Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த ஓராண்டுகளாக சுவிஸ் தேசத்தில் போதைவஸ்து கடத்தல், ஆட்கடத்தல், கிரடிட்காட் மோசடி போன்றவற்றிற்காக சிறைத்தண்டனயை குடு முஸ்தப்பா அனுபவித்து வந்தவேளை, குடு முஸ்தப்பாவை பணிப்பாளராகக் கொண்ட துரோக வானொலியை, தன் பிடியில் கொண்டு வர பெரும் முயற்சி செய்து வந்த உண்டியல்தேவனுக்கும், குடு முஸ்தப்பாவுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதாக நெருப்புக்கு தெரிய வருகிறது. இது தொடர்பாக எமக்கு கிடைத்த உறுதியான தவகல்களின்படி .... இவ்வழக்கை பயன்படுத்தி குடு முஸ்தப்பா குடும்பத்தை பிரித்தானியாவில் கம்பியெண்ண வைக்க உண்டியல்தேவன் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாராம். பிரித்தானிய சட்ட முறைக்குள் "இங்குள்ள உள்ளூராட்சி சபைகளில் வேலையின்மை, வீட்டுவசதி போன்றவற்றிற்காக உதவிப்பணம் பெற…

  2. கட்டுநாயக்கா தாக்குதல் இடம்பெற்ற சிறிது நேரத்தில் நாத்தாண்டிய பகுதியில் பறந்து சென்ற மர்ம வானூர்தி கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் நடைபெற்ற சிறிது நேரத்தில் நாத்தாண்டிய பகுதியில் சிலர் சந்தேகத்திற்கிடமான வானூர்தியை பார்த்தது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். நாத்தாண்டிய கலிகமுல்ல பகுதியிலேயே வயல் வெளியூடாகச் சென்று கொண்டிருந்த சிலர் மர்ம வானூர்தியை கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியூடாக மிகத் தாழ்வாக கறுப்பு நிறத்திலான பொருளொன்று சென்றதை தாங்கள் கண்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் உழவு இயந்திரமொன்றின் இரைச்சல் போன்று சத்தம் கேட்டதாகவும் பார்த்தபோது, தங்களைத் தாண்டி வானூர்தி ஒன்று தாழ்வாகப் பறந்து செ…

    • 0 replies
    • 828 views
  3. சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளிற்கும் இடையே முல்லைக் கடற்பரப்பில் மோதல் ஒன்று புதன்கிழமை இரவு நடைபெற்றுள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. COLOMBO (Reuters) - Sri Lanka's navy said on Thursday it sank three Tamil Tiger boats off the island's northeast coast, killing between 15 and 18 rebel fighters. The attack late on Wednesday off the coast of the rebel-held northeastern district of Mullaithivu is the latest in a rash of land and sea battles after the resumption of a two-decade civil war that has killed around 68,000 people since 1983. "A naval patrol has come across about 10 Tiger boats and our boats launched an attack, and we were able to destroy…

    • 10 replies
    • 3.7k views
  4. வீதிக்கடமையில் ஈ.டுபட படையினர் மறுப்பு - படையதிகாரியிடம் வாக்குவாதம். யாழ்ப்பாணம் நுணாவில் 190 கட்டைப்பகுதியில் வீதிப்போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் நிற்க அதிகாரியால் பணிக்கப்பட்ட போது படையினர் அவ் உத்தரவை உதாசினப்படுத்திவிட்டு தமது பாதுகாப்புக் கருதி கண்டிவீதியைவிட்டு விலகி மக்களின் காணிகளில் நின்றிருந்தனர். இதன் போது அவ்வழியாக வந்த படையினரின் சிறிய வாகனத்தொடரணி ஒன்று வீதியினால் வந்தவேளை குறிப்பிட்ட இடத்தில் படையினரைக் காணமையால் அச்சம் அடைந்த நிலையில் சத்தம்போட்டு கூப்பிட்டபோது வளவுகளில் இருந்து படையினர் சிலர் வெளிப்பட்டு உள்ளனர். இவர்களுக்கும் வாகனத்தில் வந்த அதிகாரிக்கும் இடையே பத்து நிமிடங்களுக்கு மேலாக கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் பொதுமக…

  5. பருத்தித்துறை பல்லப்பை படைமுகாம் இடம்மாற்றம். வடமராட்சி பிரதேசத்தின் பாரிய ஆட்லறி மற்றும் மோட்டார் தளமாக விளங்கிவரும் வல்லிபுரக் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள பல்லப்பை படைமுகாமை மந்திகை மருத்துவமனைச் சுற்றாடலில் மாற்ற படைத்தரப்பு தீர்மானித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட முகாமில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற படையினருக்கான விசேட கூட்டம் ஒன்றிலேயே பாதுகாப்புக் காரணங்களுக்காக இம்முகாமை இப்பகுதியிலிருந்து மாற்றவும் படை உயர் அதிகாரிகள் தீர்மானித்து இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் படைத்தரப்பு தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகதாகவும் மந்திகை வைத்தியசாலையையும் அதன் சுற்றாலையும் உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசமாக மாற்றவும் படைத்தரப்பு தீர…

  6. கடத்தப்பட்டவர்களை மீட்டு தருமாறு கோரி கொழும்பில் இன்று சத்தியாக்கிரகம். காணாமற் போனோரை தேடியறியும் குழு ஏற்பாடு அண்மைக்காலத்தில் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடத்தப்பட்டவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி இன்று 28ஆம் திகதி கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. காணாமற் போனோரை தேடியறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டம் காலை10 மணியிலிருந்து 3 மணிவரை கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதுகுறித்து காணாமற் போனோரை தேடியறியும் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடத்தல் சம்பந்தமாக 433 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா கூறியுள்ளார். இந்த அதிர்ச்சிதரும் தகவலினால் க…

    • 0 replies
    • 716 views
  7. அகதி முகாம்களிலுள்ளோரை புகைப்படம் பிடிக்கும் அதிரடிப்படையினர். மட்டக்களப்பில் அகதி முகாம்களுக்குச் செல்லும் விசேட அதிரடிப்படையினர் அங்குள்ளவர்களை குடும்பம் குடும்பமாக புகைப்படமெடுத்து வருவதால் அவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். தங்க இடமின்றி அகதிகள் தினமும் இடம் விட்டு இடம் மாறிக் கொண்டிருக்கையில் படையினரின் பெரும் கெடுபிடிகளால் அகதிகள் மேலும் மேலும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். களுவாஞ்சிக்குடி, எரிவில், கடற்கரை வீதிமுகாம், ஒந்தாச்சிமடம் காளியம்மன்கோயில் அருகிலுள்ள முகாம்களுக்குச் சென்ற அதிரடிப்படையினரே அங்குள்ளவர்களை குடும்பம் குடும்பமாகப் பிரித்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அத்துடன், சுற்றிவளைப்பு தேடுதல்கள் நடைபெறும் போது, முகாம்களிலுள்ளவர்களை அடையாளம் காண்…

    • 0 replies
    • 760 views
  8. சிறீலங்கா இராணுவத்தால் விசாரணையின் பின் இளைஞர் ஒருவர் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் வீதியில் அரசடிச் சந்தியில் இளைஞர் ஒருவர் சிறீலங்கா படையினரால் விசாரணை செய்தபின் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளதாக யாழ்பாணம் மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. காணாமல் போகடிக்கப்பட்டவர் 23 அகவையுடைய லக்மனன் நிசாந்தன் வர்த்தகர் எனவும் நல்லூர் நோக்கி இவரது ஹயஸ் வானில் செல்லும் போது செவ்வாய்கிழமை 11 மணியளவில் சோதனைச் சாவடியில் சிறீலங்கா படையினர் விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் உள்ளுர் மக்களின் கருத்துப்படி அவரது வாகனம் இனம் தெரியாத வேறு ஒருவரால் 11.30 மணியளவில் ஓட்டிச் செல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது. உறவினர்களுக்கு இவரை விசாரணையின் பின் விட…

    • 0 replies
    • 639 views
  9. மட்டக்களப்பு கொடுவாமடுப் பகுதி நோக்கிய படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு மட்டக்களப்பு கொடுவாமடுப் பகுதியோக்கிய சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிக்கப் பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் இவ் முன்னேற்ற முயற்சியில் சிறீலங்காப் படையினரும் துணை ஆயுதக்குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். சிறீலங்கா படையினருக்கு ஆதரவாக எறிகணைச் சூட்டாதரவும் டாக்கி மற்றும் துருப்புக் காவி சகிதம் சிறீலங்காப் படையினர் முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். படையினரின் முன்னேற்றத்தை அடுத்து போராளிகள் படையினரை வழிமறித்து முறியடிப்புச் சமரை நடத்தி படையினருக்கு பலத்த சேதம் ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து படையினரும் துணை இராணுவக் குழுவினரும் அங்கிருந்து தப்பி யே…

  10. விடுதலைப் புலிகளுடன் அரசு பேச்சுக்களை நடத்தாது: பிரதமர் ரட்னசிறீ விக்கிரநாயக்க [புதன்கிழமை, 28 மார்ச் 2007, 22:08 ஈழம்] [காவலூர் கவிதன்] நாளை பேச்சை ஆரம்பிக்கவும் அரசு தயாராக இருக்கிறது என்று சிறீலங்கா வெளிநாட்டமைச்சர் ரோஹித போகல்லகம தெரிவித்த மறுநாள், சிறீலங்கா பிரதமர் ரட்னசிறீ விக்கிரமநாயக்க, அந்த அறிவிப்பை மறுதலிக்கும் வகையில், கருத்து வெளியிட்டுள்ளார். உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டும்படி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரி எழுதிய கடிதத்திற்குப் பதலளித்துள்ள பிரதமர், பேச்சுவார்த்தை மூலம் விடுதலைப் புலிகளுடன் இணக்கம் காண சிறீலங்கா அரசு தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார். போர் முனையில் படைகள் பெற்றுள்ள வெற்றிகளை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்…

  11. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியும் அரச பகுதியும் ஒரு நாட்டில் இணைந்து இருக்க வாய்ப்பில்லை: ஜனாதிபதியின் ஆலோசகர் ஜபுதன்கிழமைஇ 28 மார்ச் 2007இ 22:06 ஈழம்ஸ ஜது.சங்கீத்ஸ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரதம ஆலோசகரும்இ ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்காவுக்கான புதிய தூதுவராக பரிந்துரைக்கப்படவிருப்பவரு

    • 5 replies
    • 1.7k views
  12. புலிகள் விமானம்-எல்லோருக்கும் ஆபத்து-இலங்கை மார்ச் 28, 2007 கொழும்பு: விடுதலைப் புலிகள் விமான பலம் பெற்றிருப்பதால் இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியா, மலேசியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளாக இலங்கை அதிபர் ராஜபக் ஷே கூறியுள்ளார். விடுதலைப் புலிகள், கொழும்பு காட்டுநாயகே விமானப்படை தளம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது அந்நாட்டு அரசுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சிங்களர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவி வருகிறது. தாக்குதல் தொடரும் என புலிகள் அறிவித்துள்ளால் கொழும்பு முழுவதும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தப் புதிய சூழ்நிலை குறித்து அதிபர் ராஜபக் ஷே தலைமையில், கொழும்பில் அவசர ஆலோசனைக் கூட…

  13. மலையக மக்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு வாரம்: யு.என்.எச்.சி.ஆர் [புதன்கிழமை, 28 மார்ச் 2007, 20:06 ஈழம்] [காவலூர் சங்கீதன்] மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களில், இதுவரை குடியுரிமை தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் அல்லது எதுவித குடியுரிமையும் இல்லாது வாழும் மலையக மக்கள், உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் சபை மனிதஉரிமை அமைப்பின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் சிறப்பு விவரண நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருக்கிறது. இதன்படி, தொடரும் ஐந்து நாட்களுக்கு, சிறிலங்காவில் உள்ள அனைத்து தமிழ் ஊடகங்களிலும் இது தொடர்பான மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் விளம்பரங்களையும் வழங்க, யு.என்.எச்.சி.ஆர். ஒழுங்குகளை…

  14. எதிரியிடம் பிடிபடாது ஆகுதியாகிய மூன்று போராளிகள் [புதன்கிழமை, 28 மார்ச் 2007, 20:15 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா இராணுவத்தினர் தம்மை கைது செய்ய முயன்ற போது தற்காப்புத் தாக்குதல் அங்கியை வெடிக்கவைத்து, படைத்தரப்புக்கு இழப்புகளை ஏற்படுத்தி, தங்களையும் ஆகுதியாக்கியுள்ளனர் மூன்று போராளிகள் என்று விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளார். இம் மாவீரர்களை நினைவு கூர்ந்து யாழ். மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளதாவது: கடந்த 24.03.07 அன்று யாழ். நாவலர் வீதியால் சென்று கொண்டிருந்த போராளி லெப். அறிவுமகன் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் காட்டிக் கொடுக்கப்பட்டு, அவரை இராணுவ…

  15. மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு. மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கொடுவாமடுவுக்குள் சிறிலங்கா இராணுவத்தினரும், துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் இணைந்து கவச வாகனங்கள் சகிதம் ஊடுருவ எடுத்த முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். செங்கலடிப்பாலம் இராணுவ முகாமில் இருந்து இன்று புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் இம் முன்னகர்வினை இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் மேற்கொண்டனர். முன்னகர்வை எதிர்த்து விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்திய போது, இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவினரும் ஆயுதங்களை கைவிட்டு பின்வாங்கி ஓடினர். ரி-56 ரக துப்பாக்கிகள் - 0…

  16. விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை நடத்த அரசாங்கம் தாயாராக இருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம இதனைத் தெரிவித்துள்ளார். எங்கை பேசலாம்? விமானத்தில் பேசலாமா?

    • 6 replies
    • 1.8k views
  17. [Wednesday March 28 2007 10:52:42 AM GMT] [யாழ் வாணன்] பிரிட்டன் பாராளுமன்ற அனைத்துக்கட்சி குழு வலியுறுத்தல் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வை காண்பதற்கு பிரிட்டன், இலங்கை அரசாங்கத்துக்கு உறுதியான ஆதரவை வழங்கவேண்டுமென வலியுறுத்தியுள்ள பிரிட்டன் பாராளுமன்றத்தின் அனைத்துக்கட்சி குழு, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட விமானத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் பிரிட்டன் பாராளுமன்றத்தின் அனைத்துக்கட்சிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். இது பாரதூரமானது. சமாதான செயல்முறையை ஆரம்பிப்பதிலும…

  18. கட்டுநாயக்கா தாக்குதலையடுத்து யாழில் படையினர் மத்தியில் கலக்கம். - பண்டார வன்னியன் Wednesday, 28 March 2007 17:00 கொழும்பு அரசின் இதய பகுதியான கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதை அடுத்து யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினர் மத்தியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றும் இன்றும் பரவலாக தமிழ்ப் பத்திரிகைகளை மக்களிடம் படையினர் கேட்டுவாங்கிப் படிப்பதுடன் தமது அச்சநிலையையும் வெளிப்படுத்தி வருவதாக தெரியவருகிறது. தாம் இனி எந்த நேரத்திலும் கொல்லப்பட்டுவிடுவோம் என்ற மனநிலையில் படையினர் மத்தியில் பாரிய அளவில் மனச்…

    • 5 replies
    • 2.8k views
  19. இளம் யுவதிகளிடம் சேட்டை புரியும் படையினர். - பண்டார வன்னியன் Wednesday, 28 March 2007 17:11 மருதனார்மடம் இராமநாதன் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளிடமும் பாடசாலை செல்லும் மாணவிகளிடமும் இப்பகுதியில் வீதி ரோந்தில் ஈடுபடும் படையினர் பாலியல் ரீதியான சேட்டைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மாணவிகளின் புத்தகங்களையும், கைப்பைகளையும் சோதனையிடும் படையினர் பாலியல்ரீதியான சேட்டைகளில் ஈடுபடுவதாகவும், உடற்சோதனைகளை மேற்கொள்ளவேண்டும் எனக்கூறி மறைவான பகுதகளுக்கு வருமாறு அழைப்பதாகவும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளாலும் பெண்களிடம் சேட்டைகளில் ஈடுபடுவதுடன் உடற்சோதனைகளையும் சிறிலங்காப் படையினர் அநாகரிகமான முறையில் ஈடுபட்டுவருவதாக இப்ப…

  20. விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களுக்குத் அரசாங்கம் தாயார் - வெளிவிவகார அமைச்சர் விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை நடத்த அரசாங்கம் தாயாராக இருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம இதனைத் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 10 replies
    • 2.9k views
  21. வட்டியும் முதலுமாக சேர்த்து தாக்குதல் நடத்திய வான் புலிகள்: மாலைமலர் நாளேடு புகழாரம் ஜபுதன்கிழமைஇ 28 மார்ச் 2007இ 14:32 ஈழம்ஸ ஜந.ரகுராம்ஸ தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திய போதும் பொறுமை காத்து வட்டியும் முதலுமாக வான் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் மாலைமலர் நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது. மாலைமலர் நாளேட்டில் வெளியாகி உள்ள செய்தி விவரம்: அன்று சைக்கிள் குண்டு- இன்று விமான குண்டு: விடுதலைப் புலிகளை கண்டு கதி கலங்கும் சிங்களப் படைகள் இலங்கையில் ஈழத் தமிழர்களின் ஆதிக்கத்தையும் அறிவாற்றலையும் விரும்பாத சிங்களவர்கள்இ அவர்களை 1970-களில் புறக்கணிக்கத் தொடங்கினார்கள். அரசியல் அடிப்படை உரிமைகளை பறித்து நா…

  22. கொக்கட்டிச்சோலை பகுதியை தாம் கைப்பற்றியதாக சிங்கள இராணுவம் சொல்கின்றது http://www.yarl.com/forum3/index.php?showtopic=21337

  23. இலங்கை திகில்... வானும் வசப்படும்? ஓர் அதிகாலை அட்டாக் மூலம் உலகையே ஆச்சர்யத்தோடும், லேசான மிரட்சியோடும் தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக் கிறார்கள் தமிழீழத்துக் காகப் போராடும் விடுதலைப் புலிகள்! கடந்த 26&ம் தேதி அதிகாலை சுமார் 12 மணி... கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை ஒட்டியுள்ள காட்டுநாயக்கா இலங்கை விமானப் படையின் தலைமைத்தளம், சில நிமிடங்களில் நேரப் போகும் பெரும் ஆபத்தை அறியாமல் துயிலில் இருந்தது. திடீரென வானில் தோன்றி ரீங்கரித்த இரண்டு இலகு ரக குண்டுவீச்சு விமானங்கள் அடுத்தடுத்து நான்கு குண்டுகளை இலங்கை படைத்தளத்தின் மேல் இடியென இறக்கியது. என்ன நடந்தது என அறிவதற்குள் தளத்தில் நின்று கொண்டிருந்த இலங்கை விமானப் படை விமானங்களு…

    • 8 replies
    • 2.5k views
  24. எல்லோருக்கும் ஆபத்து: ராஜபக் ஷே அலறல்! மார்ச் 28, 2007 கொழும்பு: விடுதலைப் புலிகள் விமான பலம் பெற்றிருப்பதால் இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியா, மலேசியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளாக இலங்கை அதிபர் ராஜபக் ஷே கூறியுள்ளார். விடுதலைப் புலிகள், கொழும்பு காட்டுநாயகே விமானப்படை தளம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது அந்நாட்டு அரசுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சிங்களர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவி வருகிறது. தாக்குதல் தொடரும் என புலிகள் அறிவித்துள்ளால் கொழும்பு முழுவதும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தப் புதிய சூழ்நிலை குறித்து அதிபர் ராஜபக் ஷே தலைமையில், கொழும்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் …

  25. வான் புலிகளின் தாக்குதலிலும் அரசியல் லாபம் தேடும் முயற்சி ` கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான வான் புலிகளின் தாக்குதல், தென்னிலங்கையில் பலத்த அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக் கும் அதேசமயம், பெரும் வாதப் பிரதிவாதங்களை யும் தோற்றுவிக்கத் தவறவில்லை. தென்னிலங்கைத் தேசமே பெரும் அச்சுறுத் தலை எதிர்கொண்டிருக்கும் இச்சமயத்தில், குறு கிய அரசியல் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு, "பயங்கரவாதத்திற்கு' எதிராக ஒன்றுசேர்ந்து எழுமாறு சகல அரசியல் கட்சிகளையும் மக்களை யும் பகிரங்க அறிக்கை மூலம் அரசு ஒருபுறம் கோருகின்றது. ஆனால், மறுபுறத்திலோ, இந்த நெருக்கடி விவகாரத்தை கையாளும்படி அரசினால் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட அமைச்சர்களே, இந்த விடயத்திலும் தமது குறுகிய அரசியல் வேறுபாடுகளை சாதித்…

    • 2 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.