விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
“வரலாற்றை மாற்றியமைப்போம்” – நம்பிக்கையுடன் நிபுன் தனன்ஜய By A.Pradhap - இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் கடந்த கால வரலாற்றை மாற்றியமைக்கும் எண்ணத்துடன் 2020ம் ஆண்டுக்கான இளையோர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ளதாக இலங்கை அணித் தலைவர் நிபுன் தனன்ஜய தெரிவித்துள்ளார். இளையோர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ளது. அங்கு சென்று விளையாடிய இலங்கை அணி, தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியில் வெற்றிபெற்றிருந்தது. தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை இளையோர் அணி அதிகம்…
-
- 0 replies
- 955 views
-
-
” இலங்கை எதிர் அவுஸ்திரேலியா ” டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம் – அணிகள் மீதான பார்வை ” இலங்கை எதிர் அவுஸ்திரேலியா ” டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம் – அணிகள் மீதான பார்வை இலங்கை வந்துள்ள கங்காருப்படையணி மூன்று டெஸ்ட் ஆட்டங்கள், ஐந்து ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் இரு T20 ஆட்டங்களில் பங்கெடுக்கிறது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது கண்டி பல்லேகேல மைதானத்தில் நாளை (26ம் திகதி)ஆரம்பமாகிறது. 2ம் 3ம் டெஸ்ட் போட்டிகள் முறையே காலி மற்றும் கொழும்பில் ஆகஸ்ட் மாதம் 4ம், 13ம் திகதிகளிலும் ஆரம்பமாகவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இரு அணிகளின் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணிகள் (விளையாடும் பதினொருவர்) மீதான பார்வை. இலங்கை அணி சொந்…
-
- 0 replies
- 397 views
-
-
”ICC உலக கிண்ணம்” செப்டம்பர் 20 முதல் இலங்கையில் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சம்பியன் கிண்ணத்தை நாடுகளில் காட்சிப்படுத்தும் நடவடிக்கை நாளை முதல் டுபாயில் அமைந்துள்ள ஐ.சீ.சீ தலைமையகத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. போட்டியில் கலந்துக்கொள்ளும் 21 நாடுகளின் 60 நகரங்களில் இந்த கிண்ணம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் 20, 21ஆம் திகதிகளில் கொழும்பிலும் 24 முதல் 27 வரை ஹிக்கடுவை மற்றும் காலியிலும் அந்த கிண்ணம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/icc-உலக-கிண்ணம்-செப்டம்பர்-20/
-
- 0 replies
- 416 views
-
-
”அனுபவ வீரர்கள் இல்லாமல் தடுமாறும் இலங்கை அணி” சங்கக்காரா December 20, 2015 இலங்கை அணித் தெரிவாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சங்கக்காரா தெரிவித்துள்ளார். இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வியடைந்தது. இந்நிலையில் ஹாமில்டனில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தடுமாறி வருகிறது. இது பற்றி சங்கக்காரா கூறுகையில், “நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் துரதிர்ஷ்டவசமாக திரிமன்னே போன்ற அனுபவ வீரர்கள் இடம்பெறவில்லை. தற்போது இலங்கை டெஸ்ட்…
-
- 0 replies
- 843 views
-
-
”ஓய்வு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை” டில்சான் ஓய்வு குறித்து தற்போதைக்கு சிந்திக்க மாட்டேன் என இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் டில்சான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண ‘ருவென்ரி-20′ தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை வெற்றிபெற்றது. இந்த போட்டியில் 56 பந்துகளை எதிர்கொண்டு 83 ஓட்டங்களை பெற்றிருந்த டில்சான் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டில்சான், ‘ இவ்வாறு தொடர்ந்தும் விளையாடும் பட்சத்தில் தற்போதைக்கு ஓய்வு குறித்து சிந்திக்க மாட்டேன். கிரிக்கட்டை அனுபவித்து விளையாடுகின்றேன். ஓய்வு …
-
- 0 replies
- 391 views
-
-
”கிரிக்இன்போ’ விருதை வென்றார் ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 3வது முறையாக ’கிரிக்இன்போ’ விருதை பெற்றுள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் தரம்சாலாவில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் ரோஹித் சர்மா 66 பந்தில் 106 ஓட்டங்கள் குவித்தார். இந்த சிறந்த இன்னிங்சிற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே பரிந்துரை செய்தார். இவருடன் முன்னாள் தலைவர்களான வாலஷ் (மேற்கிந்திய தீவுகள்), ஜான் ரைட் (நியூசிலாந்து) ஆகியோரும் அந்த விருது வழங்கும் தெரிவு குழுவில் இடம்பெற்றிருந்தனர். மேலும் ஆண்டின் சிறந்த தலைவருக்கான விருது சமீபத்தில் ஓ…
-
- 0 replies
- 667 views
-
-
”சாப்பாடு” சரியில்லாமல் ஆஸி.யில் அல்லாடிய இந்திய வீரர்கள்- இஷாந்த் சர்மா கொந்தளிப்பு!! பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாத காரணத்தினால் அவர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். குறிப்பாக சைவ உணவு கிடைக்காமல் போனதால் இஷாந்த் சர்மா ரொம்பவே கொந்தளித்துப் போனாராம். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முன்னர் 5 டெஸ்ட் போட்டிகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ”சாப்பாடு” சரியில்லாமல் ஆஸி.யில் அல்லாடிய இந்திய வீரர்கள்- இஷாந்த் சர்மா கொந்தளிப்பு!! ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தலையில் பட்டு உயிரிழந்தார். இதனால் போட…
-
- 6 replies
- 805 views
-
-
”நியூசிலாந்து வெற்றி பெற முடியும் என்று நினைக்கவில்லை” மகல January 23, 2016 இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் பற்றி முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து தொடரையும் மோசமாக இழந்தது. இதனால் இலங்கை அணியில் சில மாற்றங்களை செய்யவும், மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் ஒருவரை தலைவராக நியமிக்கவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது. இது பற்றி இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே கூறுகையில், ”நியூசிலாந்து அணி வலிமையான அணி. அந்த அணியில் துடுப்பாட்ட வரிசையும், தாக்குதல் பந்துவீச்சும் சிறப்பாக உள்ள…
-
- 0 replies
- 329 views
-
-
”நேற்று திருமணம், இன்று போட்டி” ; தோற்றது கவலையே அகில தனஞ்சய கண்டி பல்லேகலயில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வென்றிருந்தாலும் ஆட்ட நாயகன் விருதை வென்றது இலங்கை அணியின் மந்திர சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சயதான். காரணம் முக்கியமான கட்டத்தில் சீரான இடைவெளியில் ரோஹித் ஷர்மாவில் ஆரம்பித்த விக்கெட், விராட் கோஹ்லி, ராகுல், பாண்டியா, ஜாதேவ், அக்ஸர் பட்டேல் வரை நீண்டது. இலங்கை - இந்திய அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி கண்டி பல்லேகலயில் நேற்று நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட…
-
- 2 replies
- 1k views
-
-
”பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்கு திரும்ப முடியாது” மோர்கன் February 10, 2016 இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் திரும்புவதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டதாக அந்த அணியின் தலைவர் மோர்கன் கூறியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான பீட்டர்சன் மீண்டும் அணிக்கு திரும்ப போராடி வருகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார். ஆனால் பீட்டர்சனை அணியில் இணைத்துக் கொள்ள முடியாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் பீட்டர்சன் பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.…
-
- 0 replies
- 360 views
-
-
#இரக்கமற்ற_இரும்பு_மனிதன்... சனத் ஜெயசூர்யவின் பிறந்த நாளையொட்டி பல கட்டுரைகளைப் படித்தேன். அதில் ரொம்பவும் பிடித்திருந்தது விகடனின் இந்தக் கட்டுரை. மீண்டுமொரு முறை அந்தக் காலத்துக்கே சென்றதான உணர்வு. வாசித்துப் பாருங்கள் சனத்தின் இரக்கமில்லா தன்மைகளை… சின்ன வயதில் இருந்தே செகண்ட் ஹேண்ட் Pad, ஹெல்மெட்களை அணிந்து விளையாடியவர் என்பதால் தனக்கு செட் ஆகாத பேட்களையும், ஹெல்மெட்டையும் ஒவ்வொரு பந்தையும் அடிக்கும் முன் அட்ஜஸ்ட் செய்வது ஜெயசூர்யாவின் வழக்கமாகியிருக்கிறது. மார்ச் 2, 1996... அது ஒரு சனிக்கிழமை. உலகக்கோப்பையில் இந்தியா விளையாடிய நான்காவது போட்டி. இதற்கு முன்பான போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்திருந்தது. ''இலங்கையை ஜெயிக்கிறதெல…
-
- 1 reply
- 776 views
- 1 follower
-
-
¦¸¡ø¸ð¼¡Å¢ø ¿¨¼¦ÀüÚ즸¡ñÊÕìÌõ 2ÅÐ ¦¼Šð §À¡ðÊ¢ø À¡¸¢Šò¾¡¨É þó¾¢Â¡ ¦ÅøÖÁ¡??
-
- 7 replies
- 2.9k views
-
-
$100 மில்லியன் பரிசு பெறப்போகும் முதல் வீரர் யார் December 27, 2015 டென்னிஸ் போட்டிகளில் அதிக அளவு பணம் பரிசாக பெறும் வீரர்களில் முதல் இரண்டு இடங்களுக்கு சுவிஸ்ட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெடரர் மற்றும் செர்பியாவின் ஜோகோவிக் ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவி வருகின்றது. 17 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள பெடரர் இதுவரை பரிசு மூலம் 97.3 மில்லியன் டொலர் பணம் சம்பாதித்துள்ளார். அதே போல், கடந்த ஆண்டு மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் செர்பியாவின் ஜோகோவிக், 94 மில்லியன் டொலர்கள் சம்பாதித்துள்ளார். இந் நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கிராண்ட் ஸ்லாம் போட்டியின் வெற்றிய…
-
- 0 replies
- 501 views
-
-
0 ரன்னில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இங்கிலாந்து உள்ளூர் அணி பிரதி இங்கிலாந்தில் 6 ஓவர் கொண்ட இண்டோர் சாம்பியன்ஸ்ஷிப் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் கிறிஸ்ட் சர்ச் யுனிவர்சிட்டி- பாப்சைல்டு கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் பாப்சைல்டு கிரிக்கெட் கிளப் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையான ஒருவர் பின் ஒருவராக அவுட் ஆனார்கள். குறைந்த ஓவர் போட்டி என்பதால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட நினைத்தார்கள். ஆனால், ஒரு சிங்கில் ரன் கூட அவர்களால் எடுக்க முடியவில்லை. இதனால் ரன்ஏதும் எடுக்காமல் 2…
-
- 2 replies
- 480 views
-
-
1 பந்தில் 6 ஓட்டம் அடித்த பொல்லார்டு : அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்து அசத்திய சங்ககாரா! பிஎஸ்எல் பிரீமியர் லீக் போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் கிரன் பொல்லார்டு சிக்ஸர் அடித்து கராச்சி கிங்ஸ் அணிக்கு திரில் வெற்றிக்கு வழிவகுத்தார். பிஎஸ்எல் பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 18 வது ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணியும், லாகூர் குவலாண்டர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய லாகூர் குவலாண்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்து அசத்தியது. லாகூர் குவலாண்டர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பிராண்டன் மெக்குல்லம் 31 ஓட்டங்களும், மொகமத்ரிஷ்வான் 32 ஓட்டங்களும் எடுத்தனர். கராச்சி கிங்ஸ் அணி …
-
- 1 reply
- 509 views
-
-
என்னப்பா ஜடேஜா! ஏன் இப்படி? 1 லட்ச ரூபாய் ஆட்ட நாயகன் விருதை குப்பையில் வீசினாரா? திருவனந்தபுரம் : கடந்த நவம்பர் 1 அன்று இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஐந்தாவது ஒருநாள் போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.அந்த போட்டியில் ஜடேஜா ஆட்ட நாயகன் விருது வென்றார். அந்த விருது குப்பைகளை அகற்றும் ஊழியர் கையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.அப்படியென்றால் ஜடேஜா தன் ஆட்ட நாயகன் விருதை குப்பையில் தூக்கி வீசி விட்டாரா? என்ன நடந்தது? ஆட்டநாயகன் “விருதா”? வெறும் அட்டையா ? கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆட்ட நாயகன் விருது என்பது ஒரு பெரிய அட்டையில் விளம்பரதாரர் பெயர்களோடு, செக் மதிப்பு குறிக்கப்பட்டு இருக்கும். இந்த அட்டையை …
-
- 0 replies
- 692 views
-
-
1,000 போட்டிகளில் வென்று ரோஜர் பெடரர் சாதனை டென்னிஸ் விளையாட்டில் ஆயிரம் போட்டிகளில் வென்ற மூன்றாவது நபர் என்ற சாதனையை ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் பெற்றுள்ளார். உலக ஒற்றையர் தரவரிசையில் 2-வது இடத்திலுள்ள பெடரர், நேற்று நடைபெற்ற பிரிஸ்பென் சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில், உலகின் 8-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பெடரர் பெறும் 1,000வது வெற்றி இதுவாகும். ரயோனிக்கை அவர், 6-4, 6-7(2), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். டென்னிஸ் வரலாற்றில் 1,000 போட்டிகளில் வெற்றி பெறும் மூன்றாவது நபர் பெடரர் ஆவார். முன்னதாக, அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் (1253), இவான் லெண்டில் (1071) ஆகியோர் 1,000 போட்டிகளில் வென்றுள்ளனர். பெடரர்…
-
- 1 reply
- 402 views
-
-
1,800 கோடிப்பே.. நெய்மர் காயம்... பி.எஸ்.ஜி மீது கடுப்பாகும் பிரேசில்! பட்ட காலிலே படும் என்பது நெய்மருக்குப் பக்காவாகப் பொருந்தும். கடந்த ஞாயிற்றுக்கிழமை Ligue 1 தொடரில் மார்சிலிக்கு எதிரான போட்டியின்போது நெய்மர் காயமடைந்தார். அனல் பறக்கும் ஆட்டம் இல்லை; ஆக்ரோஷமான டேக்கிள் இல்லை; ஆனாலும், அவர் கீழே விழுந்தார். வலது காலின் முன்பாதப் பகுதியை எசகுபிசகாக தரையில் ஊன்றி விட, வலியால் துடித்தார். களத்துக்குள் பிசியோ வந்தார். பெயின் கில்லர் பயனளிக்கவில்லை. ஸ்ட்ரெச்சர் வந்தது. நிலைமை சீரியஸ். ஆம், நெய்மரின் முன்பாதத்தில் எலும்புமுறிவு (Metatarsal fracture), போதாக்குறைக்குக் கணுக்காலில் தசைப்பிடிப்பு. களத்திலிருந்து ந…
-
- 0 replies
- 350 views
-
-
10 அணிகள் கலந்து கொள்ளும் ஐஎஸ்எல் கால்பந்து திருவிழா கொச்சியில் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - கேரளா மோதல் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4-வது சீசன் போட்டிகள் இன்று கொச்சியில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் சென்னையின் எப்சி அணி வீரர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. - படம்: பிடிஐ ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4-வது சீசன் போட்டிகள் இன்று கொச்சியில் கோலாகலமாக தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, கடந்த முறை 2-வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதுகிறது. நடப்பு சாம்பியனான அட்லெ…
-
- 5 replies
- 1.6k views
-
-
10 ஆண்டுகளில் கனவும் நிஜமும்: கோலி நெகிழ்ச்சி பகிர்வுக்கு திராவிட் மகிழ்ச்சி பதில் கோலி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த படம். கிரிக்கெட்டில் தலைமுறைகள் மாறலாம்; ஆனால் ஊக்கமளித்தவர்களை மறக்காத இளம் தலைமுறை ஆரோக்கியமானதாகும். அவ்வகையில் விராட் கோலி ராகுல் திராவிடுடன் இருந்த இரண்டு புகைப்படங்களை நெகிழ்ச்சியுடன் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். ஒன்று 10 ஆண்டுகளுக்கு முன்பாக திராவிடின் பார்வைக்கு ஏங்கிய ஆச்சரியமான கண்களுடன் இளம் விராட் கோலி, இன்னொன்று அதே திராவிட், டெஸ்ட் கேப்டன் விராட் கோலியை பேட்டி எடுத்தது. முதல் படத்தில் சிறுவனாக தோற்றமளிக்கும் விராட் கோலி, தனது லட்சிய ஆளுமையான திராவிட்டையே உற்று நோக்க, மற்ற வீரர்…
-
- 0 replies
- 364 views
-
-
10 ஆயிரமாவது கோலை போட்டார் மெஸ்ஸி லா லிகா தொடரில் மெஸ்ஸி அடித்த கோல் கழக கால்பந்து வரலாற்றின் 10 ஆயிரமாவது கோலாக பதிவானது. கழக கால்பந்தாட்ட தொடர்களில் ஒட்டுமொத்த வரலாற்றில் 10 000 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதன் 10 ஆயிரமாவது கோலை போட்ட பெருமையை பெற்றார் மெஸ்ஸி. சமீபத்தல் நடைபெற்ற லா லிகா தொடரில் பார்சிலோனா அணியின் மெஸ்ஸி 300 கோல்களை அடித்து அசத்தினார். தொடர்ந்து இவர் அடித்த அடுத்த கோலானது கழக கால்பந்தாட்ட வரலாற்றின் 10 ஆயிரமாவது கோலா அமைந்தது. லாலிகா கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த மெஸ்ஸி, கழக வரலாற்றில் இன்னும் பின் தங்கியே இருக்கிறார். இதில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ஜேர்…
-
- 0 replies
- 458 views
-
-
10 ஆயிரம் பாதுகாப்பு படையினருக்கு மத்தியில் பாக். சுப்பர் லீக் கிண்ணத்தை வென்றது பேஸ்வர் சல்மி (கணொளி இணைப்பு) பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியின் நேற்றைய இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற பேஸ்வர் சல்மி அணி இந்த ஆண்டுக்கான செம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இந்த போட்டியில் பேஸ்வர் சல்மி அணியை எதிர்த்தாடிய குவேட்ட கிலாடியேட்டர்ஸ் அணி 58 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது. பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற நிலையில், இறுதிப் போட்டி பாகிஸ்தானின் லாஹுர் நகரில் இடம்பெற்றது. கடந்த 2009 ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானில் தீவிரவ…
-
- 1 reply
- 503 views
-
-
10 ஆயிரம் ரன்கள் - 300 கேட்ச்கள் என ஒரே போட்டியில் இரு சாதனைகள் செய்த டோனி இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் எம்.எஸ்.டோனி ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்தது மற்றும் 300 கேட்ச்கள் பிடித்தது என இரு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். #MSDhoni புதுடெல்லி: இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனும் ஆன எம்.எஸ்.டோனி இரண்டு உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தவர்.…
-
- 0 replies
- 793 views
-
-
10 ஆயிரம் ரன்னை தவறவிட்ட யூனுஸ்கான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனுஸ்கான் சிட்னி டெஸ்டில் 13 ரன்னில் 10 ஆயிரம் ரன்னை தவற விட்டார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனுஸ்கான். 39 வயதான இவர் சிட்னி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அவரது டெஸ்ட் ரன்களின் எண்ணிக்கை 9964 ஆக உயர்ந்தது. 2-வது இன்னிங்சில் 36 ரன் எடுத்ததில் யூனுஸ்கான் 10 ஆயிரம் ரன்னை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெறுவார். ஆனால் அவர் 13 ரன்னில் ஆட்டம் இழந்ததால் 10 ஆயிரம் ரன்னை தவற விட்டார். யூனுஸ்கான் 115 டெஸ்டில் விளையாடி 9…
-
- 0 replies
- 497 views
-
-
10 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த மெத்தியூஸ் இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் எஞ்சலோ மெத்தியூஸ் தனது 10 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். போட்டியின் நான்காவது நாளான இன்று தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தற்போது வரையில் 5 விக்கெட் இழப்பிற்கு 349 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது. போட்டியில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வரும் ஏஞ்சலோ மெத்தியூஸ் 117 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி தனத…
-
- 0 replies
- 367 views
-