ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
ஒட்டுக் குழுத் தலைவரின் பாசிசப் படுகொலைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன!!! ஜ வெள்ளிக்கிழமைஇ 31 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ ஈ.பி.டி.பி. ஒட்டுக் குழுவிலிருந்து வெளியேறி தலைமறைவாக உள்ள கிருபன் வெளியிடும் தகவல்கள். டக்ளஸ் ஆரம்பத்தில் கொழும்புக்கு வரும்போது வெறும் பத்துப் பேர் வரையே அவனுடன் இருந்தனர். கொழும்பில் உள்ள பிற ஒட்டுக்குழுக்களில் இருந்த முன்னை நாள் உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு உள் ஊரில் ஆட்களைத் திரட்டியுள்ளான். இவ்வாறு திரட்டுபவர்களுக்கு அரசு தரும் கூலிப் பணம் பத்தாயிரம் ரூபா தருவதாகக் கூறி மலையகப் பகுதிகளிலும், 1991 க்குப் பின் தீவுப்பகுதிகளிலும், 1994 இல் இடம் பெயர்ந்த முகாம்களிலும் ஆட்களைச் சேர்த்துள்ளான். இதன்போது இணையும் ஆட்களில் எல்.ரி.ரி. ஆட்களும் இருக்கக…
-
- 1 reply
- 2.4k views
-
-
மன்னார் மதவாச்சியில் காடொன்றில் ஆயுதங்கள் மீட்பு வீரகேசரி இணையம் மன்னார் மதவாச்சி வீதியிலுள்ள காடொன்றிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் சில மீட்க்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இச்சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.. நேற்று இரவு 9.30 மணிமுதல் இன்று காலை 4 மணிவரை குறித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகள் 12 தோட்டாக்கள் என்பன மீட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் மெலும் தெரிவித்தனர்.. அதேவேளை மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் பாதுகாப்பு படையினர் பெரு தொகையான அயுதங்கள் வெடிப்பொருட்களை மீட்…
-
- 1 reply
- 1.8k views
-
-
வெள்ளி 31-08-2007 16:18 மணி தமிழீழம் [மயூரன்] சுதந்திரக் கட்சியின் மக்கள் அணிக்கு சந்திரிகா முழுமையான ஆதரவு சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் அணியின் நிறுவனர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சந்திப்பு சந்திரிகா குமாரதுங்கவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சந்திப்பில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தனது முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும் என சந்திரிகா தெரிவித்துள்ளார். அத்துடன் தேசியக் கூட்டமைப்புக்கு நடவடிக்கைகளுக்கு தனது முழுமையான ஆதரவைத் தருவதாகவும் சந்திரிகா குமாதுங்க மங்கள சமரவீர, சிறீப…
-
- 2 replies
- 978 views
-
-
களமுனைக் கடற்புலிப் போராளிகளுடன் மக்கள் சந்திப்பு [வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2007, 15:35 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை மாதர் சங்கத்தினரும் மக்களும், மாத்தளன் மாதர் சங்கத்தினரும் மக்களும் இணைந்து கடற்புலிகளின் களமுனைப் போராளிகளைச் சந்தித்து கலந்துரையாடி உலர் உணவுப் பொருட்களை வழங்கினர். போராளிகளுக்கு பிற்பகல் உணவும் வழங்கி மகிழ்வடைந்தனர். உலர் உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்ட கடற்புலிகளின் சாள்ஸ் படையின் நிர்வாகப் பொறுப்பாளர் உமாராம், உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். எங்களுடைய போராளிகளைப் பார்ப்பதற்காக நீண்ட நேரமாகக் காத்திருப்பதனைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. மக்களுடைய சுதந்திர…
-
- 0 replies
- 1.3k views
-
-
மக்கள் மத்தியில் மேலோங்கும் விரக்தி [31 - August - 2007] வாழ்க்கைச்செலவு தொடர்ந்து கட்டுமீறி அதிகரித்துக்கொண்டே போகின்றது. குழந்தைகள் பால்மா முதல் சீனி, கோதுமை மா உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. வர்த்தக நுகர்வோர் அமைச்சர் பத்துலகுணவர்தன எப்போதும் போலவே புள்ளிவிபர அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். கூட்டுறவுக்கடைகளையும் பட்ஜட் ஷொப்களையும் மட்டும் காட்டி அங்கு நியாய விலைக்கு பொருட்கள் கிடைப்பதாகக் கூறி வருகின்றார். ஆனால், நாட்டில் எத்தனை இடங்களில் பட்ஜட் ஷொப்களும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களும் காணப்படுகின்றன என்பதைப்பற்றி சிந்தித்துப்பார்க்க வேண்டும். கிராமப்புறத்து மக்களால் நகர்ப்புறங்களுக…
-
- 0 replies
- 1.5k views
-
-
வன்னியை தாக்கப் போவதாக அரசு கூறுவது புதிய விடயமல்ல * புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் வன்னியை விரைவில் கைப்பற்றுவோமென்ற அரசின் சவாலை எதிர்கொள்ளத் தாங்கள் தயாராயிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கைப் போல் வன்னியையும் விரைவில் கைப்பற்றுவோமென கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இது பற்றி கூறுகையிலேயே, வன்னி மீது படையினர் தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்ளத் தாங்களும் தயாராயிருப்பதாக புலிகள் கூறியுள்ளனர். இதுபற்றி புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறுகையில், வன்னியை தாக்கப் போவதாக அரசு கூறுவது புதிதான ஒன்றல்ல அண்மைக்காலமாக அவர்கள் இவ்வாறே கூறி வருகின்றனர…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஐ.தே.க.வுக்கு ஆதரவாக பிரிட்டன் செயற்படுகிறது * ஆட்சி மாற்றத்தை எதிர்பார்ப்பதாக அரச சமாதான செயலாளர் நாயகம் புதுடில்லியில் குற்றச்சாட்டு இலங்கையில் `ஆட்சி மாற்றத்தை' பிரிட்டன் எதிர்பார்த்திருப்பதாகவும் ஆளும் கட்சியிலும் பார்க்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை பிரிட்டன் கொண்டிருப்பதாகவும் அரச சமாதான செயலகச் செயலாளர் நாயகம் ரஜீவ விஜயசிங்க தெரிவித்திருக்கிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அவர்கள் (பிரிட்டன்) மகிழ்ச்சியடைவார்களென கூறியிருக்கும் ரஜீவ விஜயசிங்க, மேற்குலகின் மனித உரிமைக் குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களைச் சேர்ந்த சில பிரிவினர் மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்ததாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை நேற்று வியாழக்கிழமை தெரிவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்கை மீட்டுவிட்டோம் என்று மகிந்தர் இன்று தம்பட்டம் அடிப்பது பிரபாவின் கண்ணைக் கொண்டுவந்ததாக ஜே.ஆர். கூறியதற்கு ஒப்பாகும்! எஸ்.பி. திஸாநாயக்க சொல்லுகிறார் கிழக்கை மீட்டுவிட்டோம் என மகிந்தர் இன்று தம்பட்டம் அடிப்பது, வடமராட்சியை மீட்டபோது பிரபாகரனின் கண்ணைக் கெண்டு வந்துவிட்டோம் என்று அன்று ஜே.ஆர். பெருமைப்பட்டமைக்கு ஒப்பானதாகும். ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸநாயக்க இப்படிக் கூறியுள்ளார். பதுளையில் நேற்று மாலை நடந்த அர சுக்கு எதிரான பொதுக் கூட்டத்தில் பேசுகை யில் அவர் இப்படிக் கூறினார். அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது: கிழக்கின் வெற்றியை மஹிந்தர் கொண் டாடுவது இந்த நாட்டை மீண்டும் ஒரு யுத் தத்துக்கு அழைத்துச் செல்வதாகவே கருத வேண்டியுள்ளது.…
-
- 0 replies
- 1.6k views
-
-
அரங்கேறும் அராஜகங்கள் குறித்து புள்ளிவிவரங்கள் தரும் அதிர்ச்சி காணாமற்போனோருக்கான சர்வதேச தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி இலங்கை தொடர்பாக வெளியான புள்ளி விவரங்கள் அதிர்ச்சி தருபவையாக அமைந்துள்ளன. சட்ட, சமூக மையம், மக்கள் கண்காணிப்புக்குழு, சுதந்திர ஊடக இயக்கம் ஆகியன இந்தப் புள்ளிவிவரங்களைத் திரட்டி வெளியிட்டிருக்கின்றன. அதன்படி இலங்கையில் இந்த வருடத்தில் 547 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டு மாவட்டத்தில் ஏறவூர், ஐயங்கேணியில் நேற்று நண்பகல் 12 மணியளவில் ஈ.பி.டி.பி அமைப்பின் இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கண்ணன் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி சீனிவாசன் (வயது 31),குட்டி என அழைக்கப்படும் சித்திரவேல் வசந்தன் (வயது29) ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர். செங்கலடியில் உள்ள தமது அலுவலகத்தில் இருந்து இவர்கள் இருவரும் ஐயங்கேணிக்கு தனிப்பட்ட அலுவலாகச் சென்று கொண்டிருந்தனர் என்றும் அவர்களை வழிமறித்த பிஸ்ரல் குழு இருவரையும் சுட்டு விட்டுத் தப்பிவிட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். விடுதலைப்புலிகளின் பிஸ்ரல் குழுவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டது என்று பாதுகாப்புப் படையினரும் ஈ.பி.டி.பியினரும் அறிவித்துள்ளனர். நன்றி : சுடர் ஒளி
-
- 0 replies
- 1k views
-
-
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் குடிசன மதிப்பீட்டினை உடன் நிறுத்த வேண்டும் கிழக்கு மாகாணத்தில் அவசர அவசரமாக மேற்கொள்ளபட்டு வரும் குடிசன மதிப்பீட்டு நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவ நடவடிக்கை மூலம் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் குடிசன மதிப்பீட்டை மேற்கொள்வதானது கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இனவிகிதாசாரத்தை திட்டமிட்டு குறைக்கும் முயற்சி எனவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு மேலும் தெரிவித்துள்ளதாவது: கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் கடந்த…
-
- 0 replies
- 851 views
-
-
வங்காள விரிகுடாவில் ஒரு படை ஒத்திகை இலங்கைத்தீவின் எதிர்காலம் -புரட்சி (தாயகம்)- வருகின்ற செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவானது பாரிய கடற்படை ஒத்திகை ஒன்றினை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வங்களா விரிகுடாவில் மேற்கொள்ளவுள்ளது. ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள இந்த போர் ஒத்திகையில் இந்தியா தவிர அமெரிக்கா, யப்பான், சிங்கப்ப+ர் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்குபற்றவுள்ளன. அமெரிக்காவின் இரண்டு அணு ஆயுத விமானம் தாங்கிக் கப்பல்களான ருளுளு நிமிட்ஸ், ருளுளு கிற்றி ஹோக் மற்றும் இந்தியாவின் ஐNளு விராட் உட்பட இருபது வரையிலான கடற்படைக் கப்பல்கள் பங்கேற்கவுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் இதேபோன்ற ஒத்திகையொன்று யப்பானிய கடற்பரப்;பில் மேற்கொள்ளப்பட்டது. இந்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
வெள்ளி 31-08-2007 00:24 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஏறாவூரில் இரு ஈ.பி.டி.பி யினர் சுட்டுக்கொலை மட்டக்களப்பு மாவாட்டம் ஐயங்கேணி ஏறாவூரில் வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணைஇராணுவக்குழுவான ஈ.பி.டி.பியின் இரு உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். உந்துருளியில் சென்ற இருவரே இவர்களை சுட்டுக்கொன்றபின் தப்பித்துச் சென்றதாக தெரியவருகிறது. நன்றி பதிவு.
-
- 0 replies
- 683 views
-
-
வெள்ளி 31-08-2007 00:48 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்காவில் ஊடக வன்முறைக்கு எதிராக போராட்டம் நேற்று வியாழக்கிழமை மதியம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஐந்து ஊடக நிறுவனங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. ஊடகவியலாளர்களுக்கு எதிராக அண்மையில் விடுக்கப்பட்டுவரும் கொலை அச்சுறுத்தல்கள் பயமுறுத்தல்களுக்கு எதிராகவே இப்போராட்டம் நடைபெற்றதாக தெரியவருகிறது. சிறீலங்காவில் பணியாற்றும் பத்திரிகையாளர் சங்கம் ,சிறீலங்கா தமிழ் பத்திரிகையாளர் அமைப்பு, சிறீலங்கா முஸ்லீம் ஊடகவியலாளர் அமைப்பு, ஊடக பணியாளர்கள் வர்த்தக ஒன்றியம், சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பு ஆகியன இவ்ஆர்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். நன்றி ப…
-
- 0 replies
- 598 views
-
-
வடக்கில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டமெதுவும் இல்லை மலேசியாவில் போகொல்லாகம அறிவிப்பு வீரகேசரி நாளேடு வடக்கிலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டமெதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.மலேஷியாவிற
-
- 1 reply
- 939 views
-
-
நாட்டைப் பிரிக்கும் சூழ்ச்சியில் பிரிட்டன் தூதரகம் ஈடுபடுகிறது வீரகேசரி நாளேடு இன நெருக்கடிக்கு தீர்வு என்ற பெயரில் திட்டமொன்றினை தயாரித்துக் கொண்டு எமது நாட்டின் உள்விவகாரங்களில் பிரித்தானியா தலையிட்டுள்ளது. பலமிழந்து வரும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பலத்தினை வழங்கி நாட்டைப் பிரிக்கும் சூழ்ச்சி திட்டத்தினை இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகம் மேற்கொண்டுள்ளது என்று ஜே.வி.பி. யின் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார். பிரித்தானியாவின் சூழ்ச்சியினை அறிந்தும் அரசாங்கம் கண் தெரியாத குருடனாக செயற்படுகிறது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ இதனை பயன்படுத்தி ஆட்சிக்குவர முயற்சிக்கின்றது என்றும் அவர் மேலும் கூறினார்…
-
- 4 replies
- 1.7k views
-
-
வியாழன் 30-08-2007 20:05 மணி தமிழீழம் [தாயகன்] அம்பாறையில் முஸ்லீம்கள் வெளியேற்றப்படுவர் - சம்பிக்க ரணவக்க அம்பாறையில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினர், மற்றும் ஊர்காவல்ப் படையினரின் பாதுகாப்புடன் தமிழ் - முஸ்லீம் மக்களின் கிராமங்களை ஆக்கிரமித்துக் குடியேறியுள்ள சிங்களவர்கள் அந்தப் பகுதிகளில் புத்த சிலைகளை நிறுவி, புனித பௌத்த நகரங்களாக சித்தரித்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக தீகவாபிய என சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ள பழந்தமிழ்க் கிராமத்திலுள்ள முஸ்லீம் மக்களை அங்கிருந்து வெளியேற்றப் போவதாக, இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பௌத்த புனித நகரத்தில் முஸ்லீம் மக்கள் பலவந்தமாகக் குடியே…
-
- 0 replies
- 1.1k views
-
-
அதிகமான காணாமல் போதல்களுக்கு இராணுவமும், கருணா குழுவுமே காரணம்: அனைத்துலக மன்னிப்பு சபை [வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2007, 20:42 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் பொதுமக்கள் காணாமல் போன சம்பவங்களில் அதிகமானவை சிறிலங்கா இராணுவத்தினராலும் அதன் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டவைதான் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 2006 ஆம் ஆண்டு குறைந்த பட்சம் 1,000 பேர் காணாமல் போனதாக பதிவுகள் கூறும் நிலையில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 1,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். குறிப்பாக ஓகஸ்ட் மாதம் மட்டும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 21 பேர் காண…
-
- 1 reply
- 843 views
-
-
பிள்ளையான் குழுவின் முக்கிய நபர் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2007, 13:09 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் ஒரு பிரிவான பிள்ளையான் குழுவின் முக்கிய நபர் முரளி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிகிறது.கருணா குழுவுக்கும் பிள்ளையான் குழுவுக்கும் இடையேயான மோதலில் நேற்று புதன்கிழமை காலை முரளி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.?ுட்டுக்கொல்லப்பட்ட முரளியின் உடல் திருகோணமலையிலிருந்து நேற்று இரவு மட்டக்களப்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவினர் இருவர் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2007, 18:33 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பில் சிறில…
-
- 2 replies
- 941 views
-
-
வியாழன் 30-08-2007 17:54 மணி தமிழீழம் [தாயகன்] இவ்வாண்டில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து வெளியிட்டு பரப்புரை மேற்கொள்ளும் அரச சார்பு ஊடகங்கள் சிறீலங்காப் படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலிலும், எறிகணை வீச்சிலும், நாளாந்த படுகொலைப் பட்டியலிலும் 2006ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இதுவரை ஐயாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இன்று செய்தி வெளியிட்டிருக்கும் தெற்காசிய ஊடக மையம், சிறீலங்காப் படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இந்த ஆண்டில் 547 பேர் மட்டுமே படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 396 பேர் மட்டுமே காணாமல்ப் போயிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான கண்டனங்கள் அனைத்துலக…
-
- 1 reply
- 989 views
-
-
கடத்தல்களில் இராணுவம், - வான்படை அதிகாரியின் வாக்குமூலம். - நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட வான் படை சார்ஜன் கொடித்துவக்கு முடியன்சிலகே சமன் ஹேமந்த தேசப்பிரிய என்பவர் திருமண உறவின் மூலமாக கருணாவுக்கு நெருங்கிய உறவுக்காரர் ஆவார். ஜ வெள்ளிக்கிழமைஇ 31 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவும் இணைந்து கடத்தல்களை மேற்கொண்டது குறித்து கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய சிறிலங்கா வான்படை அதிகாரி தேசப்பிரிய விரிவான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் வார ஏடு தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் நாள் சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் வான்படை ஸ்குவான்ரன் லீடரான நிசந்த …
-
- 1 reply
- 1.4k views
-
-
ஆயித்தியமலையில் கிளைமோர் தாக்குதல்: மூன்று காவல்துறையினர் பலி! மேலும் இருவர் படுகாயம் ஆயித்தியமலைப் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் மூன்று சிறீலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டு மேலும் இரு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை காலை காவல்துறையினரை இலக்கு வைத்து இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் போது காயமடைந்த காவல்துறையினர் அம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளளனர். - பதிவு
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்த நிகழ்சியில் தமிழரின் நிலை தெளிவாக தெரிகின்றது.ஒருவர் நிருபருக்கு சொல்கின்றார் அதோ பாருங்கள் ஆமி குளிர்பானம் குடுக்குது சனத்துக்கு அது எவ்வளவு மனிதாபிமான உதவி என கேட்க சிரிப்புத்தான் வந்தது அதுமட்மல்ல இன்னொரு இராணுவ அதிகாரி சொல்கிறார் சனம் பாதிக்ககூடாதென்பதற்காகத்தா
-
- 3 replies
- 5.1k views
-
-
ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? அவர் இந்து நாளிதழின் ஆசிரியர், ஈழப்பிரச்சனைப் பற்றி தவறான தகவல்களை எழுதுகிறார் என்பது மட்டும் தானே ? என்.ராம் ஏன் ஈழப் பிரச்சனைப் பற்றிய தவறான தகவல்களை எழுத வேண்டும் ? அதுவும் ஈழ விடுதலையை வெறித்தனமாக எதிர்த்து சிறீலங்கா ரத்னாவாக வேண்டும் ? கடந்த ஆண்டு என்னுடைய ஒரு கட்டுரையின் மறுமொழியிலே அது பற்றி கூறியிருந்தேன். "ஏன் ஹிந்து இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை ஆராய வேண்டியதன் அவசியம் உள்ளது இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பொழுது ஹிந்து ராமின் பங்களிப்பு முக்கியமானது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேசியது, அதன் பிறகு அவர் ஜெயவர்த்தனே அரசின் அமைச்சர்களை சந்தித்து பேசியது, ராஜீ…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஆள்கடத்தல் அரசு அனுசரணையுடன் ஆசியாவில் இலங்கை முதலிடத்தில்! தண்டனை விலக்குடன் ஊக்குவிக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல் வல்வந்தமான ஆள் கடத்தல்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் அரசாங்கங்கள் அனுசரணை வழங்கும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. அரசாங்கத்துக்கும் அதன் சார்பு அமைப்புகளுக்கும் எதிரானவர்களே கடத்தப்பட்டு காணா மற்போகச் செய்யப்படுகிறார்கள். இவற்றில் ஈடுபடுவோருக்கு தண்டனை விலக்கு அளிக்கப் படுகிறது. இவ்வாறு அறிவித்துள்ளது, ஹொங்ஹொங்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு. இன்று ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி, காணாமற்போனோர் சர்வதேச தினமாகும். அதனை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை யிலேயே ஆணைக்குழு மேற்சொன்ன தக வல்களை வெளியி…
-
- 1 reply
- 1.2k views
-