ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
தினமணி இப்பிடி - சொல்லுதாம்... வேற எங்கையும் வாசிசவங்க - சொல்லுங்க ! ஏற்கனவே - இது இணைக்கப்படாதிருந்தால்! http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...7Ls&Topic=0
-
- 12 replies
- 3.5k views
-
-
US backs Sri Lanka, urges talks and access for humanitarian agencies [TamilNet, Monday, 29 January 2007, 14:23 GMT] The United States, reiterating its strong support for Sri Lanka's efforts "to combat terror," Monday called on Sri Lankan President Mahinda Rajapakse's government to also forge a power-sharing proposal as the basis for negotiations with the LTTE. Pointing out development can only take place amid peace, U.S. Ambassador to Sri Lanka Robert Blake told a meeting of Sri Lanka's donor community that 'transparency, good governance, and respect for human rights and the rule of law are essential preconditions for economic development and indispensable prerequ…
-
- 0 replies
- 693 views
-
-
கிளிநொச்சியில் போராளி அணிகளின் போர்ப் பயிற்சி நிறைவு நிகழ்வு நேற்று முன்தினம் கிளிநொச்சியில் குட்டிசிறி மோட்டார் படையணிஇ படைய தொடக்கப் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த போராளி அணிகளின் போர்ப்பயிற்சி நிறைவு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது உரையாற்றிய புலிகளின் குரல்வானொலியின் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நிற்கும் வேளையில்இ போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் பிள்ளைகள் விடுதலையின் பாதையில் உறுதியுடன் பயணிப்பார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை பட்டினியால் வதைத்தும்இ படுகொலை செய்தும் இளையதலைமுறையினரை கடத்திக் கொன்றும் தமிழிழ மண்ணை ஆக்கிரமிப்பதில் சிறீலங…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவால் சிறீலங்காவிற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி சிறீலங்காவின் தெற்குபிராந்திய தொடரூந்து இணைப்பை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் அமெரிக்கடொலர் கடனுதவி அளிப்பதாக இன்று இந்தி அலுவலகர்கள் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை கடந்த நான்கு வருடங்களில் 281 மில்லியன் அமெரிக்க டொலர்; கடனுதவியாக வழங்கியுள்ளதாகவும் இவை கோதுமைஇ பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தியதாகவும் இந்தியதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இந்தியாவால் சிறீலங்காவிற்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம்இ மற்றும் எண்ணை அகழ்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் சிறீலங்காவின் உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 849 views
-
-
செவ்வாய் 30-01-2007 00:35 மணி தமிழீழம் [மயூரன்] கடந்த சனிக்கிழமை வன்னி விசுவமடுப் பகுதியில் எதிர்பாராத வெடிவிபத்தில் போராளி ஒருவரும் ஒன்பது உதவிப்படை வீரர்களும் வீரச்சாவை தழுவிக் காண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ போர் உதவிப்படை வீரர்களான யாழ் மாவட்டத்தை சேர்ந்த சின்னப்பா தவராசா, துரைசாமி தவராசா, செல்லத்துரை பிரமானநடதம், தம்பிராசா அருணோதயன், சபாரத்தினம் றஜிந்தன், விசுவமடுவைச்சேர்ந்த மகேந்திரன் றஜிவன், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த யோகரத்தினம் நிசாந்தன், செபமாலை நரேஸ்காந்தன்,சிவஞானம் விஜிதரன் ஆகியோரே வீரச்சாவடைந்துள்ளனர். இவர்களுடன் லெப்.கேணல் மலரவன் என்றழைக்கப்படும் யாழ்மாவட்டத்தை சேர்ந்த நவரத்தினராசா சுரேஸ்குமார் என்ற போராள…
-
- 4 replies
- 1.2k views
-
-
தஞ்சமடைந்தாலும் சுட்டுக் கொல்கிறார்கள்!" - கலங்குகிறார் எஸ்.எம்.கோபாலகிருஷ்ணன் சமாதானத்துக்கான எல்லா சாத்தியங்களும் அறுந்துவிட, இலங்கையில் யுத்த அரக்கனின் ரத்த தாகம் மீண்டும் தலைவிரித்து ஆட ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், போரின் காரணமாக ஊருக்குப் போக முடியாமல் தமிழகத்தில் தஞ்ச மடைந்திருக்கிறார் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலகிருஷ்ணன். இவர் இந்திய ராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில் இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டவர். அதே காலத்தில் ‘ஈழ மண்ணில் ஒரு இந்தியச் சிறை’ என்கிற தொடரை ஜூனியர் விகடன் இதழில் எழுதியவர். ‘‘ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலைக்கு நானே ஒரு எடுத்துக்காட்டு. ஐம்பதாண்டு காலம் இலங்கையின் மிக முக்கிய பத்…
-
- 2 replies
- 1.1k views
-
-
அரசுடனும் விடுதலைப்புலிகளுடனும் நோர்வே விரைவில் தொடர்புகொள்ளும் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து நோர்வே அவதானித்து வருகின்றது. அது விரைவில் அரசுடனும், விடுதலைப்புலிகளுடனும் தொடர்புகொள்ளும். இவ்வாறு கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தனிடம் கூறினார்என அறியப்படுகின்றது. தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாகக் கொழும்பிலுள்ள நோர்வே தூதுவரை இரா. சம்பந்தன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். நோர்வே தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகள், மக்களின் இடப் பெயர்வுகள்குறித்து தூதுவரிடம…
-
- 1 reply
- 998 views
-
-
செவ்வாய் 30-01-2007 02:27 மணி தமிழீழம் [செந்தமிழ்] யாழ்காவல் நிலையத்தில் பாதுகாப்பு தேடி இளைஞன் சரண் யாழ்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் சிறீலங்கா காவல்நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை அச்சத்தின் காரணமாக இளைஞர் ஒருவர் சரண்புகுந்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் இனம்தெரியாத ஆயுததாரிகள் இவரை அச்சுறுத்தியதாகவும் இதற்கு அஞ்சியே இவர் அங்கு சரண்புகுந்தள்ளார். இவரை யாழ்மாவட்ட நீதவான் விக்கினராஐh முன்னிலையில் கையளித்தபோது இவரை எதிர்வரும் 9ம் திகதி வரை யாழ் சிறைச்சாலையில் பாதுகாப்பாக வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இவ் அச்சுறுத்தலுக்கு உள்ளான இளைஞன் 22 அகவையுடைய ரமேஸ் பாபு எனவும் இவரது உயிருக்கு பலதடவை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அற…
-
- 0 replies
- 605 views
-
-
கொழும்பில் தற்காலிகமாக மூடப்படவுள்ள வீதிகள் வீரகேசரி நாளேடு சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நடைபெறவுள்ள ஒத்திகை நடவடிக்கைகளுக்காக கொழும்பிலுள்ள சில வீதிகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன.இந்த நடைமுறை காலை 6 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைமுறையில் இருக்குமென கொழும்பு போக்குவரத்து பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1. தற்காலிகமாக மூடப்படும் வீதிகள் அ)காலி மத்தியவீதி; கொள்ளுப்பிட்டியில் காலி வீதியில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாகவுள்ள வீதி மூடப்படுவதுடன், காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தினூடாக காலி மத்தியவீதிக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. ஆ)ஸ்ரீமத் மாகன் மாகார் மாவத்தை தாஜ்…
-
- 3 replies
- 1.3k views
-
-
'சமரச முயற்சிகளை புலிகளும், அரசும் தொடங்க வேண்டும்'- கொடையாளி நாடுகள் இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியாகத் தீர்வினைக் காணமுடியாது என்றும், அரசும் புலிகளும் மோதல்களைத் தவிர்த்து, நிரந்தர சமாதான தீர்வினைக் காண அமைதிப் பேச்சுக்களில் ஈடுபடவேண்டும் என்றும் இன்று இலங்கையின் தென் மாவட்டமான காலியில் ஆரம்பமான இலங்கைக்கான அபிவிருத்திச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் கொடையாளி நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ''புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவோம்'' என்ற கருப்பொருளினை அடிப்படையாகக் கொண்ட, இந்த இரண்டு நாள் மாநாட்டினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தொடங்கிவைத்தார். இங்கு கலந்துகொண்டுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட கொட…
-
- 1 reply
- 872 views
-
-
[ உதயன் ] - [ Jan 29, 2007 05:00 GMT ] இந்த யுத்த நிறுத்த காலத்தில், யுத்தநிறுத் தத்தைப் பேணுவதாகக் கூறிக்கொண்டே, பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை கிழக்கில் முன் னெடுத்து வெற்றிகரமாக முடித்திருக்கின்றது அரசு. அதுமட்டுமல்ல. அந்த இராணுவ நட வடிக்கை வெற்றியை பெரும் இறுமாப்பு அறி விப்பாக பகிரங்கமாக வெளியிடவும் அரசுத் தலைமை தவறவில்லை. மாத்தளை மாவட்டத்தில் நீர்த்தேக்கத்திட் டம் ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்று கையிலேயே நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இந்த வெற்றி மமதை அறிவிப்பை வெளியிட்டார். அந்த வெற்றி மிதப்புக்கு மத்தியிலும் தமி ழர்களின் உரிமைக்கான போராட்டத்தைப் "பயங் கரவாதமாக' சித்திரிக்கும் வழமையான சிங்களத் தலைமைகளின் புறணியைத் தாமும் பாட ஜனா திபதி மஹிந்த…
-
- 0 replies
- 1k views
-
-
[Monday January 29 2007 08:49:24 AM GMT] [tharan] Tamilwin.com இராணுவத் தளபதி வன்னிக்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இராணுவத்தினரை உஷார் நிலையிலிருக்கும்படி கட்டளையிட்டுள்ளார். வவுனியாவிலுள்ள வன்னிக்கான படைத் தலைமையகத்தில் வன்னி இராணுவக் கட்டளைத் தளபதி டபிள்யூ.ஈ.எதிரிசிங்க தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட இராணுவ மாநாட்டிலேயே இவர் இக்கட்டளையை விடுத்திருக்கின்றார். இந்த மாநாட்டில் வன்னிப் பகுதியிலுள்ள படைமுகாம்களின் அனைத்து கட்டளை அதிகாரிகளும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். இச்சந்திப்பின்போது முகாம் பொறுப்பதிகாரிகளுக்கு முகாம்களை பாதுகாத்துக் கொள்ளவும் எந்தவொரு தாக்குதலுக்கும் முகம் கொடுக்கும் வகையில் தயார் நிலையில் இருக்கும்படியும் பணித்த…
-
- 4 replies
- 2.1k views
-
-
இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதுடன் கவனமும் செலுத்துகிறோம். இலங்கை சமாதானமும் அமைதியும் நிலவுமேயாயின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வர் என உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிரதி தலைவர் பிரபல் பட்டேல் இன்று தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதானத்தை நிலை நிறுத்துவதை தவிர வேறு தேர்வு இல்லை. இலங்கையின் அபிவிருத்தி, புணரமைப்பு பணிகள் சமாதானத்தினை உண்டாக்குவதிலேயே தங்கியுள்ளது. முழு இலங்கையில் அண்மைய மோதல்களால் மக்கள் இடம்பெயர்ந்து வீடுகளை,கல்வி மற்றும் போதியளவு சுகாதார வசதியின்றி சிரமப்படுகிறார்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் போதியளவு பாதிப்பில்லாத போதும் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ள…
-
- 15 replies
- 2.2k views
-
-
இன்று வவுனியாவில் சூசைப்பிள்ளையார் குலம் பகுதியில் காலை 10 மணியளவில் இனம்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் இருகாவல்துறையினர் மற்றும் பொதுநபர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பொதுமகன் தனபால எனவும் வவுனியா செயலகத்தில் ஓட்டுனராக பணிபுரிபவர் எனவும் காயமடைந்த காவல்துறையினரை வவுனியா வைத்;தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவம் அறியமுடிகிறது THANKS:WW.PATHIVU.COM
-
- 0 replies
- 924 views
-
-
1) ரட்ணசிறி விக்ரமநாயக்க உள்நாட்டு நிர்வாகம் 2) அநுர பண்டாரநாயக்க தேசிய மரபுரிமைகள் 3) டி.எம்.ஜயரட்ண பெருந்தோட்டக் கைத்தொழில் 4) நிமால் சிறிபால டி சில்வாசுகாதாரம் மற்றும் போஷாக்கு 5) மங்கள சமரவீரதுறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து 6) ஏ.எச்.எம்.பௌசிபெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத் துறை 7) ஜெயராஜ் பெர்னாண்டோப்புள்ளே நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி 8) மைத்திரிபால சிறிசேன விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் 9) சுசில் பிரேமஜயந்த கல்வி 10) கரு ஜயசூரிய பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் 11) ஆறுமுகம் தொண்டமான் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி 12) ரவூப் ஹக்கீம்தபால் தொலைத் தொடர்பு 13) தினேஷ் குணவர்த்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
Who cares about our future – Jaffna school Student representative Kandeepan, representative of the boycotting Jaffna school students said in an interview to BBC interview, “ We are boycotting classes demanding the release of our friends. We have evidence to prove that the Sri Lankan military has abducted them. There are eyewitnesses to the abductions and all the students know this and will say this.” Several senior school students have recently been abducted, killed and tortured. On 15 January 2007, Advanced Level student from Hartley College in Point Pedro, Muruhananthan Paramananthan, disappeared after abduction. Paramsothy Thananchayan, another Advanced…
-
- 0 replies
- 921 views
-
-
கொலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு தப்பியோடும் ஊடகவியலாளர்கள் [29 - January - 2007] [Font Size - A - A - A] * கருத்து வேறுபாட்டை ஓரம்கட்டி ஊடகங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் அரசாங்க படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் என்றுமில்லாதவாறு உக்கிரமடையவே சுதந்திரமாக செயல்பட முடியாத ஊடகவிலாளர்கள் கொலை அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதால் நாட்டிலிருந்து தப்பியோட ஆரம்பித்துள்ளார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல், யுத்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு உதாரணமாக ஒரு சம்பவம் இடம்பெற்றது. எதிரணி அரசியல் கட்சிகளினால் நிறுவப்பட்ட யுத்த எதிர்ப்பு கூட்டமைப்பான ஐக்கி…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பருத்து உப்பி ஊதிப் பெருத்த இராட்சத அமைச்சரவை பதவியேற்று விட்டது. "போரும் சமாதானமும்' என்ற இரட்டைவேட அணுகுமுறையோடு நாட்டின் தேசிய இனப்பிரச்சினையைக் கையாண்டு வரும் மஹிந்தரின் அரசின் போக்கில், இப்போது இடம்பெற்றிருக்கும் அரசியல் குத்துக்கரணங்கள் என்ன மாற்றத்தைக் கொண்டுவரப்போகின்றன என்பதுதான் தமிழர் தரப்பின் அங்கலாய்ப்பாக இருக்கின்றது. கூண்டோடு இடம்பெற்ற அரசியல் குத்துக்கரணங்கள், அணி மாற்றங்கள், அதிரடிப் பாய்ச்சல்கள் காரணமாக நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை தொடர்பான அட்சரகணிதத்தில் தனது நிலையை ஸ்திரப்படுத்தி, வலுப்படுத்தியுள்ள இந்த அரசு இனி எந்த வழியை நாடப்போகின்றது? பௌத்த சிங்களப் பேரினவாதத்திலும் மேலாதிக்க மமதையிலும் மூழ்கி, இனவாதத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
யுத்த அனர்த்தம் காரணமாக வாகரையிலிருந்து இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள மீள்குடியேற்ற அமைச்சின் நான்கு உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரடியாக ஆராயவுள்ளனர். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வாகரை அகதிகளை மீளக் குடியமர்த்துவது தொடர்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த அதிகாரிகளை நியமித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. மீள்குடியேற்ற அமைச்சின் பணிப்பாளர் நாயகம் காதர் முகைதீன் தலைமையில், புனர் வாழ்வு அதிகாரசபைப் பணிப்பாளர் ஏ.மஹ்ரூப், மட்டக்களப்பு மேலதிக அரச அதிபர் கே.மகேசன் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ். ஜெகநாதன் ஆகியோர் க…
-
- 0 replies
- 791 views
-
-
மேட்டூர், ஜன. 29 விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் முன்னர் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதாகக் கருதப்படும் இடங்கள் எங்கிலும் "கியூ' பிரிவுப் பொலிஸார் பாரிய தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் இரும்புக்குண்டுகளுடன் ஐந்து ஈழத்தமிழர்கள் சென்னையில் கைதான சம்பவத்தையடுத்து விடுதலைப்புலிகள் தமிழகம் எங்கும் ஊடுருவியுள்ளனர் என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறது. இதனைத் தொடர்ந்தே "கியூ' பிரிவுப் பொலிஸார் மேற்படி தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், குறித்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். பதவி வகித்த காலத்தில் தமிழகத்தின் மேட்டூர், கௌத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ். குடாநாட்டில் இரவு வேளையில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நேரத்தில் நடமாடுபவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவேண்டும். இதற்கான பணிப்புரையை பிரதம நீதியரசர் சரத் என். சில்வா பலாலி படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நேரத்தில் கொள்ளைகள், கொலைகள், கைதுகள், ஆட்கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதாகத் தனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு விதிகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தி இந்த நடவடிக்கையில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தமது அறிவுறு…
-
- 2 replies
- 1.2k views
-
-
நமக்குள்ள பிரச்சினைகளைச் சொல்ல தமிழர்கள் எத்துணை தயாராகவுள்ளோம்? [28 - January - 2007] [Font Size - A - A - A] -பீஷ்மர்- * தமிழரிடையே அருகிச் செல்லும் மக்கட் பொதுநிலை அபிப்பிராய உருவாக்கம், செயற்பாடு பற்றிய ஒரு சிந்திப்பு கடந்த வாரத்தில் இரண்டு செய்திகள் இலங்கைத் தமிழர் நிலைப்பட்ட அதிமுக்கியத்துவம் கொண்டனவாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை பற்றிய தமிழ் ஊடகச் சிரத்தை எதுவுமே இல்லாதிருப்பது அதிர்ச்சியும் கவலையும் தருகின்ற விடயமாகும். முதலாவது இலங்கையில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி நியமித்துள்ள ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் பற்றிய சர்வதேச கண்காணிப்புக் குழுவுக்கு வேண்டிய அங்கத்தவர்களுள் கனடாவினது அங்கத்துவம் பற்றிய செய்தி. …
-
- 0 replies
- 869 views
-
-
இராதா கிருஷ்ணனிடமிருந்து பிரதி அமைச்சுப் பதவி பறிப்பு. மலைய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதா கிருஷ்ணனின் பிரதி அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நேற்றைய அமைச்சரவை மாற்றத்தின்போது அவருக்கு அமைச்சுப் பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை. அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பு அவர் தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி பிரதி அமைச்சராகவிருந்தார். தமிழர்கள் கடத்தப்படுவதற்கும் கைதுசெய்யப்படுவதற்கும் எதிராக அரசிற்குள் இருந்துகொண்டுஅவர் பேசிவந்தார். இருநாட்களுக்கு முன் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க்கைதிகள் 33 பேர் விடுவிக்கப்படுவதற்கு இவரது கடும் முயற்சி காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. வெளிவிவகாரத்தை இழந்தார் மங்கள! அதிர…
-
- 2 replies
- 1.4k views
-
-
முஸ்லிம் காங்கிரஸுக்கு 5 அமைச்சுப் பதவிகள்! தபால், தொலைத் தொடர்பு அமைச்சராக ஹக்கீம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் நேற்று அரசில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சராக அவர் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஸீர் சேகு தாவூத்துக்கு அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உள்ளூராட்சி அமைச்சராக அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களில் மூவருக்குப் பிரதி அமைச்சுப் பொறுப்புகள் கிடைத்திருக்கின்றன. கே. அப்துல் பாய…
-
- 3 replies
- 1.3k views
-
-
அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை மீறும் நடவடிக்கை: ஜே.வி.பி. அரசாங்கம் மேற்கொண்ட அமைச்சரை மாற்றம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு, மக்கள் வழங்கிய ஆணையை மீறும் நடவடிக்கை என்று கூறிய ஜே.வி.பி, அது மகிந்த சிந்தனைக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது. இந்த அமைச்சரையில் மிக அதிகளவிலான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமையானது இலங்கை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத பொருளாதார சுமையென ஜே.வி.பி. அரசியல் சபை விடுத்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அரசாங்கத்தில் இணைந்தவர்கள், பதவி, பணம், புகழுக்காகவும் தனிப்பட்ட சில தேவைகளுக்காகவுமே இணைந்துள்ளதாகவும், இவர்களில் அதிகமானவர்கள் 2001 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசாங்கத்தைக் காட்டிக் கொடுத்து…
-
- 0 replies
- 731 views
-