ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
இலங்கை இனப்பிரச்சினைக்கு போரின் மூலம் தீர்வு காண்பது என்பது முட்டாள்தனமானது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் லக்ஸ்மன் கிரியெல சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 987 views
-
-
புலிகள் இயக்கத்தினர் அநுராதபுரம் விமானப்படை முகாம்கள் மீது ஏன் தாக்குதலை மேற்கொண்டார்கள் என்ற கேள்விக்கு அரச தரப்பினர் கூறியது யாதெனில், புலிகள் இயக்கம் கிழக்கில் ஏற்பட்ட படுதோல்வியை மறைத்து தாம் பலமான நிலையிலேயே இருப்பதாக மக்களுக்கும் அரசுக்கும் காட்டுவதற்காகவே இவ்வாறு அநுராதபுரத்தில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்பதே. அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் முக்கியத்துவத்தை நோக்கினால், அது மிகப்பெரிய விமானப்படைப் பயிற்சி முகாமாகவும் (Airforce Training Center) முக்கியமான விமானப்படையின் ஆகாயப்பரப்பு காண்காணிப்புக் கேந்திர நிலையமாகவும் (Aerial Survaillance Center) வன்னிப் பிரதேச படை நடவடிக்கைகளுக்குமான அனைத்துத் தேவைகளையும் வழங்கும் நிலையமாகவும் (Logistic Base) கடற்படை நட…
-
- 1 reply
- 1.7k views
-
-
மிலிந்த மொறகொட மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் மிக் ரக வானூர்தி கொள்வனவு முறைகேடுகள் குறித்த விசாரணைகளுக்கான நாடாளுமன்ற குழு அமைத்தல் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காக சிறிலங்கா நாடாளுமன்றக் கூட்டத்தொடரை பிற்போட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தேசிய காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2k views
-
-
மன்னாரில் வழிமறிப்பு தாக்குதலில் இரு ஆழ ஊடுருவும் படையினர் பலி! சடலங்களும் மீட்பு நேற்று மாலை மன்னாரில், தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்திய வழிமறிப்புத் தாக்குதலில் இரண்டு சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளனர். மன்னார் வலைஞன்கட்டுப் பகுதியில், நாசகார கிளைமோர் தாக்குதலை நிகழ்த்த முற்பட்ட சிறீலங்கா படையினரை வழிமறிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் இரண்டு சிறீலங்கா படையினர் தலத்தில் பலியாகியுள்ளதாகவும் ஏனைய படையினர் காயங்களுடன் தப்பியோடியுள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்பொழுது பலியான இரண்டு சிறீலங்கா படையினரின் சடலங்களும், ஆயுதங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. http://www.pathivu.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
அநுராதபுரம் விமானப்படைத் தளத் தாக்குதலை ஒட்டி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் திட்டிக் கடிதம் ஒன்றை அனுப்பி வைததிருக்கிறார். வீ. ஆனந்த சங்கரி. த.விகூட்டணியின் கடிதத் தலைப்பில் 'அன்புள்ள பிரபாகரன்' என விளித்து, கொலைகளை நிறுத்தி பேச்சுக்குச் செல்லவும் என தலைப்பிபட்ட அந்தக்கடித்தில் ஆனந்தசங்கரி தெரிவித்திருக்கின்ற விடயங்கள் வருமாரு :- அநுராதபுரத்தில் உம்மால் மேற்கொள்ப்பட்ட நடவடிக்கையை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன.; இந்தச் சம்பவம் யாரும் மகிழ்ச்சியடையக் கூடிய நிகழ்ச்சியல்ல. நியாயாமாகச் சிந்திக்கும ஒவ்வொருவரும் உமது கொடூரமான இச் செயலுக்கு உம்மைத் திட்டத்தான் செய்வார்கள். இருப்பினும் மனைவி மக்களுடன் பாதுகாப்பாக வாழ்கின்ற ஒரு சிலர் உமது…
-
- 14 replies
- 4.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின்குரலின் சேமிப்பு ஏழல் சிறப்பு ஒலிபரப்பு இறுதிநாள் ஒலிபரப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ். தீவகம் ஊர்காவற்துறையில் இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 817 views
-
-
நீண்டகாலமாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வந்த போராளி மேஜர் இரும்பொறை (இரத்தினசபாபதி வைத்திலிங்கம்) நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தவறுதலான வெடிவிபத்து ஒன்றின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 2.7k views
-
-
அமெரிக்க கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி றெளஹெட்டை சிறிலங்காவின் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட சந்தித்துப் பேசினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 803 views
-
-
யாழ். கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வுப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று திங்கட்கிழமை யாழ். மனித உரிமைகள் ஆணையகத்தில் அடைக்கலம் அடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 737 views
-
-
சிறீலங்காவின் விமானப்படை அதிவேக சுப்பர் சொனி வகை குண்டுவீச்சு விமானங்களான கிபீர் மற்றும் மிக் விமானங்கள் தங்களை ஏவுகணைகளால் தாக்க முடியாது என்ற இறுமாப்பில் வன்னி மீது தினமும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அநுராதபுரதம் விமானப்படைத் தளத் தாக்குதலின் பின்னர் தீவிரமடைந்திருக்கும் இந்தத் தாக்குதல் யுத்த சூழல் தோன்றியதன் பின்னர் ஏறத்தாழ தினமும் நிகழும் நிகழ்வாகி விட்டது. இன்றும் முல்லைத்தீவில் சுனாமி அகதிகள் குடியிருப்பை இலக்கு வைத்து 3 கிபீர் விமானங்கள் 8 குண்டுகளை வீசித்தாக்கியுள்ளன. நேற்று 6 விமானங்கள் 18 குண்டுகளை வீசித் தாக்கி இருந்தன. இந்நிகழ்வுகளின் போது 4 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். உடமை அழிவுகள் நிகழ்ந்துள்ளன. http://www.tamilnet.com/art.html?catid=13&…
-
- 1 reply
- 1.7k views
-
-
புத்தாண்டில் தமிழீழப் பிரகடனமா? அதனைக் கொண்டாட உலகத் தமிழர் தயார் : நெடுமாறன் ஆக்கம்: கொழும்பு நிருபர் 29. அக்டோபர் 2007 18:33 புத்தாண்டில் விடுதலைப் புலிகள் தமிழீழப் பிரகடனம் செய்யவிருக்கின்றார்கள் எனக் கூறப்படுகின்றது. சிறிலங்கா அமைச்சர் ஒருவரே அதனைக் கூறிவருகின்றார். அச்செய்தி உண்மையாயின் அதனைக் கொண்டாட உலகத் தமிழர்கள் காத்துக்கொண்'டிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை நெடுமாறன் வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு: "2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழீழ சுதந்திரப் பிரகடனத்தை விடுதலைப் புலிகள் அறிவிக்க இருப்பதாக சிங்கள அமைச்சர் ஜெயராஜ் பெ…
-
- 1 reply
- 2.5k views
-
-
அரசு செய்கின்ற நல்லவற்றை எல்லாம் நகைப்புக்கிடமாக்கி பரிகாசிப்பதையே எதிர்க்கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. அவ்வாறான விமர்சனங்கள்தான் அண்மைய அநுராதபுரத் தாக்குதலின் போதும் முன்வைக்கபட்டுள்ளன. கூடிய விரைவில் எமது விமானப்படையினர் புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்துவதை நீங்கள் காணத்தான் போகின்றீர்கள். இவாவாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா தெரிவித்தார். நேற்றிரவு ரூபவாஹினி தொலைக்காட்சிச் சேவையில் இடம் பெற்ற நேர்காணலில் கலந்து கொண்டு தெரிவித்த சில கருத்துக்களில் ஒரு பகுதி :- இன்று அநுராதபுரம் விமானப்படைத்தளத்தில் நடைபெற்ற தாக்குல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் செய்யபடுகின்றன. இவை குறித்த உண்மை நிலையை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 1998ம் ஆண்டு காலத்திலேயே விட…
-
- 9 replies
- 4k views
-
-
-வீரநாதன்- 'தாய் நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்யும் உத்தம தேச பக்தர்கள் உண்மைச் சன்மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களேயாவர்" - முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர். மீண்டுமொருமுறை உலகு இந்தச் சின்னஞ்சிறிய மாங்கனித் தீவைத் திரும்பிப் பார்க்கின்றது. இப்போதும் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் வழமைபோலத் தமிழர்களே. அன்று நாற்பத்தி நான்கு ஆண்டு நெறியாட்சி புரிந்த மானத்தமிழன் எல்லாளன் ஆண்ட மண்ணில், வாழ்ந்த மண்ணில் இருபத்தியொரு இளவல்கள் புறநானூற்றின் வீரமாண்பை எடுத்தியம்பியிருக்கின்றனர். மீண்டும் 2200 வருடங்களிற்குப் பின்னர் எல்லாளன் என்கின்ற நாமம் அவன் சந்ததிகளால் ஆழி சூழ் தரணியெங்கும் ஆணித்தரமாய் எடுத்துரைக்கப்பட்டிருக்கின
-
- 1 reply
- 2.4k views
-
-
2001 ஜுலை24 கட்டுணாயக்காவிலும் 2001 அக்டோபர் 22 அனுராதபுரத் தாக்குதலில் அழிக்கப்பட்ட விமானங்களில் சில......... (முன்னர் லங்கன்நியூஸ் தந்த படம் திருத்தப்படிருப்பதால் அதன் தற்போதைய படத்தை இணைத்து உள்ளேன். நன்றி!)
-
- 3 replies
- 3.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குள்ளான அனுராதபுரத்தின் பாதுகாப்பை இராணுவத்திடம் ஒப்படைக்க ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 775 views
-
-
வன்னிப் பிரதேசத்துக்கு வருகை தருமாறு பௌத்த பிக்குகளுக்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
லூயிஸ் ஆர்பரின் இலங்கை விஜயமும் மனித உரிமைகள் விவகாரமும் [30 - October - 2007] குரு நவீன இலத்திரனியல் ஊடகங்கள் கொடிகட்டிப் பறக்கின்ற இந்த யுகத்தில் எஃகுத் திரைகளுக்குப் பின்னால் எந்தத் தகவல்களையும், மறைத்து வைக்க எடுக்கின்ற நடவடிக்கைகள் திரைப்படங்களில் வரும் கோமாளித்தனம் பண்ணும் பாத்திரங்களின் செயல்பாடுகளுக்கு ஒப்பான நடவடிக்கையாகவே கணிப்பீடு செய்ய வேண்டியிருக்கின்றது. கடந்த மூன்று தசாப்தங்களாக நமது மண்ணில் நடந்து கொண்டிருக்கும் சிறுபான்மைச் சமூகங்களின் வாழ்வு தொடர்பான அவலங்கள் என்றோ சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குச் சென்றுவிட்டது. அதனை சர்வதேச சமூகத்தின் கவனத்திலிருந்து மறைப்பதற்காக எடுக்கப்படுகின்ற எந்த நடவடிக்கைகளும் காலம் கடந்து போன ஒரு அணுகுமுறையாகவே அமைய…
-
- 0 replies
- 727 views
-
-
அநுராதபுரம் வான் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 3 தமிழர்கள் தலைமறைவாகி விட்டதாக சிறிலங்கா வான் படை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.3k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் தாக்குதலை நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுக்கு வருமாறு இலங்கை அரசு கெஞ்சி மண்றாடுகிறது - நிதர்சனம் எச்சரித்தபடி நகர்வுகள். ஜ திங்கட்கிழமைஇ 29 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுக்கு வருமாறும் எந்தவித தாக்குதலையும் நடாத்தி தமது அரசின் ஆட்சியை கவிழ்த்துவிட்டுவிடவேண்டாம் என்று மகிந்த குடும்பம் தமிழ் மக்களை மண்றாடி கேட்பதாக அறியமுடிகிறது. அனுராதபுரத் தாக்குதலை அடுத்து இத்தகய நகர்வு ஒன்றை இலங்கை அரசு மேற்கொள்ள இருப்பதாகவும் இது தொடர்பாக றம்புக்வெல தொலைபேசியில் கதைத்த விடயங்களை ஒட்டுக்கேட்டு நிதர்சனம் செய்தியாக வெளியிட்டிருந்தது. மேலதிக தகவல் தொடரும். hவவி:ஃஃறறற.niவாயசளயயெஅ.உழஅஃ?யசவஸ்ரீ24683 hவவி:ஃஃறறற.niவாயசளயயெஅ.உழஅஃ?யசவஸ்ரீ24700 …
-
- 1 reply
- 2.9k views
-
-
திங்கள் 29-10-2007 18:15 மணி தமிழீழம் [தாயகன்] யாழ் - மன்னார் முன்னரங்க நிலைகளில் மோதல் யாழ் முகமாலை, மற்றும் மன்னார் முன்னரங்க நிலைகளில் தமது படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று காலை மோதல்கள் இடம்பெற்றிருப்பாதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கூறியிருக்கின்றார். இந்த மோதல்களின்போது தமது படைத் தரப்பில் இருவர் காயமடைந்திருப்பதாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் நால்வர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது. எனினும், சிறீலங்காப் படையினரின் இந்தக்கூற்று தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தும், சுயாதீனா வட்டாரங்களில் இருந்தும் எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.3k views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தாக்குதல் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டும் தொனியில் கருத்துகளை வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர்களுக்கு கொழும்பு ஆங்கில வார இதழான சண்டே ரைம்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளத்தில் புலிகளால் சிறிலங்காவின் 18 வானூர்திகள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய வானூர்திகள், உலங்குவானூர்திகள் உள்ளிட்ட தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1k views
-
-
யாழ். குடாநாட்டில் உள்ள பிரதான பாதைகளை சிறிலங்கா இராணுவத்தினரின் வாகன அணிகள் செல்வதாகக் கூறி இராணுவத்தினர் மூடிவிடுவதால் பொதுமக்கள் பெரும் துன்பங்களுக்குள்ளாகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 474 views
-