Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நேற்று திங்கள்கிழமை தமிழ் இளையோர் அமைப்பின் சுவிஸ் கிளையினரால் தற்போது தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் செய்து வருகின்ற வன்முறைகள். மனித உரிமை மீறல்கள்இ படுகொலைகள்இ தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள்இ சிறிலங்கா அரசாங்கத்தின் இரானுவ ஆக்கிரமிப்புக்கள் போன்றவற்றை சுவிஸ் மக்களுக்கு தெரியப்படுத்தும் முகமாக சுக் மாநிலத்தில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாசிக்க : pathivu.com/index.php?subaction=showfull&id=1198539222&archive=&start_from=&ucat=1&

  2. வவுனியா - மன்னார் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 10 சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.4k views
  3. சுவீடன் நாட்டில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பீற்றர் சால்க் "தன்னை இல்லாதொழி எனும் தெய்வீகத்துறவறம் தொடர்பிலான விடுதலைப் புலிகளின் கற்பித்தல்" என்ற தலைப்பில் நூல் ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

  4. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி அண்மைக் காலங்களில் பொதுநிகழ்ச்சிகளில் பங்குபற்ற ஆரம்பித்துள்ளார். இவ்வாறு அண்மையில் புலிகள் இயக்கத்தால் அமைக்கப்பட்ட முதியோர் இல்லத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மதிவதனி தலைமை தாங்கி அதனைத் திறந்து வைத்துள்ளார். இந்த முதியோர் இல்லம் கிளிநொச்சில் அன்புச்சோலை என்னும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. முதியோர் இல்லம் எனக் கூறப்பட்டாலும் அந்த நிலையம் உண்மையில் அரச படையினரின் தாக்குதல்களில் உயிரிழந்த புலிகள் இயக்க உறுப்பினர்களின் மனைவிமார், பெற்றோர் உறவினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகவே அமைக்கப்பட்டதாகும். உயிரிழந்த புலிகள் இயக்கத்தவரின் `மாவீரர் குடும்ப'ங்களின் நலன்களை கவனிப்பதற்காக புலிகள் இயக்கத்தால்…

  5. ''தடுமாறும் சர்வதேசமும் தப்பித்த அரசாங்கமும்'' சர்வதேச சமூகம் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு நிகழ்ந்து விட்டது. 2008ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டினை மலையகக் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. யுத்தத்திற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆறுமுகம் தொண்டமானும் சந்திரசேகரனும் ஆதரவளித்ததை உலகத் தமிழினம் மிகுந்த சோகத்துடன் பார்வையிடுகிறது. இரண்டாவது தடவையாக மறுபடியும் ரணில் குழுவினர் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்குமெனக் காத்திருந்த மேற்குலகம் அது பலனளிக்காமல் இனிப் புதிய அழுத்தங்களை அரசின்மீது செலுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த கயிறு இழுத்தல் போட்டியில் ஜே.வி.பி.யினரின் பங்கு முக்கிய பாத்திரத்தினை வகுத்துள்ளதென்பதே உண்மையான விட…

  6. சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தவறிவிட்டது - அணைத்துல மனிப்புச் சபை சிறீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தவறிவிட்டதாக அனைத்துலச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து தனது அறிக்கையில் தெரிவிக்கையில்... அண்மையில் நடைபெற்ற ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆறாவது கூட்டத் தொடரில் சிறீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்குரிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தவறிய விட்டதாக அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&a…

  7. சிறீலங்காப் படையினரால் பிரஞ்சு ஊடகவியலாளர்கள் இருவர் கைது சிறீலங்காப் படையினரால் பிரஞ்சு ஊடகவியலாளர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்கமப் பகுதியில் உள்ள படை முகாம் ஒன்றைப் படம் பிடித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  8. http://www.tamilnation.org/hundredtamils/pararajasingham.htm பி/கு: சத்தத்தை கொஞ்சம் குறைத்துவிட்டு கேட்கவும்.

    • 1 reply
    • 1.2k views
  9. கடந்த பல வருடங்களாக உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடத்தப்படாத 9 மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளில், எதிர்வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் [Monday December 24 2007 07:24:54 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையின் கிழக்கே கடந்த பல வருடங்களாக உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடத்தப்படாத உள்ளூராட்சி சபைகளில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 9 உள்ளூராட்சி சபைகளுக்கு எதிர்வரும் பிப்ரவரி மாதத்தில் தேர்தலை நடத்த இலங்கை அரசு தீர்மானித்திருப்பதாக இலங்கை உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகர சபை உட்பட தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 9 சபைகளுக்கான வேட்பு மனுக்கள் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 21 ஆ…

  10. புலிகள் கட்டுப்பட்டுப் பகுதியிலருந்து தப்பி வந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 12 பொதுமக்கள் நேற்று முன்தினம் படையினரிம் தஞ்சம் அடைந்துள்ளனர் எனப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தனர். கிளிநொச்சி மாவட்டம், முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மன்னார். பள்ளிமுனைக் கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். 12 பேரும் சிறிய படகொன்றின் மூலம் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு மன்னார் பள்ளிமுனைக்கு வந்து கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.??? விரபாகு ஜெயக்குமார் (வயது 45) உதயகுமார் ஜெயலக்ஷசுமி 42) உதயகுமார் தர்சினி (22) உதயகுமார் ஜெயகாந்தன் (வயது 16) வேதநாயகம் ஜெயமார்க்கன் (வயது 32) ஜெயமார்க்கன் சுஜாதா (வயது 31) …

  11. கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளைச் சந்திக்கும் ஐ.நா. அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கு புலிகள் கூறுவதையெல்லாம் அப்படியே ஏற்று தலையசைத்து விட்டு வருகின்றனர் என்று சீற்றத்துடன் கூறியிருக்கின்றார் அரச சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க. தமிழர் தாயகப் பகுதிகளில், 'ஸ்ரீலங்காவின் கிளைமோர் தாக்குதல்கள்' போன்ற சொற்பிரயோகங்களை விடுதலைப் புலிகள் முன்வைக்கும் போது அதனை ஆட்சேபித்த ஒரு வார்த்தையேனும் ஐ.நா. பிரதிநிதிகள் கூறுவதில்லை என்று அவர் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அரச சமாதான செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கபட்டிருப்வை வருமாறு :- தமிழர் தாயகப் பகுதிகளில் ஐக்கிய நாடுகளின் பணிகள் குறித்தும், விடுதலைப்புலிகளின் படையணிகளில் உள்ள 18 வயத…

  12. எங்குமில்லைப் பாதுகாப்பு! யாழ். மனித உரிமைகள் ஆணையகத்தில் சரணடைந்து யாழ். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் யாழ். சிறைச்சாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த இரு பொதுமக்களை சிறிலங்காப்படையினர் கடத்திச்சென்றுள்ளமை நீதிமன்றத்தாலோ அன்றிச்சிறைச்சாலைகளிலோ கூட தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது என்பதையே வெளிக்காட்டி நிற்கின்றது. சிறிலங்காவின் சிறைச்சாலைகளில் தமிழ்க்; கைதிகள் படுகொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் ஒன்றும் புதியதொன்றல்லத்தான். சிறைச்சாலை அதிகாரிகளின் வன்முறை, சிறையிலுள்ள சிங்களக் காடையர்களின் வன்முறை, வெளியிலுள்ள காடையர்கள் கடந்த காலத்தில் சிறைக்குள் புகுந்து தாக்குதல் என்ற வகையில் பலதடவை தமிழ்க்கைதிகள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளனர்…

  13. திருமலை கடற்படைத் தளத்தில் உந்துகணை வெடித்தது: 20 கடற் படையினர் காயம் திருகோணமலை துறைமுகக் கடற்படைத் தளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை டோரா அதிவேகக் பீரங்கி வேக பீரங்கி கடற்படைகலம் ஒன்றில் உந்துகணை ஒன்றைப் பொருத்த முற்பட்டபோது அதுவெடித்துள்ளது. இதன்போது 20 கடற் படையினர் காயமடைந்ததோடு டோராவேக பீரங்கிக் கலமும் சிறுசேதற்கு உள்ளாகியமையும் தெரியவந்துள்ளது. http://www.pathivu.com/

  14. 19.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு

  15. மட்டக்களப்பில் மழையினால் 156,000பேர் பாதிப்பு 9,355 குடும்பங்கள் நலன்புரி முகாம்களில் தஞ்சம் [Monday December 24 2007 04:34:31 PM GMT] [யாழினி] அடை மழைகாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 56 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக 9355 குடும்பங்களைச் சேர்ந்த 35650 பேர் 38 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 211 குடும்பங்களைச் சேர்ந்த 865 பேரும் கோறளைப் பற்று மத்திய பிரிவில் 2100 குடும்பங்களைச்சேர்ந்த 8475 பேரும், ஓட்டமாவடி பிரிவில் 2631 குடும்பங்களைச் சேர்ந்த 10231 பேரும், கிரான் பிரிவில் 895 குடும்பங்களைச் சேர்ந்த 3169 பேரும், செங்கலடிபிரிவில் 2114 குடும்பங்களைச் சேர்ந்த 8289 பேரும…

  16. ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்? [Monday December 24 2007 04:37:03 PM GMT] [யாழினி] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2008 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டவிருக்கின்ற நிலையில் அதற்கு முன்னர் அமைச்சரவையில் மீண்டும் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பகரமாக தெரியவருகின்றது. இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது முக்கிய அமைச்சு பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படுத்தவிருப்பதுடன் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஷவிற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியொன்று வழங்கப்படக்கூடும் என்று நம்பகரமான வட்டா…

  17. வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  18. வவுனியா- மன்னார் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் சிறிலங்காப் படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  19. வெள்ளவத்தை வாழ் தமிழ்மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பு வெள்ளவத்தை காவல் துறையினர், அப்பிரதேச வாழ் 12,000 தமிழ் மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்க தயாராகி வருகின்றனர். டிசம்பர் 26ம் திகதி தொடக்கம் இத் துண்டுப்பிரசுர நடவடிக்கை முடுக்கி விடப்பட இருக்கின்றது. குண்டுத்தாக்குதல் நடாத்துபவர்களை எப்படி இனங்காணுதல், சந்தேகத்துரியவர்களின் நடமாட்டங்களை எவ்வாறு இனங்காணுதல் போன்றவற்றிற்கான செயற்பாடுகள் பற்றி, வழங்கப்படும் துண்டுப்பிரசுத்தில், விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  20. மன்னார் களமுனையில் 10 மாதங்களாக திணறும் எதிரி: நா.தமிழன்பன் மன்னார் களமுனையில் கடந்த 10 மாதங்களாக எதிரி, தான் நினைத்தபடி நிலங்களைப் பிடிக்க முடியாது தமிழீழ விடுதலைப் புலிகளால் திணறடிக்கப்படுகின்றான் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான "புலிகளின்குரல்" நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி "வண்ணமுகில்ச்சோலை" நிறுவனத்தில் சிறிலங்கா வான்படையால் அழிக்கப்பட்ட ஒளிக்கலை நிறுவன உரிமையாளருக்கு உதவும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் நா.தமிழன்பன் சிறப்புரையாற்றுகையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: நாம் போராடும் இனம். நமக்கு எதிரி அழிவுகளை ஏற்படுத்துவான். அழிவைச் சந்திப்போரை நாம் கைதூக்கிவிட வேண்டும்…

    • 15 replies
    • 3.8k views
  21. வன்னியிலிருந்து ஒமந்தைக்கு அப்பால் செல்லும் நோயாளர் காவு ஊர்திகள் சிறிலங்காப் படையினரால் அனுமதிக்கப்படாததால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைப் போக்கவேண்டும் என்று கிளிநொச்சி பொது மருத்துவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி முறையிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 665 views
  22. கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் வழிகாட்டலில் கொழும்பில் படையினரின் சோதனை நிலையங்கள் அகற்றப்பட்டதைக் கருத்தில் கொண்டு, யாழ். மாவட்டத்திலும் கள நிலைமைகளுக்கு ஏற்ப சோதனை நிலையங்களை மாற்றி அமைத்து மக்களின் அசௌகரியங்களைத் தவிர்க்க வேண்டும். பலாலியில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் யாழ். மாவட்ட நீதிபதி. இ.த.விக்னராஜா இவ்விடயத்தை படைத் தரப்பினரிடம் வலியுறுத்தினார். கொழும்பில் பாதுகாப்புப் படையினரால் அமைக்கப்பட்ட சோதனை நிலையங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. அந்த அறிவுறுத்தல்களை வழிகாட்டல்களை பின்பற்றி யாழ்ப்பாணத்திலும் மக்களுக்கு வசதி செய்யப்படவேண்டும். மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தவிர்க்கப்படவேண்டும் என்று மாவட்ட நீதிபதி…

    • 0 replies
    • 867 views
  23. . குடாநாட்டில் பலாலி, பருத்தித்துறை, தென்மராட்சி ஆகிய பிரதான பாதைகளில் படையினரின் தொடரணிகள் ஒழுங்கு முறையின்றிச் செல்வதல் மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் அடுத்த மாதத்தில் நீக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டப் பயணத்துக்குப் பாதுகாப்பு அனுமதி பெறுவதில் உள்ள தாமதங்களையும் கஷ்டங்களையும் நீக்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும். பலாலியில் நேற்று நடைபெற்ற சந்திப்பு ஒன்றின்போது, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி இந்த வாக்குறுதிகளை அளித்தார். பலாலி படைத் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள் குடாநாட்டில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தளபதிக்கு எடுத்து…

    • 0 replies
    • 957 views
  24. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவின் மீள்குடியேற்ற அனர்த்த சேவைகள் அமைச்சிடம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 764 views
  25. மேலதிக செலவுகளை சமாளிக்க அதிக பணம் அச்சிடுவதால் அடுத்தாண்டில் பணவீக்கம் பெருமளவில் அதிகரிக்கும் [24 - December - 2007] * அமைச்சர் பந்துல எச்சரிக்கை அரசின் மேலதிக செலவுகளை சமாளிக்க அதிகளவு பணத்தை அச்சிடுவதால் எதிர்வரும் ஆண்டில் நாட்டில் பணவீக்கம் மேலும் அதிகரிக்குமென்று வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது; தனது செலவுகளை சமாளிப்பதற்காக அதிக பணத்தை அச்சிடும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 3 ஆண்டுகளாக அரசு தனது செலவுகளை சமாளிப்பதற்காக மேலதிகமான பணத்தை அச்சிட்டு வந்துள்ளது. இது பணவீக்கத்தை கடுமையாக அதிகரித்திருந்தது. இதனை ஈடுகட்டும் பொருட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.