Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி குண்டு வீச்சுத் தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வர ஆரம்பித்துள்ள. ரெயிட்டர் செய்தி நிறுவனம் விரிவான செய்திகளை எழுதி அரசின் பொய்ப் பிரச்சாரத்துக்கு சாட்டை அடி கொடுத்திருகிறது. எஸ் எல் எல் எம் அலுவலகமும் குண்டுத்தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து அதிக தூரத்தில் இல்லை. இளந்திரையன் பாவித்த அரச பயங்கரவாதம் என்ற சொல்லை ரெயிட்டேர்ஸ் பிரசுரித்துள்ளது. "The house was smashed. A mother, a father, two children and a grandmother were all killed," Tiger military spokesman Rasiah Ilanthiraiyan said by telephone from Kilinochchi. "Fragments flew as far as a hospital 500 metres away and smashed windows. Patients fled -- one woman was in labor and you could …

  2. சிறிலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 15-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை கைது செய்தனர். அதன் பின்னர் அனைவரும் தலைமன்னார் சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மன்னார் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அனைவரும் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க பதில் நீதிபதி எம்.பி.பாரூக் உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த தமிழக மீனவர்கள், பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எமது குடும்பங்கள் நாளாந்த தேவைகளுக்கே எதுவும் கிடைக்காத பா…

  3. விடுதலைப் புலிகள் மீதான இந்தியத் தடை நீக்கப்பட வேண்டும்: பிரபல ஊடகவியலாளர் குல்தீப் நாயர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசாங்கத்தின் தடை நீக்கப்பட வேண்டும் என்று இந்தியாவின் பிரபல மூத்த ஊடகவியலாளர் குல்தீப் நாயர் வலியுறுத்தியுள்ளார். குல்தீப் நாயரை உள்ளடக்கிய இந்தியாவின் இலங்கை அமைதிக்குழு கொழும்பு வந்தது. இக்குழுவினர் கொழும்பு ஊடகவியலாளர்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்தனர். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு குல்தீப் நாயர் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு: இலங்கையில் அமைதியைக் கொண்டு வர தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசாங்கத்தின் தடையை நீக்க வேண்டும். இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா விலகி இருக்கக்கூடாது. அமைப்புக்களைத் தடை செய்து…

  4. தமது தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நிறுத்தி, சாதகமான சூழலொன்றை ஏற்படுத்தினால், ஏ-9 பாதை திறப்பதற்கு அரசு தயாராக இருக்கின்றது என பேச்சுக்குழுவின் தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சிறிலங்கா அரச பேச்சுக்குழு நாடு திரும்பிய பின்னர், சிறிலங்கா மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளரிடம் கருத்து வெளியிட்ட சிறிபால டி சில்வா, விடுதலைப் புலிகள் மோட்டார் தாக்குதல்களை நடத்தியதால் தான் ஏ-9 பாதை மூடவேண்டி நேரிட்டது என்றும் காரணம் கூறினார். பேச்சு ஆரம்பிக்க முன்னரும், பேச்சுக்கள் நடக்கும் போதும் கூட, ஏ-9 பாதையில் முகமாலை பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்க…

  5. மன்னாரில் சுகாதார அனர்த்தம், வைரஸ் காய்ச்சல் பரவுகிறது பிரதேச வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது. புலிகளின் பிரதேசங்களில் உள்ள மருந்தகங்கள் மருந்துத் தட்டுப்பாடுகளால் மேலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

  6. மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத நாடு.....? இலங்கையில் சுமார் கால் நூற்றாண்டு காலமாகத் தொடரும் உள்நாட்டுப் போரில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 65 ஆயிரம் என்று ஒரு கணக்கு பல வருடங்களாகக் கூறப்பட்டு வருகிறது. உண்மையில் அந்த எண்ணிக்கை சரியானதல்ல என்பதே எமது நம்பிக்கை. இதை விடவும் கணிசமானளவுக்கு கூடுதல் எண்ணிக்கையானவர்கள் பலியாகியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. உலகில் இன்று இடம்பெறுகின்ற உள்நாட்டுப் போர்களில் அப்பாவிக் குடிமக்களைப் படுமோசமாகப் பாதிக்கின்றவற்றில் ஒன்றாக இலங்கை நெருக்கடியைக் குறிப்பிட முடியும். மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத ஒரு நாடாக இலங்கை மாறிவிட்ட அவலத்தை காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கு- கிழக்கு நெருக்கடிக்கு தீர்வொன்று காணப்பட்ட…

    • 2 replies
    • 1.4k views
  7. பாதை திறப்பு விடயத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் -தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏ9 வீதி விவகாரம் பேச்சுக்குரியதல்ல. அது இயல்பாக நடைமுறைப்படுத்தப்படவேண்டிய

  8. வவுனியாவில் நடந்த கிளேமோர் தாக்குதலில் 3 பேர் பலி வவுனியாவில் கிளேமோர் தாக்குதலில் மூவர் பலி இலங்கையின் வடக்கே வவுனியா குட்செட் வீதியில் இன்று காலை 11 மணியளவில் படையினர் மீது நடத்தப்பட்ட கிளேமோர் சைட் சார்ஜர் வெடித்தாக்குதலில்; இராணுவச் சிப்பாய் ஒருவர், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், ஊர்காவல் படைச்சிப்பாய் ஒருவர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்த குடும்பப் பெண் ஒருவர் அதிர்ச்சி காரணமாக மரணமாகியதாகவும் பொலிசார் தெரிவித்தனர். வவுனியாவில் இருந்து நாட்டின் தென்பகுதிக்குச் செல்லும் வாகனங்களைச் சோதனையிடும் சோதனை நிலையத்திற்கு அருகாமையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் சென்று…

  9. தென்னிலங்கையின் புதிய தலைநகரமாக அம்பாந்தோட்டை தென்னிலங்கையின் நிறைந்த நீர்வளமும் அனைத்து மூலவளங்களும் கொண்ட சிறந்த நகரமாக அம்பாந்தோட்டை விளங்குவதால் அதை "டீப் செளவுத்" என்றழைக்கப்படும் தென்மேற்கு மற்றும் மத்திய பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசத்தின் தலைநகரமாக அதை அறிவிக்கவேண்டும் என பிரதியமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆபிரிக்க-சிறிலங்கா இணை நீர்த்தாங்கி விநியோக திட்டத்திற்கமைய அமைக்கப்பட்ட நீர்விநியோக மையத்தைத் திறந்துவைத்து உரையாற்றிய பிரதியமைச்சர், "மகிந்த சிந்தனை" யின் திட்டத்திற்கமைய, மசிபம்பன நீர்த்திட்டம் தென்னாபிரிக்காவில் முன்னெடுக்கப்படும் அதேவேளை, சிறிலங்காவும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கி, அம்பாந்தோட்டையிலும் பரஸ்பரம் நீர்த்தாங்கிகளை அமைக்கும்…

  10. ஆபத்தான நிலையில் மகசீன் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் 56 தமிழ் இளைஞர்கள், களுத்துறை சிறைச்சாலையிலிருந்து மகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மாற்றப்பட்டதையடுத்து, மகசீன் சிறைச்சாலையில் உள்ள சிங்கள கைதிகளும் காடையர்களும், புலிகளை அங்கு அழைத்து வந்துள்ளதாகத் தெரிவித்து, கடும் எதிர்ப்புக் காட்டி வருகின்றனர். நேற்றுக்காலை மகசீன் சிறைச்சாலை சுவர்களில் விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் கொச்சைப்படுத்தும் மிரட்டல் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. இந்த கைதிகள் மற்றும் காடையர்களால், தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகள் என்ற சந்தேகம் மட்டுமே உள்ள இந்…

  11. கிழக்கு மாகாணத்தில் இனரீதியான மக்கள் தொகை என்ன? கிழக்கு மாகாணத்தின் இன ரீதியான மக்கள் தொகையின் அளவு பற்றிய பல கணக்குகள் காட்டப்படுகின்றன. குடிசனத் தொகை மதிப்பீடு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சரியான முறையில் நடத்தப்படாத நிலையில் ஒவ்வொருவரும் தமது அபிப்பிராயத்தைக் கூறிவருகின்றனர். இவ்வாறான நிலையில் 1881 ஆம் ஆண்டில் நடைபெற்ற குடிசனத் தொகை மதீப்பீட்டையும் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற குடிசனத்தொகை மதிப்பீட்டையும் ஒப்பிட்டுக் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும். 1881 ஆம் ஆண்டின் குடிசனத் தொகை மதிப்பீட்டின்படி கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் 67 வீதத்தினராகவும் தமிழ், பேசும் பேசும் முஸ்லிம்கள் 30 வீதத்தினராகவும் சிங்கள மக்கள் மூன்று வீதத்தினராகவும் இருந்த…

  12. கிழக்கில் பனிச்சங்கேணியில் ஆரம்பித்த சமர் முகமாலையில் உக்கிரமடைந்து, ஹபரணையில் தாவி நீர்கொழும்பு வாவியில் தற்போது சங்கமமாகியுள்ளது. இந்த சமரில் சிங்கள அரசின் முப்படைகளும் பேரழிவை சந்தித்துள்ளன. சிங்கள அரசின் தரைப்படையின் போரிடும் கூர்முனை என வர்ணிக்கப்படும் 53 ஆவது படைப்பிரிவு முகமாலையில் தனது ஒரு பிரிகேட்டின் முக்கால் பங்கை இழந்ததுடன் ஒரு டசின் கவச வாகனங்களையும் இழந்துள்ளது. கடலிலே நு}று இருநூறு புலிகளை அடிக்கடி கொன்று குவிப்பதாக தம்பட்டம் அடிக்கும் கடற்படை கடந்த திங்கட்கிழமை (16.10.06) ஹபரணையில் நடந்த பாரிய குண்டு வெடிப்பில் சின்னாபின்னமாகியுள்ளது. இந்த கட்டுரை எழுதும் போதும் சடலங்கள் தேடப்படுகின்றன. 116 பேர் இறந்ததாகவும், 150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக…

  13. அம்பாறை மாவட்டம் வினாயகபுரத்தில் இரு விடுதலை புலிகள் உறுப்பினர் விசேடஅதிரடிப்படையினரால் நேற்று செவ்வாக்கிழமை காலை 9.00 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டள்ளார்க

  14. திருமலை சேருநுவர பிரதேசசபை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுட்டுக்கொலை. இன்று திங்கட்கிழமை முற்பகல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் திருகோணமலையில் இராணுவப்புலனாய்வுப்பிரிவனர

  15. ஜெனிவா பேச்சுவார்த்தை குறித்த நிகழ்ச்சி நிரல் அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி பேச்சுக்கள் 28ம் திகதி ஆரம்பிக்கும் வாய்ப்புகள் சந்தேகத்துக்குரியது என்கிறது கீழ் உள்ள செய்தி. Geneva talks run into agenda crisis http://www.lankaenews.com/English/news.php?id=3250

  16. ] அம்பாறை, திருக்கோவிலின் விநாயகபுரம் பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்ட சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர், அப்பகுதியில் அரசியல் பணிகளில் ஈடுபட்டுவந்த இரு இளைஞர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமானவர்கள் என்று கூறி, ஏராளமானவர்களை பொது இடமொன்றுக்கு அழைத்துச் சென்ற அதிரடிப் படையினர், பின்னர் இந்த இரு இளைஞர்களையும் சுட்டுக் கொன்றுள்ளனர். பாவண்ணன் (வயது 23), சதா (வயது 25) என இவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அப்பகுதியில் அரசியல்பணிகளை மேற்கொண்டு வந்ததாகவும், அம்பாறை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எஸ்.தயா தெரிவித்தார். பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இவர்களது உடலங்களை, சர்வதேச செஞ்சிலுவைச் சங…

    • 0 replies
    • 1.1k views
  17. இலங்கையில் போர் மேகம்.!! -------------------------- சுவிட்சர்லாந்தில் இலங்கை அமைதிப்பேச்சு தோல்வி அடைந்துவிட்ட நிலையில் நாட்டின் வடக்கே கடும் பீரங்கித் தாக்குதல் தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் முழு மூசசாக விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என்றும் அப்படி நிகழுமேயானால் அது யாழ்ப்பாணத்தை குறிவைத்து நடக்கும் போராக இருக்கும் என்றும் கூறப் படுகிறது. ëஜனிவா பேச்சு தோல்வி அடைந்ததை அடுத்து விடுதலைப் புலிகள் குழு தனது பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு தாயகம் திரும்புகிறது. அமைதிப் பேச்சு தோற்றுவிட்டநிலையில் இலங்கையில் இனி போரா அமைதியா என்பதை இலங்கை அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ëஜனிவாவில் இருந்து தமிழ் முரசிடம் பேசிய விட…

    • 3 replies
    • 2.2k views
  18. யாழில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு யாழ். மாவட்டத்தில் எரிபொருட்களுக்கு மிக மோசமான பற்றாக்குறை நிலை தோன்றியுள்ளது. ஏற்கனவே சேமிப்பிலிருந்த எரிபொருட்கள் முற்றாக முடிவடைந்துள்ள நிலையில், புதிய எரிபொருள் தாங்கிகள் அங்கு கொண்டுவரப்படாவிடின் அனைத்து வர்த்தகம் மற்றும் நாளாந்த போக்குவரத்து உட்பட பாடசாலைகள், பொது இயங்கு நிலைகள் அனைத்தும் முடங்கிப்போகும் நிலைக்கு வந்துள்ளன. யாழ். மாவட்டத்தில் இயங்கிய தனியார் மற்றும் அரச கூட்டுறவு நிலையங்கள், தங்களது டீசல் விநியோகத்தை இன்றுடன் நிறுத்தியுள்ளன. தங்களது சேமிப்பு முற்றாக முடிவடைந்துள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது. வடபிராந்திய போக்குவரத்துச் சபை, போதிய எரிபொருள் இன்மையைக் காரணம் காட்டி, தனது பொதுப் போக்குவரத்தை இரத…

    • 0 replies
    • 856 views
  19. குடாநாட்டு மனித அவலம் குறித்து ஐரோப்பிய ஆணைக்குழு கவலை -தற்போதைய நிலைமை நீடித்தால் பாரிய மனிதாபிமான நெருக்கடி தோன்றுமென கடும் எச்சரிக்கை யாழ். குடாநாட்டில் தோன்றியுள்ள மோசமான மனித அவலங்கள் குறித்து கடும் கவலை தெரிவித்த ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐ.நா. அமைப்புகள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு குறைந்தளவிலேயே உணவு விநியோகம் இடம்பெறுவது குறித்து விசனம் தெரிவித்துள்ளன. யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் மிகுந்த கவலையளிப்பதாகவுள்ளது என்று ஐரோப்பிய ஆணைக்குழுவின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தூதுவர் ஜூலியன் வில்சன் தெரிவித்தார். மோதல்களில் சிக்கியுள்ள பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மனிதாபிமான அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப…

    • 6 replies
    • 2.2k views
  20. இனி, சர்வதேச சமூகத்தின் பதில் நடவடிக்கை என்ன? இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடை யிலான "ஜெனிவா - 2' அமைதிப் பேச்சுகள் பயன் ஏதுமின்றி - தோல்வியில் முடிவடைந்துவிட்டன. இந்தப் பேச்சுகள் மூலம் சமாதான முயற்சிகளில் ஆக்கபூர்வமான முன் நகர்வு கிட்டும் என்று பலரும் கனவு கண்டார்கள். எனினும், இப்படித்தான் இது முடியும் என்பது எதிர்பார்க்கப்பட் டதுதான். ""இலங்கை அரசுடன் நடத்தும் இந்தப் பேச்சுகளில் எமக்கு நம்பிக்கையில்லை. ஆனாலும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப் புக்கு இடமளித்து இந்த இறுதிக்கட்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்குடன் ஜெனிவாவுக்குப் புறப்படுகின்றோம்.'' - என்று இந்தப் பேச்சுக்காகத் தாயகத்திலிருந்து புறப்படு முன் னரே புலிகளின் பேச்சுக்குழுத் தலைவர் ச…

  21. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2& http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

    • 7 replies
    • 4.5k views
  22. பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் 24 மணிநேரம் படையினர் பாரிய ஒத்திகை. யாழ். குடாநாட்டில் வலிகாமம் வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு முதல் நேற்று இரவு வரை இராணுவத்தினர் போர் ஒத்திகையொன்றில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வலிவடக்கில் பலாலியை அண்டிய தொண்டமனாறு கடல்நீரேரிப்பகுதி மற்றும் வளலாய் கட்டுவன் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை சரமாரியமான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் குண்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமிருந்ததாக இப்பிரதேசங்களையண்டிய பகுதிகளிலுள்ள மக்கள் தெரிவித்தனர். இராணுவத்தினர் மேற்கொண்ட போர் ஒத்திகையின் போது ஏற்பட்ட பாரிய சத்தங்களே இவையெனத் தெரியவந்த…

    • 2 replies
    • 1.7k views
  23. எங்களை வைத்து அரசியல் பண்ணாதீர்கள் -கொந்தளிக்கும் இலங்கை மக்கள் ஜெனிவா, நார்வே, அமைதிப் பேச்சுவார்த்தை எல்லாம் சரி. ஆனால் மக்கள் மீதான போர் எப்போது முடியும்? வாகரை. இலங்கையில் நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள, இந்த ஒரு பகுதி போதும். சுனாமியின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் இன்னமும் தத்தளித்துக்கொண்டிருக்கிற நகரம் இது. சமீபத்தில், சம்பூரிலிருந்து குவியல் குவியலாக வெளியேறிய அகதிகள், வாகரையில் தஞ்சம் அடைந்தனர். சரி, பாவம் அவர்களும் எங்கேதான் போவார்கள் என்று சொல்லி, தம்மால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு ஆதரவு அளித்தனர் வாகரைவாசிகள். தம்மிடம் இருக்கும் உணவு, உடைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டனர். நாட்கள் செல்லச் செல்ல வாகரைக்குக் குடிபெயரும்…

  24. ஜெனிவா பேச்சுவார்தைக்கு பிறகு நோர்வே வருவதாக திட்டமிட்டிருந்த புலிகளின் பேச்சுவார்தைகுழு நோர்வே பயணத்தை இரத்து செய்துள்ளதாக நேர்வே தேசியதொலைக்காட்சி செய்திவெளியிட்டுள்ளது. http://www.nrk.no/nyheter/utenriks/1.1234665

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.