Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கார்லிக் பனீர் என்னென்ன தேவை? பனீர் - 200 கிராம், பச்சைமிளகாய் - 2, பூண்டு - 8 பல், மிளகு தூள் - 1/2 டீஸ்பூன், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2, குடைமிளகாய் - சிவப்பு, பச்சை(பொடியாக நறுக்கியது), தக்காளி விழுது - 1/2 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் + வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? பனீரை வெந்நீரில் கழுவி தண்ணீரை வடித்து, பூண்டு, மிளகு, ரெட் சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, அரைத்த பச்சைமிளகாயை பனீருடன் சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். கடாயை காய வைத்து எண்ணெய் + வெண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி, குடைமிளகாய், தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கி, ஊறவைத்த பன…

  2. தேங்காய் இறால் குழம்பு என்னென்ன தேவை? இறால் - 500 கிராம் உப்பு - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி கத்தரிக்காய் - 1 தக்காளி - 1 புளி சாறு - 2 - 3 தேக்கரண்டி உப்பு - சிறிது அரைக்க: துருவிய தேங்காய் - 1 கப் மல்லி - 3 தேக்கரண்டி உலர் மிளகாய் - 5 முதல் 6 வெங்காயம் - 1 கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 1 தேக்கரண்டி எப்படி செய்வது? ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த இறால்களை எடுத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு கடாயில், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய், வெங்காயம், எண்ணெய் ஒரு தேக்கரண்டி சேர்த்து சிறிது நிமிடங்கள் வறுக்கவும். பின் தேங்காய் சே…

  3. பாஸ்ரா ( 4 முறைகளில்) Creamy Tomato Shrimp Serves 3-4 INGREDIENTS 3 tablespoons butter 2 pounds shrimp, deveined and peeled 1 cup tomato, chopped ½ cup green onion, chopped 2 tablespoons chili powder ½ cup parsley, chopped 2 teaspoons salt 2 teaspoons pepper 1 cup milk 250 grams cooked rotini pasta PREPARATION 1. Melt butter in a large pot over medium-high heat. 2. Cook the shrimp until pink. 3. Add the tomato, green onion, chili powder, parsley, salt, and pepper, stirring until evenly mixed. 4. Pour in the milk, bringing to a boil. 5. Stir in th…

    • 0 replies
    • 1.1k views
  4. கோவா சிக்கன் கறி என்னென்ன தேவை? சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 3 எண்ணெய் - 3 தேக்கரண்டி உப்பு - சிறிது வினிகர் - 2 தேக்கரண்டி அரைப்பதற்கு... இஞ்சி - 1 தேக்கரண்டி பூண்டு - 8 பல் பட்டை - 1 மல்லி - 2 தேக்கரண்டி சீரகம் - 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 4 கிராம்பு - 4 மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு உப்பு - 1 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி எப்படிச் செய்வது? முதலில் அரைப்பதற்கு தேவையான பொருட்கள் எல்லவற்றையும் ஒரு ஜாரில் போட்டு நன்றாக மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன் நிறமான பின் ம…

  5. அதிசய உணவுகள்- 10: 300 கிலோ டியூனா மீன் சாந்தகுமாரி சிவகடாட்சம் ஒவ்வொன்றும் 300 கிலோ எடை கொண்ட டியூனா மீன்களுடன் சாந்தகுமாரி இயந்திரங்களின் துணையுடன் அறுக்கப்படும் டியூனா காய்ந்த வயிறு சந்தோஷத்துடன் மிக அரிதாக துணை நிற்கிறது - ஹெலன் கில்லர் மிகப் பிரம்மாண்டமான சுகிஜி அங்காடியின் 2 லட்சத்து 30 ஆயிரம் ஸ்கொயர் மீட்டர் அளவுக் கொண்ட ‘உள்’ மார்கெட்டுக்குள் நுழைந்தோம். டியுனா மீன்கள் ஏலம் விடப்படும் பகுதிக்கு எங்களை வழிகாட்டி வழிநடத்திச் சென்றார். தரை ஈரமாக இருந்ததால் புடவையின் கொசுவத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்…

  6. ஆனியன் சிக்கன் வறுவல் தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/4 கிலோ சின்ன வெங்காயம் - 150 கிராம் இஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கரம் மசாலாத்தூள் - 1 டீ ஸ்பூன் மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை : * சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். * காய்ந்த மிளகாயை 2 ஆக கிள்ளி வைக்கவும். * சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறு சிறுத் துண்டுகளாக்கி கொள்ளவும். * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கால்வாசி வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவ…

  7. Started by nunavilan,

    Chicken Ghee Roast

  8. சிம்பிளான... காளான் கிரேவி உங்களுக்கு அசைவம் சாப்பிட பிடிக்கவில்லையா? ஆனால் அசைவ உணவின் சுவையை ருசிக்க விருப்பமா? அப்படியெனில் காளானை சமைத்து சாப்பிடுங்கள். அதுவும் சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக காளானை கிரேவி செய்து சுவையுங்கள். தேவையான பொருட்கள்: காளான் - 1 பாக்கெட் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன் அரைப்பதற்கு... வெங்காயம் - 1 தக்காளி - 2 பட்டை - 1 இன்ச் துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் - 1 கிராம்பு - 2 சீரகம் - 1 டீஸ்பூன் சோம்பு - 2 சிட்டிகை கொ…

  9. அதிசய உணவுகள் - 8: கற்பனையை மிஞ்சிய அமேசான் உயிரிகள்! ‘சாப்பிடுவது மனித இயல்பு; ஜீரணிப்பது தெய்வீக இயல்பு!’ - மார்க் டிவைன் ‘அமைதியில் அவை மிக அழகாக இருக்கின்றன. விவேகம் உள்ள அமைதி அது. நாம் மண்ணான பிறகும் அவை நிற்கும். நாம் அவற்றைக் காப்போம்!’ - கேலியன் மேக்டன்னல்மார் அமேசான் காட்டில் நான் தங்கி யிருந்தபோது கேலியன் சொன்னது நூறு விழுக்காடுகள் உண்மை என்பது புரிந்துபோனது. அமேசானின் இருண்ட காடுகளில் வாழ்கிற பல உயிரினங்கள் நம்முடைய கற்பனையையும் மிஞ்சி இருக்கின்றன. இங்கே ‘கருப்பு கைமென்’ (Black caiman) என்கிற முதலை, 16 முதல்…

  10. சிம்பிளான... செட்டிநாடு இறால் குழம்பு உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா? தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது) வறுத்து அரைப்பதற்கு... சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 துண்டு மிளகு - 1 டீஸ்பூன் கிராம்பு - 4 ஏலக்காய் - 4 வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கசகசா - 1 டேபிள் ஸ்பூன் மல்லி - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் - 2-4 குழம்பிற்கு... சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 …

  11. அதிசய உணவுகள்- 9: பேக் செய்யப்பட்ட ஆக்டோபஸ் பேக் செய்யப்பட்ட ஆக்டோபஸ் சுகிஜி’ வெளிமார்க்கெட்டில் விற்கப்படும் நண்டுகள் சூரியன் எழும்புகின்ற நிலம்’ என்ற பெருமையைக் கொண்டது ஜப்பான். கிழக்கு ஆசியாவின், தீவு நாடான இது பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கிறது. ‘உலகப் போரில் பேரழிவைச் சந்தித்த நாடா இது?’ என்று பார்ப்போரை குழப்பத்தில் ஆழ்த்தும். இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா ஜப்பானை ஒடுக்க, போரில் தோல்வியைத் தழுவச் செய்ய அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசி சர்வ நாசத்தை விளைவித்தது. பல ஆயிரக்கணக் கான …

  12. கிராமத்து கருவாட்டு தொக்கு உங்களுக்கு கருவாடு ரொம்ப பிடிக்குமா? இதுவரை கருவாட்டு குழம்பு தான் செய்து சுவைத்திருக்கிறீர்களா? கிராமத்து கருவாட்டு தொக்கு உங்களுக்கு செய்யத் தெரியுமா? தேவையான பொருட்கள்: கருவாடு - 10 துண்டுகள் பூண்டு - 6 பற்கள் (பொடியாக நறுக்கியது) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: முதலில் கருவாட்டை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலசி தனியாக வைத்துக…

  13. சிக்கன் சால்னா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: சிக்கன் - கால் கிலோ இஞ்சி – 1 துண்டு பூண்டு – 1 பெரிய வெங்காயம் – 2 பெங்களுர் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 3 புதினா – 1 கப் கொத்தமல்லி மிளகாய் தூள் – காரத்திற்கு ஏற்ப தனியா தூள் – 1 ஸ்பூன் சீரக்கத்தூள் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 ஸ்பூன் உப்பு தேங்காய் முந்திபருப்பு தாளிக்க பட்டை கிராம்பு ஏலக்காய் எண்ணெய் சோம்பு கருவேப்பிலை செய்முறை : வெங்காயம் தக்காளியை சின்னதாக வெட்ட…

  14. நான் பிறந்து வளர்ந்த வீட்டிலோ... உறவினர்கள் வீட்டிலோ இப்படி குழிப் பணியாரம் என்ற உணவு சமைக்கவில்லை. அப்படி ஒரு உணவின் பெயரையே... அதுவரை கேள்விப் படவும் இல்லை. திருமணம் முடித்த பின்.... மாமி தான், இதனை செய்து தந்தவர். நன்றாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள்.

  15. அதிசய உணவுகள் 7 - புழுக்களைத் தின்னும் பழங்குடியினர்! ’யனோமாமி’ பழங்குடியினருடன் சாந்தகுமாரி குடும்பத்தினர். ’யனோமாமி’ பழங்குடியினரின் கலை நிகழ்ச்சி. ‘நாங்கள் எங்கள் சுற்றுச்சூழலில் இருந்து வேறுபட்டவர்கள் அல்ல; அது எங்களை உருவாக்குகிறது. நாங்கள் அதை உருவாக்குகிறோம்!’ - யனோமாமி அமேசான் காடுகளில் வாழ்கிற பழங்குடிகள்தான் இந்த ‘யனோ மாமி’ இனத்தவர்கள். அவர்கள் காடுகள் கொடுப்பதை உண்டு, அவற்றை அழிக்காமல் வாழும் தேவதைகள். வெனி சுலா, பிரேசில் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் அமேசான் காட்டுப் பகுதிகளில் இருநூ…

  16. பிரெட் வெஜிடபிள் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி குழந்தைகளுக்கு விருப்பமான பிரெட் வெஜிடபிள் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிரெட் - 10 கேரட் - ஒன்று உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் - 2 கறிவேப்பிலை - ஒரு கொத்து பச்சை மிளகாய் - 1 கடுகு - அரை தேக்கரண்டி மிளகு தூள் - கால் தேக்கரண்டி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி துருவிய சீஸ் - தேவைக்கு செய்முறை : * வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * குக்கரில் தண்ணீர் ஊற்றி கேரட், உருளைக்கிழங்கை போட்டு வேக விடவும். வெந்ததும் எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும். * ஒரு கடாயில் …

  17. ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு செய்வது எப்படி? ஆந்திரா ஸ்டைல் அசைவ குழம்புகளுள் ஒன்றான மட்டன் குழம்பை எப்படி எளிதில் வீட்டில் செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - 500 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகு - 10 பச்சை ஏலக்காய் - 5 சோம்பு - 1/2 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் தனியா - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பட்டை - 1 இன்ச் கிராம்பு - 5 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : * வெங்காயம், கொத்தமல்லி தழை, தக்காளியை…

  18. சில்லி மீன் வறுவல் செய்வது எப்படி .... சில்லி சிக்கன் செய்வதை போல் மீனில் சில்லி மீன் வறுவல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள் : வஞ்சிரம் வறுவல் ஸ்லைஸ் - 10 குடமிளகாய் - 1 வெங்காயம் - 1 சோயாசாஸ் - 1 டீஸ்பூன் கிரீன்சில்லி சாஸ் - 2 டீஸ்பூன் ரெட்சில்லி சாஸ் - 1 டீஸ்பூன் டொமேட்டோ கெட்சப் - 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - சிறிது எண்ணெய் - தேவைக்கு கார்ன் மாவு -1/2 டீஸ்பூன் எலுமிச்சை - 1 செய்முறை : * மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் மீனை போட்டு அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி 1/2 மணி நேரம் ஊற விடவும். …

  19. சுவையான மீன் சூப் செய்வது எப்படி எளிய முறையில் மீன் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வஞ்சிர மீன் - 4 துண்டுகள் பெரிய வெங்காயம் - 2 மிளகுத்தூள் - 3/4 டீஸ்பூன் மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - சுவைக்கு இஞ்சி - சிறிது துண்டு எண்ணெய் - 1 ஸ்பூன் கொத்தமல்லி தழை - சிறிதளவு எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் செய்முறை: * பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும். * இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். * வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிகொள்ளவும். * வஞ்சிர மீன் துண்டுகள், பெரிய வெங்காயம், மிளகுத்தூள், துருவிய இஞ்சி, மிளகாய்தூள், உப்பு, எண்ணெய், 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவ…

  20. சுவையான சிக்கன் ஸ்டஃப் ரோல் செய்வது எப்படி மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இந்த சிக்கன் ஸ்டஃப் ரோல் சாப்பிட சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - 100 கிராம் முட்டை - 2 கொத்திய எலும்பு நீக்கிய கறி - 100 கிராம் சோயா சாஸ் - 1/4 ஸ்பூன் அஜினோமோடா - 1/4 ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : * கோதுமை மாவில் முட்டை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவுக்கு பிசைவது போல் பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும். * கடாயில் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சிக்கன் கொத்தகற…

  21. "பாணிலிருந்து தயார் செய்யும் திடீர்த் தோசை, திடீர் மசாலாத் தோசை.

  22. இறால்தொக்கு தேவையானவை: இறால் 250 கிராம் (சுத்தம் செய்தது) பெரிய வெங்காயம் 3 சீரகம் ஒரு டீஸ்பூன் தக்காளி 2 பச்சை மிளகாய் 2 இஞ்சிபூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு தேவையான அளவு எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை சிறிதளவு செய்முறை: முதலில் இறாலை சுத்தம் செய்து எடுத்து வைக்கவும். பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்கா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.