ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
சம்பூரில் நிலக்கரி மின் நிலையம் நிறுவ முடிவு இந்தியாவுடன் விரைவில் ஒப்பந்தம் கைச்சாத்து அமைச்சர் செனவிரத்ன தகவல் சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்நிலை யம் ஒன்றை நிறுவுவதற்கு வாய்ப்பான சூழல் உள்ளதா என்பதைக் கண்டறிய நிபு ணர்கள் குழு ஒன்று விரைவில் அங்கு செல்ல வுள்ளது. மின்சக்தி எரிபொருள்துறை அமைச்சர் ஜோன் செனவிரத்ன இத்தகவலை நேற்றுத் தெரிவித்திருக்கிறார். மின்சார சபையின் பொறியியல் வல்லு நர்கள் குழு அங்கு சென்று இடத்தைப் பார்வையிட்டு அனல் மின்நிலையம் நிறுவ அது பொருத்தமான இடமா என்பதை முடிவு செய்த பின்னர் அனல் மின் நிலையத்தை அங்கு நிறுவுவது தொடர்பாக இந்தியாவு டன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று அமைச்சர் செனவிரத்ன கூறியிருக்கிறார். கேள்வி: அண்மையில்…
-
- 1 reply
- 1.2k views
-
-
முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பும் முஸ்லிம் தலைமையின் முரண்பாடும் எம்.ஏ.எம்.நிலாம் கிழக்கில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் மோசமான சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்தை மிக ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுவனவாகவே அமைந்துள்ளன. மூதூர் சம்பவங்களின் வேதனை அகன்றுவிடுவதற்கு முன்னர் பொத்துவில் இளைஞர்களின் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இத்தனையையும் இனவாதச் சக்திகளே பின்னணியில் நின்று செய்திருப்பது இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ள நிலையிலும் அரசாங்கம் விவகாரத்தை திசைதிருப்பி முஸ்லிம் சமூகத்தை முட்டாள்களாக்கப் பார்க்கின்றது. இதற்கு அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சில முஸ்லிம் தலைமைகளும் கொடி தூக்குவது முஸ்லிம் சமூகத்தை மேலும் வேதனைக்குள் தள்ளியுள்ளது. முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் இருப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவுக்கான போட்டி இவ்வருட இறுதியுடன் தனது பதவிக்காலத்தை முடிவுசெய்யும் கொபி அனானுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பதவிக்கு ஒருவரைத் தெரிவு செய்வதற்கான பந்தயம் முடிவுக்கட்டத்தை எட்டியிருக்கின்றது. வேட்பாளர்களுக்கு இருக்கக்கூடிய ஆதரவை அறிந்து கொள்வதற்காக ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகள் மத்தியில் நடத்தப்படும் பரீட்சார்த்தமான முறைசார வாக்கெடுப்பின் (ஸ்ட்ரந் Pஒல்ல்ச்) நான்காவது சுற்று இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது. கடந்த வியாழனன்று நடைபெற்ற மூன்றாவது சுற்று வாக்கெடுப்பில் 13 ஆதரவு வாக்குகளையும் ஒரு எதிர்ப்பு வாக்கையும் எந்த அபிப்பிராயத்தையும் தெரிவிக்காத ஒரு வாக்கையும் பெற்ற தென்கொரிய வெளியுறவு அமை…
-
- 0 replies
- 666 views
-
-
இலக்கு வைக்கப்படும் பூநகரி இலங்கை நிலைமை குறித்து எதுவுமே தீர்மானிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் கிட்டியுள்ள போதிலும் புதிய, புதிய நிபந்தனைகள் மூலம் சண்டைக்கான முனைப்புகளே காட்டப்படுகிறது. புலிகள் மிகவும் பலவீனமாகி விட்டார்களென்ற நினைப்பிலேயே அரசின் பல்வேறு செயற்பாடுகளும் அமைந்துள்ளதால் புதிய, புதிய நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் அரசு சமாதான முயற்சிகளை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளது நடவடிக்கைகளும், அவர்கள் பலவீனமடைந்துள்ளது போன்றதொரு தோற்றப்பாட்டை அரசுக்கும் இனவாதிகளுக்கும் ஏற்படுத்தி வருவதால் அவர்களும் புலிகளை சந்தர்ப்பம் பார்த்து மடக்கும் முயற்சியில் தீவிரம…
-
- 17 replies
- 4.8k views
-
-
சிங்களவர்களின் வாகனங்களிலேயே கொழும்பில் வர்த்தகர்கள் கடத்தல். கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு மிகப் பெருந்தொகை பணம் அறவிடப்பட்டு வரும் சம்பவங்களின் சூத்திரதாரி பற்றி, இந்த ஆட் கடத்தல் தொடர்பாக கொழும்பு கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ் குழு ஒன்றின் உறுப்பினரான இவர் தொடர்பாக ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை மாலை கொட்டாஞ்சேனையில், புறக்கோட்டை மீன்கடை வர்த்தகரொருவரின் குடும்பத்தினரிடமிருந்து 25 இலட்சம் ரூபா பணத்தைக் கப்பமாக பெறவந்த நால்வரில் ஒருவரை, தகவலொன்றின் பேரில் பொலிஸார் துரத்திப் பிடித்து கைது செய்தனர். கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இவரிடமிருந்து கொழும்ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
கடத்தல்களுக்கு காரணமான துணை இராணுவக்குழுக்களின் ஆயுதங்களைக் களைக: மக்கள் கண்காணிப்புக் குழு கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கடத்தல் சம்பவங்கள் உள்ளிட்ட நீதிக்கும் புறம்பான படுகொலைகளுக்குக் காரணமான சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய மக்கள் கண்காணிப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சிறிதுங்க ஜயசூர்ய கூறியுள்ளதாவது: சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையின் படியே கடத்தல்களும் படுகொலைகளும் மிகவும் மோசமாக உள்ளது. கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்டோருக்கும் தமிழீழ விடுதலைப் புல…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 8 replies
- 4k views
-
-
புலிகளின் "விடுதலை"க் கனவு என்பது கனவாகத்தான் இருக்கும்: பாலித கோகென்ன ஞாயிற்றுக்கிழமை 1 ஒக்ரொபர் 2006இ 19:32 ஈழம்ஸ ஜச.விமலராஜாஸ தமிழீழ விடுதலைப் புலிகளின் "விடுதலை" கனவு என்பது கனவாகத்தான் இருக்கும் என்று சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன கூறியுள்ளார். ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கு பாலித கோகென்ன அளித்த நேர்காணல்: பேச்சு மேசைக்குத் திரும்புவதாக அரசாங்கம் தொடர்ந்து கூறிவருகிறது. ஒக்ரோபர் ஓஸ்லோப் பேச்சுக்களை நடத்துவது தொடர்பில் நோர்வே அணுசரணையாளர்களுடன் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறோம். ஆகையால் நிச்சயமாக பேச்சுக்கள் நடைபெறும். ஆனால் ஒரே வருத்தம்... இந்த சமாதான காலத்தைப் பயன்படுத்தி போர் நடவடிக்கைகள் மற்றும் ஆட்சேர்ப்பு- ஆயுதக்குவிப…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறு குழந்தையின் வலதுகால் விரலில் காயம் இடதுகால் விரல் நகத்தை அகற்றிய டாக்டர் கைது Saturday, 30 September 2006 -------------------------------------------------------------------------------- சிறுகுழந்தை ஒன்றின் வலதுகாலில் காயமடைந்த விரல் ஒன்றின் நகத்தை அகற்றுவதற்கு பதிலாக குழந்தையின் இடதுகால் விரலின் நகத்தைக் கழற்றிய தம்புள்ள வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை தம்புள்ள பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்துள்ளனர். தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த சிறு குழந்தையின் வலது காலில் இரும்பு உபகரணம் ஒன்று விழுந்ததால் விரல் ஒன்று நசுங்கி காயமேற்பட்டது. இதையடுத்து இக்குழந்தையின் தாய் குழந்தையை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார். இரவு ந…
-
- 1 reply
- 1.7k views
-
-
அமைச்சராவதைவிட என் சகோதரி பாலியல் தொழிலை நடத்தினால் அது சரிதான்: ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க [ஞாயிற்றுக்கிழமை, 1 ஒக்ரொபர் 2006, 07:36 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் பொதுமக் கள் பணத்தை கொள்ளையடிக்கும் காடைத்தனமான அமைச்சராவதை விட என் சகோதரி பாலியல் தொழிலை நடத்தியிருந்தால் அது சரியானதுதான் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். சோமவன்ச அமரசிங்கவின் சகோதரியின் வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக சோதனையிடப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் ஆண் பாலியல் தொழிலாளர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையேயான வார்த்தை ய…
-
- 12 replies
- 2.6k views
-
-
என் அனுபவத்தையும் தகுதியையும் சர்வதேச சமூகம் புறக்கணித்துவிட்டது: ஜயந்த தனபால [ஞாயிற்றுக்கிழமை, 1 ஒக்ரொபர் 2006, 06:20 ஈழம்] [ச.விமலராஜா] ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவிக்கான வேட்பாளர் போட்டியில் வெற்றி பெறுவதற்கான எதுவித சாத்தியமும் இல்லாத நிலையில் விலகிக் கொண்ட சிறிலங்காவின் ஜயந்த தனபால தான் விலகியமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு திரும்பிவிட்ட ஜயந்த தனபால இது தொடர்பில் கூறியுள்ளதாவது: என்னுடைய அனுபவத்தையும் தகுதியையும் சர்வதேச சமூகம் புறக்கணித்துவிட்டது. அதனால் இயற்கையாகவே வருத்தம் ஏற்படும். ஒரு தொழில்முறை சார் நெறிமுறைகள் சார் மிகக் குறைந்த திட்டமிடலில் நான் எனது வேட்பாளருக்கான தகுதிகளை முன்வைத்தேன். வேட்பாளர் போட்டிய…
-
- 1 reply
- 1.4k views
-
-
மூதூரில் பிரசுரம் வீசியது புலிகள் அல்ல: கண்காணிப்புக் குழு மூதூர் முஸ்லிம்களை வெளியேறுமாறு கோரி துண்டுப் பிரசுரங்களை வீசியது விடுதலைப் புலிகள் அல்ல என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. கண்காணிப்புக் குழுவினரின் கடந்த வார அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மூதூரில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. மூதூரில் மீளக் குடியேறுமாறு சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். http://www.eelampage.com/?c…
-
- 6 replies
- 2.1k views
-
-
இந்தியாவின் நாசவேலையால் ஜயந்த தனபால விலகல்: சிறிலங்கா குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தேர்தல் போட்டியிலிருந்து ஜயந்த தனபால விலகியமைக்கு இந்தியாவின் நாசவேலையே காரணம் என்று சிறிலங்கா தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார பிரதிச் செயலாளரும் சிறிலங்காவின் தூதுவராக பணியாற்றியவருமான நந்த கொடகெ இது குறித்து கூறியுள்ளதாவது: எமக்கு எதிராக இந்தியா நாசவேலை செய்துவிட்டது. சசி தாரூரை போட்டியில் நிற்க வைத்ததே எம்மை வெளியேற்றத்தான். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவியை நாம் பெற்றிருந்தால் நமது பாதுகாப்பு, இறைமை மற்றும் சுதந்திரம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் இந்தியாவோ சிறிலங்காவை ஒரு பலவீனமான நாடாகவே வைத்திருக்க…
-
- 3 replies
- 1.8k views
-
-
செஞ்சோலை மாணவியின்உயிர் பிரியும் இறுதி வார்த்தைகள்...... http://senpakam.com/forums/viewtopic.php?t=3110
-
- 7 replies
- 4.8k views
-
-
வவுனியாவில் உயிரிழந்த முல்லைத்தீவு மாணவியின் சடலம் வவுனியாவில் வைக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் விமானக்குண்டுத் தாக்குதலில் காயமடைந்து, கண்டியில் சிகிச்சை பெற்று, வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மரணமடைந்த மாணவியின் உடல் இன்னும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த விமானக்குண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் மூன்று மாணவிகள் வவுனியா வைத்தியசாலை ஊடாக கண்டிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக வவுனியா வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு அவர்களுக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்டு கண்டி பொலிசாரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மூவரில், ஒர…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டு. புல்லுமலை மோதலில் 11 போராளிகள் வீரச்சாவு: இ.இளந்திரையன் ஜசனிக்கிழமைஇ 30 செப்ரெம்பர் 2006இ 18:50 ஈழம்ஸ ஜச.விமலராஜாஸ மட்டக்களப்பு மாவட்டம் புல்லுமலையில் உள்நுழைந்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இன்று நடத்திய தாக்குதலில் 11 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இணைத் தலைமை நாடுகளின் வேண்டுகோளுக்கமைய அனைத்து பதில் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக நோர்வே அனுசரணையாளர்களுடாக நாம் தெரிவித்துள்ள நிலையில் எமது நிர்வாகப் பகுதியான புல்லுமலைக்குள் உள்நுழைந்து வலிந்த தாக்குதலை சிறிலங்கா அதிரடிப்படையினர் இன்று சனிக்கிழமை அதி…
-
- 32 replies
- 7.8k views
-
-
வவுனியா கிளைமோரில் மூன்று காவல்துறையினர் பலி வவுனியாவில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் மூன்று சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா சலம்பைக்குளம் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் வீதி சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா காவல்துறையினரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஜே.எம். புஞ்சி பண்டா, ஆர்.எம்.சி. பிரியதர்சன மற்றும் ஜி.ஜயரத்ன ஆகியோர் கொல்லப்பட்டனர். http://www.eelampage.com/?cn=29044
-
- 0 replies
- 795 views
-
-
நோர்வே "கல்யாண தரகர்" வேலை மட்டும்தான் பார்க்க வேண்டும்: ரட்ணசிறீ விக்கிரமநாயக்க சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்களுக்கான "கல்யாண தரகராக" உள்ள நோர்வே அந்த வேலையை மட்டும்தான் பார்க்க வேண்டும்- கல்யாண நாள் மற்றும் இடம் பார்ப்பது அதன் வேலை இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க சாடியுள்ளார். இது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: அமைதியை உருவாக்க வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினால் இடைத்தரகர்கள் எவரும் இல்லாமல் நேரடியாக பேச்சுக்கு வர வேண்டும். பயங்கரவாதிகள் வலு இப்போது குறைந்துவிட்டது. இதற்கு முன்னைய காலங்களிலிருந்து நாம் பாடங்களைப் பெற்றுள்ளோம…
-
- 6 replies
- 2k views
-
-
யாழில் இராணுவத்தினர் பயன்பாட்டுக்காக பொதுமக்களின் வாகனங்கள் பறிப்பு யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் பயன்பாட்டுக்காக பொதுமக்களின் நூற்றுக்கும் மேற்பட்ட லொறிகள், சிறு வான்கள், உந்துருளிகளை இராணுவத்தினர் அபகரித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் அரச அதிபர் செயலகத்தில் உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக யாழ். அரச அதிபர் கே.கணேஸ் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். 106 லொறிகள் உட்பட பல சிறு வான்கள் மற்றும் பெருந்தொகையான உந்துருளிகளை பறித்துச் சென்று தற்போதைய மோதல் நடவடிக்கைகளின் போக்குவரத்துக்காக இராணுவத்தினர் பயன்படுத்தி வருவதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. மொத்தம் ரூ. 300 மில்லியன் மதிப்பிலான லொறிகளை சிறிலங்கா இராணுவத்தினர் அபகரித்துச் சென…
-
- 2 replies
- 1k views
-
-
வள்ளிபுனத்தில் உயிர்பிழைத்த மாணவியையும் படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கம்: மருத்துவ அறிக்கையில் அம்பலம் முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப் படை நடத்திய கோரத் தாக்குதலில் உயிர்பிழைத்த மாணவியரில் ஒருவரை தடுப்புக் காவலில் வைத்து எதுவித சிகிச்சையும் அளிக்காமலே சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்துள்ளமையானது வவுனியா மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ளது. வான்படைத்தாக்குதலில் படுகாயமடைந்து கோமா நிலையில் கண்டிக்கு 3 மாணவிகள் கொண்டு செல்லப்பட்டனர். அம்மாணவிகள் சிறிய அளவில் தேறிய நிலையிலேயே அவர்களை சிறிலங்கா காவல்துறையினர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்தனர். அவர்களில் ஒ…
-
- 4 replies
- 1.1k views
-
-
பொத்துவில் படுகொலையும் பொய் பரப்புரையும்: பாதுகாப்பு அமைச்சின் செய்தியே அம்பலப்படுத்துகிறது சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் பொத்துவிலில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை திசை திருப்பவும் அது தொடர்பில் பொய்ப் பரப்புரைகளை மேற்கொள்ளவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்ட கபட வேலையானது அந்த அமைச்சின் செய்தி வெளியீட்டினாலாயே அம்பலமாகியுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்தில் நேற்று வெள்ளிக்கிழமையன்று "பொத்துவில் படுகொலை, தெளிவாக விடுதலைப் புலிகளின் செயற்பாடுதான் - கிழக்கு முஸ்லிம் சமூகத் தலைவர்கள்" என்ற தலைப்பில் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு, - அ…
-
- 1 reply
- 836 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிலிருந்து எதிர்வரும் வாரம் சிறிலங்கா நீக்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து சிறிலங்காவை நீக்குவது தொடர்பான முயற்சிகள் தீவிரமான முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணையத்தின் மாநாட்டில் மிக அதிகமான விமர்சனங்களுக்குள்ளான ஒரே நாடு சிறிலங்கா. எதிர்வரும் வாரம் மனித உரிமைகள் ஆணையத்தில் சிறிலங்கா நீடிப்பது குறித்த முடிவு மேற்கொள்ளப்பட உள்ளதால் அதனைத் தடுக்கும் இராஜதந்திர செயற்பாடுகளில் சிறிலங்கா கவனம் செலுத்தி வருகிறது. வடக்கு - கிழக்கில் தொடரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள், சட்டவிரோத கைதுகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க சிறிலங்கா அரசாங்கத்த…
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா அராசங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் தாளை எடுத்து கைப்பட எழுதிக் கொடுத்தால்தான் பேச்சுக்கள் என்ற எமது நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சாளரான அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: கடந்த 23 ஆண்டுகால வரலாற்றில் அமைதிப் பேச்சுக்கள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ளனர். ஆனால் தனது நிலைப்பாட்டிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலகிக் கொண்டதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய சூழ்நிலையால் பிரபாகரன் கூடுதலான பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறார். நோர்வே அமைதி அனுசரணையாளர்களைக் க…
-
- 3 replies
- 2.2k views
-
-
அனுசரணையாளர்களின்றி நேரடிப் பேச்சுக்கு வர வேண்டும்: பிரபாகரனுக்கு சிறிலங்கா பிரதமர் அழைப்பு அனுசரணையாளர்கள் எவருமின்றி நேரடிப் பேச்சு நடத்த தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் முன்வர வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: அமைதியை உருவாக்க வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினால் இடைத்தரகர்கள் எவரும் இல்லாமல் நேரடியாக பேச்சுக்கு வர வேண்டும். பயங்கரவாதிகள் வலு இப்போது குறைந்துவிட்டது. இதற்கு முன்னைய காலங்களிலிருந்து நாம் பாடங்களைப் பெற்றுள்ளோம். பேச்சுக்களின் மூலமாகத்தான் அவர்கள் பலமடைகின்றனர். தற்போதைய அரசாங்கமானது இந்த நாட்டுக்கும் மக்…
-
- 0 replies
- 967 views
-
-
ஐ.நா. செயலாளர் நாயகம் போட்டியிலிருந்து ஜயந்த தனபால விலகல் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் போட்டியிலிருந்து சிறிலங்காவின் ஜயந்த தனபால விலகி விட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தர பிரதிநிதி பிரசாத் கரியவசம், பி.பி.சி. சிங்கள சேவைக்கு அளித்த நேர்காணலில் இதனை அறிவித்துள்ளார். ஜயந்த தனபாலவின் முழு ஒத்துழைப்புடன் போட்டியிலிருந்து தனது வேட்பாளரை விலக்கிக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். செயலாளர் நாயகம் தேர்தலுக்கு முன்னைய உத்தேச வாக்கெடுப்பு கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்றது. மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட இந்த உத்தேச வாக்கெடுப்பிலும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் பன் கி மூன் வெற்றி பெற்றதையடுத்து புதி…
-
- 1 reply
- 894 views
-