நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 0 replies
- 979 views
-
-
‘பன்னீர் கலந்து மிக்சர் செய்வது எப்படி?’- செஃப் வெங்கடேஷ் பட் ஜல்லிக்கட்டு பரபபரப்புக்கு நடுவில் பேசப்படும் ஹாட் ரெசிப்பி மிக்சர். மிக்சர் சாப்பிடுகிறோமோ, இல்லையோ அது எப்படி தான் தயாராகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வோமா தோழமைகளே! ‘’கடலை மாவுடன் மற்ற மசாலாப் பொருட்கள் சேராமல் மிக்சர் இல்லை. அப்படிதான் ஜல்லிக்கட்டும். மாணவர்களின் எழுச்சி, வேகம், சக்தி... இதெல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் எழுச்சியாக மாறி இருக்கு. இந்த நேரத்துல வெறுமனே மிக்சர் சாப்பிடாம, கேள்விகளை எழுப்பும் அந்த குறியீட்டு உணவு எப்படி தயாராகுதுனு பாப்போம்’’ என சரசரவென மிக்சர் செய்முறையை தருகிறார் செஃப் வெங்கடேஷ் பட். இதெல்லாம் தேவைங்க! கடலை மாவு - 500 கிராம் …
-
- 1 reply
- 2k views
-
-
-
-
- 0 replies
- 992 views
-
-
கர்நாடகா ஸ்பெஷல் கத்திரிக்காய் சாதம் (அ) வாங்கி பாத் கர்நாடகாவில் இந்த கத்தரிக்காய் சாதம் அல்லது வாங்கி பாத் மிகவும் பிரபலம். இப்போது கத்தரிக்காய் சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : அரிசி - 1 கப் கத்திரிக்காய் - 150 கிராம் எண்ணெய் - தேவையான அளவு வெங்காயம் - 2 கடுகு - 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 முந்திரி பருப்பு - 15 கறிவேப்பிலை - 1 இணுக்கு பெருங்காயப்பொடி - 2 பின்ச் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் (விரும்பினால்) புளித்தண்ணீர்…
-
- 1 reply
- 680 views
-
-
-
மொச்சை நெத்திலி மீன் குழம்பு நெத்திலிக் குழம்பு வைத்தால் வாசனை ஊரைத் தூக்கும். இந்த நெத்திலியோடு மொச்சையையும் பக்குவமாக சேர்த்துக் கொண்டால் குழம்பு ருசி ஊரைக் கூட்டும். தேவையான பொருட்கள் : மொச்சைப்பயறு - 100 கிராம் நெத்திலி மீன் - 1/2 கிலோ எண்ணெய் - 1 குழிக்கரண்டி சிறிய வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 1/4 கிலோ பூண்டு - 10 பல் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியாத்தூள் - 3 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப புளி - எலுமிச்சம்பழ அளவு தாளிக்க : கடுகு, கறிவேப்பிலை…
-
- 1 reply
- 971 views
-
-
பிரெட்டிலும் செய்யலாம் உப்புமா! #BachelorRecipe சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும். இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் 'பிரெட் உப்புமா' பேச்சுலர் ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: பிரெட் துண்டுகள் - 8 பெரிய வெங்காயம் - 1 பச்சைமிளகாய் - 1 இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன் தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் - கால் டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை: பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிடவும்.பிறகு சதைப்பகுதியை சிறிய துண்டுகளாக அல்லது பொடியாக நறுக்கி…
-
- 0 replies
- 762 views
-
-
யூடியூபில் தன் சமையலால் கலக்கும் நிஷா மதுலிகா! ஆசியாவில் அதிகம் பார்க்கப்படும் ஐந்து வீடியோக்களில் ஒன்று, நிஷா மதுலிகாவின் சமையல் குறிப்பு பற்றிய வீடியோ. பல மில்லியன் பார்வையாளர்கள் இதுவரை இவரது சமையல் வீடியோக்களைப் பார்த்திருக்கிறார்கள். பல லட்சக்கணக்கானவர்கள் சந்தா செலுத்தி இவர் தரும் சமையல் குறிப்புகளை பார்த்துவருகிறார்கள். நிஷாவின் சிறப்பு... பூண்டு மற்றும் வெங்காயம் சேர்க்காத சைவ உணவு ரெசிப்பிக்களை மட்டுமே பதிவிடுவது! டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவில் வசிக்கிறார் நிஷா. ‘’என் கணவரின் தொழிலில் அவருக்கு உதவியாக இருந்தேன். அதிலிருந்து ஓய்வு பெற்ற பின், 2007-ம் ஆண்டில் ஒரு பிளாக் ஆரம்பித்து, நான் சிறப்பாகச் செய்வதாக நினைத்த சில சமையல்களின் செய்…
-
- 0 replies
- 795 views
-
-
Mexican-Style Pork Tacos (Tacos Al Pastor) via Bien Tasty FULL RECIPE: http://bzfd.it/2dN6Ib4
-
- 0 replies
- 710 views
-
-
-
- 3 replies
- 1.4k views
-
-
-
மட்டன் க்ரீன் கறி... காரம் தூக்கல்... ருசி அதைவிட தூக்கல்! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'மட்டன் கிரீன் கறி' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் - அரை கிலோ பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) - 100 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 5 கொத்தமல்லித்தழை - அரை கட்டு தேங்காய்த் துருவல் - 50 கிராம் உப்பு - தே…
-
- 1 reply
- 830 views
-
-
முப்பதே நிமிடங்களில் மொறுமொறு சிக்கன் பக்கோடா! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'சிக்கன் பக்கோடா' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக். தேவையானவை: சிக்கன் (எலும்பு நீக்கியது) - கால் கிலோ பெரிய வெங்காயம் (நீளமாக நறுக்கியது) - 50 கிராம் பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - ஒன்று இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - 2 சிட்டிகை கரம் மசாலாத்தூள் - அ…
-
- 1 reply
- 728 views
-
-
எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடாக்கக்கூடாது ? #HealthyFoods விடுமுறைநாள் என்றாலே உணவுப் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான். சைவம் சாப்பிடுவபவரோ, அல்லது அசைவம் சாப்பிடுபவரோ வீக் எண்டு... விடுமுறை நாட்களில் விருந்து சாப்பாட்டை, ஃபுல் கட்டு கட்டுவதே ஒரு தனிசுகம்தான். இதற்காகவே காலை எழுந்து காய்கறி சந்தை, இறைச்சிக் கடைக்குப் போய் கூட்டத்துக்கு நடுவில் நின்று பொருட்களை வாங்கிவந்து வீட்டில் கொடுத்து, சமைக்கும்போது அடுப்படியிலிருந்து வரும் வாசனையை நுகர்ந்தபடி சாப்பிடும் நேரத்தை ஆவலாக எதிர்பார்த்திருப்பர். காலை உணவில் மிச்சமான கோழிக் குழம்பு, அவித்த முட்டை, காளான், கீரை, உருளைக்கிழங்குப் பொரியல் ஆகியவற்றை ஃபிரிஜில் வைத்து, மாலை எடுத்து சுடவைத்து இரவு உணவான சப்பாதி, …
-
- 0 replies
- 908 views
-
-
மட்டன் கட்லெட் செய்வது இவ்வளவு ஈசியா? #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பல வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'மட்டன் கட்லெட்' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: கொத்துக்கறி (அ) எலும்பு இல்லாத மட்டன் - கால் கிலோ உருளைக்கிழங்கு - 100 கிராம் பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - ஒன்று மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் இஞ்சிப் - பூண்…
-
- 0 replies
- 658 views
-
-
-
- 0 replies
- 750 views
-
-
முருங்கைக்காய் அவியல் செய்வது எப்படி முருங்கைக்காய் அவியல் செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது முருங்கைக்காய் அவியல் செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் - 5 உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு… தேங்காய் - அரை கப் வரமிளகாய் - 3 கறிவேப்பிலை - சிறிது சீரகம் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு… தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை -…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 0 replies
- 713 views
-
-
வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை கோவிலில் கொடுக்கும் புளியோதரை அனைவருக்கும் பிடிக்கும். எப்படி செய்தாலும் கோவிலில் செய்வதுபோல் வரவில்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு இந்த செய்முறையை தருகிறோம். தேவையான பொருட்கள் : நல்லெண்ணை - 5 தேக்கரண்டி வேர்கடலை - 1/4 கப் கடுகு - 1/2 தேக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 3 கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி புளி - சிறிய எலுமிச்சை அளவு உப்பு - தேவையான அளவு அரிசி - 2 கப் வறுத்து பொடிக்க : …
-
- 0 replies
- 1k views
-
-
சமையலில் பயன்படும் வாசனைத் திரவியங்கள் வெளிநாடொன்றில் தமிழ்ச்சங்கமொன்றின் சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது நண்பர்கள் இருவருக்கிடையில் நடந்த உரையாடல் இது: நண்பர் 1: "வறுத்த வேர்க்கடலை இருந்தா நன்னாயிருக்குமே. போறப்போ கொறிச்சுண்டு போயிரலாம்." நண்பர் 2: "எங்களிண்ட ஊரில கச்சானைத்தான் வறுத்துச் சாப்பிடுறனாங்கள். நான் கோயிலுக்குப் போறதே அதுக்குத்தான். அதென்ன வேர்க்கடலை?" நண்பர் 1: "ஓ, அதுவா, பிரவுண் கலரில கோதிருக்கும். உடைச்சாக்க உள்ளார ரண்ணு மூணு பருப்பிருக்கும்." நண்பர் 2: "கச்சானும் அப்பிடித்தான் இருக்கும்" இப்படி பேச்சு வழக்குகளிற்கிடையே மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டிய நிலை சிலவேளைகளில் ஏற்படுவதுண்டு. அதைவிட இந்திய தமிழ் தொலைக்க…
-
- 1 reply
- 1.9k views
-
-
நாட்டுக்கோழி மசாலா என்னென்ன தேவை? நாட்டுக்கோழிக்கறி – அரை கில சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 2 இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன மஞ்சள் தூள் – சிறிதளவ உப்பு, நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவ வறுத்து அரைக் காய்ந்த மிளகாய் – 18 மல்லி – 3 டீஸ்பூன சோம்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன தாளிக்க பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை - சிறிதளவ கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவ எப்படிச் செய்வது? அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சிறிதளவு எண்ணெயில் தனித்தனியாக வறுத்து, ஒன்றா…
-
- 7 replies
- 1.4k views
-
-
வெஜிடபிள் ப்ரைடு ரைஸ் சுவையான, எளிதான வெஜிடபிள் ப்ரைடு ரைஸ் செய்வதற்கான செய்முறை குறிப்பு. தேவையான பொருட்கள் வேக வைத்து குளிர வைத்த சாதம் – 4 கப் பூண்டு பொடியாக நறுக்கியது – 1 பல் வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது – 2 பொடியாக நறுக்கிய குடமிளகாய் – கையளவு பொடியாக நறுக்கிய காய்கறிகள் – கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், பட்டாணி – 1 கப் மிளகுத்தூள் – தேவையான அளவு வினிகர் – 3/4 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் / ஆலிவ் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி செய்முறை சாதத்தை வேக வைத்து நன்கு ஆற வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை 2 நிமிடங்கள் மட்டும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாகு…
-
- 0 replies
- 3.8k views
-
-
தேவையான பொருட்கள்: அரிசி – 1 கப், தேங்காய்ப் பால் – 3 கப், ஒரு இன்ச் அளவில் அரிந்த காய்கறிக் கலவை – 1 கப் ( முருங்கை, உருளை, கேரட், பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி, பட்டர் பீன்ஸ்) வெங்காயம் – 1 தக்காளி – 1 அரைக்க : பச்சைமிளகாய் – 2, இஞ்சி – 1 இன்ச், பூண்டு – 2 பல், எண்ணெய் – 2 டீஸ்பூன். கொத்தமல்லித்தழை – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு செய்முறை: * கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும். * அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். * குக்கரில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கிய பின் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். * இதி…
-
- 0 replies
- 638 views
-
-
ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதம் காய்கறிகளை சேர்த்து செய்யும் இந்த சாதம் சாப்பிட சூப்பராக இருக்கும். இப்போது ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பொன்னி புழுங்கல் அரிசி - 1 கப் கடலைப் பருப்பு - 1/2 கப் துவரம் பருப்பு - 1 கப் தண்ணீர் - 5 கப் சின்ன வெங்காயம் - 10 பச்சை மிளகாய் - 4 இஞ்சி - 1 துண்டு பூண்டு - 6 பல் புளி - எலுமிச்சையளவு எண்ணெய் - 4 டீஸ்பூன் மிளகாய் பொடி - 4 டீஸ்பூன் மஞ்சள் பொடி - 1 ட…
-
- 0 replies
- 941 views
-