Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. நெய்மர் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியில் இணைவார்: டேனி ஆல்வ்ஸ் நம்பிக்கை நெய்மர் பி.எஸ்.ஜி. அணியில் இணைவார் என்று முன்னாள் பார்சிலோனா வீரரும், தற்போதைய பிஎஸ்ஜி வீரரும் ஆன டேனி ஆல்வ்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பார்சிலோனா அணிக்காக விளையாடி வருபவர் பிரேசில் நாட்டின் தலைசிறந்த வீரரான நெய்மர். இவர் பிரான்ஸ் கால்பந்து கிளப் அணியான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. பார்சிலோனா அணி தற்போது ப்ரீசீசனில் விளையாடுவதற்காக சீனா சென்றுள்ளது. பார்சிலோனா அணியுடன் நெய்மர் செல்லவில்லை. இது பிஎஸ்ஜி அணியில் இணைவார் என்ற செய்திக்…

  2.  'இரகசிய அறிக்கை கசிந்தது எவ்வாறு?' பாகிஸ்தான் அணியின் அண்மைக்காலப் பெறுபேறுகள் தொடர்பாகவும் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும், அவ்வணியின் பயிற்றுநர் வக்கார் யுனிஸால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அனுப்பப்பட்ட இரகசியமானதும் தனிப்பட்டதுமான அறிக்கை, ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது என, வக்கார் யுனிஸ் கேள்வியெழுப்பியுள்ளார். குறித்த அறிக்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரிடமும் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அது எவ்வாறு ஊடகங்களுக்குச் சென்றது எனவும் இது குறித்து பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷரீப், கவனமெடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை விட அதிகமாக அரசியல…

  3. நீச்சலில் கிமிக்கோவுக்கு இரண்டு தங்கங்கள், மெத்யூவுக்கு மேலும் ஒரு தங்கம் 2016-02-09 10:54:14 (குவா­ஹாத்­தி­யி­லி­ருந்து எஸ்.ஜே.பிரசாத்) இந்­தி­யாவின் குவா­ஹாட்­டி­யிலும் ஷில்­லொங்­கிலும் நடை­பெற்­று­வரும் 12 ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவின் நான்காம் நாளான நேற்­றைய தினம் மாலை 6.00 மணி­வரை இலங்­கைக்கு மேலும் 3 தங்கப் பதக்­கங்­களும் 4 வெள்ளிப் பதக்­கங்­களும் 8 வெண்­கலப் பதக்­கங்­களும் கிடைத்­தன. நீச்சல் வீராங்­கனை கிமிக்கோ ரஹீம் பெண்­க­ளுக்­கான 100 மீற்றர் மார்­தட்டு நீச்சல் போட்­டியை ஒரு நிமிடம் 03 செக்­கன்­களில் நிறைவு செய்தி தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­வுக்­கான புதிய சாத­னை­யுடன் தங்கப் பதக்­கத்தை சு…

  4. பெண்களின் உலக இருபதுக்கு – 20: அரையிறுதியில் அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களின் உலக இருபதுக்கு – 20 தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றுள்ளது. இத்தொடரில் குழு பியில் இடம்பெற்றுள்ள அவுஸ்திரேலியா, தமது முதலாவது போட்டியில் பாகிஸ்தானையும் இரண்டாவது போட்டியில் அயர்லாந்தையும் வென்றிருந்த நிலையில், கயானாவில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற நியூசிலாந்துடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுக் கொண்டது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா: 153/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அலைஸா ஹீலி 53 (3…

  5. டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கதாயுதத்தை ஏந்தியது இந்தியா! டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. அதன்படி, டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலானது, கிரிக்கெட் அணிகளுக்கு மிக முக்கியமான தரவரிசைப் பட்டியலாக பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் திகதி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிடும். இந்த பட்டியலில், முதல் இடத்தில் இருக்கும் அணிக்கு சம்பியன்ஷிப் பட்டத்தோடு, ஐசிசி.யின் கதாயுதமும் வழங்கப்…

  6. தற்போதைய துடுப்புகள் ஆபத்தை விளைவிக்கலாம் : தென் ஆபிரிக்காவின் முன்னாள் வீரர் எச்சரிக்கை சம­கால சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் எத்­த­னையோ மாற்­றங்கள் நடை­பெற்­று­வ­ரு­கின்ற நிலையில் துடுப்­பு­களின் அள­வு­களும் நாளுக்கு நாள் மாறு­பட்­ட­வண்ணம் இருக்­கின்­றன. 138 வரு­டங்­க­ளுக்கு முன்னர் முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி விளை­யா­டப்­பட்­டது முதல் இற்­றை­வரை துடுப்­பு­களின் அளவு பெரும் மாற்றம் பெற்­றுள்­ளதை அவ­தா­னிக்­கலாம். தற்­போதைய துடுப்­பு­களின் அளவை குறிப்­பாக டேவிட் வோர்னர் பயன்­ப­டுத்தும் துடுப்பின் அளவு தன்னைப் பிர­மிக்க வைப்­ப­தாக தென் ஆபி­ரிக்­காவின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பெற…

  7. வேலூரில் பிறந்து நியூசிலாந்து அணியில் விளையாடும் ஆதித்யா அஷோக் - யார் இவர்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2002-ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் ஆதித்யா அஷோக். 3 மணி நேரங்களுக்கு முன்னர் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அதன் முதல் போட்டி இன்று (ஜனவரி 11) வதோதராவில் நடந்துவருகிறது. வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் சேர்த்தது. டேரல் மிட்ஷெல் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். ஹென்ரி நிகோலஸ் மற்றும் டெவன் கான்வே முறையே 62 மற்றும் 56 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சி…

  8. (நெவில் அன்தனி) ஆசிய - ஜேர்மன் விளையாட்டுத்துறை பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் செயலாளர்நாயகம் சந்தன பெரேராவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மேசைப்பந்தாட்டப் போட்டிகள் யாழ். மத்திய கல்லூரி மேசைப்பந்தாட்ட அரங்கில் சனி, ஞாயிறு தினங்களில் (டிசம்பர் 29, 30) நடைபெறவுள்ளன. தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மூன்று சமூகங்களிடையேயும் சகோதரத்துவம், நட்புறவு, புரிந்துணர்வு ஆகியவற்றைக் கட்டி எழுப்பும் நோக்கத்துடளேயே ஆசிய - ஜேர்மன் விளையாட்டுத்துறை நிகழ்ச்சித் திட்டம் இப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இப் போட்டிகளில் நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் வீர, வீராங்கனைனகள் பங்குபற்றவுள்ளனர். …

  9. ‘தல’ தோனி கேப்டன்சியில் முதலும் கடைசியும்: ஒரு தற்செயல் சுவாரசியம் முதல் உலகக்கோப்பை வெற்றியைக் கொண்டாடும் தோனி. | கெட்டி இமேஜஸ். ஆசியக் கோப்பை 2018-ன் சூப்பர் 4 போட்டியில் ஆப்கான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் ‘தல’ தோனி களமிறங்கியது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாளைய ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதாக அமைந்ததோடு அந்தப் போட்டி ‘டை’ ஆனதும் பரபரப்பானது. 696 நாட்களுக்குப் பிறகு தோனி மீண்டும் கேப்டன் ஆகி ஒரு போட்டியை இளம் வீரர்களைக் கொண்டு வழிநடத்தினார், அனைத்திலும் வெற்றி கண்ட கேப்டன் தோனி தன் 200வது கேப்டன்சி போட்டியில் டை கண்டது கொஞ்சம் துரதிர்ஷ்டமே. ஆனால் தோற்காதது அதிர்ஷ்டமே. …

  10. காதலியின் முத்தத்தால் ஊக்கமருந்து தடைக்குள்ளான வீரர் காதலி கொடுத்த முத்தம் கார­ண­மாக அமெ­ரிக்­காவின் ஒலிம்பிக் சம்­பியன் கில் ரொபர்ட்ஸ் தடைக்குள்ளான சம்­பவம் அரங்­கே­றி­யுள்­ளது. அமெ­ரிக்­காவின் ஓட்டப் பந்­தய வீர­ரான கில் ரொபர்ட்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் 4X400 தொடர் ஓட்­டத்தில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அவர் கடந்த மார்ச் மாதம் ஊக்­க­ம­ருந்து பயன்­ப­டுத்­தி­யுள்­ளாரா என்­பதை பரி­சோ­தனை செய்­வ­தற்­காக அவரிடமிருந்து மாதிரி எடுக்­கப்­பட்­டது. அவ­ரிடம் எடுக்­கப்­பட்ட மாதி­ரி பரி­சோ­தனை செய்­யப்­பட்­டதில், தடை செய்­யப்­பட்ட மருந்­தான புரொ­பெ­னெ­சிட்-ஐ பயன்­ப­டுத்­தி­யமை தெரி­ய­வந்­தது. இதனால் கடந்த மே மாதம் 5ஆம் திக­தி­யி­லி­ருந்…

  11. யாழ் இந்து எதிர் கொழும்பு இந்து கிரிகெட் போட்டி அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இதில் கொழும்பு இந்து வெற்றியீட்டியுளது.

    • 4 replies
    • 559 views
  12. தேசிய விளையாட்டு சபையின் தலைவராக மஹேல ஜயவர்தன தேசிய விளையாட்டு சபையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மேலும் 13 பேர் குறித்த சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் வைத்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் உறுப்பினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா, ஜூலியன் போலிங், திலந்த மலகமுவ, கஸ்தூரி செல்லராஜா வில்சன், சுபுன் வீரசிங்க, ரொஹான் பெர்னாண்டோ, ருவன் கேரகல, சஞ்சீவ விக்ரமநாயக்க, மேஜர் ஜெனரல் ரா…

    • 0 replies
    • 559 views
  13. மெஸ்சி போலவே ஆடி மெஸ்சியை வீழ்த்திய டிபாலா..! #BarcelonaVsJuventus டிபாலா - அடுத்த மெஸ்சி! இதுதான் ஐரோப்பிய கால்பந்து உலகின் தற்போதைய பேச்சு. மெஸ்சியின் கண் முன்னே, மெஸ்சியைப் போலவே பக்கவாக இரண்டு லெஃப்ட் ஃபுட் கோல் அடித்ததில் இருந்தே இந்த ஒப்பீடு சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இருவரும் அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர்கள். தங்கள் நாட்டுக்காக விளையாடிய முதல் போட்டியில் சிவப்பு அட்டை பெற்றவர்கள் என பல ஒற்றுமைகள். இத்தாலியின் டியூரின் நகரில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதற்கட்ட காலிறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில் ஸ்பெயினை சேர்ந்த கிளப் பார்சிலோனா, இத்தாலியைச் சேர்ந்த கிளப் யுவென்டஸ் மோதின. இந்த இரு அணிகளும் மோதிய 2…

  14. இலங்கை அணியின் அடுத்த சுழல்பந்து பயிற்சியாளர் யார்? இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) பயிற்சியாளர்கள் குழாம், இலங்கை அணிக்கு தகுதியான சுழற்பந்து பயிற்சியாளர் ஒருவரினை தீவிரமாக தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திரக் கிண்ண T20 தொடரினை அடுத்து இலங்கை அணியுடனான தனது முதல் பயிற்சி அவத்தையினை முடித்துக்கொண்டு தற்போது விடுமுறைக்காக அவுஸ்திரேலியா சென்றிருக்கும், இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க கொழும்பு வந்தடைந்த பின்னர் இலங்கை அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் எனக் கூறப்படுகின்றது. விடயங்கள் இவ்வாறு இருக்க ThePapare.com ஆனது, இலங்கை அணிக்கு அட…

  15. வலைப்பயிற்சியில் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளாமல் சாதித்த சச்சின் – ராகுல் புகழாரம்! 2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிகளின் போது தொடர் முழுதும் வலைப்பயிற்சியில் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளாமல் சச்சின் டெண்டுல்கர் சாதித்துக் காட்டினார் என்று ராகுல் திராவிட் புகழாரம் சூட்டியுள்ளார். அந்த உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் எடுத்தது இன்று வரை உலக சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத் தக்கது. பொதுவாக சச்சின் என்றாலே பயிற்சி மேலும் பயிற்சி மேன்மேலும் பயிற்சி என்பதுதான் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் திராவிட் கூறியிருப்பது உண்மையில் ஒரு ஆச்சரியமான தகவலே. “அவரது தயாரிப்பு அவ்வப்போது மாறுபடும். 2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் போது தொட…

    • 0 replies
    • 559 views
  16. 19 SEP, 2024 | 10:30 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடுநிலையான ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (18) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் மிக இலகுவாக ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்காவை முதல் தடவையாக வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது. பஸால்ஹக் பறூக்கி, 18 வயதுடைய அல்லா மொஹமத் கஸன்பார் ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி தம்மிடையே 7 விக்கெட்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு வரலாற்று வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். தென் ஆபிரிக்காவின் வழமையான அணித் தலைவர் டெம்பா பவுமா சுகவீனம…

  17. ஒவ்வொரு சனிக்கிழமையும் 50,000 பவுன்சர்கள்: பிலிப் ஹியூஸ் மரணத்தை முன்னிட்டு ஜெஃப் லாசன் பிலிப் ஹியூஸ் தலையை பவுன்சர் தாக்கிய அன்று மைதானத்தில் இருந்தவர் ஜெஃப் லாசன். இவர் எதிரணியான நியூசவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிலிப் ஹியூஸ் துயரத்தை அடுத்து கிரிக்கெட் ஆட்டத்தில் சில தினங்களுக்கு ஆக்ரோஷம் இருக்காது என்றும் மீண்டும் ஆக்ரோஷ வழிக்கு கிரிக்கெட் திரும்பிவிடும், ஆனாலும் சில நாட்களுக்கு பழைய ஆக்ரோஷம் கிரிக்கெட் அரங்கில் இருக்காது என்று கூறியுள்ளார். நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் ஒரு தின ஆட்டம் பிலிப் ஹியூஸ் மரணத்தினால் நிறுத்தப்பட்டது. மறுநாள் ஒரு பவுன்சர் கூட வீசப்படவில்லை. இத…

  18. கனடா T20 லீக்கில் முன்னணி வீரராக மாலிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த லசித் மாலிங்க, இலங்கை அணியில் இருந்து தொடர்ச்சியாக புரக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இவ்வருடம் க்ளோபல் T20 கனடா லீக் தொடரில் முன்னணி வீரர்களில் ஒருவராக பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித்தும் எதிர்வரும் ஜுன் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க்ளோபல் T20 கனடா லீக் தொடரில் பங்கேற்கவுள்ளதன்மூலம் அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பவுள்ளார். கேப்டவுனில் நடந்த பந்தை சேதப்படுத்திய சம்பவத்தை அடுத்து 12 மாதங்கள் போட்டித் தட…

  19. கால்பந்து அரங்கில் முதல் முறையாக நடந்தேறிய சம்பவம் கால்பந்து அரங்கில் முதல் முறையாக நடந்தேறிய சம்பவம். இந்த வார இத்தாலி நாட்டின் Serie B போட்டிகளில் கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. கால்பந்து போட்டிகளில் பொதுவாக வீரர்கள் முறையற்ற விளையாட்டில் ஈடுபட்டால் மஞ்சள் அட்டை மற்றும் சிவப்பு அட்டை காண்பிக்கப்படுவது வழக்கம். அனால் இந்த சீசனில் Serie B போட்டிகளில் கனவான் தன்மையுடன் விளையாடும் வீரருக்கு பச்சை அட்டை காண்பிக்கப்படும் எனவும் சீசன் இறுதியில் அதிக பச்சை அட்டை பெறும் வீரருக்கு சிறப்பு விருதும் வழங்கப்படும் எனவும் Serie B இன் தலைவர் ஆண்ட்ரியா அபோட அறிவித்திருந்தார். அந்த வகையில் சென்ற வாரம் நடை…

  20. இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவதே சாருஜனின் இலக்கு Tamil இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவதே சாருஜனின் இலக்கு கடந்த சில காலமாக குட்டி சங்கக்கார என பல்வேறு ஊடகங்களில் இடம்பிடித்திருந்த சாருஜன் சன்முகனாதன் அண்மைக் காலமாக எந்த ஊடகங்களிலும் பேசப்படவில்லை. எனினும், அவர் அன்று காண்பித்த அதே திறமையையும், சிறப்பாட்டங்களையும் இன்றும் காண்பித்து வருகின்றார். இதன் காரணமாக அவர் குறித்த ஒரு தேடலை ThePapare.com மேற்கொண்டது. கடந்த 2011…

  21. இப்படித்தான் 2016-ன் நம்பர் 1 பவுலர் ஆனார் அஷ்வின்! #Statistics டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு பல பவுலர்கள் ஆச்சர்யங்களை நிகழ்த்தினார்கள். பவுலர்கள் ஆதிக்கம் இந்த ஆண்டு அதிகமாகவே இருந்தது. ஒவ்வொரு அணியிலும் நல்ல பவுலர்கள் இருந்தனர். இதனாலேயே டிரா ஆகும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை குறைந்து ரிசல்ட் கிடைக்கும் டெஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்தன. சரி, இந்த ஆண்டில் சிறந்த பத்து டெஸ்ட் பவுலர்கள் யார்? 10.நெயில் வாக்னர்:- நியூசிலாந்து அணியில் சவூத்தீ, போல்ட் ஆகியோரை ஓரங்கட்டிவிட்டு நெயில் வாக்னர் அபாரமாக பந்து வீசினார். தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் வாக்னரின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது. ஆஸ்திரேலியா நியூசிலாந்துச் சுற்றுப்பயணம் வந்…

  22. பிரீமியர் பட்ஸல் லீக் இந்திய இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்: ரஹ்மான் புகைப்படங்கள் சென்னை: இந்தியாவில் தொடங்கவுள்ள பிரீமியர் பட்ஸல் லீக் உள்ளக கால்பந்துத் தொடரானது இந்திய இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்தார். பிரீமியர் பட்ஸல் லீக் சார்பில் திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவில் கிரிக்கெட் தவிர வேறு விதமான விளையாட்டுகளில் கவனம் செலுத்த மாட்டோம்.…

  23. விம்பிள் டன் போட்­டியை கண்­டு­க­ளித்த சங்கா லண்­டனில் நடைபெற்­று­வரும் விம்பிள்டன் போட்­டியை கண்­டு­க­ளிப்­ப­தற்கு குமார் சங்­கக்­கார சென்­றுள்ளார். ரோஜர் பெ­டரர் மற்றும் சாமு வேல் ஆகியோர் மோதிய போட்­டி­யி­லேயே சங்­கக்­கார கலந்துகொண்­டுள்ளார். சங்கா அரச குடும்பம் அமரும் பகு­தியில் அமர்ந்து தனது மனை­வி­யோடு போட்­டியை கண்­டு­க­ளித்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/07/06/விம்பிள்-டன்-போட்­டியை-கண்­டு­க­ளித்த-சங்கா விம்பிள்டன் அரச குடும்ப ஆசனப் பகுதியில் சங்கா விம்­பிள்டன் அகில இங்­கி­லாந்து டென்னிஸ் கழக அரங்கில் நடை­பெற்­று­வரும் விம்­பிள்டன் டென்னிஸ் போட்டிகளைக் கண்­டு­க­ளிக்க சென்ற இலங்­கையின் நட்­சத்­திர கிரிக…

  24. இன்­றுடன் நிறை­வ­டை­கி­றது உலக மெய்­வல்­லுநர் போட்டி இன்­றுடன் நிறை­வ­டையும் உலக மெய்­வல்­லுநர் போட்­டியில் உலகின் அதி­வேக மனி­த­னான ஜமைக்­காவின் உசெய்ன்‍ போல்ட் சர்­வ­தேச தட­கள அரங்கில் தனது கடைசிப் போட்­டியில் பங்­கேற்றார். ஆண்­க­ளுக்­கான 4 x 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்­டியே அவர் பங்­கு­பற்றிய கடைசிப் போட்டி நிகழ்­வாகும். இப்­போட்டி இலங்கை நேரப்­படி நேற்று நள்­ளி­ரவு 2.20 மணிக்கு இடம்பெற்றது. போல்டின் பிரி­யா­விடைப் போட்­டியைக்கான பெரு­ம­ள­வான ரசி­கர்கள் வந்திருந்தனர் இதே­வேளை பெண்­க­ளுக்­கான 4 x 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டி நேற்று நள்­ளி­ரவு 2 மணிக்கு இடம்­பெறவிருந்தது. இப்பத்திரிகை அச்சுக்கு செல்கையில் இப்போட்டிகள் ஆரம்…

  25. பவுன்சர்களை சுதந்திரமாக வீசிய இந்திய, ஆஸ்திரேலிய பவுலர்கள் பிலிப் ஹியூஸ் பவுன்சர் தாக்கி அகால மரணமடைந்ததையடுத்து ஆஸ்திரேலிய நாடே துக்கம் அனுஷ்டித்து வருகிறது. இந்நிலையில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும், வலைப்பயிற்சியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களும் பவுன்சர்களை சரமாரியாகவே வீசினர். அடிலெய்டில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் முதல் நாள் ஆட்டத்தில் மொகமது ஷமி, வருண் ஆரோன், உமேஷ் யாதவ் சுதந்திரமாக பவுன்சர்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா பேட்ஸ்மென்களுக்கு எதிராக வீசினர். பிலிப் ஹியூஸ் மரணம் என்பதையெல்லாம் பின்னுக்குத் தள்ளியதோடு, பவுன்சர்கள் வீசுவதில் எங்களுக்கு எந்த வித தயக்கமும் இல்லை என்பது போல் வீசினர். கிரிக்கெட் ஆஸ்திரேலியா வீரர் செப் காட்ச்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.