நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 0 replies
- 574 views
-
-
சன்டே ஸ்பெஷல்: முட்டை ஆம்லெட் குழம்பு முட்டையை வைத்து வித்தியாசமாக சூப்பரான முட்டை அடை குழம்பை நாளை (சன்டே) செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள். தேவையான பொருட்கள் : முட்டை - 4 வெங்காயம் - 2 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன் மிளகு தூள் - அரை ஸ்பூன் உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு கொத்தமல்லித் தழை - தேவையான அளவு மல்லித்தூள் - அரை ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன் தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி முந்திரி - 10 கடுகு - அரை ஸ்பூன் ச…
-
- 0 replies
- 882 views
-
-
பெங்களூர் ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி அனைவருக்கும் விருப்பமான பிரியாணியில் பல்வேறு வெரைட்டி உள்ளது. இன்று பெங்களூர் ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1 கிலோ அரிசி - 1 கிலோ எண்ணெய் - 100 கிராம் தக்காளி - அரை கிலோ வெங்காயம் - அரை கிலோ தயிர் - 1 கப் சிகப்பு மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி நெய் - 150 கிராம் இஞ்சி விழுது - 1 1/2 ஸ்பூன் பூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன் கொத்தமமல்லி …
-
- 0 replies
- 796 views
-
-
கார சாரமான பேபி உருளைக்கிழங்கு ரெசிபி! உருளைக் கிழங்கில் செய்த உணவுகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் சிறிய அளவிலான பேபி உருளை என்றால் அவர்கள் மறு வார்த்தைப் பேசாமல் சாப்பிட்டுவிடுவார்கள். குளிர்காலத்தில் பேபி உருளைக்கிழங்குகளின் சீசன் என்பதால், இந்த மாதத்தில் பேபி உருளையை வெரைட்டியாகச் சமைத்து அவர்களுக்குத் தரலாம். தேவையான பொருட்கள் : பேபி பொட்டேடோ - 200 கிராம் குடை மிளகாய் - 1 இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 தக்காளி சாஸ் - 50 கிராம் இடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் …
-
- 0 replies
- 717 views
-
-
தேவையானப்பொருட்கள்: கேழ்வரகு மாவு - 2 கப் பெரிய வெங்காயம் - 1 காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4 சீரகம் - 1 டீஸ்பூன் வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்) கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு எண்ணை - 4 அல்லது 5 டீஸ்பூன் செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவைப் போட்டு அதில் உப்பு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் துண்டுகள், சீரகம், பொடித்த வேர்க்கடலை ஆகியவற்றைப் போட்டுக் கலந்து வைக்கவும். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட…
-
- 0 replies
- 2.8k views
-
-
-
- 0 replies
- 2.3k views
-
-
விருதுநகர் எண்ணை புரோட்டா நன்றி : நியுஸ் 7 தமிழ்
-
- 0 replies
- 728 views
-
-
சுவையான காலிபிளவர் - பட்டாணி குருமா சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையான சூப்பரான காலிபிளவர் - பட்டாணி குருமாவை செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம். தேவையான பொருள்கள் : காலிபிளவர் - 1 சிறியது பச்சை பட்டாணி - 50 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிது வறுத்து பொடிக்க : பட்டை - 1 இன்ச் அள…
-
- 0 replies
- 501 views
-
-
காரசாரமான காளான் உருளைக்கிழங்கு வறுவல்!! அசைவ உணவுகளைப் போன்றே சுவையைக் கொடுக்கும் காளானுக்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். காளான், உருளைக்கிழங்கை பயன்படுத்தி வறுவல் (Fபிரை) செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள்: காளான் – 2 கப் உருளைக்கிழங்கு – 2 வெங்காயம் – 1 கப் கிராம்பு – 2 பூண்டு – 2 எண்ணெய் – தேவைக்கு மிளகுத் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: காளானை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தண்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில…
-
- 0 replies
- 952 views
-
-
மதுரை குமார் நாட்டு கோழி சாப்ஸ்
-
- 0 replies
- 913 views
-
-
தந்தூரி உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமானதா? எண்ணெயில் பொரிக்காமல், நெருப்பில் வாட்டிச் சாப்பிடுவது நல்லது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. உண்மையில், இது சரியா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். அசைவ உணவகங்களில் ஆவி பறக்க... சுடச்சுட... தட்டில் வைக்கப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற இறைச்சிகளின் சுவையும் நிறமும் நம்மைச் சுண்டி இழுக்கும். தீயில் நேரடியாகச் சுட்டும், தந்தூரி அடுப்புகளில், தணலில் காட்டப்பட்டும் தயாரிக்கப்படும் இந்த இறைச்சிகள், எண்ணெய் பளபளப்புடனும், எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காயால் அலங்கரிக்கப்பட்டு கொண்டுவரப்படும்போதே நாவில் எச்சில் ஊறும். இப்போது, பல்வேறு கி…
-
- 0 replies
- 722 views
-
-
மாங்காய் சாம்பார் FacebookTwitterPinterestEmailGmailViber தேவையானவை மாங்காய் – 1, துவரம் பருப்பு – 3/4 கப், சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி பழப்புளி – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 (நறுக்கியது) வெந்தயம் – 1/4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு. தாளிப்பதற்கு. எண்ணெய் – 2 தேக்கரண்டி கடுகு – 1 1/2 கரண்டி கறிவேப்பிலை – சிறிது செத்தல் மிளகாய் – 2, பெருங்காயத் தூள் – சிறிதளவு செய்முறை முதலில் மாங்காயை கழுவி, அதனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் பின்னர் துவரம் பருப்பை நன்கு கழுவி,…
-
- 0 replies
- 930 views
-
-
-
கலக்கலான காஷ்மீர் பிரியாணி செய்வது எப்படி பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. அவற்றில் ஒன்றான சூப்பரான காஷ்மீர் பிரியாணி செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - ஒரு கப், சிறிய சதுரமாக நறுக்கிய பழத்துண்டுகள் (அன்னாசி, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவை - டின்னில் கிடைக்கும்) - அரை கப், வெங்காயம் - 2, உலர் திராட்சை, பேரீச்சை (விதை நீக்கி, நறுக்கியது), உலர் பூசணி விதை, டூட்டி ஃப்ரூட்டி, செர்ரிப்பழம், திராட்சைப்பழம் (விதையற்றது) - தலா ஒரு டேபிள்ஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ, ஏலக்காய்த…
-
- 0 replies
- 808 views
-
-
கர்நாடகா ஸ்பெஷல் ரெசிப்பிக்கள் மங்களூர் மீனு கறி மதூர் வடா வாங்கி பாத் மங்களூர் மீனு கறி தேவையானவை: தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கவும்) பூண்டு - 6 பல் கறிவேப்பிலை - சிறிதளவு புளி - 2 டேபிள்ஸ்பூன் மீன் துண்டுகள் - 150 கிராம் உப்பு - தேவையான அளவு பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் வறுத்து அரைக்க: மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டேபிள்ஸ்பூன் சீரகம் - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - அரை டேபிள்ஸ்பூன் தேங்காய் - அரை மூடி மிளகு - 8 சிறிதளவு மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் செய்முறை: புளியை ஐந்து டம்ளர் தண்ணீரில் 20 நிமிடம் ஊற …
-
- 0 replies
- 741 views
-
-
இறால் - சைனீஸ் ஸ்டைல் இறால் - சைனீஸ் ஸ்டைல் தேவையான பொருட்கள் :- உரித்த இறால் - 500 கிராம் தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி மிளகாய் வற்றல் விழுது - 1 மேஜைக்கரண்டி சைனீஸ் உப்பு - 1 சிட்டிகை மோனோ சோடியம் குளுடோமேட் கார்ன்ஃபிளோர் - 4 மேஜைக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது - 2 ஙூ மேஜைக்கரண்டி முட்டையின் வெள்ளைப் பகுதி - 1 உப்பு - 1 தேக்கரண்டி தண்ணீர் - 4 மேஜைக்கரண்டி எண்ணெய் - 1 லிட்டர் செய்முறை :- முட்டையின் வெள்ளைப் பகுதி, 3 மேஜைக்கரண்டி கார்ன்ஃபிளோர், ஙூ தேக்கரண்டி உப்பு, தண்ணீர், எண்ணெய் இவற்றைச் சேர்த்து ஒரு கலவையைத் தயாரிக்கவும். அந்த கலவையில் இறாலை 20 நிமிடம் ஊர வைக்கவும். தக்காளி சாஸ், …
-
- 0 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 409 views
-
-
-
- 0 replies
- 654 views
-
-
வாங்க இண்டைக்கு நாம சுவையான, விரத சாப்பாடோட செய்ய கூடிய சுவையான வெங்காய தாள் வச்சு ஒரு குழம்பு செய்வம் வாங்க, நீங்களும் இப்பிடி செய்து சாப்பிட்டு பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 456 views
-
-
எப்பயும் புட்டு செய்து பிள்ளைகளுக்கு குடுக்காம, கொஞ்சம் வித்தியாசமா ஒரு புட்டு கொத்து எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, அதுவும் இறால், கணவாய் எல்லாம் போட்டு கடலுணவு புட்டு கொத்து எப்பிடி வீட்டிலயே சுவையா செய்யிற எண்டு பாப்பம் வாங்க, நீங்களும் செய்து குழந்தைகளுக்கு குடுத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 569 views
-
-
லெபனீஸ் சீஸ் பை செய்ய...! தேவையானவை: மைதா மாவு - 4 கப் (all purpose flour) பேக்கிங் பவுடர் - 1 1/2 டீஸ்பூன் தண்ணீர் - 1 1/2 கப் (சூடு படுத்தியது) சர்க்கரை - 2 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் ஈஸ்ட் - 2 டீஸ்பூன் ஆயில் - 1/2 கப் ஸ்டப்பிங் செய்ய: …
-
- 0 replies
- 703 views
-
-
மீன் ஊறுகாய் தேவையான பொருட்கள் மீன் (முள் நீக்கியது) - 1 கிலோ இஞ்சி - 125 கிராம் பூண்டு - 125 கிராம் கடுகு - 60 கிராம் மஞ்சள் பொடி - 1 மேஜைக்கரண்டி சர்க்கரை - 1 கோப்பை வினிகர் - 400 கிராம் மிளகாய் வற்றல் - 60 கிராம் சீரகம் - 35 கிராம் உப்பு - 2 மேஜைக்கரண்டி கடலை எண்ணெய் - 1/2 கிலோ மிளகாய்தூள் - 1 மேஜைக்கரண்டி செய்முறை 1. மீனை ஒரு அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2. உப்பு, மிளகாய்த்தூள் தடவி 1 மணிநேரம் ஊர வைக்கவும். 3. எண்ணெயை நன்றாக சூடாக்கி மீன் துண்டுகளை பொறித்தெடுக்கவும். 4. இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். 5. எண்ணெயை சூடாக்கி அரைத்த மசாலாவை நன்றாக வதக…
-
- 0 replies
- 1.5k views
-
-
மார்கழி விசேடம்(December special) http://www.lankasri.nl/drama/samayal/part-01.htm
-
- 0 replies
- 1.9k views
-
-
தேவையான பொருட்கள்: கருணைக்கிழங்கு - அரைக்கிலோ எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவைக்கு வறுத்து அரைக்க: சோம்பு - 2 டீஸ்பூன் சீரகம் - 1டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 4 கிராம்பு - 3 பட்டை - 2 துண்டு இதனை லேசாக வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும். செய்முறை: சேனைக்கிழங்கை தோல் சிறிய துண்…
-
- 0 replies
- 747 views
-
-
இப்போ யாழ்ப்பாணத்தில பனங்காய் கிடைக்கிற நேரம், நாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்தில விழுந்த பனங்காய்களை வச்சு யாழ்ப்பாணத்துக்கு பெயர் போன பனங்காய் பணியாரம் செய்வம் வாங்க. சீனி போட்டும், போடாமலும் ரெண்டு விதமா செய்வம் வாங்க, நீங்களும் இத மாதிரி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என
-
- 0 replies
- 739 views
-