ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
ஈழத்தமிழர் பிரச்சினை: இந்தியாவின் நிலை என்ன? "ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமையும், இந்திய அரசின் கடமையும்" என்னும் தலைப்பில் கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் உள்ள சிங்கள அரசு, அத்தீவில் வாழும் பூர்வீக மக்களான 30 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைப் பூண்டோடு அழிக்கும் படுகொலையில் திட்டமிட்ட வகையில் மூர்க்கத்தனமாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தப் படுகொலையை (ழுநnடிஉனைந)த் தடுக்க அய்.நா. உள்பட எந்த அமைப்பும் நடவடிக்கை எடுக்க வில்லை என்பது பெரும் வேதனைக்குரியதாகும். ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற உரிமை படைத்த இந்திய அரசும் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கைகளை எடுக்காததோடுஇ அதன் அணுகுமுறை இலங்கைப் பேரினவாத அரசுக…
-
- 2 replies
- 1.8k views
-
-
துணை இராணுவக் குழுவினருக்கு உதவுவதை உடன் நிறுத்த வேண்டும்: மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு [செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2006, 19:29 ஈழம்] [க.நித்தியா] சிறார்களையும் இளைஞர்களையும் கடத்துவதற்கு துணை இராணுவக் குழுவான கருணா குழுவுக்கு உதவுவதை சிறிலங்காப் படையினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஹியுமன் றைட் வோட்ச் அமைப்பான மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. கடத்தப்பட்டவர்களை அவர்களது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பதற்கு படையினர் உதவ வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சிறார்களைக் கடத்துவதில் சிறிலங்கா இராணுவமும் காவல்துறையினரும் உடந்தையாக செயற்பட்டுள்ளனர். சில சமயங்களில் கருணா குழுவுடன் நே…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஹன்சன் பவர் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார் - நோர்வே தூதரகம் அறிவிப்பு. நோர்வேயின் விசேட பிரதிநிதி ஜோன் ஹன்சன் பவர் நாளை மறுதினம் வியாழக்கிழமை 30 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக நோர்வேயின் தூதரக பேச்சாளர் எரிக் நியும்பேக் இன்று தெரிவித்துள்ளார். அவர் ஒரு வாரம் இலங்கையில் தங்கியிருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதற்கு முதல் கட்டமாக இன்று போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச் செல்வனை சந்தித்து கலந்துரையாட உரையாடுவதற்காக கிளிநொச்சிக்கு சென்றுள்ளனர். இதேவேளை தமிழிழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரையை அடுத்து புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலக…
-
- 5 replies
- 3.1k views
-
-
இலங்கையில் தனிநாடு ஒன்று அமைக்கப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்க போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்தார். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரைத் தொடர்பாகவே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினைத் தொடர்பில் இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை காணவேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு எனவும் அவர் கூறினார். விசேட தேவையுடையோருக்காக அமெரிக்க யு.எஸ் எய்ட் நிறுவனம் இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட மோட்டிவேசன் சரிட்டபல் ட்ரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து நிதியுதவியளிக்கும் கட்டங்களுக்கான விசேச நிர்மாண உதவி திட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தே போதே …
-
- 8 replies
- 2.1k views
-
-
பிரபாகரன், தமிழ்ச்செல்வன் விரும்பினால் இவ்வாரத்திற்குள் கொரியாவுக்கு அனுப்புவேன் சபையில் பிரதியமைச்சர் மேர்வின் சில்ஜா நாட்டில் வாழ்கின்றவர்களை இனம், மொழி, மத பேதங்களை மறந்து தகுதிக்கேற்ப வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். வடகிழக்கில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்பது முற்றிலும் தவறானது. பிரபாகரன், தமிழ்ச்செல்வன் விரும்பினால் இந்த கிழமைக்குள் அவர்களை கொரியா நாட்டிற்கு அனுப்பிவைப்பேன் என்று தொழில் உறவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொழில் உறவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின்…
-
- 7 replies
- 2.7k views
-
-
சிறிலங்கா ஐனாதிபதி: பிரணாப் முகர்ஐி, அத்வானி, சோனியா சந்திப்பு. இன்று செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷஇந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் எதிர்க்கட்சித்தலைவர் அத்வானி காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் நேற்று கொழும்பில் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இதேவேளை நாளை புதன்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோரை ஜனாதிபதி ராஜபக்ஷ சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பின்போதுஇ வட - கிழக்கு நிலைவரம் தொடர்பாக ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று தெஹ்ராடூனி…
-
- 0 replies
- 867 views
-
-
வாகரை: 60 பாரஊர்திகளை சிறிலங்காப் படையினர் தடுத்து நிறுத்தினர். மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதிக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்ட 60 பாரஊர்திகளை சிறிலங்கா இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் சிறிலங்கா இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் நேற்று மீண்டும் உக்கிரமான மோதல் தொடங்கியிருக்கிறது. போர் நிறுத்த உடன்பாட்டை மீறி, மனிதாபிமான உதவிகளைத் தடுத்ததாகவும் மோர்ட்டார், எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியதாகவும் சிறிலங்கா இராணுவமும் விடுதலைப் புலிகள் தரப்பும் ஒன்றை ஒன்று குற்றச்சாட்டியுள்ளன. இராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலி…
-
- 3 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளுடன் கண்காணிப்புக் குழுவின் தலைமை அதிகாரி சந்திப்பு. தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைமை அதிகாரி இன்று சந்தித்து கலந்துரையாடினார். விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைமை அதிகாரியும் கண்காணிப்புக்குழுவின் துணைத் தலைவருமான ஜோன் ஒசாஸ் சொல்ன்ஸ் மற்றும் ஐஸ்லாந்து அரசின் வெளியுறவு அமைச்சின் அதிகாரி அன்னா ஜெகான்ஸ்டொத்தீர் இச்சந்திப்பில் பங்கேற்றனர். விடுதலைப் புலிகளின் தரப்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப…
-
- 0 replies
- 836 views
-
-
இன்று 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இணைக்கப்பட்ட வட கிழக்கை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரிப்பதற்கு முன்னின்று செயற்பட்டவர்களுக்கு "ஜன பிரணாபிமானி" என்ற பெயரில் விருது வழங்கும் வைபவமொன்றை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம ஒழுங்குசெய்துள்ளது. வடகிழக்கை பிரிப்பதற்காக தாக்கல் செய்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி எச்.எல். சில்வாஇ சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எல். குணசேகரஇ சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி மற்றும் சட்டத்தரணி மனோலி ஜினதாச உட்பட வழக்கை தாக்கல் செய்த ஜே.வி.பி. எம்.பி. ஜயந்த விஜேயசேகரஇ வசந்த ஜினதாச எம்.பி. மற்றும் ஏ.எஸ்.எம். புஹாரிஇ ஜீ.எம். பீரிஸ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. நன்றி : பதிவு.கொம். ஆடுர ஆட்டமெல்லாம் ஆட…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஜெனீவாவில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் அதிகரித்து வருகிறது. இலங்கை ராணுவம் தமிழர் பகுதிகளில் விடுதலைப்புலிகள் முகாம்கள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்கி வருகிறது. துண்டிக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல `ஏ-9′ பாதையை திறந்து விடும்படி புலிகள் விடுத்த கோரிக்கையையும் இலங்கை ராணுவம் ஏற்கவில்லை. இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- நீண்ட காலமாக `ஏ-9′ பாதை மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பட்டினி சாவை எதிர்நோக்கியுள்ளனர். `ஏ-9′ பாதையை மூடியிருப்பது போர் நிறு…
-
- 18 replies
- 5.6k views
-
-
மட்டக்களப்பு கயூவத்தை இராணுவ முகாமில் இருந்து இன்று செவ்வாக்கிழமை அதிகாலையில் இருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான வாகரையை நோக்கி இராணுவத்தினால் முன்னேற எடுக்கப்பட்ட முயற்சி விடுதலை புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. விடுதலை புலிகளின் பதில் தாக்குதலின் போது இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர் மற்றும் ஒருவர் காணாமல் போய்யுள்ளதாகவும் தொவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த இராணுவத்தினர் பொலநறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலின் போது விடுதலை புலிகளின் தரப்பில் சாளவன் வீரச்சாவடைந்துள்ளார். tahnks: www.pathivu.com
-
- 0 replies
- 763 views
-
-
நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரையினை அடுத்து செவ்வாய்க்கிழமை காலை முதல் விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்தினரிற்கும் இடையில் உக்கிரமான ஷெல் மற்றும் ஆட்டிலறி தாக்குதல்கள் நடைபெறுவதாக இராணுவ தரப்பு செய்தி மேற்கோல்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. (மேலும்)
-
- 1 reply
- 1.6k views
-
-
கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது மாவீரர் தின உரையினை மிகவும் ஆழமாகவும் அதிக முன்னுரிமையுடனும் அவதானித்துவருகின்றோம் என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தோஃபினூர் ஓமர்ஸன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் மாவீரர் உரையை, இலங்கையில் அரசும் விடுதலைப் புலிகளும் 2002 ஆம் மேற்கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுகின்றதா எனக் கண்காணிக்க வந்த அமைப்பு என்ற ரீதியில் நாம் மிக ஆழமாகவும் அதிக முன்னுரிமையுடனும் அவதானித்ததோடு எமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைமைப் பீடத்துடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் அவர்களின் எதிர்கால நிலைப்பாடு என்ன என்பது …
-
- 13 replies
- 3.2k views
-
-
மட்டக்களப்பு தரவைப்பகுதியில் கிபிர்த் தாக்குதல். மட்டக்களப்பு பிரதேச வான் பரப்பினுள் நுழைந்த சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் தரவைப்பகுதியில் இன்று காலை 10:00மணியளவில் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. தொடர்ச்சியாக ஐந்து தடவைகள் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதன் போது ஏற்பட்ட சேதவிபரம் பற்றித் தெரியவரவில்லை. www.sankathi.org
-
- 5 replies
- 1.6k views
-
-
காணாமற் போன இளைஞன் சடலமாக மீட்பு. யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு தினங்களாகக் காணாமற் போயிருந்த இளைஞர் ஒருவர் நேற்றுக் காலை இருபாலைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கலாசாலை வீதியைச் சேர்ந்தவரான சங்கரப்பிள்ளை செந்தூரன் (வயது23) என்பவரே சடலமே மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற பின்னர் காணாமற் போயிருந்தார். நேற்றுக் காலை இவரின் சடலம் இருபாலை விளையாட்டரங்கு வீதியில் சடலமாக மீடக்கப்பட்டுள்ளார். கோப்பாய்ப் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப் படைத்துள்ளனர். www.sankathi.com
-
- 0 replies
- 635 views
-
-
தமிழீழமே தீர்வு: பிரபாகரன்....! ---------------------------- தமிழீழமே தீர்வு. வேறு வழி யில்லை என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். தமிழ் ஈழத்திற்கு அனைத்துலக சமூகமும் தமிழ் நாடும் ஆதரவு தர வேண்டும் என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்தார். சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு அனைத்துலக சமூகத்தினை யும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக் கொள்கின்றோம். தங்களது ஆதரவுக் குரலினை வழங்கி வரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது முயற்…
-
- 4 replies
- 1.8k views
-
-
தாவடியில் வெட்டுக் காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு. யாழ்ப்பாணம் தாவடி வடக்கில், இணுவில் பாலா வோடைப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் இரு இளைஞரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் கொட்டடி,கோண்டாவில் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் கழுத்து மற்றும் கைகள் வெட்டப்பட்டிருந்தன என்றும் இருவரது சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மல்லாகம் நீதவான் திருமதி. ச.இளங்கோவன் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களைப் பார்வையிட்ட பின்னர் விசாரணைகளை நடத்தியுள்ளார். www.sankathi.org .
-
- 0 replies
- 724 views
-
-
Sri Lanka battles rebels in east after independence vow COLOMBO, Nov 28 (Reuters) - Sri Lanka's military fought a fierce artillery duel with Tamil Tigers in the island's restive east early on Tuesday, just hours after the rebels said they were resuming their two-decade independence struggle. The military said the Tigers were using 152 mm artillery shells for the first time to target their forward defence line in the eastern district of Batticaloa, and had so far killed one soldier and injured two others. "Our defence lines have been mortared and shelled," said Major Upali Rajapakse, a spokesman with the Media Centre for National Security. "They are usin…
-
- 2 replies
- 2k views
-
-
இணைப்பைப் பற்றிய உறுதியை இந்தியா மஹிந்தரிடமிருந்து எதிர்பார்க்கின்றது இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசுகின்றார். இலங்கை இனப்பிரச்சினையும், அதை ஒட்டிய விவகாரங்களுமே இரு நாட்டுத் தலைவர்களின் இந்தச் சந்திப்பின்போது முக்கிய இடம் பிடிக்கப் போகின்றன என்பது திண்ணம். இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாகப் பல்வேறு விடயங்களை இந்தியத் தரப்பு இந்தச் சந்திப்பின்போது இலங்கை அரசுத் தலைவருக்கு முன்வைத்துச் சுட்டிக்காட்டும் என்றாலும் அவற்றுள் பிரதானமாக இடம்பெறப்போவது ஈழத் தமிழர் தாயகமான வடக்கும், கிழக்கும் ஒன்றிணைந்திருக்க வேண்டும் என்ற அம்சம் தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கன…
-
- 0 replies
- 934 views
-
-
ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழக முதல்வர் மகள் கவிஞர் கனிமொழி தலைமையில் சென்னையில் உண்ணாநிலைப் போராட்டம் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று திங்கட்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. தமிழ் இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்துக்குத் தலைமை வகித்து கவிஞர் கனிமொழி பேசியதாவது: சமுதாயப் பிரச்சனைகளுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமே போராட வேண்டும் என்று நினைக்கக்கூடாது. சமுதாயத்தின் மனசாட்சிகளாக விளங்கும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட படைப்பாளிகளும் போராட வேண்டும். அந்த வகையில், முதல்கட்டமாக இ…
-
- 3 replies
- 1.4k views
-
-
Two SLA troopers injured in Puthur grenade attack [TamilNet, Monday, 27 November 2006, 22:23 GMT] Unidentified persons lobbed hand grenades on a Sri Lanka Army (SLA) sentry post near Puthur junction on the Jaffna-Point Pedro road Monday around 8:30 a.m injuring two SLA troopers, sources in Jaffna said. Sri Lanka Monitoring Mission (SLMM) in Jaffna visited the site of the attack and conducted investigations. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20415 ஆயிரம் ஆயிரம் எமது தமிழ் உறவுகள் படுகொலை செய்யபடும் போது விசாரனை செய்யாத கண்கானிப்பு குழு இன்று??????????
-
- 5 replies
- 3.3k views
-
-
திங்கள் 27-11-2006 22:16 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] மன்னார் முருங்கன் யாதவெள விசேட அதிரடிப்படை முகாம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. வவுனியா மன்னாருக்கிடையேயான முருங்கன் யாதவௌ விசேட அதிரடிப்படையினரின் முகாம் தாக்குதலுக்கு உள்ளாகியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன. எனினும் இதனை சுயாதீனமாக உறுதி செய்யமுடியவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 3 replies
- 2.9k views
-
-
"எம்மால் முடிந்தளவு சமாதன முன்னெடுப்புகளில் ஈடுபட்டுவந்தோம்.." "போதுமான அளவுக்கு பெறுமை காத்திருக்கிறோம்.." "இரண்டு தடவைகள் எமது போர்த்திட்டங்களை தள்ளிப்போட்டோம்." "நடக்கமுடியாத விசயத்தில் நம்பிக்கை வைக்க இனியும் நாம் தயாரில்லை"
-
- 12 replies
- 3.7k views
-
-
TELO leader Mr.N.Srikantha திங்கள் 27-11-2006 00:39 மணி தமிழீழம் [செந்தமிழ்] புதிய ததேகூ நாடாளுமன்ற உறுப்பினராக சிறீகாந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ அமைப்பான ரெலோ இயக்கத்தின் முதல்வரும், சட்டவாளருமான சிறீகாந்தா அவர்கள் மறைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 30ஆம் நாள் வியாழக்கிழமையன்று, நாடாளுமன்ற உறுப்பினராக சிறீகாந்தா அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்துரைத்திருக்கும் சிறீகாந்தா அவர்கள், சட்டவாளராக கடமையாற்றிய போது இருந்ததை விட, தற்போது பொறுப்பும், பணியும் அதிகரித்திருப்பதாக கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
திங்கள் 27-11-2006 01:23 மணி தமிழீழம் [செந்தமிழ்] வடமராச்சி பகுதியில் புலிகளின் சீருடையில் இளைஞர்கள் நடமாட்டம் சிறிலங்கா இராணுவத்தினர் வடமராச்சி, வலிகாமம், தென்மராச்சி பகுதிகளில் முகாம்களுக்குள் முடங்கியிருப்பதாகவும் இதேவேளை சுவரொட்டி மூலம் படையினரை இராணுவ முகாமிற்குள் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் மக்கள் பயம் கலந்த பீதியுடன் காணப்படுவதாகவும் அறியமுடிகிறது. வடமராச்சி பிரதேச குடிசார் தகவலின் படி இளைஞர்களை விடுதலைப்புலிகளின் சீருடையுடன் வடமராச்சியின் பலபகுதிகளில் அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும் அறியமுடிகிறது. இதேவேளை யாழ்பாணம் பல்கலைக்கழக பரமேஸ்வரா சந்தி பலாலி வீதியில் இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அறியமுடிகிறது …
-
- 2 replies
- 2.6k views
-