Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேர்தல் ஆணையரோடு ஜனாதிபதி ஆலோசனை திடீர்ப் பொதுத் தேர்தல் குறித்து ஆராய்வு? [Monday March 12 2007 06:38:11 AM GMT] [யாழ் வாணன்] தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்காவை திடீரென அழைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருடன் சுமார் ஒன்றரை மணித்தியாலம் கலந்தாலோசனை நடத்தியிருக்கிறார். திடீர்ப் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கையாக இச் சந்திப்பு இருக்கலாம் என சில அரசியல் வட்டாரங்கள் ஊகம் தெரி விக்கின்றன. கடந்த புதன்கிழமை இச்சந்திப்பு நடை பெற்றது. எனினும் ஜனாதிபதிக்கும் தேர் தல் ஆணையாளருக்கும் இடையில் கலந் துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வத் தகவல் ஏதும் வெளி யாகவில்லை. அதேவேளை அன்று (புதன்கிழமை ) இரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் க…

  2. இராணுவ தளபாடங்கள் மயிலிட்டி, காரைநகர் பகுதியில் இறக்கப்படுகின்றன. வன்னியின் மீது பாரிய இராணுவ நடவடிக்கைக்கு இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் ஒரு கட்டமாக காங்கேசன்துறை முகத்தில் பாரிய கப்பல்களில் இருந்து இராணுவ தளபாடங்கள் இறக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு கப்பல்கள் மூலம் எடுத்துவரப்படும் பொருட்கள் மயிலிட்டி காரைநகர் பகுதிகளில் வைத்து இறக்கப்பட்டு வருகின்றன. காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கப்பல் பயணிகள் எடுத்துச் செல்லப்படும் போது கூட பேரூந்துகள் வெளியில் தெரியா வண்ணம் மூடப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டு இருட்டான நிலையில் கப்பலில் பொது மக்கள் ஏற்றப்பட்டு வருகின்றார்கள். இதே நேரம் காங்கேசன்துறை வீதி வழியாக கடந்த மூன்று…

    • 11 replies
    • 2.8k views
  3. கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் ஐ.தே.க.கோரிக்கை; மீள்குடியேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு அரசாங்கம் கிழக்கை கைப்பற்றிவிட்டோம் என்று பெருமை பேசிக்கொண்டிருக்காமல் கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தற்போது இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. மனிதஉரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன. இவற்றைத் தடுக்க அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவ…

  4. கெப்பதி கொல்லாவயில் கிளேமோர் தாக்குதல் வீரகேசரி இணையம் கெப்பதி கொல்லாவயில் இன்று திங்கள் காலை இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் ஊர்காவற்படை வீரர் ஒருவர் பலியாகியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கெபதி கொல்லாவ டொடுவேவ பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஊர்காவற் படைவீரர்களை இலக்கு வைத்தே இக் கிளேமோர் தாக்குதல் இன்று காலை 7.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது. வீரகேசரி இணையம் VIRAKESARI.LK

  5. [திங்கட்கிழமை, 12 மார்ச் 2007, 06:02 ஈழம்] [அ.அருணாசலம்] இந்திய மீனவர்கள் மீது தாம் தாக்குதல்களை நடத்தவில்லை என சிறிலங்கா கடற்படையினர் மறுத்துள்ளதுடன், இரு தரப்பு கடல் எல்லைகளின் இருபுறமும் மீனவர்களை கண்காணிப்பதற்கு இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து செயற்படும் திட்டம் ஒன்றையும் சிறிலங்கா அரசு முன்வைத்துள்ளது. இரு தரப்பும் இணைந்து கடல் எல்லைகளை கண்காணிப்பதுடன், மீனவர்களின் நகர்வுகள் தொடர்பாக தகவல்களையும் பரிமாறிக் கொள்ளும் திட்டம் ஒன்றை செய்து கொள்ள சிறிலங்கா அரசு விரும்புவதாக அதன் வெளிவிவகார அமைச்சு நேற்று ஞாயிற்றக்கிழமை தெரிவித்துள்ளது. அண்மையில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய மீனவர்களுக்கு காயங்களும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெ…

  6. ''15ஆவது ஆண்டு நிறைவில் கடற்புலிகளின் மகளிர் படையணி'' -தெ.றஞ்சித்குமார்- எதிரிக்கு பெரும் சாவாலக அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் கடற்படையின் பரியவளர்ச்சி அமைந்துள்ளது. சிறிலங்காப் படையினர் பல்வேறு நாடுகளில் இருந்தும் நவீனம் வாய்ந்த கடற்கலங்கள் மற்றும் கனரக ஆயுதங்களை கொள்வனவு செய்து அதன் மூலம் தமிழ் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த சூழ்நிலையில் அதற்கு முகம் கொடுக்கும்.வகையில் கடற்புலிகள் தங்களை பலப்படுத்தினர். எதையும் சவாலாத்; தாங்கும் சக்தியை விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பெற்றுள்ளார்கள். சிங்களப் படைகள் கடலில் நடாத்தும் இன வெறிபடித்த தாக்குதல்களுக்கு தகுந்த முறையில் பாடம் கற்பிக்க கடற்புலிகள் தவறியதில்லை. இன்றைய கடலாதிக்க நிலையில்…

    • 0 replies
    • 888 views
  7. ''மகிந்தராஜபக்ச மேற்கொண்ட சீனப்பயணத்தின் நோக்கம்'' -மனோகரன்- சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சீனக்கடற் தலைவர் செங்கீ இலங்கைக்கு தன்னுடைய பிரதானிகளுடன் வந்ததாக கடற்பயணங்கள் குறித்த வரலாற்று நூல்கள் கூறுகின்றன. செங்கீயின் இலங்கைக்கான வருகையை அடையாளப் படுத்தும் விதமாக அவர் பொறித்த நினைவுக்கல் இன்னமும் கொழும்பு மியூசியத்தில் உண்டென்றும் கூறப்படுகிறது. சீனாவுக்கும் இலங்கைக்குமான தொடர்புகள் இதற்கு முன்னரே இருந்ததாகவும், சீன வணிகர்களும் சீனத்துறவிகள் மற்றும் பயணிகளும் இலங்கைக்கு வந்து சென்றதாகவும் பல வரலாற்றுக் கதைகள் உண்டு. இலங்கையின் வரலாற்றை இந்தத் தொடர்புகள் குறிப்பிட்ட அளவுக்கு பாதித்திருக்கலாம். சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச 260 பேர் கொண்ட பெ…

    • 0 replies
    • 808 views
  8. ''போரும், சமதரப்பு நிலைப்பாடும்'' -நா. யோகேந்திரநாதன்- அண்மையில் அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் அமெரிக்க, ஜெர்மன், இத்தாலி தூதுவர் உட்பட சில வெளிநாட்டு ராஜதந்திரிகளும் மட்டக்களப்புக்கு விஜயத்தை மேற்கொள்ளுமுகமாக மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வந்திறங்கிய போது அங்கு எறிகணைகள் விழுந்து வெடித்துள்ளன. இச்சம்வத்தின் போது அமெரிக்க தூதுவர் உட்பட சில ராஜதந்திரகளும் பாதுகாப்புத் தரப்ப்பினர் சிலரும் காயமடைந்தனர். தமிழீழவிடுதலைப்புலிகள் தாங்களே இத்தாக்குதலை நடத்தியதாகவும், இம்மைதானம் வழமையாக இராணுவத் தேவைகளுக்கு மட்டும் பாவிக்கப்படுவதாகவும், ராஜதந்திரிகளின் வருகையைப் பற்றி தமக்கு எதுவும் தெரியாதெனவும் உடனடியாகவே அறிவித்தனர். மேலும் விடுதலைப்புலிகளின் சாதானச் செய…

    • 0 replies
    • 692 views
  9. ''அரச புலனாய்வுப் பிரிவின் சீர்திருத்தம் புலிகளின் புலனாய்வு வியூகத்தை வெல்லுமா?'' -ச. சங்கரன்- அரச புலனாய்வு நிறுவனத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது விருப்பத்திற்கும், தனது ஆட்சி அதிகாரத்தினை நிலை நிறுத்துவதற்குமாக புனரமைப்பு செய்கிறார் விடுதலைப் புலிகளுடன் இராணுவ புலனாய்வு ரீதியில் போரிடும் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கும் விடுதலைப் புலிகளின் தந்திரோபாயங்களுக்கு எதிரான மூலோபாயங்களை வகுப்பதற்கும் விடுதலைப் புலிககளின் திட்டங்களை தகர்தெறிவதற்காகவும் சிறிலங்கா புலனாய்வு நிறுவனங்களில் மகிந்தர் சீர் திருத்தம் செய்கிறார். தற்போதைய திட்டமானது தமிழர் தாயகத்தினை மையப்படுத்தியும் விடுதலைப் புலிகளின் சர்வதேசவலைப்பின்னலினை மையப்படுத்தியும்; உருவாக்கப் பெற்றிர…

    • 0 replies
    • 874 views
  10. மட்டக்களப்பு உன்னிச்சையில் மோதல் - ஒரு இராணுவம் பலி 10 பேர் காயம். மட்டக்களப்பு உன்னிச்சை பகுதியில் அதாவது கரடியனாறு பகுதியில் இருந்து தென்மேற்காக 12 கிலோமீற்றர் தொலைவில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடகமையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்போது காயமடைந்த இராணுவத்தினரை அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

    • 2 replies
    • 1.4k views
  11. வடக்கு கிழக்கு பிரிப்பை சட்டபூர்வமானதாக்கும் செயற்பாடு வடக்கையும், கிழக்கையும் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைய பிரித்த மஹிந்தவின் அரசு, அந்தப் பிரிப்புக்கு சட்டரீதியான வலுவைக் கொடுப்பதற்கான சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது. அதற்கான உரிய சட்ட வரைவு நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்

  12. அகதிகளை சுமக்கும் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களான அரச படையினர் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களை உடைமைகளை இழந்து இடம்பெயர்ந்துள்ள பெரும் அவல நிலைமையொன்று உருவாகியுள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களான வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, கிரான், செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுகளை நோக்கி அரச படையினர் மேற்கொண்டு வரும் மிகக் கடுமையான ஷெல் தாக்குதல்களையடுத்தே அப்பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். மட்டக்களப்பு நகர…

  13. திங்கள் 12-03-2007 01:52 மணி தமிழீழம் [தாயகன்] வல்லையில் பேரூந்து விபத்து - 2 பேர் பலி, 18 பேர் காயம் யாழ் வல்லை வெளியில் நேற்று மாலை பேரூந்து ஒன்று விபத்துக்கு உள்ளானதில் இரண்டு பேர் விபத்து நடைபெற்ற இடத்தில் பலியானதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர். சிறீலங்காப் படையினரின் ஊரடங்கு அமுலுக்கு வருவதற்கு முன்னர், பயணிகளை உரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கில் வேகமாகப் பேரூந்தை செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. காயமடைந்த 18 பேரில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் தங்கராசா முரளிதரன் என்ற 12 வயதுச் சிறுவனும் அடங்குகின்றார். pathivu.com

  14. திங்கள் 12-03-2007 01:13 மணி தமிழீழம் [தாயகன்] வவுனியாவில் இராணுவம் எறிகணை வீச்சு - இரண்டு சிறுவர்கள் படுகாயம் வவுனியா ஓமந்தைப் படை முகாமில் இருந்து நேற்று காலை 9.00 மணிமுதல் பாலமோட்டை, கிழவிக்குளம் கிராமங்கள் மீது சிறிலங்காப் படையினர் கடுமையான எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இந்த எறிகணைத் தாக்குதலில் கிழவிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 9 வயதுடைய விஜயசிங்கம் தனுஸ்காந்த், 10 வயதுடைய இலங்கேஸ்வரன் மிதுசன் ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த இலங்கேஸ்வரன் மிதுசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். பதிவு.கொம்

  15. இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி சிங்கள, தமிழ் மக்களுக்கு அரசு வெவ்வேறு செய்திகளை கூறுகின்றதா? பீஷ்மர் செய்திகளுக்கு என்றுமே அவை சொல்லப்படும் கோணங்கள் உண்டு. ஆனால் எந்தக் கோணத்தில் சொன்னாலும் ஓர் அடிப்படைச் செய்தித் தரவு இருக்கும். அது மாறுவதில்லை. மாறவும் கூடாது. இலங்கை அரசாங்கம் குறிப்பாக அதன் வானொலிச் செய்திகளில் செய்திகளைக் கேட்கும் பொழுது சிங்கள, தமிழ் மொழிகளில் கூறப்படுவனவற்றின் வேறுபாடு திகைப்பை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக சனியன்று காலை அந்த வானொலிச் செய்தியில் அரசாங்கத்தின் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய தென்னிலங்கை நிறுவனங்கள் சில எடுக்கும் நிலைப்பாடு பலத்த விமர்சனத்துக்கு உள்ளானது. சுதந்திர ஊடக அமைப்பைச் சேர்ந்த சுனந்த தேசப் பிரிய அரசாங்கத்தின் மனிதவுரி…

    • 0 replies
    • 650 views
  16. மட்டக்களப்பபில் ஐந்து விசேட அதிரடிப்படையினர் காயம் மட்டக்களப்பு மேற்கு கொகம்பகஸ்தலாவ (Kohombagasthalawa) பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஐந்து விசேட அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன் போது காயமடைந்தவர்களை அநுராதபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்வெளியிட்டுள்ளன

    • 0 replies
    • 821 views
  17. மட்டக்களப்பு சிறிலங்காப் படை முகாம்கள் மீது எறிகணை வீச்சு ஜஞாயிற்றுக்கிழமைஇ 11 மார்ச் 2007இ 18:10 ஈழம்ஸ ஜதாயக செய்தியாளர்ஸ மட்டக்களப்பு சிறிலங்காப் படை முகாம்கள் மீது படுவான்கரையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.20 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது. எறிகணைகள் தமது பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளதனை சிறிலங்கா படைத்தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். புல்லுமலைஇ தம்பிட்டிஇ பத்திரெக்க ஆகிய இடங்களில் உள்ள படைத்தளங்களிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலுமே எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்தனர். புல்லுமலை அதிரடிப்படை முகாமிற்குள் அதிகளவு எறிகணைகள் வீழ…

  18. ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை தடுக்கும் முயற்சியில் மகிந்த சமரசிங்க ஜஞாயிற்றுக்கிழமைஇ 11 மார்ச் 2007இ 17:23 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் நான்காவது மாநாட்டில் கலந்து கொள்ளும் சிறிலங்காவின் மனித உரிமைகள் பேரனர்த்த நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்க சிறிலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொண்டுவரபட தீர்மானித்திருக்கும் தீர்மானத்தை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. நாளை திங்கட்கிழமை (12.03.07) ஆரம்பமாகி 30 ஆம் நாள் வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத் தொடரில் உலகில் மனித உரிமைகளை மேம்படுத்துதல்இ பாதுகாத்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதில் மகிந்த சமரசிங்க தலைமையிலான …

    • 6 replies
    • 1.5k views
  19. கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் அரசாங்கம் இன்னமும் தாக்குதல் நடத்தாமைக்கான இரகசியத்தை வெளியிடுவோம் பின்னால் வெள்ளைவான் வருகின்றது என்கிறார் ஸ்ரீபதி சூரியாராச்சி விடுதலைப் புலிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் நானும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுமே கலந்து கொண்டோம் என்று பதவி விலக்கப்பட்ட அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி சபையில் தெரிவித்தார். கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் அரசாங்கம் இன்னமும் ஏன் தாக்குதல் நடத்தவில்லை என்ற இரகசியத்தை நேரம் வரும்போது வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வழமையான தினப்பணிகள் முடிவடைந்ததும் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை ம…

    • 1 reply
    • 1.8k views
  20. மன்னாரில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் மீது தாக்குதல்: சடலம்- ஆயுதங்கள் மீட்பு மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அவர்களில் ஒருவரைக் கொன்று சடலத்தையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். மன்னார் மடு பெரிய தம்பனைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடுருவலை மேற்கொண்ட ஆழ ஊடுருவும் அணியினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரது சடலமும் துப்பாக்கி மற்றும் இராணுவ உபகரணங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. சடலத்தை அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினர் ஊடாக இராணுவத்தினரிடம் கையளிப்பதற்கான நடவடி…

    • 0 replies
    • 1.2k views
  21. யாழில் 2007 ல் 87 இளைஞர்கள கடத்தப்பட்டுள்ளார்கள் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையகத்தின் தகவலின் படி 87 தமிழ் இளைஞர்கள் 2007 ம் ஆண்டு முதல் 69 நாட்களில் கடத்தப்பட்டுள்ளார்கள அல்லது காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களது தகவலின்படி 2006 ம் ஆண்டு 416 பேர் காணாமல் போகடிக்கப் பட்டுள்ளார்கள். இதேவேளை அம்னிஸ்ரியின் தகவலினபடி கடந்த 18 மாதங்களில் 600 பேர் சிறீலங்கா இராணுவத்தால் கைதுசெய்தபின் சித்திரவதையின்போதோ அல்லது கொல்லப்பட்டும் இறந்துள்ளார்கள். இதேவேளை ஆறு இளைஞர்கள் ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த சனிக்கிழமை மீன்வர்த்தகரின் இறுதி நிகழ்வில் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.எனினும் இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு எதுவும் மேற்கொள்ளவில்லை என தெரியவருகிறது…

  22. புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதானமான வேரூன்றிய அரசியல் வாழ்வு அற்ற நிலை என்பது சர்வதேச அரங்கில் எமது போராட்டம் எதிர்கொள்ளும் சில பிரச்சாரங்களிற்கு காரணமாக அமையலாம். தாயகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் பங்களிப்பு போல் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு எண்ணிக்கையில் பரந்து பட்டு இல்லை. குறிப்பிட்ட வீதமானவர்கள் போராட்ட விடையங்களில் நாட்டமற்று இருப்பது வேதனைக்குரியது. ஒரு நாடு நிலைப்படுத்தப்படுவதற்கு சர்வதேசத்தின் அங்கீகாரம் அவசியமான ஒன்று. அத்தகை அங்கீகாரத்தை பெறும் நோக்கிலான நிதானப்பாடுகளே கால நீட்சிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன எனபது தமிழர்களின் நிலைப்பாடு. இந்தக் கால நீட்சி என்பது விடுதலை வேலைகளையும் மன உறுதியையும் குலைத்துவிடும் ஒரு பொறிமுறையாக சர்வதேசத்தாலு…

  23. மட்டு முறியடிப்பு சமரில் இராணுவத்திற்குபலத்த சேதம்; - 15 இராணுவத்தினரின் உடல்கள் மற்றும் பல ஆயுதங்கள் பறிமுதல்! hotnews from thaakam.

    • 4 replies
    • 1.8k views
  24. இன நெருக்கடி இராணுவத் தீர்வை நோக்கி நகர்வதாக வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறார் விஜேதாச ராஜபக்‌ஷ -மக்களை இன ரீதியாக பிரிக்கும் கைங்கரியத்தை தொடர வேண்டாமென வேண்டுகோள் பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் நடைமுறையே சபையில் தொடர்வதாகவும் இனப் பிரச்சினை தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டிய ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ஷ, இனியாவது இனப் பிரச்சினை குறித்து நிலைப்பாடுகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளவென அனைத்து சமூக பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட விசேட தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும் யோசனை தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்…

  25. வன்னிக்குள் பலமுனைகளில் படை நகர்வுக்கு அரசாங்கம் திட்டமிடுவதாக புலிகள் தெரிவிப்பு வன்னிப் பகுதியில் பல்வேறு முனைகளிலும் படைநகர்வுகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான கடும் ஷெல் தாக்குதலும் பல் குழல் ரொக்கட் தாக்குதலும் விமானத் தாக்குதலும் இதனை தெளிவுபடுத்துவதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் இவ்வாறு கடுமையான ஷெல் தாக்குதலை படையினர் மேற்கொள்வது வழமையென்றும் புலிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். குடா நாட்டில் கிளாலி, முகமாலை மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளை நோக்கி தொடர்ச்சியாக கடும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.