Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணிலை பிரதமராகக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைக்க அழைப்பு விடுத்த மகிந்த ராஜபக்சவுக்கு அவரது சுதந்திரக் கட்சியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 654 views
  2. மாவீரர் வார நிகழ்வுகளுக்கு போராளிகளும் பொதுமக்களும் கலந்து கொள்ளச் செல்வர் என்பதை அறிந்து அவர்களை இலக்கு வைத்து சிறீலங்கா வான் படையும் ஆள ஊடுருவும் அணியும் வன்னியின் பல பகுதிகளிலும் தொடர் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. சமீபகாலமாக இராட்ச குண்டுகளையும் அதிநவீன குண்டுகளையும் விண்ணில் இருந்து கொட்டி வரும் சிறீலங்கா விமானப்படையின் அட்டூழியம் குறைய முதல் இன்று முழங்காவில் மற்றும் ஒட்டிசுட்டானில் நடத்தப்பட்ட சிறீலங்கா இராணுவத்தின் ஆள ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் ஒரு மாணவன் உட்பட இருவர் கொல்லப்பட்டு ஒருவர் காயமடைந்துள்ளார். நோயாளர் காவு வண்டி ஒன்றும் சேதமாகியுள்ளது. இதற்கிடையே இன்று சிறீலங்கா விமானப்படை வன்னியில் நடத்திய தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்…

    • 14 replies
    • 3.1k views
  3. போலி கடவுச்சீட்டு மூலம் வியன்னா செல்ல முயன்ற யாழ்.இளைஞர் கைது [25 - November - 2007] போலிக்கடவுச்சீட்டு மூலம் சென்னை விமான நிலையத்திலிருந்து வியன்னா செல்லமுயன்ற யாழ்.இளைஞர் கைது செய்யப்பட்டார். இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் (26 வயது) . இவர் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சென்னையில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் டுபாய் வழியாக வியன்னா செல்ல வந்தார். அப்போது விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் யோகேஸ்வரனின் கடவுச்சீட்டை பரிசோதனை செய்தனர். இந்திய கடவுச்சீட்டான அதில் முத்துசாமி செந்தில்குமார் , திருச்சி, தமிழ்நாடு என்ற முகவரி இருந்தது. அவரது பேச்சு இலங்கை தமிழர் போல் இருந்ததால் சந்தேகம் அடைந்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது கடந…

  4. கிளிநொச்சி தர்மபுரத்தில் சிறிலங்கா வான்படை நடத்திய மிலேச்சத்தனமாக குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  5. ஜாதிக ஹெல உறுமயக் கட்சியின் முக்கிய இரு தலைவர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் உதய கம்மன்பில ஆகிய இருவருக்கும் இடையே முறுகல்நிலை தோன்றியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  6. விடுதலைப்புலிகள் தவிர்ந்த அனைத்து ஆயுதக்குழுக்களும் பராமிலிட்டறி எனப்படும் ஒட்டுக் குழுக்களே - இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா வாக்குமூலம். ஜ புதன்கிழமைஇ 14 நவம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா முதல் தடவையாக இலங்கையில் விடுதலைப்புலிகளையும் மாற்று தமிழ் குழுக்களையும் வேறாக்கி கருத்து தெரிவித்தார். விடுதலைப் புலிகளை எல்.ரி.ரி.ஈ எனவும் ஏனய குழுக்களை பராமலிட்டறி குழுக்கள் எனவும் வேறாக்கி தெரிவித்தார். இதன்மூலம் இலங்கை இராணுவத்தின் ஒட்டுக்குழுக்கள் பலத்த அச்சம் அடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் என்ற ஒரு சக்தி இல்லாமல் போகுமானால் ஒட்டுக் குழுக்கள் உயிருடன் இருக்க முடியாது என்பதை சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித…

  7. சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  8. கனடிய "ஈழமுரசு" பதிப்பு நடத்தும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 53 ஆவது பிறந்த நாள் விழாவில் பிரபல இயக்குநரும், தமிழின உணர்வாளருமான சீமான் பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  9. மட்டக்களப்பு, வெலிக்கந்தை பிரதேச முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர்களுக்கு சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  10. சிறிலங்காவில் அரசியல் கட்சிகளின் நிதி தொடர்பாக புதிய சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 666 views
  11. மட்டக்களப்பில் கிளைமோர் : இருகாவல்துறையினர் பலி இன்று காலை 11 மணியளவில் களுவாஞ்சிக்குடியில் இருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவில் கழுதவேலி பகுதியில் கிளைமோர் தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்போது ஒருதுணை காவல்துறை பரட்ச்கர் ஒருவரும் மற்றொரு காவல்துறையினரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/

    • 0 replies
    • 716 views
  12. தென்னிலங்கை கோமாளித்தனங்களால் 'இலங்கையிலும்" தோல்வியடைகிறதா நோர்வே? -புரட்சி (தாயகம்)- சிறிலங்கா அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது தொடர்பாக தென்னிலங்கையில் நிகழ்ந்து வரும் அரசியல் நடவடிக்கைகளையும் வௌ;வேறு அறிக்கைகளையும் உற்று கவனிப்பவர்களுக்கு பைத்தியம் பிடிக்காமால் இருந்தால் வியப்புத்தான். அவ்வளவு தூரத்திற்கு குத்துக்கரணங்களும் கட்சித்தாவல்களும் பணம், பதவிகள், பொறுப்புக்கள் என பல்வேறு 'திருப்பங்கள்" தங்களின் சுயநலன்களுக்காக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இதைவிட வேடிக்கை என்னவென்றால் கட்சி மாறுபவர்கள் தங்களை நியாயப்படுத்த கூறுகின்ற காரணங்களை நம்புவதற்கும் கூட தென்னிலங்கையிலே ஆட்கள் இருப்பதுதான். இப்பொழுது மகிந்த ராஜப…

  13. தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் கோபியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்ற முயன்ற காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழின உணர்வாளர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  14. மன்னார் முன்னரங்க நிலைகளில் ஒன்றான மாந்தைப் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை அமுக்கவெடியில் சிக்கி சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  15. வங்கி பாதுகாப்பு ஊழியர் சுட்டுக் கொலை வீரகேசரி இணையம் யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்திற்க்கு அருகாமையில் இருக்கும் மக்கள் வங்கியின் பாதுகாப்பு ஊழியர் இன்று அதிகாலை இனம் தெரியாதவர்களினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் அதிகாலை துப்பாக்கிச் சத்தம் கேட்ட போதிலும் யாரும் குறிப்பி;ட்ட நேரத்தில் ஊரடங்குச் சட்டம் அமூலில் இருந்தமையால் குறிப்பிடட்ட இடத்திற்க்குச் சென்று பார்வையிடவில்லை. வங்கி ஊழியர் வங்கியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் சுவர் ஏறிக் குதித்துச் சென்றவர்களே வங்கிக் காவலாளியை சுட்டுக் கொண்று விட்டுச் சென்று இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார் பாதுகாப்புச் சேவையைச் சேர்ந்த இந்த ஊழியரின் சடலம் யாழ் மாவட்ட நீதிபதி பார்வையிட்ட…

  16. இலங்கையின் கிழக்குப் பகுதி விடுவிக்கப்படவில்லை- முற்றிலும் சிறிலங்கா இராணுவமயமாக்கப்பட்டுள்ளது என்று சட்ட மற்றும் சமூகத்திற்கான அறக்கட்டளை என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 852 views
  17. தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்தின் "வெளிச்சம்" 100 ஆவது இதழ் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 710 views
  18. இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்துள்ள நிலையில் அதனை மேம்படுத்தாமல் இடம்பெயர்ந்தோரை பலவந்தமாக மீள்குடியேற்றம் செய்யக்கூடாது என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 844 views
  19. பயிற்சி வகுப்புக்குச் சென்று திரும்பிய 20 வயது மாணவி மீது கத்திக்குத்து பதுளை லுணுகலையில் சம்பவம் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புக்கு சென்று திரும்பிய மாணவி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலை அதிவிசேட சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை லுணுகலையிலுள்ள அடாவத்தை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த சிவநாதன் பவானி (வயது 20) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்கானவராவார். இச்சம்பவம் தொடர்பாக லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த யப்பாமை அரச பாடசாலையின் காவலாளியான சுந்தரம் விநாயகமூர்த்தி என்பவரை, அப்பகுதி மக்கள் பிடித்து, லுணுகலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். லுணுகலைப் பொலிஸ் பிரிவில…

  20. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களது உறவினர்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஜனநாயகம், தனி மனித உரிமை, நாடாளுமன்ற சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட வேண்டும், என அறிக்கை விடும் சர்வதேச அமைப்புகள் இதனை செய்ய முடியா விட்டால் இந்தியா உட்பட சர்வதேச அமைப்பபுகள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டமாக கூறினார். நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்:- வரவு செலவு திட்ட இரண்டாவது வாசிப்பின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பனர்களின் உறவினர்களை கடத்தி வாக்கெடுப்பில் கலந்து கொள…

  21. தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு என்பது "தமிழக"த்தில்தான் உள்ளது என்று தமிழீழ ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.5k views
  22. குட்டக் குட்டக் குனிபவனும் மடையன்; குனியக் குனி யக் குட்டுபவனும் மடையன்' என்றோர் அனுபவமொழி நம் மத்தியில் உண்டு. ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்த உண்மையைப் புரிந்து கொண்டுதான் தமிழினம் இனி மேலும் குனிவதில்லை என்ற உறுதியோடு நிமிர்ந்து நிற்கத் தலைப்பட்டது. அதனால் இதுவரை குட்டியவர் அதற்கான பலனை அனுபவிக்கும் நிலைமை உருவாகத் தொடங்கியது. ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் இவ் வாறு நடந்து கொள்ளும் தென்னிலங்கை அரசியல் நிர் வாகம், அந்தத் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி சர்வதேச சமூகத்துக்குப் போடும் ஆடும் நாடகத்திலும் அதே பாணியைத்தான் பின்பற்றுகின்றது. தாம் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டின் தேசிய இனப்பிரச் சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் நல்லி…

  23. தமிழீழத் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வுகளின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

  24. இந்தியாவை உளவு பார்க்க இலங்கைக்கு யு.எஸ். ரேடார் சப்ளை: நெடுமாறன் கண்டனம் இந்தியாவை உளவு பார்ப்பதற்காக இலங்கை ராணுவத்துக்கு நவீன ரேடார் கருவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கு அதி நவீன ரேடார் கருவிகளையும், நவீன ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கியுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அமெரிக்காவின் இத்தகைய ராணுவ உதவி ஈழத்தமிழர்களை மேலும் கொன்று குவிக்க உதவுமே தவிர அங்கு அமைதியை ஏற்படுத்த உதவாது. அமெரிக்கா அளித்துள்ள நவீன ரேடார் கருவிகள் மூலம் விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை அற…

  25. வெள்ளி 23-11-2007 22:26 மணி தமிழீழம் [செந்தமிழ்] தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இதுவரை 19,887 போராளிகள் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1982ம் ஆண்டு தொடக்கம் 20.11.2007ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈர்ந்த மாவீரர்களின் எண்ணிக்கை 19,887 என தெரிவித்துள்ளது. மாவீரர்களின் தொகை 19,887 வீரச்சாவடைந்த ஆண் மாவீரர்கள் 15,691 வீரச்சாவடைந்த பெண் மாவீரர்கள் 4,196 மொத்தக் கரும்புலிகள் 343 தரைக் கரும்புலிகள் 102 தரைக் கரும்புலிகள் ஆண் 81 தரைக் கரும்புலிகள் பெண் 21 கடற் கரும்புலிகள் 241 கடற் கரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.