ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகளை அழைத்து வர புதிய குழு இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான வசதிகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்கவினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. https://athavannews…
-
- 0 replies
- 142 views
-
-
இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலைகள் குறைகிறது By T. SARANYA 05 SEP, 2022 | 11:52 AM உலக சந்தையில் நிலவும் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு, விலைச் சூத்திரத்துக்கு அமைய, இன்று (05) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 4,551 ரூபாவாகும். 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 1,827 ரூபாவாகும். 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 21 ரூபாவால் விலை குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
மூட வேண்டிய நிலையில் 400 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் - எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் சாடல் By T. SARANYA 05 SEP, 2022 | 12:19 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டண முறை காரணமாக சுமார் 400 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் புதிய கட்டண முறைமைக்கு அமைவாக, நாங்கள் (எரிபொருள் நிரப்பு நிலையங்கள்) பெற்றுக்கொள்ள விரும்பும் எரிபொருட்களின் தொகைக்கான கட்டணத்தை முதல் நாள் இ…
-
- 0 replies
- 524 views
- 1 follower
-
-
9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ! By T. SARANYA 05 SEP, 2022 | 01:07 PM ஒன்பது மாவட்டங்களில் கடும் வெள்ளம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இன்று (05) வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக இந்த கடும் மழை பெய்துள்ளதாகவளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05) தெரிவித்துள்ளது. இதன்படி, கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி ம…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
குடும்பசுமை ; வேலைக்கு செல்வதற்காக பாடசாலை கல்வியை கைவிடும் மலையக சிறுவர்கள் - ஐநா அறிக்கையாளர் கவலை By RAJEEBAN 05 SEP, 2022 | 12:24 PM இலங்கையில் இன சிறுபான்மையினர் வசிக்கும் வறுமைநிலவும் கிராமப்பகுதிகளில் சிறுவர்கள் வேலைக்கு செல்வது அதிகமாக காணப்படுகின்றது என அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள் அதன் விளைவுகள் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமயா ஒபகட்டா தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்விற்கு சமர்ப்பித்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. சிறுவர்களை தொழிலிற்கு அ…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
விமல் வீரவன்ஸ தலைமையில்... புதிய கட்சி, அங்குரார்ப்பணம்! அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுயாதீன கட்சிகள் ஒன்றிணைந்து ‘மேலவை இலங்கை கூட்டணி’ என்ற புதிய கூட்டணியை அங்குரார்ப்பணம் செய்துள்ளன. இந்த நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தலைமையில் இந்தப் புதியக் கூட்டணி உருவாகியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. தலைவர் – விமல் வீரவன்ஸ செயலாளர் – கலாநிதி ஜி.வீரசிங்க தேசிய அமைப்பாளர் – வாசுதேவ நாண…
-
- 1 reply
- 458 views
-
-
பல்கலைக்கு தெரிவான மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் 2021-2022 கல்வி ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை(05) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ம் திகதி வரையில் இதற்காக விண்ணப்பிக்க முடியும். 2021-2022 கல்வியாண்டிற்காக 42 ஆயிரத்து 519 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர். பல்கலைக்கழக பிரவேசத்திற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மாணவர் கைநூல் தற்போது நூல் விற்பனை நிலையங்களுக்கு விநி…
-
- 0 replies
- 155 views
-
-
கோட்டாபய நாடு திரும்பியமைக்கு எதிராக எவரும் குரல் எழுப்ப முடியாது; பிரசன்ன ரணதுங்க! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியமைக்கு எதிராக எவரும் குரல் எழுப்ப முடியாது. அவரைக் கைது செய்யுமாறும் எவரும் அழுத்தம் கொடுக்கவும் முடியாது." - இவ்வாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- "கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி வீடு செல்லுமாறே ஆர்ப்பாட்டக்காரர்கள் அன்று கோரினர். அவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறோ அல்லது வெளிநாட்டில் தங்குமாறோ எவரும் கோரவில்லை. அவருக்கென சொந்த நாடு இருக்கும்போது அவர் ஏன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்? எமது கோரிக்கையின் பிரகாரம் அவர் நாடு திரும்பியுள்ளார். அவரு…
-
- 0 replies
- 209 views
-
-
குமார வெல்கம தலைமையில்... புதிய கட்சி, உதயம் – அலுவலகத்தை திறந்து வைத்தார்... சந்திரிகா. நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித் தலைமையகம் இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்படுகிறது. கொழும்பு பத்தரமுலையில் இந்த அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) காலை திறந்துவைக்கப்படுகிறது. இந்த புதிய கட்சி அலுவலகத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திறந்து வைக்கின்றார். https://athavannews.com/2022/1297588
-
- 1 reply
- 166 views
-
-
IMF நிபந்தனைகளை... பகிரங்கப்படுத்த வேண்டும் என, ஹர்ஷ டி சில்வா வலியுறுத்து ! சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ள போதிலும், அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு அரசாங்கம் அறிவிக்கவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த உடன்படிக்கை தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை செவ்வாய்க்கிழமைக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காவிட்டால் பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் என்ற வகையில், நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான பொருளாதார கொள்கைகள் மற்று…
-
- 0 replies
- 187 views
-
-
கோட்டா... மீண்டும் அரசியலுக்கு, வரமாட்டார் – ஆளும்கட்சி உறுப்பினர். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு அடுத்த தலைமுறையினருடன் தொடர்பில் இருப்பது முக்கியம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய கூட்டமைப்பான ‘உத்தர லங்கா சபை’யை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில், ஊடகவியலாளர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலுக்கு வர விரும்புகின்றாரா என கேள்வி எழுப்பினார். தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து முன்னாள் ஜனாதிபதி எவருக்கும் அறிவிக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலுக்கு வருவார் என தாம் நம்பவில்லை …
-
- 0 replies
- 256 views
-
-
அனைத்து... பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தால், போராட்டத்துக்கு அழைப்பு. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட மூவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பாரிய போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 8 ஆம் திகதி (வியாழக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏர்பாடுகளை செய்துள்ளது. மேலும் அரசுக்கு எதிரான சதிகள் ஏதும் இடம்பெற்றுள்ளதா என குற்றப் புலனாய்வுத் திணக்களம் மற்றும் பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுகள் இணைந்த பொலிஸ் சி…
-
- 0 replies
- 193 views
-
-
வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு... இன்று, ஜெனிவா பயணம். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) ஜெனீவா செல்லவுள்ளது. இந்தக்குழுவில் அமைச்சர் அலி சப்ரி, நிதீ அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குறித்த குழுவில் உள்ளடங்குதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த தினத்தில், இலங்கையின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் உரையாற்றவுள்ளார். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்க…
-
- 0 replies
- 166 views
-
-
பாண் விலை அதிகரிப்பு; அரசாங்கமொன்று அவசியமில்லை என்பதையே காட்டுகிறது - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு By DIGITAL DESK 5 04 SEP, 2022 | 02:52 PM (எம்.வை.எம்.சியாம்) பாணின் சடுதியான விலையேற்றம் பாணை மக்களினதும் அதனை மூலதாரமாக கொண்டு ஜீவனோபாயத்தை மேற்கொள்கின்ற பல தரப்பினரையும் வெகுவாக பாதித்துள்ளது. இருப்பினும் நாட்டில் ஒரு இறாத்தல் பாணின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டு செல்லும் போது அதை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுமாயின் இந்த நாட்டிற்கு அரசாங்கமொன்று அவசியமில்லை என்பதே அர்த்தம் என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் த…
-
- 2 replies
- 226 views
- 1 follower
-
-
கடந்த யூலையில் அரசுக்கு எதிரான போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடி பதவியையும் இழந்த கோத்தபாய ராஜபக்ச தாய்லாந்தில் இருந்து சொறீலங்காவுக்கு திரும்பி இருப்பதாக பிபிசி செய்தி பிரசுரித்துள்ளது. Gotabaya Rajapaksa: Sri Lanka's ousted former president returns Sri Lanka's former president Gotabaya Rajapaksa, who fled abroad after mass protests in July, has returned to the country. https://www.bbc.co.uk/news/world-asia-62765262
-
- 18 replies
- 1.6k views
- 1 follower
-
-
வருமான வரி, சுங்க திணைக்களத்தின் 600 பேரை பின் தொடரும் உளவுத் துறை By T YUWARAJ 04 SEP, 2022 | 08:45 PM ( எம்.எப்.எம்.பஸீர்) கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும், தமக்கு நெருக்கமானோருக்கும் வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்க உதவி செய்வதாக கூறப்படும் சுங்கம் மற்றும் வருமான வரி திணைக்களத்தின் அதிகாரிகள் தொடர்பில் உளவுப் பிரிவு சிறப்பு அறிக்கையொன்றினை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது. சுமார் 600 அதிகாரிகள் தொடர்பில் இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தி மேலதிக விடயங்களை அறிவிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவித்தன. சுங்கத் திணைக்கள…
-
- 1 reply
- 187 views
- 1 follower
-
-
இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில்... உடன்பாடு கைச்சாத்து! இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவும் ஊழியர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்கள் விரிவான நிதியுதவி வசதியை சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதி 48 மாதங்களுக்கு செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1296993
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
புற்று நோயாளிகளுக்கு... சிகிச்சையளிக்க, மருந்து இல்லை !! மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் tabzumab தடுப்பூசி உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 20 வகையான மருந்துகள் கிடைக்காததால், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், கராப்பிட்டி மற்றும் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைகள் மற்றும் மஹரகம வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகள் இல்லை என சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 1000 மார்பக புற்றுநோய் தடுப்பூசிகளை பெறுவதற்கு கொள்வனவு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சுமார் 500 தடுப்பூசிகள் பெறப்பட்டு வைத்தியசாலை…
-
- 0 replies
- 168 views
-
-
எதிர் காலத்தில்... என்ன செய்ய வேண்டும் என்பதை, முன்னாள் ஜனாதிபதி தான்..... தீர்மானிக்க வேண்டும்-நாமல். அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே தீர்மானிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பியது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் “எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னாள் ஜனாதிபதி தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அரசியலில் ஈடுபடலாமா வேண்டாமா என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும். மற்றவர்களுக்காக முடிவெடுக்கும் உரிமை எங்களுக்கு இல்லை,” எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை முன்னாள் ஜனாதி…
-
- 0 replies
- 231 views
-
-
அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமல்போனமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கின்றார் By RAJEEBAN 04 SEP, 2022 | 10:13 AM ஏபி பொருளாதார நெருக்கடி காரணமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து ஏழுவாரங்கள் நாடு கடந்த நிலையில் வசித்த பின்னர் இலங்கை திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பாட்டாளர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ளக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதிக்கு இலங்கையின் அரசமைப்பு வழங்கியுள்ள விடுபாட்டுரிமை தற்போது அவருக்கு இல்லாததன் காரணமாக அவருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம். த…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
மத்தியவங்கி ஆளுநருக்கு எதிரான... சதி குறித்து, கேள்வியெழுப்பினார் சஜித் ! தற்போதைய மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான சதி நடவடிக்கை, நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கான நடவடிக்கையா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார். மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்குமாறு அவுஸ்ரேலியாவில் வசித்து வந்த கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கு அழைப்பு விடுத்த இந்த அரசாங்கம், தற்போது அவரை பதவி நீக்கம் சதி செய்வதாக குற்றம் சுமத்தினார். மத்திய வங்கி ஆளுநருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே நந்தலால் வீரசிங்கவை நீக்குவதற்கான முதலாவது நடவடிக்கை மேற்…
-
- 0 replies
- 162 views
-
-
பிரசன்னவின்... அமைச்சில், ஊழல்?? விசாரணைக்கு பணிப்பு ! நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கணக்காய்வு செய்ய அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். குறித்த அமைச்சின் கீழ் உள்ள 21 நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்தமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை சில வழக்குகள் விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/20…
-
- 0 replies
- 252 views
-
-
காணாமல் போனவர்களின்... குடும்ப உறுப்பினர்களை, சந்திக்கும்... ஜனாதிபதி ஆணைக்குழு. கடந்த கால ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்களப்பில் உள்ள காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவுள்ளனர். இதற்கமைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அங்கு சுமார் 100 பேர் சாட்சியமளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, அண்மையில் கடற்றொழில் …
-
- 0 replies
- 181 views
-
-
பொலிஸ் மற்றும் சுயாதீன நீதிமன்றம் இன்றி சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க முடியாது - ஜனாதிபதி 03 SEP, 2022 | 09:43 PM பொலிஸ் மற்றும் சுயாதீன நீதிமன்றம் இன்றி சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த இரண்டு நிறுவனங்களைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே தொடர்ந்தும் முன்நோக்கிப் பயணிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை (03) பிற்பகல் பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் உற…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
மின்சாரம்,பெற்றோலியம்,சுகாதாரம் - அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியால் பிரகடனம் 03 SEP, 2022 | 07:14 PM (இராஜதுரை ஹஷான்) மின் விநியோகம் மற்றும் அதனுடனான சகல சேவைகள்,பெற்றோலிய உற்பத்திகள், எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் மற்றும் வைத்தியசாலைகள், சுகாதார சேவைகள் மற்றும் அதனுடான சகல சேவைகள் மற்றும் தொழில்களை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதி விசேட வர்த்மானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள 1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவிற்கமைய அதிகாரத்திற்கமைய மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள்,பெற்றோலிய …
-
- 0 replies
- 160 views
- 1 follower
-