ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142766 topics in this forum
-
விடுதலைப் புலிகளினது கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி, எமது இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றமையினால் அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது என பிரிகேடியர் சி.டபிள்யு.பி.சி.பி.ராஜகுரு தெரிவித்துள்ளார். தியத்தலாவை இராணுவ மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நான்கு மாத கால விசேட யுத்தப் பயிற்சிகளை நிறைவு செய்துள்ள 328 பெண் படையினரையும் 357 ஆண் படையினரையும் கௌரவித்து அவர்களுக்கான சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது; சமாதானத்தினை உறுதிப்படுத்திய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்…
-
- 3 replies
- 1.6k views
-
-
-சு.ஞாலவன்- அண்மையில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பரிஸில் வெளியிடப்பட்ட ‘பூமி வெப்பமடைதல்’ குறித்த ஆய்வறிக்கையின்படி இந்த நூற்றாண்டின் முடிவிலே இப்போது நிலவும் வெப்பநிலையானது 2-6 பாகை செல்சியஸால் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பினைத் தடுக்கும்விதத்தில் சுற்றுப்புறச்சூழல் மாசடவதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிடின் உலகெங்கும் தாழ்வான கரையோரப்பிரதேசங்களின் பெரும்பகுதியைக் கடல்கொள்ளலாம் என்ற அதிர்ச்சிதரும் எச்சரிக்கையும் கூடவே விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இயற்கையின் அமைதியைப் பாதிக்கும் எமது வாழ்வியல்-வழக்கங்களைச் சரிசெய்துகொள்ளவேண்டியவர்கள
-
- 2 replies
- 1.9k views
-
-
யுத்த நிறுத்த உடன்படிக்கை 22 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்பட்டால் பாரியளவில் எதிர்ப்புப்போராட்டம் ஜே.வி.பி.அறிவிப்பு அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கையை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்பதாக ரத்துச் செய்து அந்த உடன்படிக்கையிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் விலகும் வரை நாங்கள் அதனை ரத்துச் செய்ய வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராடுவோம் என்று ஜே.வி.பி.யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். போர்நிறுத்த உடன்படிக்கையை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் ரத்துச் செய்துவிடுமாறு ஜே.வி.பி. அரசாங்கத்தைக் கோரி வருகின்றது. இந்நிலையில் இவ்விடயம்…
-
- 3 replies
- 1.4k views
-
-
வரணிப்பகுதியில் பல்கலைக்கழக மாணவன் படையினரால் சுட்டுப்படுகொலை யாழ் பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு கலைப்பீடத்ததைச் சேர்ந்த மாணவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறீலங்கா இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளளார். நேற்று மாலை 6.15 மணியளவில் இப்படுகொலை இடம்பெற்றுள்ளது. இவர் நேற்று தனியார் கல்வி நிலையம் நோக்கிச் சென்ற போது இவர் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டுவர் 24 அகவையைக் கொண்ட கிருஷ்ணர் கமலதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 3 replies
- 1.2k views
-
-
அமெரிக்க தூதுவர் றொபேர்ட் பிளேக்கின் பேட்டி இலங்கை இராணுவம் சமீபத்தில் பெற்றுள்ள இராணுவ வெற்றிகளாலும், வடகிழக்கை பிரிக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பினாலும் உருவாகியுள்ள புதிய சூழ்நிலைகளுக்கு சர்வகட்சி பிரதிநிதிகள் குழு உருவாக்க முயலும் அதிகாரப் பரவலாக்கல் யோசனைகள் ஊடாகவே தீர்வைக் காண முயல வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினால் முன்வைக்கப்படக் கூடிய சாத்தியக்கூறுகளை இல்லாமல் செய்துவிடக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதை இருதரப்பும் தவிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளும் அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபேட் பிளாக், `தினக்குரல்' இற்கு அளித்த விசேட பேட்டியிலேயே இதனைத் தெரிவித்தார். சர்வ…
-
- 11 replies
- 2.6k views
-
-
உலகில் 1950-களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆளில்லாத உளவு விமானங்கள் இன்று நவீன தோற்றங்களையும், அதிகூடிய தொழில்நுட்பத்தையும் கொண்டவையாக மாற்றமடைந்துள்ளன. இவை கண்ணுக்குத் தெரியாத உயரத்தில் பறப்பதுடன் தரமான படங்களை எடுக்கக்கூடிய உயரத்திலும் பறக்க வல்லன. அமெரிக்காவிடம் உள்ளவற்றில் புறப்லர் இயந்திரம் (Pசழிநடடநச- னசiஎநn Pசநனயவழச) கொண்ட சிறிய உளவு விமானங்கள் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஜெற் இயந்திரமுடைய (துநவ-Pழறநசநன புடழடியட ர்யறம) பெரிய உளவு விமானங்கள் 50 மில்லியன் டொலரும் பெறுமதியானவை. தற்போது பாவனையில் முன்னனியில் நிற்பதுவும் இந்த விமானங்களே. உளவு விமானங்கள் செய்மதிகளை விட அதிக அனுகூலங்களை கொண்டவை. அதாவது ஒரு பிரதேசத்தின் மேல் பலமணிநேரம் தொடர்ச்சியாக பறக்கக்கூடியவ…
-
- 14 replies
- 3.4k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் கடைப்பிடிக்க இரு தரப்பும் இணக்கம் - நோர்வே வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடை யிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர்கூறியுள் ளார். நோர்வேயின் என்.ஆர்.கே. வானொலி இத்தகவலை வெளியிட்டுள்ளது. போர்நிறுத்த உடன் படிக்கைக்கு எதிர்வரும் 22ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் நோர்வே வெளிவிவகார அமைச்சரின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்ந்தும் அமுலில் இருந்தாலும் புலிகளின் ஆயுத பலத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக நோர்வேயிடம் …
-
- 1 reply
- 957 views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டதிலிருந்து இன்று வரை விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளாமலும் எதிரி வலுக்கட்டாயமாக மோதி போருக்கு அழைத்து சீண்டிய தருணங்களிலும்கூட மௌனமாயிருந்து பொறுமை காத்தது மட்டுமன்றி சாதுரியமாக படை நகர்தலை மேற்கொண்டு இழப்புகளைக் குறைத்துக்கொண்டதுமான இச் செயற்பாடுகள் போர்க் கால தந்திரோபாயங்களாக கருதப்படலாமா?. இவ்வாறான நடவடிக்கைகளில் எதிரியின் வலிந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஆயுதப்பயன்பாடு செய்யப்பட்டிருந்தால் கிடைக்கும் பலாபலன்களிலும் பார்க்க அதிகமானதா? தேசியத்தலைவரின் தூரதரிசனமான மேற்குறித்த நடவடிக்கைகளுக்கான பதில்கள் இப்போது ஒன்றன்பின் ஒன்றாக வரத்தொடங்கி விட்டன என்றே சொல்லத்தோன்றுகிறது. சிறிலங்காவுக்கு பலமுனைகளிலுமிருந்தும் அண்மைக்கால…
-
- 37 replies
- 7.5k views
-
-
-
யாழில் நிகழும் மனித அவலத்தை எடுத்துக்கூறும் ஒரு பெண்ணின் கதை கடந்த நான்கு மாதங்களாக தனது கணவனின் வரவுக்காக காத்திருக்கிறார் சுதர்சினி ஜசுதன். கடந்த ஒக்ரோபர் மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து கந்தையா ஜசுதன் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினராலும் இராணுவத்தினராலும் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள மக்கள் தினம், தினம் அனுபவிதித்து வரும் மனித அவலங்களுக்கும் தமது உறவுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கும் சுதர்சினியின் நிலமை ஒரு சிறு உதாரணமாகும். துரதிர்ஸ்டவசமான அந்த நாள் தொடர்பாக கொழும்பு ஆங்கில வார ஏட்டுக்கு சுதர்சினி தெரிவித்ததாவது: கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 19 ஆம் நாள் ந…
-
- 1 reply
- 863 views
-
-
இலங்கை சமாதான நடவடிக்கைகளுக்கான இணைத் தலைமைகளான அமெரிக்கா, நோர்வே, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இவ்வாரத்தின் முற்பகுதியில் தொலைத்தொடர்பு மாநாடொன்றை (Tele Conference) நடத்த விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறானதொரு மாநாடு நடைபெறவிருப்பதை இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரக வட்டாரங்களும் உறுதிப்படுத்தின. அத்துடன், இந்த தொலைத் தொடர்பு மாநாடு அநேகமாக எதிர்வரும் புதன்கிழமை நடைபெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த நாட்களில் இலங்கையில் மனிதாபிமான நெருக்கடிகளும், மனித உரிமை மீறல்களும் அதிகரித்து விட்டதாக சர்வதேச ஸ்தாபனங்கள் சுட்டிக்காட்டும் நிலைமையிலும் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி 5 வருட பூர்த்தியை நிறைவு செய்யவி…
-
- 3 replies
- 1.5k views
-
-
மனித அவலங்களுக்குள் நலன் தேடும் உலகநாடுகள் இலங்கையில் மனித அவலம் உச்சத்தை எட்டி விட்டதென ஒரு வகையினரும், அதைத் தொடுவதற்கு இன்னமும் பல படிகள் கடக்க வேண்டுமென இன்னுமொரு சாராரும் தலை முடியைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். எம் தாயகத்தில் மட்டுமல்லாது, உலகெங்கனும் உள்ள பல நாடுகளில் இவ்வாறான நிலைமைகளே நீடிக்கின்றன. அவலங்களைத் தரம் பிரித்து தட்டில் நிறுத்தாலும் அவை இலகுவில் மாற்றமடையப் போவதில்லை. தினமும் 100 பேர் வரை கொல்லப்படும் ஈராக்கை விட இலங்கையில் நிகழும் தமிழினப் படுகொலைகள் ஒப்பீட்டு அடிப்படையில் குறைவானதென்று அவலத்தை தர நிர்ணயம் செய்ய முடியாது. வாழ்விடயங்கள் அழிந்து, வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மக்களின் சிதைக்கப்பட்ட உளவியல் பரிமாணத்தின் ஆழ வடுக்க…
-
- 0 replies
- 905 views
-
-
எறிகணை வீச்சில் மயிரிழையில் உயிர்தப்பிய 53 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி [ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2007, 06:45 ஈழம்] [க.திருக்குமார்] யாழ். தென்மராட்சி கொடிகாமத்தில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் 53 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் இருந்து அப்படைப்பிரிவின் கட்டளைத் தளபதியான பிரிக்கேடியர் சிறீநாத் ராஜபக்ச மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: "புதிதாக உருவாக்கப்பட்ட 'மெகனைஸ்' படைபிரிவின் தலைமையக திறப்பு விழா கொடிகாமத்தில் உள்ள 53 ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தில் கடந்த வாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கு வந்திருந்த அதிகாரிகள், 53 ஆ…
-
- 12 replies
- 3k views
-
-
மங்கள சமரவீரவின் கருத்தில் புதைந்து கிடக்கும் உண்மைகள் யாழ். குடாநாட்டிலும் தமிழர் தாயகத்தின் ஏனைய பகுதிகளிலும் சீருடையினராலும், இனந் தெரியாத குழுவினராலும் ஆள்கள் கடத்தப்படல், படுகொலை செய்யப்படல் மற்றும் காணா மற்போதல் போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் கட்டுமட்டின்றி மேற்கொள்ளப்படுகின்றன. இந்தக் கொடூரத்தின் பேரச்சத்தில் தமிழர் தாயகம் மூழ்கிக் கிடக்கின்றது. இந்த மனிதப் பேரவல நிலை இப்போது மிக மோசமான கட்டத்தை அடைந்தமைக்கு அரச பயங்கரவாதம், புதிய ராஜபக்ஷ அரசின் நிர்வாகத்தின்கீழ் கட்டவிழ்த்து விடப்பட்டமையே பிரதான காரணம் என்பதைத் தமிழர் தரப்பு திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றது. கடந்த வாரம்வரை ராஜபக்ஷவின் அரசில் மூத்த முக்கியஅமைச்சராக இருந்த மங்கள சமரவீர …
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடை யிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர்கூறியுள் ளார். நோர்வேயின் என்.ஆர்.கே. வானொலி இத்தகவலை வெளியிட்டுள்ளது. போர்நிறுத்த உடன் படிக்கைக்கு எதிர்வரும் 22ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் நோர்வே வெளிவிவகார அமைச்சரின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்ந்தும் அமுலில் இருந்தாலும் புலிகளின் ஆயுத பலத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக நோர்வேயிடம் இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, போர் நிறுத்த உடன்படிக்கையை புலிகள் மீறுவதை தொடர்ந்தும் பார்த்து…
-
- 1 reply
- 1.3k views
-
-
இடப்பெயர்வுகள் தொடருமா? -அ.பிரியன்- இலங்கைத்தீவு போர்நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களும் தொடர்ச்சியாக பாதிக்கப்படுபவர்களும் தமிழர்கள் என்பதில் ஐயம் இல்லை. இவர்களுக்கு ஏற்படுகின்ற உயிர் இழப்புக்கள் உடைமை இழப்புக்கள் உறவிழப்புக்கள் என்பன தொடாகதையாகவுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலான மீள முடியாத இழப்பாக இருப்பது தமிழர்கள் தம் வாழ்விடங்களை விட்டு வேறோடு பிடுங்கப்படுவதாகும். இவ் இழப்பு 1958ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக தமிழர்களை விரட்டிக் கொண்டு வருகின்றது. இன்று உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் போரினால் தமது வாழ்விடங்களை இழந்தவர்களே ஆவர். தற்போது தாயகத்தில் எல்லோர் முகங்களும் மீண்டும் ஒரு இடப்பெயர்வை எதிர்நோக்கிய படியே இருக்கிறது…
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறிலங்காப் பிரதமருக்கு எதிராக இணையத்தள மனு சிறிலங்காவில் மக்கள் கடத்தப்படுவதை நிறுத்தும்படியும், அரசு அதனை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் அனைத்துலக உரிமைக்குழு சிறிலங்காவின் பிரதமர் ரட்னசிறீ விக்கிரமநாயக்கவிற்கு இணையத்தளங்களின் ஊடாக எதிர்ப்பு மனுவை அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல கடத்தல்கள், காணாமல் போதல் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இறுதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் (வயது 37) கடந்த வாரம் காணாமல் போயுள்ளார். சிறிலங்காவில் அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும…
-
- 1 reply
- 935 views
-
-
திருமலையில் சிறீலங்கா கடற்படையின் பேருந்து பாதையை விட்டு விலகி தடம்புரண்டதில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 16 பேர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இச்சம்பவமானது ஹபரணவில் இருந்து புறப்பட்ட கடற்படைப்பேரூந்தே கந்தளாய் அகுபுர பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பாதையைவிட்டு விலகி தடம்புரண்டதாக தெரியவருகிறது. thanks: pathivu.com
-
- 4 replies
- 1.4k views
-
-
கிழக்கில் பாரிய நகர்வுக்காக வடகில் நடத்தப்படும் தாக்குதல்! -விதுரன்- கிழக்கில் பாரிய தாக்குதலைத் தொடுக்க முன்னர் வடக்கில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கிழக்கில் தங்களின் முழுக் கவனமும் திசை திருப்பப்பட்டிருக்கையில் விடுதலைப் புலிகள் வடக்கில் பாரிய தாக்குல்களைத் தொடுத்து விடலாமென்ற அச்சத்திலேயே தற்போது வடக்கில் புலிகளின் நிலைகள் மீதான தாக்குதலை படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கிழக்கை புலிகள் வசமிருந்து முழுமையாக விடுவித்து விடவேண்டுமென்பதில் அரசும் படையினரும் அக்கறை கொண்டுள்ளனர். தற்போதைய மோசமான அரசியல் சூழ்நிலையிலிருந்து விடுபட ஜனாதிபதி மகிந்தவுக்கு இராணுவ வெற்றிகள் அதிகம் தேவைப்படுகிறது. நாட்டின் முன்னைய தலைவர்கள் எல்லோரும் புலிகளிடம் அடிபணிந்தனர…
-
- 6 replies
- 2.5k views
-
-
ஞாயிறு 18-02-2007 18:00 மணி தமிழீழம் [சிறீதரன்] பாகிஸ்தானின் உயர் குழு சிறீலங்காவிற்கு விஐயம் நாளை சிறீலங்காவிற்கு பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலர் ரறிக் வசீம் காசி (Tariq Waseem Ghazi ) தலமையிலான குழுவினர் விஐயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். சிறீலங்கா அண்மையில் பாகிஸ்தானிடம் கொள்வனவு செய்த 100 மில்லியன் டொலர்க்கு மேற்கொள்ளப்பட்ட ஆயுதங்களின் தரத்தில் ஏற்பட்ட கேள்விகளையடுத்தே இவ்விஐயம் அமைந்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்கா அரசு எதிர்வரும் 18 மாதங்களில் 200 மில்லியன் டொலருக்கு தொகைக்கு ஆயுத்கொள்வனவு மேற்கொள்ளவிருப்பதாகவும் சிறீலங்கா ஊடகச் செய்தி அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை முன்னர் வழங்கப்பட்ட 500, AB-103 மற்றும் AB-104 ன் பியூஸ்களில் பழுத…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவிற்கான உதவிகளை நிறுத்தப்போவதாக பிரித்தானியா எச்சரிக்கை. "அனைத்துலக விதிமுறைகளை மீறும் செயல்களிலும், தேவையற்ற இராணுவச் செலவீனங்களையும் சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொள்ளுமாக இருந்தால் சிறிலங்காவிற்கான 41 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் உதவித்தொகையை நிறுத்தப்போவதாக" பிரித்தானியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்காவிற்குச் சென்ற பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் ஹிம் ஹாவல், அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேசத் தயார் என அறிவித்திருந்த சில நாட்களில் பிரித்தானியாவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் இரட்டை வேட அரசியல் கொள்கையில் இதுவும் ஒரு பட்டும் படாததுமான அணுகுமுறை. தற்போதைய அரசின் இராணுவ நடவடி…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஞாயிறு 18-02-2007 17:25 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை யாழ்பாணத்தில் 7% மேற்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 10201 மாணவர்கள் இவ்வாறு பாடசாலைக்கு செல்லாமல் உள்ளதாக அறியமுடிகிறது. சிறீலங்கா இராணுவத்தால் 11ம் திகதி ஓகஸ்ட் 2006 ல் இருந்து யாழ்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் அளவுக்கதியமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனாலேயே பெருமளவு மாணவர்களின் கல்வி கற்பதற்கு பாடசாலைகளுக்கு செல்லமுடியாமல் உள்ளதாகவும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்கல்வி செயலகங்களில் 2006ம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் 155 389 பேர் மாணவர…
-
- 0 replies
- 841 views
-
-
போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்து எறியாவிடில் பிக்குகளின் பெரும் போராட்டம் வெடிக்கும் உண்ணாவிரதம் இருப்பவர்களிடம் அரசு உறுதிமொழி தர வேண்டுமாம் இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை புரிந்துணர்வு உடன்படிக்கையை அதன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர் எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் அரசாங்கம் கிழித்தெறியவேண்டும். அவ்வாறு செய்ய வில்லையெனில் பௌத்த பிக்குகள் அரசுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை நடத்துவர். இவ்வாறு சரித்திரப்பிரசித்தி பெற்ற தலதா மாளிகைக்கு முன் நேற்றுக் கூடிய பௌத்த பிக்கு கள் பிரகடனம் செய்தனர். தலதா மாளிகைக்கு முன் கூடிநின்ற பல நூற்றுக்கணக்கான பிக்குகள் மத்தியில் மேற்படி பிரகடனத்தை தேச…
-
- 1 reply
- 830 views
-
-
சிறிலங்கா சுதந்திரக்கட்சியை அழிக்க சந்திரிகா முயல்கிறார்: மைத்திரிபால சிறீசேன. சிறிலங்கா சுதந்திரக்கட்சியை அழித்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பதவிக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க முயற்சித்து வருவதாக சிறிலங்காவின் விவசாயத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது: சந்திரிகா குமாரதுங்கவின் வலைக்குள் வீழ்ந்து ரணிலின் வெற்றிக்கு துணைபோக முயற்சித்ததனால் தான் மங்கள சமரவீர, அனுரா பண்டாரநாயக்கா, சிறீபதி சூரியாராச்சி ஆகியோரை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து நீக்கிருந்தார் என்றார் அவர். முன்னாள் அமை…
-
- 5 replies
- 1.1k views
-
-
அம்பாறை மாவட்டம் - திருக்கோவிலுக்கு தென்மேற்கேயுள்ளது தங்கவேலாயுதபுரம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிங்கள மன்னனான முதலாம் விஜயபாகுவின் படையெடுப்புக்குள் அகப்பட்டு அழிந்து போன இந்த பிரதேசம் இன்றும் சிங்கள ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து மீளவில்லை. தூர்ந்து போய்க் கிடக்கும் பத்துக்கும் மேற்பட்ட நீர்ப்பாசன குளங்களும் முருக வழிபாடுகள் நடைபெற்ற மலைகளும் இப்பிரதேசத்தில் ஆட்சியாளர்களால் அட்டவணை போட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்புகளை பறைசாற்றி நிற்கின்றன. அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கிச் செல்லும் பாதையில் பிரயாணம் செய்யும் ஒருவர் தங்கவேலாயுதபுரத்தை அடைய தாண்டியடி என்னும் கிராமத்தை முதலில் சென்றடைய வேண்டும். தாண்டியடியிலிருந்து மேற்குத் திசை நோக்கி 5 கிலோ…
-
- 0 replies
- 955 views
-