ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
அனுராதபுரம் அருகே தந்திரிமலை மலைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வானில் பறப்பில் ஈடுபட்டனவா என்பது குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 2.4k views
-
-
திங்கள் 08-10-2007 05:10 மணி தமிழீழம் [மயூரன்] ஒரு வருடம் ஒத்துழைப்பை வழங்குமாறு ஜேவிபிக்கு மகிந்த அழைப்பு ஒரு வருடம் காலம் தமக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச ஜேவிபியிடம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்புக்கு ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கடித மூலம் பதிலை வழங்கியுள்ளார். அக்கடித்தில்... இந்த அழைப்பை விடுப்பதற்கு முன்னர் தேர்தலின் போது வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படும் அரசியல் நபர்களுக்கு எதிராக நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவின் அரசியல் தவறுகளை கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்த ஜேவிபி அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்க…
-
- 0 replies
- 807 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரை விமர்சித்தால் அவர்கள் துரோகிகளாக கருதப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
Posted on : 2007-10-08 மனித உரிமை மீறல் விவகாரம்: அம்பலமாகும் உண்மைகள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைத் தீவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள் சம் பந்தமாக அமெரிக்கத் தரப்பில் இருந்து தகுந்த பதிலடி வந்திருக் கின்றது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக அதிகரித்திருக்கின்றன. ஆள்கடத்தல்கள், காணாமற் போகச் செய்தல், படுகொலைகள், கப்பம் அறவிடல் எனத் திட்டமிடப்பட்ட வன் முறைகள் தமிழினத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக் கின்றன. இத்தகைய மோசமான மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசுத் தலைமை காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளது என்பதையும் தாண்டி இத்தகைய மீறல்களின் பின்னணிச் செயற்பாடுகளுக்கும் அரசுத் தலைமைக்…
-
- 0 replies
- 726 views
-
-
சுடர் ஒளிக்கு விசேட செவ்வி இனப்பிரச்சனைக்கு சமஷ்டி அடிப்படையில தீர்வு காண்பதற்கு ஐ.தே.கட்சி ஒரு போதுமே இணங்கியதில்லை. விடுதலைப் புலிகள் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு, இறங்கி வந்ததால் அவர்களைத் தொடர்ந்தும் பேச்சு மேசையில் வைத்திருப்பதற்காக சமஷ்டி பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்கு இணங்கினோமே தவிர அதனை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. 'எமது கட்சி சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணச் சம்மதித்து என்று கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அது திரிக்கப்பட்ட பொய்.' இப்படி விளக்கம் அளித்திருக்கின்றார் ஐ.தே.க. நா.உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல. இது தொடர்பாக சுடர் ஒளிக்கு அளித்த விசேட செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு :- …
-
- 0 replies
- 944 views
-
-
வவுனியாவில் புளொட் இயக்க உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 860 views
-
-
சிறீலங்கா கடற்படை விடுதலைப் புலிகளின் இறுதிக் கப்பலையும் இன்று தகர்த்து அழித்து விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோகத்தை பெரும்பாலும் முடக்கி விட்டுள்ளதாக செய்தி சொல்லி இருக்கிறது. 3000 தொன் எடையுள்ள புலிகளின் பாரிய கப்பலை சிறீலங்காவின் தெற்குக் கரையில் இருந்து சுமார் 978 கடல் மைல்களுக்கு அப்பால் வைத்து தாங்கள் தாக்கி அழித்திருப்பதாகவும்.. இதுவே விடுதலைப்புலிகள் இறுதி ஆயுத விநியோகக் கப்பல் என்று சிறீலங்கா கடற்படை கூறியுள்ளது. இதன் போது 12 போராளிகளை தாங்கள் கொன்று விட்டார்களாம். ஏலவே கடந்த 13 மாதங்களில் புலிகளின் இதர 8 கப்பல்களும் தாக்கி அழிக்கப்பட்டுள்ளனவாம். இருந்தாலும் புலிகள் வெளிநாடுகளில் சேகரிக்கும் நிதியைக் கொண்டு வேறு புதிய கலங்களை வாங்கவும் கூடுமாம். htt…
-
- 4 replies
- 4.7k views
-
-
ஞாயிறு 07-10-2007 22:43 மணி தமிழீழம் [மயூரன்] தென்னிலங்கையிலிருந்து யாழ் குடாநாடு நோக்கி சிறீலங்காப் படையினர் நகர்வு தென்னிலங்கையிலிருந்து யாழ்குடாநாட்டை நோக்கி சிறீலங்காப் படையினர் பெருமளவில் குவிக்கப்படுகி்ன்றனர். நேற்றிரவு பருத்தித்துறை துறைமுகத்தில் துருப்புக்காவி கப்பல் மூலம் ஒரு பற்றாலியன் படையினர் தரையிறக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று இன்று காலை காங்கேசன்துறை மற்றும் காரைநகர் கடற்படைத் தளங்களிலும் பெருமெடுப்பில் படையினர் துருப்புக்காவி கப்பல் மூலம் தரையிறக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளிள் வலிந்த தாக்குதல்களை முறியடிப்பதற்காகவும் வன்னிப் பெரு நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்கோடும் யாழ் குடாநாட்டில் சிறீலங்காப் படையினர் குவிக்கப்படுவதாக இராணுவ …
-
- 2 replies
- 2.2k views
-
-
இனப்பிரச்சினையில் மேற்குலகின் இரட்டை வேடம் -அருஸ் (வேல்ஸ்)- சர்வதேச சமூகத்தில் விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக காண்பிக்க நீண்டகாலமாக இலங்கை அரசும் தென்னிலங்கை பேரினவாதிகளும் முயன்று வருகின்றனர். தென்னிலங்கை பேரினவாதிகளும் இலங்கை அரசும் தங்களுடைய நடவடிக்கைகளை நியாயப்படுத்தவென சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கும் விளக்கமும் பயங்கரவாதத்தை மையப்படுத்தியதே. அண்மையில் நடந்து முடிந்த ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்தவும் இதனையே முன்னிறுத்தியிருந்தார். இனப்பிரச்சினை தொடர்பான உண்மைகளை மறைப்பதற்கும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை இருட்டடிப்புச் செய்வதற்கும் விடுதலைப் போராட்டத்தை முழுமையான இராணுவக் கண்ணோட்டம் கொண்ட பயங்கரவாதமாகக் காட…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஞாயிறு 07-10-2007 23:07 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்காவுக்கு இராணுவ தளபாடங்களை செக் குடியரவு வழங்கும் - செக்குடியரசின் தூதுவர் சிறீலங்காவுக்கான படைத்துறைத் தளபாடங்களை வழங்க செக்குடியரவு முன்வந்துள்ளதாக சிறீலங்காவுக்கான செக்குடியரசின் தூதுவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிறீலங்காவுக்கான செக்குடியரசின் தூதுவர் புதுடெல்லியில் வைத்து கருத்துரைக்கும் போதே அவர் இக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். தமது சொந்த தயாரிப்பில் தயாரிக்கப்பட்ட அதி நவீன ராடார்கள் மற்றும் படைத்துறை தளபாடங்களை வழங்க தமது அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்த ராடார்கள் மிகையொலி விமானங்களை மிகவும் தெளிவாக இனங்காட்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்விடயம் குறித்து கடந்த வெள்ளிக்கி…
-
- 0 replies
- 901 views
-
-
ஜே.வி.பி.யின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச மீதான பாலியல் சித்திரவதை தொடர்பான விவகாரத்தின் முழு விபரங்களை சிரச தொலைக்காட்சி விரைவில் ஒளிபரப்பு செய்ய உள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய உளவு அமைப்பான றோவின் பிரதிநிதிக்கு பெண் மூலமாக சீனாவுக்கு தகவல்களை பரிமாறியது கண்டுபிடிக்கப்பட்டமையால் அந்நபரை இந்தியா திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்காக நிலவன் ஊடகங்களில் வெளியாகி வருகின்ற செய்திகளைப் பார்க்கின்ற போது, சிறிலங்கா இராணுவம் வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு யுத்தத்தை ஆரம்பித்துவிட்டது என்கின்ற எண்ணத்தை தோற்றுவிப்பதாகவே இருக்கின்றது.நாளாந்தம் வெளிவருகின்ற யுத்தச் செய்திகள், யுத்த அறைகூவல்கள், இழப்புச் செய்திகள், விடுதலைப் புலிகள் வெளியிடும் மாவீரர் பெயர் விபர அறிவித்தல்கள்…. - இவை எல்லாமே வடக்கில் ஒரு பாரிய யுத்தம் நடைபெற்று வருகின்றது என்பதை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றன. வெளிவரும் செய்திகளை அடிப்படையாகக ;கொண்டு நோக்கும போது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது, சிறிலங்கா இராணுவமே வடக்கில் வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது என்கின்ற உண்மை தெளிவாகப் பு…
-
- 0 replies
- 2.3k views
-
-
மகிந்த ராஜபக்சவின் இப்தார் விருந்து அழைப்பை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ. சந்திரசேகருடன் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பேரம் பேசி வருகிறார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 714 views
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் வரும் மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து அனைத்துலகத்தில் சிறிலங்காவிற்கான ஆயுத வழங்கல்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை தருவிப்பதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முயற்சித்து வருவதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மக்களின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 583 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு அருகேயுள்ள தியவன்னா ஓயாவில் நேற்று சனிக்கிழமை காலை அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 739 views
-
-
சிறிலங்காவில் செல்லிடப்பேசிகளில் உள்ள சி.எல்.ஐ. வசதியை தடை செய்ய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 940 views
-
-
கிளிநொச்சியில் அனைத்துலக ஆசிரியர் நாள் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 974 views
-
-
சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவானது கடத்தல்கள் மற்றும் படையணிகளில் சிறார் சேர்ப்பு தொடர்பாக "உறுதியான மற்றும் நம்பிக்கையான சாட்சியங்களை" ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத மோதல்களில் சிறார்கள் விவாகரங்களுக்கான சிறப்பு பிரதி அலன் றொக் தரவேண்டும் என்று கோரியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 844 views
-
-
கம்பஹா நகரில் 6 தமிழர்களை சிறிலங்கா இராணுவம் கைது செய்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 685 views
-
-
திருகோணமலை உப்புவெளியில் ஆயுதம் தாங்கிய வெள்ளை வான் குழுவினரால் தமிழ் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 721 views
-
-
இலங்கைக்கு அடுத்த வார செல்லவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்குச் செல்வதற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 6 replies
- 2.1k views
-
-
களநிலைமைகளும் காத்திருக்கும் இலக்கும். 05.10.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை நிகழ்ச்சி http://www.yarl.com/videoclips/view_video....8c2af215d4e544d
-
- 1 reply
- 2.1k views
-