Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் இரு வாரங்களில் 255 டெங்கு நோயாளர்கள் அடையாளம் By NANTHINI 16 JAN, 2023 | 04:17 PM யாழ். மாவட்டத்தில் இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 255 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்நோயாளர்களின் எண்ணிக்கை 871 எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 846 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 224 நோயாளர்களும், கண்டியில் 190 நோயாளர்களும் இந்த வருடத்த…

  2. இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இலங்கைக்கு உதவுவதை நோக்கமாக கொண்டிருக்கும் - அரசாங்க வட்டாரங்கள் By Rajeeban 16 Jan, 2023 | 11:02 AM இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் இலங்கை விஜயம் பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு உதவுவதை அடிப்படையாக கொண்டுஅமைந்திருக்கும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எரிசக்தி பாதுகாப்பு உணவுபாதுகாப்பு நாணயபரிவர்த்தனை மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு போன்றவை குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரண்டுநாள் விஜயத்தின் போது சில அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் அரசாங்க வட்…

  3. திருட்டு, ஊழல், மோசடியில் ஈடுபடாத தரப்பினருடன் இணைந்து பயணிக்கத் தயார் - சந்திரிக்கா By Digital Desk 5 16 Jan, 2023 | 12:00 PM (எம்.வை.எம்.சியாம்) திருட்டு ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபடாத எவருடனும் இணைந்து செயற்படவும் . நாம் முன்வைத்துள்ள நல்ல திட்டங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் தரப்பினருடனும் மாத்திரமே நாம் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப தயாராக உள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) தெல்துவ கனேவத்த புராண விகாரையில் இடம்பெற்ற மத வழிபாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போ…

    • 1 reply
    • 629 views
  4. வலி. வடக்கில் 108 ஏக்கர் காணியை விடுவிக்க இணக்கம் : மஹிந்தவின் மாளிகையும் விடுவிக்கப்படும் சாத்தியம் ! By Digital Desk 5 16 Jan, 2023 | 11:42 AM வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் சுமார் 108 ஏக்கர் நிலப்பரப்பு இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என இராணுவத்தினர் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்தனர். மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இடம்பெற்றது. இதில் முப்படைத் தளபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் , சித்தார்த்தன், அங்கஜன் இ…

  5. வல்வை பட்டத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது! வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘ விசித்திர பட்டத் திருவிழா நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் சிறப்பாக இடம்பெற்றது. அதன் போது, போட்டியாளர்கள் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதை பறக்க விட்டனர். இதில் முதலாம் இடத்தை உருமாறும் மர்ம தாக்குதல் விமானத்தை போன்று பட்டத்தை அமைத்த ம.ஹாசன் என்பவர் பெற்றுக்கொண்டார். இவருக்கு இரண்டு பவுண் தங்க ஆபரணமும் பரிசாக வழங்கப்பட்டது. இவர் 6 ஆவது தடவையாக முதலாம் இடத்தை பெற்றுள்ளார். …

  6. முதுகெலும்புள்ள தலைவர் எமக்கு இல்லை – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உலகமே தமிழர்களின் பின்னால் நிற்கிறது, ஆனால் முதுகெலும்புள்ள தலைவர் எமக்கு இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும் எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காக்க கோரியும் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர்ச்சியான போராட்டத்தின் 2156 நாளாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளே இவ்வாறு தெரிவித்தனர். பண்டைய தமிழ் இறையாண்மை பொங்கல் வேண்டும் வேண்டும் என தெரிவித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்தும் அங்கு கருத்து தெரிவித்த கோ.ராஜ்குமார், “இரண…

  7. விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்துக்கு ஜனாதிபதி விஜயம்! யாழ்ப்பாணத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமானவிஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கும் விஜயம் செய்திருந்தார். கந்தர்மடம் பலாலி வீதியில் உள்ள விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதிக்கு தமிழ் கலாசார முறைப்படி ஆராத்தி எடுத்து வரவேற்றதோடு இந்து குருமார் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவித்து ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்கினர். தொடர்ந்து யாழ். மாவட்டஐக்கிய தேசிய கட்சியின்உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் வைத்தியர்கள்,புத்திஜீவிகள்,விரிவுரைய…

    • 3 replies
    • 702 views
  8. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க கூடிய மூன்று சந்தர்ப்பங்கள் தொடர்பிலான தகவல் வெளியானது! அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க கூடிய மூன்று சந்தர்ப்பங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தேர்தல் எல்லை நிர்ணய குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெளிவுபடுத்தியுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவு, நீதிமன்ற உத்தரவினை ஏற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள அதிகாரங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் முடிவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வாக்கெடுப்பை ஒத்திவைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப…

  9. புதிய கூட்டணிக்குத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்! – சம்பந்தன் நம்பிக்கை “பல கட்சிகள் உருவாகலாம், கட்சிகளைப் பயன்படுத்தி பல கூட்டணிகள் – கூட்டமைப்புக்கள் அமையலாம். ஆனால், தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி எது என்பதைத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளால் நிரூபித்துக் காட்டுவார்கள். எனவே, 5 தமிழ்க் கட்சிகளைக் கொண்டு யாழ்ப்பாணத்தில் நேற்று உருவான புதிய கூட்டணி தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.…

  10. தமிழர்கள் பலம்பெறுவதற்கு ஒன்றிணையுமாறு மாவை, விக்கி, கஜேந்திரகுமாருக்கும் பகிரங்க அழைப்பு By Vishnu 15 Jan, 2023 | 01:25 PM (ஆர்.ராம்) தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய ஐந்து அரசியல் கட்சிகளும் இணைந்து ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயரில் புதிய கூட்டமைப்பொன்றை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. அத்துடன், இந்தக் கூட்டமைப்பானது தேர்தலுக்கு மட்டுமானது அல்ல என்று குறிப்பிட்டுள்ள அக்கட்சிகளின் தலைவர்கள் தமிழ் மக்களின்…

    • 1 reply
    • 879 views
  11. வாக்கு கேட்டு வருவோருக்கு செருப்பை கழற்றி அடிப்போம் -வலி வடக்கு மக்கள் ஆவேசம் அரசியல்வாதிகள் யாராவது வாக்கு கேட்டு வந்தால் செருப்பைக் கழற்றி அடிப்போம் என வலி. வடக்கு மக்கள் ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளனர். இதேவேளை அங்கஜன் இராமநாதன் வழங்கிய வாக்குறுதிக்கு என்ன நடந்தது எனவும் மீள்குடியேற்றப்படாத பலாலி வடக்கு மக்கள் கேள்வியெழுபபியுள்ளனர். 32 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் உள்ளிட்ட படைப் பிரிவினர் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அடாத்தாக பிடித்து வைத்துள்ள தமது காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி பலாலி மருதடி அம்மன் ஆலயத்தில் (பலாலி வடக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை முன்பாக) வலி. வடக்கு மக்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்…

    • 2 replies
    • 835 views
  12. ஜனாதிபதி தைப் பொங்கல் வாழ்த்து செய்தி பொருளாதார வளத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது மிகவும் அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்து செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார், சுபீட்சத்துக்கான பிரார்த்தனைகளில் ஈடுபடும் வகையில் இந்துக்களினால் முன்னெடுக்கப்படும் சடங்குகள், காலங்காலமாக இலங்கைச் சமூகத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உற்பத்தித்திறன் மற்றும் செழுமையையும் குறிக்கும் இந்த ‘தைப் பொங்கல்’ தினத்தில், இலங்கையர்களாகிய நாம் அரசாங்கத்தின் புதிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கு பங்களிக்கவும், பொருளா…

  13. “கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது” - சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய கூட்டணியானது, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கூட்டமைப்பின் பெயரை தமது பாதாகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கூட்டமைப்பின் பெயரை பயன்படுத்த கூடாது என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது அமைந்துள்ள புதிய கூட்டணியில் கூட்டமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்…

    • 8 replies
    • 1.1k views
  14. யாழ்.பலாலி சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தார் ஜனாதிபதி! யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்காக விஜயம் மேற்கொண்டுள்ளார். அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது ஜனாதிபதியினை முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர்,வடக்கு மாகாண ஆளுநர், கடற்தொழில் அமைச்சர் ஆகியோர் வரவேற்றிருந்தனர். https://athavannews.com/2023/1320215

  15. ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சென்ற உறவுகளை பேருந்தில் தடுத்து நிறுத்திய இராணுவம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை யாழ்ப்பாணம் நோக்கி அழைத்துச் செல்லும் பேருந்தை இலங்கை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் வட்டுவாகலில் பேருந்தை நிறுத்தி, பேருந்தின் சாரதி மற்றும் அதில் சென்றவர்களின் விபரங்களை பொலிஸார் பதிவு செய்தனர். கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளும் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன. …

    • 1 reply
    • 680 views
  16. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஊடக சந்திப்பு மட்டக்களப்பு

    • 0 replies
    • 566 views
  17. 11 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான தங்கங்களுடன் விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது By DIGITAL DESK 5 14 JAN, 2023 | 03:49 PM (எம்.வை.எம்.சியாம்) சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு 11 கோடி 15 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான தங்கத்தால் செய்யப்பட்ட கடன் அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு தங்க நகைகளுடன் பெண் ஒருவர் சனிக்கிழமை (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் சென்னையில் இருந்து அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாக தெரிவித்த போதிலும் அவரிடம் மேற்க…

  18. இலங்கையில் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலையில், தேர்தல் நடத்த முடியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத் பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UNP பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை, நிதி ரீதியிலான பல்வேறு பிரச்சினைகளை நாளாந்தம் சந்தித்து வருகின்றது. இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதில் அரசாங்கம் சிரம…

  19. கமால் குணரத்னவின் பதவியை பறிக்க முயற்சி ஓய்வூப் பெற்ற ஜெனரல் கமால் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை உள்ளிட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய இடங்களை கைப்பற்றிய சந்தர்ப்பத்தில், அதனை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகே…

    • 0 replies
    • 318 views
  20. வங்கிக் கடனை அடைக்க முடியாமல் ஏலத்தில் போகும் அரிசி ஆலைகள்! சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தமது அரிசி ஆலைகள் மற்றும் களஞ்சியசாலைகளை அடமானம் வைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்று எடுத்த பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாக ஐக்கிய அரிசி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார். இவற்றில் பெரும்பாலானவை அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் இருப்பதுடன், கடந்த மாதம்தான் அந்த இரண்டு மாவட்டங்களிலும் ஆறு ஆலைகள் ஏலம் விடப்பட்டன. இவ்வாறான ஐந்து ஆலைகள் இம்மாதம் ஏலம் விடப்பட உள்ளன. கடந்த 2010ம் ஆண்டு முதல், அடமானம் வைத்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், ச…

    • 34 replies
    • 2.2k views
  21. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ். மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது By Digital Desk 5 14 Jan, 2023 | 10:27 AM அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்றைய தினம் செலுத்தியது. வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் வடக்குமாணசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தலைமையிலான குழுவினரால் யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. மேலும் இது…

  22. யாழில் தேசிய பொங்கல் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு : போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு ! By Nanthini 14 Jan, 2023 | 11:16 AM தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதிப் போராட்டத்தினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இதனை கோரியுள்ளனர். இதன்போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய த…

  23. யாழில் சூடு பிடிக்கும் தைப்பொங்கல் வியாபாரம் 14 Jan, 2023 | 11:45 AM தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளை ஞாயிற்றுக்கிழமை (15) கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. மக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரங்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. https://www.virakesari.lk/article/145774

  24. தியாகத்தில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சீரழிக்கும் சக்திகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் - சபா குகதாஸ் By Nanthini 14 Jan, 2023 | 11:41 AM தமிழின விடுதலைக்கான தியாகத்தில் உருவான தமிழ் தேசிய கூட்டமைப்பை சீரழிக்கும் எந்த சக்தியாக இருந்தாலும், எதிர்காலத்தில் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, தமிழின விடுதலைக்கான தியாகத்தில் உருவான கூட்டமைப்பை சீரழிக…

  25. தேசிய பொங்கல் நிகழ்வெனக் கூறி தமிழர் தாயகத்தில் ஜனாதிபதி காலடி வைப்பதை அங்கீகரிக்க முடியாது - அருட்தந்தை மா. சத்திவேல் By Nanthini 14 Jan, 2023 | 12:33 PM தேசிய பொங்கல் நிகழ்வெனக் கூறி ஜனாதிபதி தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதை அங்கீகரிக்க முடியாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை (ஜன. 14) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்திருக்கும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: தைப்பொங்கல் என்பது பானையும் அரிசியும் அடுப்பும் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல, உழைப்பாளர்களின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.