Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை அரசு சொல்லும் புலிகளின் தாக்க்தல் விமான்மாகிய சுவிஸ்லாந்து தயாரிப்பான pc-9 என்னும் விமானமே இவ்விமானம் பல்வேறு நாட்டு விமானப்படையில் அங்கம் வகிக்கின்றது அயர்லாந்து விமானப்படையின் முக்கிய தாக்குதல் விமானமாக இது இருகின்ரது இவ்விமானத்தின் இராணுவரீதியிலான திறனை கீழுள்ள வீடியோவில் பார்க்க

  2. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பதைத் தடுக்க கடும் சட்டங்கள் அவசியம்: சிறிலங்கா மத்திய வங்கி ஆளுநர். பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பதைத் தடுக்க கடும் சட்டங்கள் அவசியம் என்று சிறிலங்காவின் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் காப்ரல் வலியுறுத்தியுள்ளார். பிரதேச ரீதியான பணமோசடி தடுப்பு தொடர்பான ஒருவார கருத்தரங்கை கொழும்பில் இன்று தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: நமது நிர்வாக அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு அறக்கட்டளை போன்றவற்றின் பெயரால் பயங்கரவாதிகள் நிதி சேகரிப்பதை நாம் தடுக்க வேண்டும். அதற்கென கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இலங்கை மற்றும் வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பதைத் தடுக்க அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகிற…

  3. இலங்கை அமைதி ஒப்பந்தம்: கைவிட அரசு முடிவு?!- மீண்டும் முழு போர் மூளும் அபாயம் மே 07, 2007 கொழும்பு: புலிகளுடன் நார்வே மத்தியஸ்தில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் முழுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சரும், பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளருமான ககிலிய ரம்புகெவெல்லா நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் அமைதி உடன்பாட்டை மதிக்கிறோம். ஆனால், இந்த உடன்பாடு தொடர்ந்து மீறப்பட்டு வருவதைப் பார்த்தால் அதை தொடர்ந்து அமலாக்குவதா அல்லது அதை கைவிடுவதா என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இது குறித்து புலிகளுடன் பேச வேண்டியது நார்வேயின் வேலை. அமை…

    • 14 replies
    • 3.3k views
  4. தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் மெற்றிக் தொன் உணவுப் பொருள்கள் காங்கேசன் வந்தன தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் மெற்றிக் தொன் அத்தியாவசியப் பொருள்கள் "றுகுணு' கப்பல் மூலம் எடுத்துவரப்பட்டுள் ளன. அரிசி, சீனி, கடலை, நற்சீரகம் போன்ற பொருள்கள் கப்பல் மூலம் எடுத்துவரப்பட்டதாக அறியவந்தது. இந்தப் பொருள்களை ப.நோ.கூ. சங்கங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார். காங்கேசன் துறையில் பொருள்கள் இறக்கிய பின்னர் தமிழகம் சென்று அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிக்கொண்டு இக் கப்பல் காங்கேசன்துறைக்கு வந்து சேர்ந்துள்ளது. கொழும்பில் இருந்து எடுத்துவரப்படும் பொருள்களின் விலைகள் அதிகமாக இருப்பதால் தமிழகத்திலிருந்து குறைந்த விலைக்கு பொருள்கள்…

  5. பாலித கோகன்ன மீது மகிந்த அதிருப்தி [திங்கட்கிழமை, 7 மே 2007, 14:23 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா வெளிவிவகார உறவுகள் குறித்து சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளரும், சமாதான செயலகப் பணிப்பாளருமான பாலித கோகன்ன தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அதிருப்தி தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை நிலைமைகள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் நடத்தப்பட்டது குறித்து அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பாலித கோகன்ன கருத்து தெரிவித்திருந்தார். அக்கருத்துகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ச அதிருப்தியடைந்துள்ளதாக அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஊடாக பாலித கோகன்னவுக்கு அறிவுறுத்தல் சுற்றறிக்கை வ…

  6. சிறிலங்கா இன்னமும் பிரித்தானியாவின் கொலனி அல்ல: ஜே.வி.பி. சாடல் [திங்கட்கிழமை, 7 மே 2007, 14:41 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவை தனது கொலனித்துவ நாடாக பிரித்தானியா இன்னமும் கருதிக் கொண்டிருக்கிறது என்று ஜே.வி.பி. சாடியுள்ளது. ஜே.வி.பி.யின் மத்திய குழுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கம், நோர்வே அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய முத்தரப்பும் இணைந்த உச்சி மாநாட்டை லண்டன் நகரில் பிரித்தானிய அரசாங்கம் நடத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அழைப்பது குறித்து பிரித்தானிய அதி…

    • 8 replies
    • 1.8k views
  7. கருணா-பிள்ளையான் மோதலால் மட்டக்களப்பில் வீடுகள் உடைப்பு!! ஜ திங்கட்கிழமைஇ 7 மே 2007 ஸ ஜ யோகராஜன் ஸ பிள்ளையானின் முக்கிய நபர்களான சித்தாமாஸடர் வீடு, கல்விக்கந்தோருக்கு அருகில் இருக்கிறது. கருணாவின் மொட்டை மாமா தலைமையில் சென்ற குழு இவரது வீட்டுக்குச் சென்று விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு எடுக்க முடியாத பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி விட்டுச் சென்றனர். இதே குழு, சிங்களவாடி அனுமான் கோவிலுக்கு அருகில் இருக்கும் சீலனின் வீட்டுக்குச் சென்று பெறுமதி மிக்க பொருட்களை எடுத்துக்கொண்டு ஏனையவற்றை அடித்து நொறுக்கிவிட்டு சீலனின் மனைவியைக் கடத்திச் சென்றுள்னர் என்று தெரியவருகிறது. 3ம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் சீலன் காயமடைந்து தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத…

    • 2 replies
    • 950 views
  8. வட்டக்கச்சி எரிபொருள் களஞ்சியம் மீது இலங்கை விமானப் படை குண்டு வீசியுள்ளது. இன்று காலை 7-30 மணியளவில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான குண்டு வீச்சு விமானங்கள் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள் களஞ்சியத்தின் மீது குண்டு வீசியுள்ளன. இந்த தாக்குதலில் எரிபொருள் களஞ்சியத்துக்கு அருகிலுள்ள சில வீடுகளும் சேதமடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை விமானப் படை விமானங்கள் மிகவும் உயரமாக பறந்து தாக்குதலை நடத்தி உள்ளன. -Tamilnet-

    • 3 replies
    • 2.1k views
  9. சர்வதேச சமூகத்தின் எரிச்சலை அறுவடை செய்யும் இலங்கை மனித உரிமைகளைப் பேணும் விவகாரத்தில் இலங்கை அரசுத்தலைமை தொடர்ந்து காட்டிவரும் உதா சீனப் போக்கும், விசேட சட்ட விலக்களிப்பு சிறப்புரிமைகளை வசமாகப் பயன்படுத்திக்கொண்டு பாதுகாப்புத்தரப்பு புரிந்துவரும் கொடூரங்களும் சர்வதேச மட்டத்தில் விபரீத மான விளைவுகளை ஏற் படுத்தப்போகின்றன என்பதை முற்கூட்டியே இப்பத்தியில் மீண்டும் மீண்டும் வலி யுறுத்தி வந்தோம். அதுவே இப்போது யதார்த்தமாகி வருகின்றது. சர்வதேச நிலைப்பாடு இலங்கை அரசுத் தலைமைக்கு எதிராக ஒன்று திரண்டு, உருக்கொண்டு, விஸ்வ ரூபம் எடுத்திருப்பதையும் அதன் விளைவுகளையும் இலங்கை எதிர்கொள்ளும் வேளை வந்துவிட்டது என்றே தோன்று கின்றது. இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கான சம…

  10. கல்விச் செயற்பாடுகள் மீண்டும் குடாநாட்டில் குழம்பும் நிலையில்! கல்விமான்கள் கவலை தெரிவிக்கின்றனர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கல்விச் செயற்பாடுகள் முடக்கப்படும் ஒரு புறச் சூழ்நிலை உருவாகி வருகிறது. கடந்த பெப்ரவரி மாதத்தில் தோன்றியது போன்று மாணவர்கள் கல்விக்கு மீண்டும் குந்தகம் விளைவிக்கும் நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சம் கல்வியாளர்கள், புத்திஜீவி கள், பெற்றோர்கள் மத்தியில நிலவுகின் றது. மாணவர்களின் பாதுகாப்புக்குப் பங் கம் உண்டாக்கும் செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கக் கூடிய பின்புலங்கள் உரு வாக்கப்படுவதாக மேற்கண்ட தரப்பினர் கவலை தெரிவிக்கின்றனர். மிகக் குறிப்பாக அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் றிச்சர்ட் பௌச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் இவ்வேளையில், மாணவர்…

  11. பல்கலை மாணவரின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்புறக்கூடாது என மாணவர் கோரிக்கை யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் இயல்பான கற்றல் சூழலைப் பாதிக்கும் வகையில் செயற்படவேண்டாம் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றி யம் சகல தரப்புகளிடமும் கேட்டுள்ளது. ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கடந்த வெள்ளிக்கிழமை சிவில் உடை யில் வந்தவர்களால் பின் வாசலில் கட மைக்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை மிரட்டி விட்டு மாணவர் பொது அறை யில் நுழைந்து அங்கு பெரும் சேதங்களை விளைவித்துள்ளனர். எமது உறவுகளான கொல்லப்பட்ட மூன்று மாணவர்களின் உருவப்படங்களை உடைத்து நொறுக்கி யுள்ளனர். இந்தச் செயற்பாடு மாணவர்கள் மத்தி யில், ஜனநாயகத்தை மதிக்கும் மன நிலை யைக் குழப்பியுள்ளது. பெரும் அதிர்ச்…

  12. ஆயுதம் தாங்கிய குழு பல்கலைக்குள் புகுந்து நடத்திய அத்துமீறலுக்குக் கண்டனம் இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்கக் கோரிக்கை கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆயு தந் தாங்கிய குழு ஒன்று யாழ். பல்லைக் கழக வளாகத்திற்குள் புகுந்து ஊழியர்களை மிரட்டியதை பதில் துணைவேந்தரும் பீடாதிபதிகளும் கண்டித்துள்ளனர். அமரத்துவம் அடைந்த மாணவர் களின் புகைப்படங்களைச் சேதப்படுத்தி யமை சக மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டும் மனிதநேயமற்ற செயற்பாடா கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ள னர். பல்கலைக்கழகச் செயற்பாடுகளுக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய இத்தகைய செயல்களைத் தவிர்க்குமாறு பீடாதிபதி கள் சகல தரப்புகளிடமும் கோரியுள்ளனர். இது சம்பந்தமாக நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது கடந்த சனிக்கிழமை அதிக…

  13. அமைதி முயற்சிகளை மீள ஆரம்பிக்க பிரிட்டன் இலங்கைக்கு உதவும் பிரதமர் பிளயரிடமிருந்து ஜனாதிபதிக்குக் கடிதம் நோர்வே அனுசரணையுடன் அமைதி முயற்சிகளை மீள ஆரம்பிப்பதற்கு பிரிட்டன் உதவி புரிய உள்ளது. இது தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர் இலங்கை ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இது சம்பந்தமான நடைமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக தமது சார்பில் பேச்சு நடத்த இரு விசேட தூதர்களை அனுப்ப இருப்பது குறித்தும் அவர் பிரிட்டிஷ் ஜனாதி பதிக்கு தெரியப்படுத்தியுள்ளார். இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதர் பிரதமர் பிளயரின் கடிதத்தை ஜனாதிபதி காரியா லயத்தில் கையளித்தார் என்று நம்பிக்கையாகத் தெரியவந்துள்ளது. உதயன்

  14. நோர்வே தூதுவர் இன்று விடுதலைப் புலிகளைச் சந்திப்பார். சிறீலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் இன்று கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளைச் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் நோர்வே தூதுவர், தடைப்பட்டுள்ள சமாதான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பது பற்றி ஆராய இருக்கின்றார். நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சி செல்ல முயன்றபோது, பாதுகாப்பை காரணம்காட்டி அவரது பயணத்திற்கு சிறீலங்கா அரசு இறுதி நேரத்தில் தடையுத்தரவு விதித்திருந்தது. சிறீலங்கா அரசு தமது வன்னிப் பயணத்திற்கு தடை உத்தரவு பிறப…

  15. ''சிறிலங்காவின் நிகழ்ச்சிநிரலை குழப்பியுள்ள வான்புலிகள்'' -வேனில்- விடுதலைப்புலிகளின் வான்படை சிறிலங்காவிற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சுமார் ஒரு மாதத்தில் (33 நாட்களில்) மூன்று தாக்குதல்களை விடுதலைப்புலிகளின் வானூர்திகள் சிறிலங்காவின் தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீது மேற்கொண்டுள்ளன. வன்னி வான்பரப்பில் வட்டமிட்டு தாக்குதல் நடாத்த முற்பட்ட வேளையில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக குண்டு வீச்சு விமானம் ஒன்றும் விடுதலைப்புலிகளின் வான் எதிர்ப்பு அணிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது முதற் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதனை சிறிலங்கா படைத்துறை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அதன்பி…

    • 0 replies
    • 1.1k views
  16. போர் மேலும் 20 ஆண்டுகள் நீடிக்கலாம் அதில் இந்தியா தலையிட முடியாது முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி . இலங்கையில் நடக்கும் போர் மேலும் 20ஆண்டுகள் நீடிக்லாம். ஆனால் அதில் இந்தியா தலையிட முடியாது என்று இந்திய முன்னாள் இராணுவ அதிகாரி கூறினார். கடலோர காவல்படை மற்றும் சென்னை பல்கலைககழகம் இணைந்து சென்னை துறைமுகத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தன. இலங்கை இந்தியா உறவு மற்றும் தற்போது நிலவிவரும் சூழ்நிலை என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் வி.ஆர்.ராகவன் பேசினார். கடலோர காவல்படைக்கு சொந்தமான சாரங்கப்பலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ராகவன் மேலும் கூறியதாவது: இலங்கை மற்றும் இந்தியாவில் 1980 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் நிலவிய சூழ்நிலைகள்…

  17. உளவு வானூர்திகளின் பறப்பு வன்னியில் அதிகம்: கண்காணிப்புக் குழு போர் மேகங்கள் வடபோர் முனையை நோக்கி நகர்ந்துள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கப் படையினரின் ஆளில்லாத உளவு வானூர்திகள் மற்றும் வானோடிகளை உடைய உளவு வானூர்திகளின் பிரசன்னம் வன்னி வான்பரப்பில் அதிகரித்துள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. போர் நிறுத்த கண்காணிப்புக் குழு, தனது ஏப்ரல் 23 - 29 வரையிலான வாராந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் விடுதலைப்புலிகள் வான் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதனைத் தொடர்ந்து படையினரின் உளவு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இது வன்னிப்பகுதி மீது விரைவில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தை உண்டு பண்…

    • 1 reply
    • 779 views
  18. அப்பாவி சிங்களப் பொதுமக்களைக்கூட தாக்காத புலிகள் தமிழக மீனவர்களைச் சுட்டதாகக் கூறுவது பொய்: கொளத்தூர் தா.செ. மணி அப்பாவி சிங்களப் பொதுமக்களைக்கூட தாக்காத விடுதலைப் புலிகள் புலிகள் தமிழக மீனவர்களைச் சுட்டதாகக் கூறுவது பொய் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி தெரிவித்துள்ளார். குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிரு இதழில் கொளத்தூர் மணி தெரிவித்துள்ள கருத்து: யாரோ ஓர் ஆறுபேர் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்கள் கடல்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்பதனை எப்படி முடிவு செய்தார்கள் என்று இதுவரை அரசுத் தரப்பு வெளியில் சொல்லவில்லை. ஈழத்தமிழ் பேசுவதாலேயே அவர்களை புலிகள் என்று சொல்லிவிட முடியாது. விடுதலைப்புலிகள் அப்பாவி சிங்களப் பொது மக்களைக்கூ…

  19. வான் ஆதிக்கத்தின் விளைவு போரின் வியூகத்தை மாற்றும் -அருஸ்- வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை அவசரமாக பிரித்தது ஏன்? வலிந்த தாக்குதல்களின் மூலம் போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுக்கள் என்ற முயற்சிகளை முடக்கியது ஏன்? விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை இல்லாதொழிக்கப்போகின்றோம் என கங்கணம் கட்டிக் கொண்டு தாக்குதல்களை தீவிரப்படுத்தியது ஏன்? என்ற கேள்விகளுக்கான பதில் கடந்த ஏப்பிரல் 30 ஆம் நாள் வெளிவந்துள்ளது. அன்று நடைபெற்ற மேதின பேரணியின் போது அரசின் பிரதான அரசியல் கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சி தனது தீர்வுத்திட்டத்தை சமர்ப்பித்திருந்தது. அதில் தற்போதைய மாகாண சபைகள் கூட மறைந்து மாவட்ட சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அதாவது இருந்த உலக்கையும் தேய்…

    • 0 replies
    • 1.2k views
  20. வான்தாக்குதலில் சேதமடைந்த செல் நிறுவன தீயணைப்பு இயந்திரத்தை மீளமைக்க 10 லட்சம் அமெரிக்க டொலர் செலவு. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் சேதமடைந்த செல் எரிவாயு நிலையத்தின் தீயணைப்பு இயந்திரங்களைச் சீரமைக்க 5 இலட்சம் அமெரிக்க டொலர் முதல் 10 லட்சம் அமெரிக்க டொலர் வரை செலவிடப்பட உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. புலிகளின் வான் தாக்குதலில் செல் எரிவாயு சேமிப்பு நிலையத்தின் தீயணைப்பு இயந்திரப் பகுதி நேரடியாகப் பாதிப்புக்குள்ளானது. இதனையடுத்து அந்நிறுவனம் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. சிறிலங்காவில் முதன்மையாக எரிவாயு விநியோகிப்பு நிறுவனமாக செல் நிறுவனம் இயங்கி வந்தது. செல் நிறுவனம் மூடப்பட்டதனைத் தொடர்ந்து மற்றொரு பிரதான நிறுவனமான லாப்ஸ்…

  21. ன்னாரில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 5 இராணுவத்தினரின் சடலங்கள் மீட்பு [ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007, 19:52 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் தம்பனையில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று முறியமடித்து 5 இராணுவத்தினரின் சடலங்களை கைப்பற்றியுள்ளனர். மன்னார் மடுவுக்கு தெற்காக உள்ள தம்பனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்வு நடவடிக்கை ஒன்றை பெரும் படை பலத்துடன் மேற்கொண்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை நீண்ட இம்மோதலில் படைத்தரப்பினருக்கு விடுதலைப் புலிகள் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி முன்நகர்வை முறியடித்தனர். இதில் 5 இராணுவத்தினரின் சடலங்கள் மற்றும் ஆயு…

  22. கருணா குழுவிற்குள் பிளவு- பிள்ளையான தப்பி ஓட்டம்: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007, 05:56 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உருவாகியுள்ள உட்பூசல் காரணமாக அந்த குழுவின் இரண்டாவது நிலை தலைவரான பிள்ளையான் தனது 150 விசுவாசிகளுடன் தப்பி ஓடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கருணா குழுவிற்குள் ஏற்பட்ட பெரும் பிளவினால் அதன் இராணுவப்பிரிவுத் பொறுப்பாளரான பிள்ளையான் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். இந்த முயற்சியில் அவரின் விசுவாசியான சிந்துஜன் கொல்லப்பட்டுள்ளார். கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிள்ளையான் தனக்…

  23. மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் - இரு விசேட அதிரடிப் படையினர் பலி. மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலைப்பகுதியில் ஞாயிறு காலை 9 மணியளவில் சிறப்பு அதிரடிப் படையினர் பயணம் செய்த உழவு இயந்திரம் கிளைமோர் தாக்குலுக்கு உள்ளாகியதில் இரு சிறப்பு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் சிறீலங்கா பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. காயமடைந்த ஐவரையும் வைதியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் எனினும் காயமடைந்தவர்களில் ஒருவர் அதன்போது இறந்துள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது. -Pathivu-

  24. சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம்? இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்துள்ளதைக் கண்டித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அபிவிருத்திக் குழு தீர்மானம் நிறைவேற்றக்கூடும் எனத் தெரிகிறது. மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியோ அல்லது சிறிலங்கா அரசாங்கத்தை கண்டனம் செய்தோ ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அபிவிருத்திக் குழு தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை நிலைமைகள் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த மூன்று மணிநேரம் நடைபெற்றதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திலும் இத்தகைய விவாதம் நடைபெற உள்ளது. ஐரோப்பிய அபிவிருத்திக் குழுவின் இலங்கை நிலைமைகள் தொடர்பான கூட்டம் எதிர்வரும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.