ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143523 topics in this forum
-
நீண்ட காலமாக ஒரு விடுதலை அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை என்றால் தோல்வி அரசிற்கே: விடுதலைப் புலிகள் ஏட்டின் முதன்மை ஆசிரியர் [திங்கட்கிழமை, 28 மே 2007, 20:09 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] விடுதலைப் போராட்டத்தில் நீண்ட காலமாக ஒரு விடுதலை அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை என்றால் அங்கே தோல்வி போரிட்ட அரசிற்கே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எமது விடுதலைப் போராட்டம் 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கின்றது. எனவே இப்போராட்டத்தில் நாம் வெற்றிபெற்ற நிலையிலேயே உள்ளோம் என்று விடுதலைப் புலிகள் ஏட்டின் முதன்மை ஆசிரியர் சு.ரவி தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற புலிகளின்குரலின் மாதாந்த முத்தமிழ் கலையரங்கில் கலந்து கொண்டு சிறப்புரைய…
-
- 0 replies
- 1k views
-
-
ஏ.கேயை மிரட்டும் இலங்கை மாபியாக்கள். ஜ திங்கட்கிழமைஇ 28 மே 2007 ஸ ஜ ஜெயராசா ஸ உலகநாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் செலுத்தும் வார்த்தர்களின் வரிசையில் மலேசியாவில் ஏ.கே என்று செல்லமாக அழைக்கபடும் ஆனந்த கிருஷ்ணன் முக்கியஸ்தராக இருந்து வருகிறார். மலேசியா நாட்டின் பொருளாதரத்தில் முதன்மைபெறும் ஏ.கே அந்த நாட்டின் தந்தையாக பொருளியல் சமுகத்தால் அழைக்கப்படும் பெரு மதிப்புக்குரியவர். யாழ்ப்பாணம் சுன்னாகத்தை பிறப்பிடமாக கொண்ட இவர்மீது சேறடிக்கும் வேலையில் பஞ்சிகாவத்தை வீதியில் துண்டுபிரசுரம் ஒட்டும் ஜே.வி.பி கும்பல் சேறடிக்க முற்படுகின்றது. அண்மையில் இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை இவர் கொள்வனவு செய்தமைக்காக இவரை மிகவும் இழிவாகவும் சூதாட்டத்தில் ஈடுபட…
-
- 0 replies
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகளின் விமானப்படையால் இந்தியாவுக்கு ஆபத்த இல்லை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்..எம் கே நாராயணன் கூறி இருக்கின்றார்...புலிகளிடம் தற்போது வான்பலமும் சேர்நத இரப்பதால் இந்தியாவுக்கு எந்த வித அச்சுறுத்தலமு; இல்லை..இருப்பினும் இது தொடர்பாக போதுமான பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு இருக்கின்றன.. தகவல் சுண்டல் 24 மணிநேர செய்திச்சேவை...
-
- 0 replies
- 672 views
-
-
நாட்டைச் சீரழிக்கும் அரசாங்கத்தை நாங்கள் ஆதரிக்கமாட்டோம்: ரணில். சிறிலங்காவைச் சீரழிக்கும் மகிந்த அரசாங்கத்தை ஆதரிக்கமாட்டோம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசியதாவது: இந்த நாட்டை மகிந்த சகோதரர்கள் ஒருபுறமும் விடுதலைப் புலிகள் ஒருபுறமும் அழித்து வருகின்றனர். நாட்டை நாசமாக்க மகிந்த சகோதரர்களை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்? நாட்டைச் சீரழிக்கும் எவரையும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்காது. மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்காக ஆதரிப்போம். ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க ராஜபக்ச குடும்பம் முயற்சிக்கிறது. அதனை எதிர்த்துப் போராடி மக்களின் உரிமைக…
-
- 1 reply
- 890 views
-
-
யாழ். பல்கலைக்கழகம் முன்பாக படையினரும் பொலிஸாரும் குவிப்பு. Written by Ellalan - May 28, 2007 at 03:58 PM யாழ். பல்கலைக்கழகம் இன்று வழமை போன்று இயங்கத் தொடங்கியுள்ளது கடந்த இரண்டு வாரங்களாக பாடசாலை மாணவாகள் கடத்தப்பட்டமை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைப்பயமுறுத்தல் என்பவற்றைக் கண்டித்து வகுப்புக்களைப் பகிஸ்கரித்து வந்தார்கள் யாழ்ப்பாணத்தின் கல்விமான்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் வழங்கிய உறுதி மொழிகளைத தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று விரிவுரைகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளார்கள் இதே நேரம் பல் கலைக்கழக சுற்றாடலில் இராணுவத்தினரும் காவல் துறையினரும் வழமைக்கு மாறாக அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தாh…
-
- 0 replies
- 1.2k views
-
-
திங்கள் 28-05-2007 15:25 மணி தமிழீழம் [சிறீதரன்] உண்மையைக் கூற மறுத்துவரும் அதிகாரிகள் யாழ் குடா நாட்டில் கடமையாற்றும் பல உயர் அதிகாரிகள் உண்மையைப் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தாது ஏமாற்றிவருகின்ற நிகழ்வுகள் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்த வகையில் யாழ் மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் மீது கட்டுப்பாட்டு விலையை கடைப்பிடிக்க வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்ற போதிலும் எந்த வகையான நடவடிக்கையையும் இந்த அதிகாரிகள் தொடர்ந்து மேற் கொள்வதில்லை. வர்த்தகர்கள் குறிப்பிடும் விலையை இவர்கள் சட்டப்படி பொது மக்களுக்கு ஏற்று வெளிப்படுத்தும் நடவடிக்கையே இடம் பெற்று வருகின்றது. விலைப்பட்டியல் வர்த்தக நிலையங்களில் வைக்கப்படுவதும்…
-
- 0 replies
- 1.4k views
-
-
நெடுந்தீவுத் தளத்தின் மீதான தாக்குதலின் முக்கியத்துவம்! கடலிலும் தரையிலும் சண்டை செய்கின்ற வலிமை வாய்ந்த விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி நெடுந்தீவு கடற்படைத் தளத்தை நேற்று (24.05.07) தாக்கி அழித்த சம்பவம் சிறிலங்கா அரச தரப்பில் பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதிகாலை 1 மணியளவில் விடுதலைப்புலிகளின் ஈரூடகப் படையணி நெடுந்தீவின் தென்பகுதியில் தரையிறங்கி, கடற்படைத் தளம் மீது தாக்குதலை தொடுத்தது. இரண்டு மணி நேர கடும் சமரின் பின்னர் கடற்படைத் தளம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. அதே வேளை சிறிலங்கா கடற்படையினரின் டோராப் படகுகளும், நீருந்து விசைப்படகுகளும் நெடுந்தீவுக்கு விரைந்து வந்தன. அந்தப் படகுகள் மீதும் கடற்புலிகள் தாக்குதல் …
-
- 0 replies
- 2.2k views
-
-
நவாலியில் கொள்ளையர்கள் துப்பாக்கி, வாள்களுடன் வீட்டினுள் புகுந்து தாக்குதல் : ஒருவர் காயம். நவாலி வடக்கைச் சேர்ந்த ஒருவர் கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தார். நேற்று அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த இளையதம்பி மருதகுட்டி(வயது 85) என்பவரே வாள் வெட்டு மற்றும் கொட்டன் தாக்குதல் ஆகியவற்றுக்கு இலக்காகயுள்ளார். இவர் தற்பொழுது யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சுமார் ஆறு, ஏழுபேர் கொண்ட கோஷ்டி ஒன்று வாள், கத்தி, கொட்டன்கள், துப்பாக்கிகள் சகிதம் காயமுற்றவரின் வீட்டுக்கு வந்தனர் என்றும் வந்த கையோடு வயதானவரைத்தாக்கினர் என்றும் சொல்லப்படுகிறது. வீட்டிலிருந்த மற்றவர்கள் தொலைபேசி ம…
-
- 0 replies
- 859 views
-
-
ஓமந்தை பாதை மூடப்பட்டதை அடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய ஜந்து நோயாளர்கள் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர். கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பிறந்த ஒருநாள் சிசு ஒன்று நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளது. அத்துடன் 28 இற்கும் அதிகமான நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா கொண்டு செல்லமுடியாத நிலையில் கிளி. வைத்தியசாலையில் உள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நான்கு நோயாளர்கள் மரணமடைந்துள்ளனர். என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் க.பார்த்தீபன் தெரிவித்துள்ளார். அவர் மேலும்…
-
- 0 replies
- 726 views
-
-
புலிகள் குடாநாட்டை கைப்பற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர் நிஷாந்தி யாழ் குடாநாட்டை கைப்பற்றுவதற்கான புலிகள் பாரிய முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வன்னியில் முக்கிய படைதளபதிகள், புலனாய்வு பிரிவினருடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.. இச்சந்திப்பின் போது யாழ் குடா நாட்டை கைப்பற்றுவதற்கான போர் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக இணையத்தளம் தெரிவித்துள்ள்து.. வீரகேசரி தமிழ் நாடு சென்ற அகதிகளிலுள்ள புலி உறுப்பினர்களை மீண்டும் இயக்கத்தில் இணையுமாறு புலிகள் கோரிக்கை நிஷாந்தி மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்து தமிழ் நாடு சென்ற…
-
- 3 replies
- 1.7k views
-
-
வவுனியா மருத்துவமனையில் குழந்தைகளை விட்டுவிட்டு தாய்மார் தலைமறைவு. வவுனியா மருத்துமனையில் அண்மையில் பிரசவித்த இரண்டு குழந்தைகளை அவற்றின் தாய்மார் விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 700 மற்றும் 950 கிறாம் எடையுள்ள இந்த இரண்டு குழந்தைகளும் மருத்துவர்களால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருவதாக, மருத்துமனைப் பணிப்பாளர் மருத்துவர் நவான் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார். இது பற்றிய விசாரணைகளை சிறீலங்காவின் சிறப்பு காவல்துறை குழுவொன்று மேற்கொண்டு வருவதால், குழந்தைகளை நிறழ்படம் பிடிப்பதற்கு மருத்துவமனை நிருவாகம் ஊடகர்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. குழந்தைகளை விட்டுச்சென்ற தாய்மார் இருவரும் கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு மருத்துமனைகளில் இருந்து மேலத…
-
- 1 reply
- 1k views
-
-
நெடுந்தீவு ராடார் நிலையம் படையினருக்கு பெரும் இழப்பு: ஏஎஃப்பி இடம்பெற்று வரும் மோதல்களில் இருதரப்பும் இழப்புக்களை சந்தித்துள்ளனர். எனினும் நெடுந்தீவில் இருந்த கரையோர ராடார் நிலையத்தின் இழப்பே படையினருக்கான பெரும் இழப்பாகும். இந்த ராடார் நிலையம் இந்தியாவிற்கும், சிறிலங்காவிற்கும் இடையிலான ஒடுக்கமான பாக்கு நீரிணையை கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி ஆய்வில் அமல் ஜெயசிங்க தெரிவித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: புதிதாக இடம்பெற்று வரும் வான், கடல் தாக்குதல்கள் அரச படையினரும், விடுதலைப் புலிகளும் ஒரு பெரும் சமருக்கு தயாராகி வருவதையே கட்டுகின்றது. அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்த பின்னர் உக்…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்காவில் என்னால் வாழ முடியவில்லை: கடற்படை புலனாய்வுத்துறை அதிகாரி [திங்கட்கிழமை, 28 மே 2007, 04:55 ஈழம்] [சி.கனகரத்தினம்] வவுனியாவில் உள்ள சிறிலங்கா கடற்படையின் புலானாய்வுத்துறை அதிகாரியாகவும், அரசின் வவுனியா இணைப்பாளராகவும் பணியாற்றிய கொமாண்டர் ரோகண கமகே தன்னால் சிறிலங்காவில் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மகிந்தவினதும், பாதுகாப்பு அமைச்சினதும் வேண்டுகோளுக்கு இணங்க சுதந்திரக்கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளராக பணியாற்றிய ரோகண கமகே விடுதலைப் புலிகளுக்கு தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் பின்னர் இவர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்ட்டிருந்தார். எனினும் அரச ஊடகங்களின் கடுமையான…
-
- 1 reply
- 1.3k views
-
-
Posted on : Mon May 28 6:16:28 EEST 2007 கொழும்பில் வெடித்த குண்டின் உண்மையான இலக்கு என்ன? ஆங்கில இதழின் ஆய்வில் வெவ்வேறு தகவல்கள் ""கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுதாக்குதல், கொழும்பு துறைமுகத் தில் தரித்து நிற்கும் ஆயுதக்கப்பலில் இறக் கப்படும் ஆயுதங்களுக்கு வைக்கப்பட்ட குறியா என படைத்தரப்பில் இருந்து பலத்த சந்தேகம் எழும்பியுள்ளது.'' இவ்வாறு "த சண்டே ரைம்ஸ்' வார வெளியிட்டில் வெளிவந்த பாதுகாப்பு ஆய்வுக் கட்டுரையை ஆதாரம் காட்டி இணையத்தளங்கள் செய்தி வெளியிட் டுள்ளன. அதில் மேலும் தெரிவிக்கப்படுவதா வது: நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதான தாக்குதல் நடந்த சில மணிநேரங் களுக்குள் கொழும்பு துறைமுகத்திற்கு அண் டிய பகுதியில் குண்…
-
- 1 reply
- 1.3k views
-
-
Posted on : Mon May 28 6:17:08 EEST 2007 அரசும் புலிகளும் இராணுவ வெற்றியிலேயே அதிக நம்பிக்கை அதனால் போர் புரிவதில் வெகு தீவிரம்! விரைவில் யுத்தம் வெடிக்கும் அபாயம் அரசாங்கப் படைகளும் விடுதலைப் புலிகளும் தமக்கே வெற்றி கிட்டும் என்று அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றன. அதனால், அவை போரை நடத்துவதிலேயே வெகு தீவிரமாகக் காணப்படு கின்றன இத்தகைய பின்னணியில் எதிர்வரும் வாரங்களில் போர்வெடித்து, வன்முறைகள் அதிகரித்து இரத்த ஆறு ஓடும் சாத்தியம் நிறையவே உண்டு. இவ்வாறு இலங்கை நிலைமை குறித்து இராஜதந்திரிகள் கணிப்பீடு செய்திருக்கிறார்கள். சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று, இலங்கையின் நிலைமை குறித்த தனது ஆய்வில் இவ்வாறு இராஜதந்திர வட்டா ரங்களை மேற்கோள் காட்டித் தகவல் வெளியிட்டிருக்…
-
- 1 reply
- 1k views
-
-
தீர்வுத்திட்டமா தீர்த்துக்கட்டவா http://www.pathivu.com/?ucat=nilavaram&file=270507
-
- 1 reply
- 823 views
-
-
Posted on : Mon May 28 6:16:07 EEST 2007 புனித மடுப் பகுதியை நாசமாக்குதவதற்காக அரசு அங்கு தாக்குதல்களை நடத்துகிறது ஜயலத் ஜயவர்த்தனா குற்றச்சாட்டு மன்னார் மடு பகுதியைக் கைப்பற்றி அந்தப் புனித இடத்தை நாசமாக்கும் நோக்கு டன் அங்கு அரசு தாக்குதலைத் தொடர்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன குற்றம் சுமத்தியுள்ளார். அரசின் இந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கவேண்டும் எனக் கோரி அவர் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கும் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதங்களை அனுப்பவுள்ளார். இது தொடர்பாக ஜயலத் ஜயவர்தன உதயனுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது: மன்னார் மடுப்பகுதி 600 …
-
- 0 replies
- 865 views
-
-
நிஜப்போரும் நிழல்போரும் ஆங்கில வார இதழில் பாதுகாப்பு நிலைவரம் பற்றிய விடயங்களை வரையும் பிரபல இராணுவ விமர்சகர் ஒருவர் இலங்கையில் இரண்டு விதமான யுத்தங்கள் கட்டவிழ்ந் திருக்கின்றன எனக் குறிப்பிட்டிருக்கின்றார். ஒன்று அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக் கும் இடையில் களத்தில் வெடித்துள்ள போர். மற்றது அரசுத் தரப்பு கட்டவிழ்த்து விட்டிருக்கும் பிர சாரப் போர். இராணுவ இழப்புகள் பற்றிய உண்மைகளை மறைத்து இந்த ஊடகத்துறைப் போரில் அரசுத் தரப்புச் செய்யும் பிர சாரத் தந்திரோபாயத்தை அவர் கோடிகாட்டியிருக்கின்றார். இதற்கு அப்பாலும் இதில் ஒரு விடயம் உள்ளது. முதலாவது வகைப் போரில் அரசுப் படையினரும், புலி களும், அத்தோடு இடையில் சிக்கி அப்பாவிகளும் உயிரிழக் கின்றார்கள். மற்…
-
- 0 replies
- 908 views
-
-
நெடுந்தீவில் இருந்த முக்கிய ராடரை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்: கொழும்பு ஊடகம். கடந்த வியாழக்கிழமை அதிகாலை நெடுந்தீவு ராடர் நிலையத்தின் மீது தாக்குதலை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள், அங்கிருந்த முக்கியமான ராடர்களையும், ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர் என கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்: இந்த தாக்குதலை அடுத்து யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, 51 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியான பிரிக்கேடியர் லிஓநாட் மார்க்கை தொடர்பு கொண்டு நிலைமை தொடர்பாக விவாதித்ததை தொடர்ந்து அவர் தனது பிரிக்கேட் கட்டளை அதிகாரிகளை தொடர்பு கொண்டு நெடுந்தீவை மீட்பதற்கான எதிர் நடவடிக்கைகள…
-
- 3 replies
- 1.6k views
-
-
* ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் தமிழக மீனவர்களை கடத்தி 68 நாட்கள் தடுத்து வைத்திருந்த பின்னர் விடுதலை செய்தவர்கள் யார் என்பது தொடர்பான விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், விடுவிக்கப்பட்ட மீனவர்களின் வாக்குமூலங்கள் புலிகளுக்கும் கடத்தலுக்கும் தொடர்பில்லையென்பதை உறுதிப்படுத்துவதாகவுள்ளன. விடுதலைப் புலிகள் மீது பழிபோடுவதற்காக நடத்தப்பட்ட கடத்தல் நாடகம் இன்று அம்பலத்திற்கு வந்துவிட்டது. `இலங்கை கடற்படையே எம்மை கடத்தியது' என்று விடுவிக்கப்பட்ட மீனவச் சிறுவனான அனிஸ்தனின் வாக்குமூலமும் `தமிழக மீனவர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் அரசியல் நாடகமாடின' என்ற அகில இந்திய மீனவர் சங்கத்தின் குற்றச்சாட்டும் விடுவிக்கப்பட்ட மீனவர்களின் பேட்டிகளும் இராணுவ கட்டுப்பா…
-
- 1 reply
- 1.4k views
-
-
புலிக்கொடி பறக்கவிட்ட மயூரன் நடைபயணம் மூலம் பரப்புரை கடந்த உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழத் தேசியக் கொடியைப் பறக்கவிட்ட கனேடிய இளைஞர் மயூரன், ஈழத் தமிழர் துயர் குறித்து விளக்க தற்போது நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கனடாவில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தனது நடைபயணத்தைத் தொடங்கினார். ரொரன்ரோ சிட்டி அரங்கத்திலிருந்து ஒசாவா அரங்கம் வரையில் 60 கிலோ மீற்றர் தொலைவு நேற்று புதன்கிழமை நடந்துள்ளார். "தனது சொந்த நலன்களுக்காக பெரும்பான்மை இனமானது சிறுபான்மை இனத்தை ஒடுக்கும் "எரோரிசத்தை தடுப்போம்" என்ற முழக்கத்துடன் ஈழத் தமிழரின் துயரை விவரிக்கும் வகையில் இந்தப் பயணத்தை மயூரன் மேற்கொண்டுள்ளார். வழியெங்கும் அவரை பொதுமக்கள் உற்சாகப்படுத்தினர். …
-
- 14 replies
- 3.1k views
-
-
வன்னி பெரும் மனித அவலங்களை எதிர்நோக்குகிறது [ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2007, 16:28 ஈழம்] [க.திருக்குமார்] வன்னிப்பகுதிக்கான போக்குவரத்துப் பாதையான ஓமந்தை மற்றும் உயிலங்குளம் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுள்ளதனால் உணவுப் பற்றக்குறை உட்பட பெரும் மனித அவலங்களை வன்னிப்பகுதி எதிர்நோக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு தரப்புக்களிடம் இருந்தும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் பெறப்படும் வரையில் சோதனைச் சாவடிகளில் தமது அதிகாரிகளை நியமிக்க முடியாது என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தாமதத்தினால் வன்னிப் பகுதிக்கான உணவு, மருந்து விநியோகங்கள் தடைப்பட்டுள்ளன. முகமாலை பாதை மூடப்பட்ட பின்னர் வன்னிக்கான பிரதான வழங்கல் பாதையாக ஓமந்தைப் பாதையே இருந்து வந்துள்…
-
- 2 replies
- 1.4k views
-
-
திங்கள் 28-05-2007 04:58 மணி தமிழீழம் [தாயகன்] மகிந்தவிற்கு உதவிய கடற்படை புலனாய்வு உறுப்பினர் நாட்டில் வாழ முடியாத நிலை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவிற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்துவந்த கடற்படை புலனாய்வு அதிகாரி கொமான்டர் மேஜர் றோஹண கமகே நாட்டில் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வவுனியாவில் பணிபுரிந்த இவர்இ விடுதலைப் புலிகளுக்கு தகவல் வழங்கிய குற்றச்சச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிஇ ஜே.வி.பி ஆகியவற்றின் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்கஇ சோமவன்ஸ அமரசிங்க ஆகியோருக்கு தனது நிலை பற்றி இந்த அதிகாரி கடிதம் அனுப்பியிருக்கின்றார். …
-
- 0 replies
- 715 views
-
-
மரபுவழிச் சமரில் வலிமை பெற்றுள்ள புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினம்: முன்னாள் சிறிலங்கா இராணுவத் தளபதி. மரபுவழிச் சமரில் வலிமை பெற்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினம் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க கூறியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ உத்தி அவ்வளவு தெளிவானதாக இல்லை என கருதுகிறேன். வடபகுதியில் நாம் முன்னகர்வு முயற்சிகளில் இருக்கிறோம். இருப்பினும் அவர்கள் அடிக்கடி வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறார்கள். கிழக்குப் பகுதிகளில் இராணுவம் முன்னேற்றமடைந்து எதுவித நேரடி மோதலுமின்…
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழ் கட்சிகளின் நிராகரிப்புக்கு மத்தியில் சு.க.வின் யோசனைகள் இவ்வாரம் ஆராய்வு வீரகேசரி நாளேடு இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வுத்திட்டம் ஒன்றைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வகட்சி ஆலோசனை குழு நான்கு மாதங்களுக்கு பின்னர் இவ்வாரம் மீண்டும் கூடவிருக்கின்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைகள் ஆராயப்படவுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனது யோசனைகளை பொதுஜன ஐக்கிய முன்னணியின் மே தினமான ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக வெளிப்படுத்தியிருந்தது. அந்த யோசனையை தமிழ் கட்சிகள் அனைத்தும் ஏகமனதாக நிராகரித்துவிட்டன. இந்நிலையிலேயே அந்த யோசனைகள் ஆலோசனை குழுவினால் இவ்வாரம் ஆராயப்படவுள்ளமை குறி…
-
- 0 replies
- 835 views
-