடைபெற்றது. அவ் வெளியீட்டு விழா ஒளிப்பதிவு http://www.yarl.com/videoclips/view_video....0fe33d30dd76442
-
- 0 replies
- 960 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணிலை பிரதமராகக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைக்க அழைப்பு விடுத்த மகிந்த ராஜபக்சவுக்கு அவரது சுதந்திரக் கட்சியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 651 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவர் உள்ளிட்ட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
தமீழழத் தாயக விடுதலைப் போராட்டத்தில் தம்மை உவப்பீகை செய்த மாவீரர்களை ஒன்று சேரப் போற்றும் போற்றும் மாவீரர் நாளுக்கான எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று தொடங்கியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 790 views
-
-
போலி கடவுச்சீட்டு மூலம் வியன்னா செல்ல முயன்ற யாழ்.இளைஞர் கைது [25 - November - 2007] போலிக்கடவுச்சீட்டு மூலம் சென்னை விமான நிலையத்திலிருந்து வியன்னா செல்லமுயன்ற யாழ்.இளைஞர் கைது செய்யப்பட்டார். இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் (26 வயது) . இவர் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சென்னையில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் டுபாய் வழியாக வியன்னா செல்ல வந்தார். அப்போது விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் யோகேஸ்வரனின் கடவுச்சீட்டை பரிசோதனை செய்தனர். இந்திய கடவுச்சீட்டான அதில் முத்துசாமி செந்தில்குமார் , திருச்சி, தமிழ்நாடு என்ற முகவரி இருந்தது. அவரது பேச்சு இலங்கை தமிழர் போல் இருந்ததால் சந்தேகம் அடைந்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது கடந…
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகள் தவிர்ந்த அனைத்து ஆயுதக்குழுக்களும் பராமிலிட்டறி எனப்படும் ஒட்டுக் குழுக்களே - இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா வாக்குமூலம். ஜ புதன்கிழமைஇ 14 நவம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா முதல் தடவையாக இலங்கையில் விடுதலைப்புலிகளையும் மாற்று தமிழ் குழுக்களையும் வேறாக்கி கருத்து தெரிவித்தார். விடுதலைப் புலிகளை எல்.ரி.ரி.ஈ எனவும் ஏனய குழுக்களை பராமலிட்டறி குழுக்கள் எனவும் வேறாக்கி தெரிவித்தார். இதன்மூலம் இலங்கை இராணுவத்தின் ஒட்டுக்குழுக்கள் பலத்த அச்சம் அடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் என்ற ஒரு சக்தி இல்லாமல் போகுமானால் ஒட்டுக் குழுக்கள் உயிருடன் இருக்க முடியாது என்பதை சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித…
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு, வெலிக்கந்தை பிரதேச முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர்களுக்கு சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
ஜாதிக ஹெல உறுமயக் கட்சியின் முக்கிய இரு தலைவர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் உதய கம்மன்பில ஆகிய இருவருக்கும் இடையே முறுகல்நிலை தோன்றியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
கனடிய "ஈழமுரசு" பதிப்பு நடத்தும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 53 ஆவது பிறந்த நாள் விழாவில் பிரபல இயக்குநரும், தமிழின உணர்வாளருமான சீமான் பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவில் அரசியல் கட்சிகளின் நிதி தொடர்பாக புதிய சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 663 views
-
-
குட்டக் குட்டக் குனிபவனும் மடையன்; குனியக் குனி யக் குட்டுபவனும் மடையன்' என்றோர் அனுபவமொழி நம் மத்தியில் உண்டு. ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்த உண்மையைப் புரிந்து கொண்டுதான் தமிழினம் இனி மேலும் குனிவதில்லை என்ற உறுதியோடு நிமிர்ந்து நிற்கத் தலைப்பட்டது. அதனால் இதுவரை குட்டியவர் அதற்கான பலனை அனுபவிக்கும் நிலைமை உருவாகத் தொடங்கியது. ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் இவ் வாறு நடந்து கொள்ளும் தென்னிலங்கை அரசியல் நிர் வாகம், அந்தத் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி சர்வதேச சமூகத்துக்குப் போடும் ஆடும் நாடகத்திலும் அதே பாணியைத்தான் பின்பற்றுகின்றது. தாம் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டின் தேசிய இனப்பிரச் சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் நல்லி…
-
- 18 replies
- 3.6k views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை தடை செய்வதற்கு அமைச்சரைவை நேற்று முடிவு செய்திருக்கிறது. நேற்று இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக நம்பகரமாக அறிய வந்துள்ளது. இதில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை இலங்கையிலும் தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் ரோஹித பிரேரித்த யோசனையை ஏற்றுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டதாக நம்பகரமாக அறிய வந்தது. இலங்கை அரசு தன்னோடு தொடர்புடைய ஏனைய நாடுகளையும் அந்தந்த நாடுகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இலங்கையில் இயங்கும் ஏனைய அரச சார்பற்ற அமைப்புகளையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் தொடர்புகளை வைத்திருக்க வேண்டாம் என்று க…
-
- 10 replies
- 2.9k views
-