Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சூப்பரான கீரை வித் சீஸ் முட்டை ஆம்லெட் கீரை, சீஸ், முட்டை வைத்து ஒரு சூப்பரான ஆம்லெட் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முட்டை - 3 (வெள்ளை கரு மட்டும்) உப்பு - தேவைக்கு மிளகு தூள் - 1 தேக்கரண்டி கீரை - 1 கையளவு தக்காளி - சிறியது 1 வெங்காயம் - 1 சீஸ் - 1/4 கப் ஆலிவ் எண்ணெய் - தேவைக்கு குறிப்பு: விருப்பம் இருந்தால் காளான்கள், சூடுபடுத்தப்பட்ட ப்ரோக்கோலி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். செய்முறை : * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்…

  2. சென்னையில் இங்கலாம் பிரியாணி சாப்ட்டிருக்கீங்களா? #FoodGuide பிரியாணி பிடிக்காதவர்கள் யாராவது இருப்போமா!?. நல்ல சுவையுடனும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் நியாயமான விலையுடனும் இருக்க வேண்டும் என தேடிப்பிடித்து சாப்பிட்டிருப்போம். முகலாய மன்னர்களின் ஆட்சியில் இந்தியாவுக்குள் பிரியாணி என்ற உணவு வகை நுழைந்ததாக தகவல்கள் இருக்கின்றன. சென்னையில் உள்ள டாப் பிரியாணி கடைகளுக்கு ஒரு ரவுண்டு போய் வரலாமா.., கல்யாண பவன் - எழும்பூர் : இஸ்லாமிய திருமணங்களில் சாப்பிடுவதைப் போல பிரியாணி சாப்பிட ஆசையா?. உங்களுக்காகவே இருக்கிறது 'கல்யாண பவன் பிரியாணி கடை'. எழும்பூரில் மதிமுக தலைமைக்கழகமான தாயகத்தை ஒட்டியே இருக்கிறது ஹோட்டல் கல்யாண பவன் . சிக்கன் பிரியாண…

  3. தேவையான பொருட்கள்: இறால் (பெரியது) - 500 கிராம் மைதா மாவு - 250 கிராம் சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி கேசரி பவுடர் - சிறிது நசுக்கிய பூண்டு - 8 பற்கள் மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். மைதா மாவுடன் சோள மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். சலித்த மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து 2 மணி நேரம் புளிக்கவிடவும். இறாலின் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் பூண்டை நசுக்கிப் போடவும் (…

  4. செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவல் அனைவருக்கும் உருளைக்கிழங்கு பிடிக்கும். செட்டிநாடு ஸ்டைலில் ஸ்பைசியான உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : குட்டி உருளைக்கிழங்கு - 15 வரமிளகாய் - 5 கொத்துமல்லி விதை/தனியா -1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/8 டீஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் உப்பு செய்முறை : * உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரிக்கவும். உருளைக்கிழங்கில் முட்கரண்டியால…

  5. சிவபெருமானே விரும்பி சாப்பிட்டுறாரு என்று சொல்கிறார்கள்.. அதாவது கத்திரிக்காய் கொச்சு இதான் கோயிலில் சிவபெருமானுக்கு படைக்கபடுத்தாம் ... கடவுள் ஏத்துக்கிட்டாறா...யாம் அறியோம் பரபரமே... ங்கொய்யால..! நாம சாப்பிடுவம் !!

  6. பொருட்கள்: பாசிப்பருப்பு (சிறு பருப்பு) - 100 கிராம் தக்காளி - ஒன்று வெங்காயம் - 2 இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 மிளகாய்த் தூள் - 1/4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி சீரகத் தூள் - 1/4 மேசைக்கரண்டி கொத்தமல்லி - சிறிதளவு முட்டை - 4 மிளகுத் தூள் - 1/4 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு - 1/4 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 நெய் - 2 தேக்கரண்டி செய்முறை: பாசிப்பருப்பை சிறு தீயில் 3 நிமிடங்கள் லேசாக சிவக்க வறுத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளி மற்றும் மல்லித் தழையை பொடியாக நறுக்கி வைக்கவும். குக்க…

  7. மீன் - உருளைக்கிழங்கு குருமா இந்த குருமாவிற்கு முள் அதிகமில்லாத மீன் துண்டுகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீன் துண்டுகள் - 500 கிராம் உருளைக்கிழங்கு - 2 சிறியது பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 2 கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவைக்கு சோம்பு - அரை டீஸ்பூன் பட்டை - மிகச் சிறிய…

  8. சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் பிரை ஆந்திரா என்றாலே காரசாரமான உணவுகள் தான் நினைவுக்கு வரும். நாளை (சன்டே) ஆந்திரா ஸ்டைலில் மீனை நன்கு காரசாரத்துடன் ஃப்ரை செய்து அசத்துங்கள். தேவையான பொருட்கள் : மீன் - 8 துண்டுகள் (துண்டு மீன்) கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு மசாலாவிற்கு... வெங்காயம் - 1 பூண்டு - 5 பல் இஞ்சி - 1 இன்ச் சீரகம் - 1 டீஸ்பூன் தனியா - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் வர மிளகாய் - 4 மஞ்சள் தூள் - …

  9. அதிசய உணவுகள் - 20: 'ஸ்டாம்பிட்' உணவு விழா! "வார்த்தைகள் வெளிப்படுத்தாத அன்பை நல்ல உணவு வெளிப்படுத்திவிடும்" - அலன் டி.உல்பெல்ட் உலக பாரம்பரிய களமாகப் போற்றப்பட்டு, பாதுகாக்கப்படும் ராக்கி மலைத் தொடர்களைப் பார்த்து மகிழ கனடா நாட்டுக்குப் பயணபட்டிருந்தோம். பிரிட்டிஷ் கொலம்பியா தொடங்கி கனடாவின் மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்டா வரையில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த மலைத் தொடர்களின் அழகை வருணிப்பதற்கு வார்த்தைகள் போதாது. வியக்கத்தகு வனப் பகுதிகள், பல்வேறு வன விலங்குகள், சுற்றியிருக்கும் காட்சிகளை அப்படியே பிரதிபலிக்கும் தெள்ளத் தெளிந்த தண்ணீரைக் கொண்ட அல்பைன் ஏரிகள் என்று கண்ட கண்கள் உள்வாங்கிய காட்சிகளே அவற்றின் அழகுக…

  10. தூங்கா நகரம் ஸ்பெசல் :முட்டைகறி தோசை; ஜிகர்தண்டா; நண்டு ஆம்ப்ளேட் ; அல்வா; அயிரை மீன் குழம்பு.. நன்றி : நியுஸ்7தமிழ் டிஸ்கி : திரு ராகேஸ் நல்லதான் புரொகரம நடத்திறாரு. ஆனால் சில இடங்கள் தொழில் ரகசியங்களை சொல்ல முடியாது என்று பல்ப்பும் வாங்கி இருக்காரு. அடிப்படையில் அயிரை மீன் குழம்புக்கு பேமஸ் மதுரை தல்லா குளம் சந்திரன் மெஸ்!! அங்கட பணி செய்கிற ஊழியரின்ட மூலமாக தகவல் பெற்று செய்வது போலகிடக்கு.. எது எப்படி இருந்தாலும் நம் பணி நிறைவேறட்டும் .!! .!!

  11. செம டேஸ்ட்... ரோகினி சிக்கன்!#WeekendRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ரோகினி சிக்கன் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக். தேவையானவை: சிக்கன் - அரை கிலோ காய்ந்த மிளகாய் - 5 கிராம் கசகசா - 10 கிராம் முந்திரிப் பருப்பு - 10 கிராம் பெரிய வெங்காயம் - 50 கிராம் கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி - 10 கிராம் பூண்டு - 10 பல் புளித…

  12. மட்டன்....உருளைக்கிழங்கு....சுவையான மட்டன் வின்டாலு! #WeekEndRecipe தேவையானவை: மட்டன் - அரை கிலோ உருளைக்கிழங்கு - 200 கிராம் தக்காளி - 100 கிராம் விழுதாக அரைக்க: பெரிய வெங்காயம் - 50 கிராம் இஞ்சி - 10 கிராம் பூண்டு - 15 கிராம் காய்ந்த மிளகாய் - 8 கிராம் முழுமல்லி(தனியா) - 5 கிராம் சீரகம் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் பட்டை - ஒரு துண்டு வினிகர் - 4 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு தண்ணீர் - சிறிதளவு(தேவைபட்டால்) எண்ணெய் - 30 மிலி உப்பு - தேவையான அளவு …

  13. மீல் மேக்கர் - பட்டாணி குருமா செய்வது எப்படி இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான மீல் மேக்கர் (சோயா மீட்) குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீல் மேக்கர் - 1 கப் பட்டாணி - அரை கப் வெங்காயம் - 1 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன் தனியா தூள் - 1/2 ஸ்பூன் சீரக தூள் - 1/2 ஸ்பூன் கரம் மசாலா - 1/2 ஸ்பூன் தேங்காய் பால் - 1/2 கப் உப…

  14. சூப்பரான சில்லி சிக்கன் குழம்பு சில்லி சிக்கன் பிரையை போல் சில்லி சிக்கன் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - ½ கிலோ தயிர் - ½ கப் பூண்டு - 6 பல் குடைமிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 தக்காளி - 1 வெங்காயம் - 1 கொத்தமல்லி - சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - 1½ தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : * முதலில் சிக…

    • 3 replies
    • 751 views
  15. பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர் உடல் பலமிழந்து சோர்ந்து கிடப்பவர்களுக்கு கார், நாவறட்சியால் தவிப்பவர்களுக்கு குண்டு சம்பா, வாதக் குறைபாடு கண்டவர்களுக்கு குன்றுமணிச் சம்பா, பசியில்லாமல் உடல் மெலிவோருக்கு சீரகச்சம்பா, சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களால் வதைபடுவர்களுக்கு செஞ்சம்பா, வாதம், பித்தம், சிலேத்தும நோய் கண்டு தவிப்பவருக்கு கோடைசம்பா, பார்வைக்கோளாறு உள்ளவர்களுக்கு ஈர்க்கு சம்பா... இப்படி மருந்தாகவே விளங்கிய அரிசி ரகங்களை விளைவித்துச் சாப்பிட்டு நெடுவாழ்வு வாழ்ந்த சமூகம் நம்முடையது. உணவே மருந்து என்பதுதான் நம் வாழ்வியல் கோட்பாடு. ஆனால், அத்தகைய வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, பின்பற்றி வந்த உணவு வழிகளில் இருந்து வெகு…

  16. ஈரல் மிளகு சாப்ஸ் என்னென்ன தேவை? ஆட்டு ஈரல் – கால் கிலோ சின்ன வெங்காயம் – 10 உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை வதக்கி அரைக்க: இஞ்சி - சிறிய துண்டு மல்லி – ஒரு டீஸ்பூன் பூண்டு பல் - 4 மிளகு – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 தாளிக்க: வெண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – அரை டீஸ்பூன் கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிதளவு எப்படிச் செய்வது? ஈரலை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். வாணலியில் வெண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை தாளித்த…

  17. கோயம்புத்தூர் பள்ளிபாளையம் சிக்கன் கிரேவி நன்றி : நியுஸ் 7 தமிழ்

  18. முட்டை சப்பாத்தி குழந்தைகள் விரும்பி உண்ணும் வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 2 கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: முதலில் பாத்திரத்தில் சப்பாத்தி மற்றும் எண்ணெயைத் தவிர, அனைத்…

  19. மீன் கூட்டு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : சீலா மீன் அல்லது விரும்பிய மீன் துண்டுகள் – கால் கிலோ எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன் கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம் – தலா அரைடீஸ்பூன் வெங்காயம் – 1 தக்காளி – 1 பூண்டு – 4 பல் பச்சை மிளகாய் – 2 மல்லி இலை - சிறிது கருவேப்பிலை – 2 இணுக்கு மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் சீரகத்தூள் – கால் டீஸ்பூன் மிளகுத்தூள் – கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் மல்லித்தூள் – 2 டீஸ்பூன் எலுமிச்சம் பழம் - பாதி உப்பு – தேவைக்கு. செய்முறை : மீன் துண்டுகளை சுத்தம் செய்த…

  20. சன்டே ஸ்பெஷல் மட்டன் கீமா புட்டு நாளை சன்டே ஸ்பெஷல் மட்டன் கீமா புட்டு (கொத்துக்கறி) செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் கீமா (கொத்துக்கறி) - 200 கிராம் வெங்காயம் - 100 கிராம் இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன் நெய் - 2௦ கிராம் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் முட்டை - 2 பட்டை - 2 லவங்கம் - 2 ஏலக்காய் - 2 முந்திரி பருப்பு - 15 கறிவேப்பில்லை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 3 மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் …

  21. சண்டே சந்தோஷத்துக்கு மலபார் மீன் குழம்பு! #WeekendRecipes வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மலபார் மீன்குழம்பு அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மீன் - 300 கிராம்(அதிக முள் இல்லாத, அதிக சதைப்பற்றுள்ள ஏதாவது ஒருவகை மீன்) தேங்காய் - 100 கிராம் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் இஞ்சி(பொடியாக நறுக்…

  22. அதிசய உணவுகள் - 19: ஸ்நேக் ஒயின்! ஸ்நேக் ஒயின் | சுவிப்லெட்ஸ் சூப் ‘‘நல்ல உணவை சாப்பிடுவதற்கு உனக்கு வெள்ளிக் கரண்டி தேவையில்லை!’’ - பால் புருடோம் ஹாங்காங் நாட்டில் நானும் என் கணவரும் சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்தோம். இந்த நாட்டுக்கு மேற்கில் 60 நிமிட படகு பயணத்தில் இருக்கும் மக்காவு நாட்டுக்கு செல்ல பேராவல் கொண்டு அதற்கான விசாவை எடுத்திருந்தோம். மக்காவு, 16-ம் நூற்றாண்டில் இருந்து 1999 வரை போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1999, டிசம்பர் 20-ம் தேதி மக்காவுனுடைய ஆட்சி தலைமை உரிமையை சீன மக்கள் குடியரசு எடுத்துக்கொண்டது. இன்று சீன நாட்டின் ஒரு அங்கமாக மக்காவு இருந்தாலும் ஒரு நாடு, இரு அமை…

    • 1 reply
    • 1.2k views
  23. கமகமக்கும் கடாய் சிக்கன்! #WeekendRecipes வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான கடாய் சிக்கன் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறையின் பேராசிரியர் கெளசிக். தேவையானவை: சிக்கன் - அரை கிலோ பெரிய வெங்காயம் - 100 கிராம்(வேகவைத்து தண்ணீர் இல்லாமல் அரைத்தது) தக்காளி - 100 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய்(கீறியது) - 4 கசூரி மேத்தி(காய்ந்த வெந்தயக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.