நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
சிம்பிளான... காளான் கிரேவி உங்களுக்கு அசைவம் சாப்பிட பிடிக்கவில்லையா? ஆனால் அசைவ உணவின் சுவையை ருசிக்க விருப்பமா? அப்படியெனில் காளானை சமைத்து சாப்பிடுங்கள். அதுவும் சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக காளானை கிரேவி செய்து சுவையுங்கள். தேவையான பொருட்கள்: காளான் - 1 பாக்கெட் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன் அரைப்பதற்கு... வெங்காயம் - 1 தக்காளி - 2 பட்டை - 1 இன்ச் துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் - 1 கிராம்பு - 2 சீரகம் - 1 டீஸ்பூன் சோம்பு - 2 சிட்டிகை கொ…
-
- 0 replies
- 1k views
-
-
அதிசய உணவுகள் - 8: கற்பனையை மிஞ்சிய அமேசான் உயிரிகள்! ‘சாப்பிடுவது மனித இயல்பு; ஜீரணிப்பது தெய்வீக இயல்பு!’ - மார்க் டிவைன் ‘அமைதியில் அவை மிக அழகாக இருக்கின்றன. விவேகம் உள்ள அமைதி அது. நாம் மண்ணான பிறகும் அவை நிற்கும். நாம் அவற்றைக் காப்போம்!’ - கேலியன் மேக்டன்னல்மார் அமேசான் காட்டில் நான் தங்கி யிருந்தபோது கேலியன் சொன்னது நூறு விழுக்காடுகள் உண்மை என்பது புரிந்துபோனது. அமேசானின் இருண்ட காடுகளில் வாழ்கிற பல உயிரினங்கள் நம்முடைய கற்பனையையும் மிஞ்சி இருக்கின்றன. இங்கே ‘கருப்பு கைமென்’ (Black caiman) என்கிற முதலை, 16 முதல்…
-
- 1 reply
- 1.4k views
-
-
அதிசய உணவுகள்- 9: பேக் செய்யப்பட்ட ஆக்டோபஸ் பேக் செய்யப்பட்ட ஆக்டோபஸ் சுகிஜி’ வெளிமார்க்கெட்டில் விற்கப்படும் நண்டுகள் சூரியன் எழும்புகின்ற நிலம்’ என்ற பெருமையைக் கொண்டது ஜப்பான். கிழக்கு ஆசியாவின், தீவு நாடான இது பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கிறது. ‘உலகப் போரில் பேரழிவைச் சந்தித்த நாடா இது?’ என்று பார்ப்போரை குழப்பத்தில் ஆழ்த்தும். இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா ஜப்பானை ஒடுக்க, போரில் தோல்வியைத் தழுவச் செய்ய அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசி சர்வ நாசத்தை விளைவித்தது. பல ஆயிரக்கணக் கான …
-
- 1 reply
- 937 views
-
-
-
- 0 replies
- 749 views
-
-
சிக்கன் சால்னா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: சிக்கன் - கால் கிலோ இஞ்சி – 1 துண்டு பூண்டு – 1 பெரிய வெங்காயம் – 2 பெங்களுர் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 3 புதினா – 1 கப் கொத்தமல்லி மிளகாய் தூள் – காரத்திற்கு ஏற்ப தனியா தூள் – 1 ஸ்பூன் சீரக்கத்தூள் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 ஸ்பூன் உப்பு தேங்காய் முந்திபருப்பு தாளிக்க பட்டை கிராம்பு ஏலக்காய் எண்ணெய் சோம்பு கருவேப்பிலை செய்முறை : வெங்காயம் தக்காளியை சின்னதாக வெட்ட…
-
- 1 reply
- 593 views
-
-
நான் பிறந்து வளர்ந்த வீட்டிலோ... உறவினர்கள் வீட்டிலோ இப்படி குழிப் பணியாரம் என்ற உணவு சமைக்கவில்லை. அப்படி ஒரு உணவின் பெயரையே... அதுவரை கேள்விப் படவும் இல்லை. திருமணம் முடித்த பின்.... மாமி தான், இதனை செய்து தந்தவர். நன்றாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள்.
-
- 0 replies
- 685 views
-
-
அதிசய உணவுகள் 7 - புழுக்களைத் தின்னும் பழங்குடியினர்! ’யனோமாமி’ பழங்குடியினருடன் சாந்தகுமாரி குடும்பத்தினர். ’யனோமாமி’ பழங்குடியினரின் கலை நிகழ்ச்சி. ‘நாங்கள் எங்கள் சுற்றுச்சூழலில் இருந்து வேறுபட்டவர்கள் அல்ல; அது எங்களை உருவாக்குகிறது. நாங்கள் அதை உருவாக்குகிறோம்!’ - யனோமாமி அமேசான் காடுகளில் வாழ்கிற பழங்குடிகள்தான் இந்த ‘யனோ மாமி’ இனத்தவர்கள். அவர்கள் காடுகள் கொடுப்பதை உண்டு, அவற்றை அழிக்காமல் வாழும் தேவதைகள். வெனி சுலா, பிரேசில் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் அமேசான் காட்டுப் பகுதிகளில் இருநூ…
-
- 0 replies
- 1k views
-
-
பிரெட் வெஜிடபிள் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி குழந்தைகளுக்கு விருப்பமான பிரெட் வெஜிடபிள் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிரெட் - 10 கேரட் - ஒன்று உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் - 2 கறிவேப்பிலை - ஒரு கொத்து பச்சை மிளகாய் - 1 கடுகு - அரை தேக்கரண்டி மிளகு தூள் - கால் தேக்கரண்டி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி துருவிய சீஸ் - தேவைக்கு செய்முறை : * வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * குக்கரில் தண்ணீர் ஊற்றி கேரட், உருளைக்கிழங்கை போட்டு வேக விடவும். வெந்ததும் எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும். * ஒரு கடாயில் …
-
- 0 replies
- 695 views
-
-
ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு செய்வது எப்படி? ஆந்திரா ஸ்டைல் அசைவ குழம்புகளுள் ஒன்றான மட்டன் குழம்பை எப்படி எளிதில் வீட்டில் செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - 500 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகு - 10 பச்சை ஏலக்காய் - 5 சோம்பு - 1/2 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் தனியா - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பட்டை - 1 இன்ச் கிராம்பு - 5 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : * வெங்காயம், கொத்தமல்லி தழை, தக்காளியை…
-
- 1 reply
- 1k views
-
-
சில்லி மீன் வறுவல் செய்வது எப்படி .... சில்லி சிக்கன் செய்வதை போல் மீனில் சில்லி மீன் வறுவல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள் : வஞ்சிரம் வறுவல் ஸ்லைஸ் - 10 குடமிளகாய் - 1 வெங்காயம் - 1 சோயாசாஸ் - 1 டீஸ்பூன் கிரீன்சில்லி சாஸ் - 2 டீஸ்பூன் ரெட்சில்லி சாஸ் - 1 டீஸ்பூன் டொமேட்டோ கெட்சப் - 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - சிறிது எண்ணெய் - தேவைக்கு கார்ன் மாவு -1/2 டீஸ்பூன் எலுமிச்சை - 1 செய்முறை : * மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் மீனை போட்டு அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி 1/2 மணி நேரம் ஊற விடவும். …
-
- 0 replies
- 1.3k views
-
-
சுவையான மீன் சூப் செய்வது எப்படி எளிய முறையில் மீன் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வஞ்சிர மீன் - 4 துண்டுகள் பெரிய வெங்காயம் - 2 மிளகுத்தூள் - 3/4 டீஸ்பூன் மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - சுவைக்கு இஞ்சி - சிறிது துண்டு எண்ணெய் - 1 ஸ்பூன் கொத்தமல்லி தழை - சிறிதளவு எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் செய்முறை: * பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும். * இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். * வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிகொள்ளவும். * வஞ்சிர மீன் துண்டுகள், பெரிய வெங்காயம், மிளகுத்தூள், துருவிய இஞ்சி, மிளகாய்தூள், உப்பு, எண்ணெய், 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவ…
-
- 0 replies
- 668 views
-
-
சுவையான சிக்கன் ஸ்டஃப் ரோல் செய்வது எப்படி மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இந்த சிக்கன் ஸ்டஃப் ரோல் சாப்பிட சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - 100 கிராம் முட்டை - 2 கொத்திய எலும்பு நீக்கிய கறி - 100 கிராம் சோயா சாஸ் - 1/4 ஸ்பூன் அஜினோமோடா - 1/4 ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : * கோதுமை மாவில் முட்டை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவுக்கு பிசைவது போல் பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும். * கடாயில் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சிக்கன் கொத்தகற…
-
- 4 replies
- 1.6k views
-
-
"பாணிலிருந்து தயார் செய்யும் திடீர்த் தோசை, திடீர் மசாலாத் தோசை.
-
- 3 replies
- 1.3k views
-
-
இறால்தொக்கு தேவையானவை: இறால் 250 கிராம் (சுத்தம் செய்தது) பெரிய வெங்காயம் 3 சீரகம் ஒரு டீஸ்பூன் தக்காளி 2 பச்சை மிளகாய் 2 இஞ்சிபூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு தேவையான அளவு எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை சிறிதளவு செய்முறை: முதலில் இறாலை சுத்தம் செய்து எடுத்து வைக்கவும். பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்கா…
-
- 1 reply
- 885 views
-
-
-
- 0 replies
- 670 views
-
-
என்னென்ன தேவை? எண்ணெய் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி வெங்காயம் - 1 நறுக்கியது பச்சை மிளகாய் - 1 முட்டை - 4 உப்பு - சிறிது மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி அரைக்க: தேங்காய் - 1/2 கப் காய்ந்த சிவப்பு மிளகாய் - 1 அல்லது 2 வெங்காயம் - 2 பூண்டு - 1 சீரகம் - 1 தேக்கரண்டி எப்படிச் செய்வது? முதலில் தேங்காய், காய்ந்த சிவப்பு மிளகாய், வெங்காயம், பூண்டு, சீரகம் முதலியவற்றை எடுத்து ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்த பிறகு வெங்காயம் மற்றும் மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது முட்டைகளை உடைத்…
-
- 0 replies
- 757 views
-
-
-
- 10 replies
- 959 views
-
-
தேவையான பொருட்கள்: இறால் - 200 கிராம் புதினா - 1 சிறிய கட்டு கொத்தமல்லி - 1/2 கட்டு இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 பூண்டு - 5 பற்கள் பச்சை மிளகாய் - 1-2 சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் தேங்காய் பால் - 100 மி.லி எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் - 1 1/2 கப் செய்முறை: இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி நன்கு ஊற வைக்க வேண்டும். பின்னர் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில…
-
- 1 reply
- 707 views
-
-
பாம்பே மட்டன் பிரியாணி என்னென்ன தேவை? பாசுமதி அரிசி - 750 கிராம் கேவைத்த மட்டன் - 750 கிராம் வெங்காயம் - 1 உருளைக்கிழங்கு - 2 தக்காளி- 2 பச்சை மிளகாய் - 3 பூண்டு - 20பல் இஞ்சி - 50கிராம் தயிர் - 2ஸ்பூன் எலுமிச்சை- 1 பட்டை- 4 கிராம்பு- 8 ஏலக்காய்- 9 பிரிஞ்சி இலை- 2 சீரகம்- 1/4 ஸ்பூன் சிவப்பு மிளகாய்- 1/2 ஸ்பூன் மல்லித்தூள்- 1/4 ஸ்பூன் கரம் மசாலா- 1/4 ஸ்பூன் குங்குமப்பூ- 1/4 சிட்டிகை பால் - 2ஸ்பூன் தேவையான அளவு உலர்ந்த பிளம்ஸ் உலர்ந்த திராட்சை புதினா கொத்தமல்லி உப்பு நெய், எண்ணெய் எப்படி செய்வது? இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, கொத்தம…
-
- 0 replies
- 733 views
-
-
அதிசய உணவுகள் 6 - ஒரு துளி ரத்தம்! ‘பிரானா’ மீன்களுடன் சாந்தகுமாரி சிவகடாட்சம். உள்ளங்கையில் முதலைக் குட்டி. ’பொருளாதார ஆதாயத்துக்காக மழைக் காடுகளை அழிப்பது என்பது ஒரு உணவை சமைப்பதற்காக, ரினைசான்ஸ் ஓவியத்தை எரிப்பதற்கு சமமானது!’ - இ.ஓ.வில்சன் ‘காடுகளை அழிக்காதீர்கள்!’ என்று விஞ்ஞானிகள் கோஷமிட்டுக் கொண்டேதான் இருக்கிறார் கள். ஆனால், மரங்கள் வெட்டப்படுவதும் காடுகள் அழிக்கப்படுவதும் நடந்தேறிக் கொண்டேதான் இருக்கிறது. இதற்கு அமேசான் காடுகளும் விதிவிலக்கல்ல. எங்கள் குடிலைவிட்டு வெளியே வந்து நடக்கத் தொடங்கினோம். அமேசான் நதியை எங்கள் விடுதி…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 960 views
-
-
அவகடோ பராத்தா என்னென்ன தேவை? கோதுமை மாவு - 3 கப், அவகடோ - 1, உப்பு - சிறிது. எப்படிச் செய்வது? அவகடோவினை தோல் நீக்கி உள்ளே இருக்கும் சதைப் பகுதியினை எடுத்துக் கொள்ளவும். அவகடோ, மாவு, உப்பு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. பிசைந்த மாவினை சப்பாத்திகளாகத் தேய்த்து சுடவும். இதனை குருமா, ெரய்த்தாஉடன் சாப்பிட சுவையாக இருக்கும். http://www.dinakaran.com avocado
-
- 0 replies
- 1.1k views
-
-
-
புடலங்காயை பிடிக்காதவர்களுக்கு இவ்வாறு ஸ்டஃப்டு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிஞ்சு புடலங்காய் - அரை கிலோ முட்டை கோஸ் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 200 கிராம் கரம்மசாலா தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் கடலை மாவு - 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : * பிஞ்சு புடலங்காயை 2 இஞ்ச் அளவில் வட்ட வடிவத்தில் வெட்டு உள்ளே இருக்கும் விதைகளை எடுத்து விடவும். * முட்டைகோஸை துருவிக்கொள்ளவும். * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * கட…
-
- 0 replies
- 694 views
-