ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்திற்குள் கரும்புலிகள் அணியினர் ஊடுருவியது எப்படி என்று அத்தாக்குதல் குறித்த விசாரணைகளை நடத்தும் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். அத்தகவல்கள்: சிங்கள அலைவரிசையான "சிரச" தொலைக்காட்சியில் தாக்குதல் நிகழ்த்தப்படுவதற்கு முதல் நாள் இரவு 10:00 மணியளவில் பாடகர்களை தேர்ந்தெடுக்கும் "சிரச" சுப்பர் ஸ்ரார் நிகழ்ச்சி நேரடி ஒலிபரப்புச் செய்யப்பட்டது. வான்படைத் தளத்தைச் சூழ உள்ள காவல் நிலைகளில் தொலைக்காட்சி இல்லாததால் அங்கு பணியில் இருந்த அனைத்துப் படையினரும் அந்நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக வான் படைத்தளத்தின் பிரதான கட்டடத் தொகுதிக்குள் சென்றிருந்தனர். அதனால் காவல் நிலைகளில் படையினர் இருக்கவில்லை. இச்சந்தர்ப்பத்தை த…
-
- 5 replies
- 3k views
-
-
சிறிலங்காவின் வடக்கு படை நடவடிக்கையின் உயிர்நாடியில் விழுந்த பேரிடி இலங்கையின் வடக்குப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கமானது படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உயிர்நாடியாக இருந்த அனுராதபுரம் வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் அணி நடத்திய அதிரடித் தாக்குதலானது சிறிலங்காவுக்குப் பேரிடியாக கருதப்படுகிறது. அநுராதபுரம் வான்படைத் தளம் வடக்குப் போர்முனையின் பிரதான முதன்மைத் தளமாக உள்ளது. மன்னார்- வவுனியா- மணலாறு முன்தளங்களின் குறிப்பாக வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா படைத்தரப்பின் நடவடிக்கைக்கான உயிர்நாடியாக அநுராதபுரம் தளம் உள்ளது. 1961 இல் சிறிமாவோ அரசால் குடிசார் வானூர்தி நிலையமாக உருவாக்கப்பட்ட அநுராதபுரம் வானூ…
-
- 1 reply
- 2.9k views
-
-
வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகளை கைப்பற்றி வான்படைத் தளத்தினை தாக்கிய புலிகள்: "டெய்லி மிரர்" நாளேடு அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நேற்று அதிகாலை தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அதிரடிப்படையினர் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலையை கைப்பற்றி அதனைக் கொண்டும் வானூர்திகளின் தரிப்பிடங்களை தாக்கியழித்துள்ளதாக கொழும்பு நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை வெளிவந்த "டெய்லி மிரர்" நாளேடு வெளியிட்ட முக்கிய பகுதிகள்:.விபரங்களுக்கு
-
- 0 replies
- 2.9k views
-
-
புலிகளின் தனிநாட்டுப் பிரகடனம் தாமதம் ஏன்?: க.வே.பாலகுமாரன் விளக்கம் தமிழீழத் தாயகத்தில் ஒரு நடைமுறை அரசை நீண்டகாலமாக நடத்தி வந்தபோதும் தனிநாட்டுப் பிரகடனத்தை ஏன் தாமதிக்கப்படுகிறது என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் விளக்கம் அளித்துள்ளார். சுவிசிலிருந்து மாதமிரு முறை வெளிவரும் "நிலவரம்" வார இதழின் 20 ஆவது இதழுக்கு க.வே.பாலகுமாரன் அளித்துள்ள நேர்காணல் .விபரங்களுக்கு
-
- 0 replies
- 2k views
-
-
வரலாற்றுக் குதிரையொன்றின் மீள் பயணம் -சேனாதி "எனது சிறகுகள் அகலமானவை, ஒடுக்க முடியாதவை" - தேசியத் தலைவர். புலிகளை ஒடுக்கி தமிழர் மீது எதேச்சாதிகாரமான தீர்வொன்றைத் திணிப்பது பற்றிய உரையாடல்கள் முன்னெப்போதையும் விட இப்போது தென்னிலங்கையில் சூடுபிடித்து நிற்கின்றன. தமிழருக்கு சமஷ்டியா பஞ்சாயத்தா போன்ற வாதங்கள், போர்த்திட்டங்களும் இராசதந்திர வியூகங்களும் பற்றிய கருத்துக்கள் என கொழும்புத் தலையாரிகள் வாய்வீசத் தொடங்கிவிட்டார்கள். சிலர் ஒரு படி அப்பாலும் போய் ராஜ் நாராயணன் மற்றும் சுப்ரமணியம் சுவாமி பாணியிலான அரசியல் கோமாளித்தனத்தில் சக்கைப்போடு போடுகிறார்கள். புலிகளை நிபந்தனையின்றிய பேச்சுக்கும் அழைக்கிறார்கள். ஊகமும் உள்ளீடும் உண்மையும் சேர்ந்த கலவை மத…
-
- 0 replies
- 1.6k views
-
-
அநுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அதிரடித் தாக்குதலை நடத்தியதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அவசர ஆலோசனை நடத்தியதாக இந்திய இணையதளமான "இந்தியா டெய்லி" செய்தி வெளியிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ராடாரின் வழிகாட்டுதலுடன் கூடிய ஏவுகணைகளைக் கொண்டு விடுதலைப் புலிகளின் வானூர்திகள் மீது சிறிலங்கா தாக்குதல் நடத்தலாம் என்றும் அத்தகைய நவீன தொழில்நுட்ப ஆயுதத்தை பயன்படுத்தும் முன்னர் இப்பிராந்திய நாடுகள் பலவற்றுடன் சிறிலங்கா ஆலோசனை நடத்துகிறது என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது http://puthinam.com/full.php?2e32PCCca3dcd...cJYg52cceQd6W2e
-
- 2 replies
- 3k views
-
-
கிழக்கில் விடுதலைப் புலிகளின் சிறப்பு பயிற்சி பெற்ற கொமோண்டோ அணி ஊருவல்: "லக்பிம" சிறப்புப் பயிற்சிகளைப் பெற்ற கொமோண்டோ அணியினரை கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் தரையிறக்கி உள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. "லக்பிம" வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:விபரங்களுக்கு
-
- 2 replies
- 3k views
-
-
கிழக்கில் அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட தொப்பிக்கல் பகுதியை சிங்கள மயப்படுத்தும் முயற்சிகள் அரசத்தரப்பினால் இரகசியமான முறையில் கனகச்சிதமாக முன்னெடுக்கபட்டு வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தொப்பிகல்லில் 2 ஆயிரம் ஏக்கர் பிரதேசத்தைச் சுற்றிப்பிடித்து வளைத்துப் போட்டு, அங்கு சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை றிறுவி, அதன் மூலம் சிங்களவர்களின் ஆதிக்கத்தை அங்கு வலுப்பெறச் செய்வதற்கு அரச உயர்மட்டத்தினர் திரைமறைவில் சதித்திட்டம் தீட்டி வருகின்றனராம். இந்த வர்த்தக வலயத்தில் உள்ளுர் மற்றும வெளிநாட்டு முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைப்பதற்கான ஊக்குவிப்பு முயற்சியில அரசு தற்போது ஈடுபட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.அங்கு சிங்கள முதலீட்டாளர்களுக்கே அதிக வாய்…
-
- 2 replies
- 1.5k views
-
-
சுயநிர்ணய உரிமையும் இறையாண்மையும் - இதயச்சந்திரன் ஐ.நா. சபையின் 62 ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோ
-
- 0 replies
- 1k views
-
-
படையினருக்கு அதிர்ச்சியளித்த புலிகளின் இரண்டு தாக்குதல்கள் -அருஸ் (வேல்ஸ்)- கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு தாக்குதல்கள் படைத்தரப்பின் பிரசாரங்களின் உண்மைத்தன்மையை கேள்விக்குறியாக்கி விட்டன. கிழக்கிலங்கையின் பாதுகாப்பு, தென்னிலங்கையின் பொருளாதாரம் போன்றவற்றின் மீது ஒரு தாக்குதல் காட்டமாக வீழ்ந்தபோது, மறுதாக்குதல் வடபோர்முனை தொடர்பான படைத்தரப்பின் கருத்துக்களுக்கு ஆச்சரியக்குறியை இட்டுச் சென்றுள்ளது. யாழ். மாவட்டத்தின் கடல் நீரேரியில் கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பித்த மோதல்கள் 15 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை தென்னிலங்கையின் உட்பகுதியும், ஜனாதிபதி மஹிந்தவின் சொந்த இடமுமான அம்பாந்தோட்டை வரை விரிவடைந்துள்ளது.விபரங்களுக்கு
-
- 2 replies
- 3.1k views
-
-
வடக்கில் சிறிலங்கா அரசாங்கம் வலிந்த தாக்குதல் நடத்தினால் 4 லட்சம் மக்கள் இடம்பெயர்வர்: ஐ.நா. இலங்கையின் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கமானது வலிந்த தாக்குதலை நடத்தினால் 4 லட்சம் மக்கள் இடம்பெயரும் நிலைமை உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விபரங்களுக்கு
-
- 0 replies
- 791 views
-
-
புலிகளின் இலக்கு யாழ்ப்பாணமா?: "லக்பிம" வார ஏடு தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த இராணுவ நகர்வு எது என்பதில் சிங்களத் தரப்பு கடும் குழப்பமடைந்திருப்பதனை வெளிக்காட்டும் வகையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு களமுனையைச் சுட்டிக்காட்டும் சிங்கள ஏடுகளில் ஒன்றான "லக்பிம" சிங்கள வார ஏடு "புலிகளின் இலக்கு யாழ்ப்பாணமா?" என்று இந்த வாரம் "ஆய்வு" கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ளதாவது:விபரங்களுக்கு
-
- 5 replies
- 2.6k views
-
-
ஓமந்தையில் இராணுவத்தினரால் கடத்தபட்ட நோர்வே பிரஜையை கண்டுபிடிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு. - இன்ரப்போலின் தேடப்படுவோர் பட்டியலில் நோர்வே தமிழன். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 21 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜோசெப் ஸ ஓமந்தையில் இராணுவ உளவுத்துறையால் கடத்தபட்டு பின்னர் காணாமல் போன நோர்வே பிரஜையைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு மாவட்ட நீதவான் எம்.இளஞசெழியன் உத்தரவு பிறப்பித்துள்ளர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழரான நோர்வே குடியுரிமை பெற்ற ஒருவர் கொழும்பு வந்து கிளிநொச்சிக்குச் சென்றிருந்தார். இவர் ஓமந்தை வழியாக கிளிநொச்சிக்குச் சென்றிருந்தார். இவர் ஓமந்தை வழியாக கிளிநொச்சிக்குச் சென்று சில தினங்களின் பின்னர் அதே வழியில் திரும்பியுள்ளார். ஆனால் இவர் காணாமல் போயிருப்பதாக சர்…
-
- 0 replies
- 2.4k views
-
-
சிறிய தாக்குதல் பெரிய தாக்கம் -விதுரன்- கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவித்து விட்டதாக அரசு கூறிவருகையில் புலிகள் தெற்கில் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். இதுவொரு சிறிய தாக்குதலாயுள்ள போதும் இதன் எதிரொலி தெற்கை பெரிதும் அதிரவைத்துள்ளது. தெற்கில் மேலும் பலதாக்குதல்கள் இடம்பெறலாமென்ற அச்சத்தால் அங்கு மேலதிக படையினரை அனுப்பி வரும் அரசு வடக்கிலும் பெரும் போரை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தெற்கில் இடம்பெற்ற தாக்குதலானது இராணுவ ரீதியில் அரசுக்கு மிகச் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ள போதும் பொருளாதார ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. கிழக்கின் வெற்றியும் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போரும் இனப்பிரச்சினைக்கு அரசு இராணுவத்தீர்வை நாட…
-
- 2 replies
- 2.2k views
-
-
உலகத்திலேயே செயற்திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர்: ஐரோப்பிய வல்லுநர் ஜெரார்ட் சாலியண்ட் [சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2007, 02:16 PM ஈழம்] [ப.தயாளினி] உலகத்தில் தற்போது செயற்திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர் என்று இனமோதல்கள் தொடர்பிலான ஐரோப்பிய மையத்தின் முன்னாள் இயக்குநர் ஜெரார்ட் சாலியண்ட் கூறியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: உலகத்திலேயே தற்போது செயற்திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர். வியட்நாமியர்களும் எரித்தியர்களும் இத்தகைய செயற்திறன் மிக்க இயக்கத்தினராக இருந்தனர். இப்போது விடுதலைப் புலிகள் உள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளை …
-
- 5 replies
- 2.1k views
-
-
திருமலையில் கண் வைத்து காய் நகர்த்தும் இந்தியா! [21 - October - 2007] [Font Size - A - A - A] -கலைஞன்- இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதுடில்லி வருகையும் இந்திய அரசின் இலங்கைக்கான ஆயுத உதவியும் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் விசனத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆயுத உதவிக்கு பிரதியீடாக திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த அனுமதி வழங்கி நன்றிக்கடன் தீர்த்துள்ளது இலங்கையரசு. `இந்துஸ்தான் டைம்ஸ்' நடத்திய மாநாட்டில் பங்கேற்கவே இந்தியாவுக்கு வருகை தந்ததாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறிக் கொண்டாலும் அவரின் திரைமறைவு நிகழ்ச்சி நிரல்கள் இராணுவ உதவிகள், தமிழர் மீதான யுத்தத்திற்கான ஆதரவு போன்றவற்றையே மையப்படுத்தி இந்திய வி…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஆர்பரின் அதிருப்தியால் ஏற்படக்கூடிய பின்னடைவை சீர்படுத்த தீவிர முயற்சி *ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் அமைச்சர் சமரசிங்க சந்திப்பு டிட்டோகுகன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர் ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் இலங்கை விஜயத்தின் இறுதியில், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அரசாங்கத்தின் நடவடிக்கை போதாதென அதிருப்தி தெரிவித்து சென்றுள்ள நிலையில், அரசாங்கம் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திடம் தனது தரப்பு நிலைப்பாடுகளை எடுத்துக் கூறும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது. இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பெல்ஜியத்தின் தலை…
-
- 0 replies
- 1.4k views
-
-
மயிலிட்டி கடலில் விபத்து 6 கடற்படையினர் படுகாயம் யாழ். மயிலிட்டி கடற்பரப்பில் கடற்படைக்கு சொந்தமான படகு ஒன்று விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது. இதன்போது படகில் இருந்த 6 கடற்படையினர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மயிலிட்டிக் கடற்பரப்பில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்ட சமயத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. -தினக்குரல்
-
- 0 replies
- 1.3k views
-
-
லூயிஸ் ஆர்பர் அடுத்ததாக என்ன செய்யப் போகின்றார்? -சங்கரன் சிவலிங்கம்- ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக்கவுன்சிலின் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் இலங்கைக்கான தனது ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு ஜெனீவா திரும்பியிருக்கின்றார். லூயிஸ் ஆர்பர் அம்மையார் ஆணையாளர் என்ற பெரிய பதவியில் இருப்பதால் நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்வதில்லை. அவரது பிரதிநிதிகளே பயணம் செய்வதுண்டு. மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக நிலவும் நாடுகளுக்கு மட்டுமே அவர் பயணம் செய்வது வழக்கமாகும். அந்த வகையில் முன்பு சூடான், ருவாண்டா, கொங்கோ போன்ற நாடுகளுக்கு பயணம் செய்திருக்கின்றார். தற்போது இலங்கைக்கு பயணம் செய்திருக்கின்றார். தான் பயணம் செய்வதற்கு முன்னர் தனது பிரதிநிதிகளை அனுப்பி நிலை…
-
- 0 replies
- 1.1k views
-
-
நவீன ஊடக மற்றும் தொடர்பாடல் வசதிகளை பயன்படுத்தும் முதல் இயக்கம் "விடுதலைப் புலிகள்": சிங்கப்பூர் பேராசிரியர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது உலகில் உள்ள அமைப்புக்களில் நவீன ஊடக மற்றும் தொடர்பாடல் வசதிகளை பயன்படுத்திய முதல் இயக்கம் என்றும், இணையத்தளம் மற்றும் ஏனைய நவீன தொடர்பாடல் முறைகள் மூலம் அது தனது பரப்புரை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறது என்றும் சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் சியாம் டெக்வானி தெரிவித்துள்ளார்.மேலும்
-
- 0 replies
- 1.8k views
-
-
ஐ.நா பிரதிநிதிகள் மூவர் டிசம்பரில் இலங்கை வருகை Written by Seran - Oct 21, 2007 at 11:07 AM மிகமோசமாக இலங்கையில் அதிகரித்துள்ள மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஐ.நா மூவர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை டிசெம்பர் மாதம் இலங்கைக்கு அனுப்பவுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துவந்த குற்றச்சாட்டுக்கள் தொடர் பாக, ஐ.நா கூட்டத்தொடரில் பங்குபற்று வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வந்த குழுவுடன் ஐ.நா. அதி காரிகள் ஆராய்ந்திருந்தனர். படுகொலைகள், கப்பம்கோரல், வல் வந்தமான ஆள்கடத்தல், காணாமற்போதல் போன்ற மனித உரிமை மீறல்களை குறைக்க உருப்படியான நடவடிக்கைகளை இலங்கை எடுக்க வேண்டும் என்ற…
-
- 0 replies
- 1k views
-
-
அனைத்துப் பகுதி மக்களையும் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப் போராடுகிறோம்: மகிந்த ராஜபக்ச அனைத்துப் பகுதி மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப் போராடுகிறோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.விபரங்களுக்கு
-
- 3 replies
- 1.4k views
-
-
கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு உத்தரவாதம் கிடையாது - அமெரிக்கா கிழக்கு மாகாணத்தை சிறீலங்கா அரச படைகள் கைப்பற்றி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அங்கு பாதுகாப்பு உத்தராவதம் கிடையாது என அமெரிக்க இராஜாங்க செலயகம் அறிவித்துள்ளது. சுற்றுலா தொடர்பாக அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு யூலை மாதம் கிழக்கு மாகாணம் அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதும் அங்கு பாதுகாப்பு உத்தாரவாதம் உறுதி செய்யப்படவில்லை. இப்பகுதிகளில் துணை இராணுவக்குழுக்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் அதிகளவு செயற்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதிகளில் வன்முறைகள் அதிகளவு காணப்படுவதால் கிழக்கு மாகாண பகுதிகளுக்குச் சென்…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....a8da1e5352d03ca
-
- 1 reply
- 2.1k views
-
-
மட்டக்களப்பில் எமது சம்மதமின்றி எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்ற முடியாது: த.தே.கூ. எச்சரிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்மதமின்றி நிறைவேற்ற முடியாது என்று அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.விபரங்களுக்கு
-
- 2 replies
- 1.1k views
-