Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. நடந்தது இதுதான்: டென்னிஸ் ரசிகர்களுக்கு ஷரபோவா மனம் திறந்த கடிதம் மரியா ஷரபோவா மரியா ஷரபோவா, தன் பதிவோடு இணைத்துள்ள வாலட் கார்டு (ஊக்க மருந்து தொடர்பான தகவல்கள் அச்சிடப்பட்ட) அட்டைகள் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி தடையை எதிர்கொண்டுள்ள மரியா ஷரபோவா, தன்னுடைய வலைதளம் மற்றும் ஃபேஸ்புக் மூலமாக, அவரின் டென்னிஸ் ரசிகர்களுக்கு மனம் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'ஊக்க மருந்து குறித்து தனக்கு ஐந்து முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி தவறானது' என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலிய …

  2. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டின் இறுதிப் பகுதி வரை ஒத்தி வைக்கப்படலாம் என்று ஜப்பானின் ஒலிம்பிக் போட்டிகள் விவகாரங்களுக்கான அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜப்பானின் பாராளுமன்றில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜப்பானின் ஒலிம்பிக் போட்டிகள் விவகாரங்களுக்கான அமைச்சர் சீகோ ஹாஷிமோடோ சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் ஜப்பான் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி 2020 க்குள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2020 ஆம் ஆண்டுக்கான டோகியோ ஒலிம்பிக் போட்டிகளானது எதிர்வரும் ஜூலை மாதம் 24 முதல் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி வடை நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந் நிலையில் திட்டமிட்ட திகதியில்…

    • 0 replies
    • 332 views
  3. மகளிர் கியா சுப்பர் லீக் இருபது 20 கிரிக்கெட் இங்­கி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள அங்­கு­ரார்ப்­பண மகளிர் சுப்பர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் 18 வெளி­நாட்டு வீராங்­க­னைகள் விளை­யா­ட­வுள்­ளனர். அவர்­களில் 17 பேர் பெய­ரிடப்­பட்­டுள்­ள­துடன் ஒருவர் மாத்­திரம் இன் னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. அவுஸ்­தி­ரே­லிய அணித் தலைவி மெக்ல னிங், நியூ­ஸி­லாந்து அணித் தலைவி சுசி பேட்ஸ், மேற்­கிந்­தியத் தீவுகள் அணித் தலைவி ஸ்டெவானி டெய்லர். அவ­ரது சக வீராங்­கனை டியேண்ட்ரா டொட் டின் உடப்ட 18 வெளி­நாட்டு வீராங்­க­னைகள் மகளிர் சுப்பர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­ட­வுள்­ள­தாக இங்­கி­லாந்து கிரிக்கெட்…

  4. எனது டெஸ்ட் சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் எளிதில் முறியடிப்பார்: கிளென் மெக்ரா இலங்கை வீரர் ஷமிந்தா எரங்காவை பவுல்டு செய்த ஆண்டர்சன். | படம்: ராய்ட்டர்ஸ். தற்போது உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளுக்கான தனது சாதனையை எளிதில் முறியடிப்பார் என்று கிளென் மெக்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளராக கிளென் மெக்ரா 563 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடம் வகிக்கிறார். மே.இ.தீவுகளின் ‘லெஜண்ட்’ கார்ட்னி வால்ஷ் 519 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடம் வகிக்கிறார், இவருக்கு அடுத்த படியாக தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 451 விக்கெட்டுகளில் உள்ளார். இதனையடுத்து தனது 563 விக்கெட்ட…

  5. கொட்டும் மழையில் மெஸ்ஸி ரசிகர்கள் பேரணி மெஸ்ஸி ஓய்வுபெறும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அவரது ரசிகர்கள் கொட்டும் மழையில் பேரணி நடத்தினர். | படம்: ஏஎஃப்பி அர்ஜென்டினா வீரர் லியோனஸ் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அவரது ரசிகர்கள் கொட்டும் மழையில் பேரணி நடத்தினர். கடந்த வாரம் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி யின் இறுதி ஆட்டத்தில் சிலி அணியி டம் அர்ஜென்டினா அணி தோல்வி யடைந்தது. இப்போட்டியில் புகழ் பெற்ற வீரரான லியோனல் மெஸ்ஸி பெனால்டி ஷூட்டில் கோல் அடிக்கத் தவறியது, அர்ஜென்டினாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து சர்…

  6. தென் ஆஃப்ரிக்கா: கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து 4 வீரர்களுக்கு தடை தென் ஆஃப்ரிக்கா கிரிக்கெட் சங்கத்தின் தலைமை அதிகாரி ஹரூன் லோர்கட் தென் ஆஃப்ரிக்காவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நான்கு வீரர்களுக்கு கிரிக்கெட் சங்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். தடை செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களில் முன்னாள் சர்வதேச விக்கெட் கீப்பரான தாமி சோலெகிலேயும் அடங்குவார். அவர் ஏற்கனவே தென் ஆஃப்ரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட முயன்றதற்காகவும், சாட்சியங்களை கலைத்ததற்காகவும் 12 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தார். மற்ற வீரர்கள் 7 மற்றும் 10 ஆண்டுகள் …

  7. பேட்ஸ்மேன் தரவரிசை: விராட் கோலியை துரத்தும் கேன் வில்லியம்சன் பேட்ஸ்மேன் தரவரிசையில் மூன்று வகை கிரிக்கெட்டிலும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதன்முறையாக ஐந்து இடத்திற்குள் முன்னேறியுள்ளார். இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படுபவர்கள் விராட் கோலி (இந்தியா), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து). இவர்களிடையே ரன் குவிப்பதில் கடும்போட்டி நிலவி வருகிறது. ஒருநாள் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போ…

  8. ஜிம்பாப்வே டெஸ்ட் தொடர்: இங்கிலாந்தில் விளையாடிய அணியில் எந்த மாற்றமும் இல்லை - வெஸ்ட் இண்டீஸ் அறிவிப்பு ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்தில் விளையாடிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என மேற்கிந்திய தீவுகள் அணி அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாடியது. இதில் டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த டி-20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இறுதியாக நடைபெற்ற ஒரு நாள்…

  9. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென்ஆப்பிரிக்கா மீண்டும் முதலிடம் வங்காள தேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென்ஆப்பிரிக்கா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் இருந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 4-1 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் முதல் இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்தது. த…

  10. அறிமுக வருடத்திலேயே அபாரம் காண்பிக்கும் புனித பத்திரிசியார் வீரர்கள் இலங்கை கால்பந்தில் அதிக ரசிகர்களையும், அது போன்றே மிகப் பெரிய அளவிலான கால்பந்து பிரியர்களையும் கொண்ட பிரதேசமாக உள்ள யாழ்ப்பாணம், தற்பொழுது தேசிய மட்டத்தில் பிரகாசிக்கும் பல கால்பந்து வீரர்களை தன்னிடம் இருந்து தேசத்திற்கு வெளிப்படுத்தி வருகின்றது. அந்த வகையில், நீண்ட கால கால்பந்து வரலாற்றைக் கொண்ட யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியும் தேசிய மட்டத்தில் தமது நாமத்தை வெளிப்படுத்தும் ஒரு கல்லூரியாக மாற்றம் பெற்று வருகின்றது. தன்னகத்தே கொண்டுள்ள திறமை வாய்ந்த கால்பந்து வீரர்களின் வெற்றிகள் மற்றும் சாதனைகள் மூலமே இன்று இக்கல்லூரி இந்த அளவு பிரபலம் கண்டுள்ளது. …

  11. வேகப்பந்துவீச்சாளர்களின் தொடர் உபாதையும், ஹத்துருசிங்கவின் புதிய வியூகமும் சுமார் ஒன்றரை வருடங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணி, இவ்வருடம் முதல் புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் சிறப்பாகச் செயற்பட்டு தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றிகளைப் பெற்றுக்கொண்டது. எனினும், இலங்கை வீரர்களின் தொடர் உபாதைகள் இலங்கை அணியின் வெற்றிக்கும், எதிர்கால வியூகத்துக்கும் மிகப் பெரிய தடங்கலாக இருந்து வருகின்றமை அனைவரும் அறிந்த உண்மை. இந்நிலையில், சுமார் 2 மாதகால ஓய்வின் பிறகு இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் மூன்று போட்…

  12. 2011 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி முடிவுகள் ஒரே பார்வையில் இறுதி போட்டி முடிவுகள் 02 Apr 11 Sri Lanka 274 / 6___50 . 0 vs India 277 / 4___48 . 2 Final India beat Sri Lanka by 6 wickets ___________________________________________________________________________________________ அரை இறுதி போட்டி முடிவுகள் 30 Mar 11 Pakistan 231 / 10___49 .5 vs India 260 / 9___50 .0 2nd Semi Final India beat Pakistan by 29 runs PAK-IND-Mar-30-2011 29 Mar 11 New Zealand 217 / 10___48 . 5 vs Sri Lanka 220 / 5__47 . 5 1st Semi Final Sri Lanka beat New Zealand by 5 wickets ______________________________________________…

  13. கே.சி.சி.சி. வெற்றிக் கிண்ணம் ஸ்கந்தாஸ்ரார் அணி வெற்றி கே.சி.சி.சி வெற்றிக் கிண்ண வெள்ளி விழா தொடரின் 4 ஆவது போட்டி 7.04. 2018 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போது ஸ்க ந்தாஸ்ரார் அணி, ஹாட்லி யைற்ஸ் அணியை 5 இலக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹாட்லியைற்ஸ் அணி 26.3 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றனர். சாகித்தியன்-14, மணி மாறன்-33, சதீஸ்-13, பிரசாந்-16, பிரதீப்-28, புருசோத்மன்-17 ஓட்டங்களைப் பெற் றனர். களத்தடுப்பில் ஸ்கந்தா ஸ்ரார் அணிசார்பாக புருசோ த்மன், சோபிதன், தரணிதரன், அஜின் தலா ஒரு இலக்கி னைய…

    • 0 replies
    • 523 views
  14. நியூசிலாந்துக்கெதிரான 2வது இருபதுக்கு 20 – 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான் November 2, 2018 1 Min Read துபாயில் இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி தொடரையும் கைப்பற்றியது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு -20 போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபியில் நடைபெறுகின்ற நிலையில் முதல் போட்டியில் 2 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நியூசிலாந்து அணி…

  15. நியூஸி. வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸ் ஓய்வு நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடை பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு குறித்துப் பேசிய அவர், “கடந்த 14 ஆண்டுகள் நியூஸிலாந்து அணிக்காக விளை யாடியது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாகும். இனிமேல் விளையாட முடியாது என்பது மிகப் பெரிய இழப்புதான். அதே நேரத்தில் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதற்கு இதுதான் சரியான தருணம். நான் நேசித்த கிரிக்கெட்டை நான் விளையாடுவதற்காக எனது குடும்பத்தினர் நிறைய தியாகங்களை செய்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்” என்றார். 14 ஆண்டுகள் நியூஸிலாந்து அணிக்காக விளையாடியுள்ள மில்ஸ், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முழுவ…

  16. பேட்டிங் தரவரிசையில் முதல் 10க்குள் கோலி, தவான், தோனி! ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான சிறந்த வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடத்திற்குள் இந்திய வீரர்கள் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். பட்டியலில் வழக்கம்போல் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார். இவர் 902 புள்ளிகளை பெற்றுள்ளார். அடுத்த இடத்தில் இலங்கை வீரர் குமார சங்கக்காரா மற்றும் ஹாசிம் ஆம்லா இடம் பெறுகின்றனர். தொடர்ந்து இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலி, 802 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடிக்கிறார். வங்கதேச தொடரில் இந்தியா அணிக்காக 158 ரன்கள் எடுத்த ஷிகர் தவான் 777 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு பிடிக்கிறார். கடந்த தரவரிசை பட்டியலில் தவான் …

  17. இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு? இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. வீரர்களின் ஊதியம் ஏ, பி, சி என்ற மூன்று நிலைகளில் பிரிக்கப்படுகிறது. வீரர்களின் செயல்பாடு, அனுபவம் ஆகியவற்றை வைத்து வீரர்களுக்கு வீரர் சம்பளம் வேறுபடும். அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் தோனி, டெஸ்ட் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களின் அடிப்படை ஊதியம் ஒரு கோடி ஆகும். 'ஏ' பிரிவில் டோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 1 கோடி வழங்கப்படும். 1 டெஸ்ட் போட்டிக்கு ரூ. 5 லட்சமும், ஒருநாள் போட்டி ஒன்றுக்கு 3 லட்சமும் சம்பளமாக வழங்கப்படுகிறது. பிரிவு 'பி'யில் ஓஜ…

  18. பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழா இலங்கைக்கு இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் சமோ­வாவின் ஏப்­பியா பார்க் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் ஐந்­தா­வது பொது­ந­ல­வாய இளையோர் விளை­யாட்டு விழாவில் இலங்­கைக்கு இரண்டு வெள்ளிப் பதக்­கங்கள் கிடைத்­துள்­ளன. ஆண்­க­ளுக்­கான உயரம் பாய்­தலில் போட்­டி­யிட்ட இலங்­கையின் ரொஷான் தம்­மிக்க ரண­துங்க 2.11 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்­கத்தை வென்­றெ­டுத்தார். இப் போட்­டியில் 2.14 உயரம் தாவிய இந்­தி­யாவின் தேஜாஸ்வின் ஷங்கர் தங்கப் பதக்­கத்­திற்கு சொந்­தக்­கா­ர­ரானார். ஜெமெய்க்­காவின் லாஷேன் வில்சன் 2.11 மீற்றர் தாவி வெண்­கலப் பதக்­கத்தைப் பெற்றார். பெண்­க­ளுக்­கான 48 கிலோ கிராம் எடைப் பிரி­வுக்­கான பளு­தூக்­கலில் …

  19. இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தற்போது புகழின் உச்சியில் இருக்கிறார். 'மனித சக்திக்கு அப்பாற்பட்டவர் பென் ஸ்டோக்ஸ், அவரது பங்களிப்பு அளப்பரியது' என்று இங்கிலாந்தின் கேப்டன் இயான் மோர்கன் புகழ்ந்துள்ளார். சமூக வலைதளங்களிலும் அவர் குறித்த பாராட்டுகளை பரவலாக காணமுடிகிறது. பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஆல்ரவுண்டர் என்பதும், பல போட்டிகளில் அவர் இங்கிலாந்தின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார் என்பதும் பலரும் அறிந்த ஒன்றுதான் . ஆனால், கடந்த காலங்களில் ஏராளமான காயங்களையும், தோல்வி பழிகளையும் சுமந்துள்ள பென் ஸ்டோக்ஸ்க்குதான் தெரியும் இந்த வெற்றி எத்தனை இனிமையானது என…

  20. சானியா நம்பர் ஒன் ஆனது எப்படி ? - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு இன்றைய தேதியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் டென்னிஸ் உலக தரவரிசைபட்டியலில் முதலிடம் இருப்பது யார் என உங்களுக்கு தெரியுமா? சானியா மிர்சா தான். கிரிக்கெட்டுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்தத்துவம் எப்போதுமே மற்ற விளையாட்டுகளுக்கு கொடுப்பதே இல்லை, அதனால் சானியாவின் சாதனை பலருக்கு தெரியாமல் போயிருக்கலாம். ரோஹித் ஷர்மா 264 ரன்கள் அடித்தால் கொண்டாடும் நாம், டென்னிஸ் உலகத்தில் நம்பர் ஒன் வீரராக இருப்பவரை கொண்டாடியிருக்க வேண்டாமா? சானியா எளிதில் முதலிடத்தை பிடிக்கவில்லை இதற்கு பின்னர் 20 ஆண்டுகால உழைப்பு இருக்கிறது. சர்ச்சைகளை உடைத்தது தடைகளை தகர்த்து சானியா எப்படி நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் என பார்…

  21. பயிற்றுநர் பதவியிலிருந்து வக்காரை நீக்குமாறு மியண்டாட், சர்வ்ராஸ் வலியுறுத்தல் பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்­றுநர் வக்கார் யூனிசை நீக்கி புதிய ஒரு­வரை பயிற்­று­ந­ராக நிய­மிக்­க­வேண்டும் என முன்னாள் வீரர்­க­ளான ஜாவேட் மியண்­டாடும் சர்வ்ராஸ் நவாஸும் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். இங்­கி­லாந்­துக்கு எதி­ராக ஷார்­ஜாவில் நடை­பெற்ற மூன்­றா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்­தமை ஏமாற்­றத்தைத் தரு­வ­தாக இரு­வரும் குறிப்­பிட்­டுள்­ளனர். தலைமைப் பயிற்­றுநர் வக்கார் யூனிஸின் விருப்பு, வெறுப்­பு­க­ளுக்கு அமை­யவே விளை­யாடும் பதி­னொ­ருவர் தெரிவு செய்­யப்­பட்­ட­தாகக் குறிப்­பிட்ட மியண்டாட், எனவ…

  22. பிரீமியர் லீக் :மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 176 கோல்கள் அடித்து ரூனி சாதனை பிரீமியர் லீக்கில் ஒரே அணிக்காக அதிக கோல் அடித்து மான்செஸ்டர் யுனைடெட் ஸ்டிரைக்கர் ரூனி புதிய சாதனை படைத்தார். நேற்று ஆன்பீல்ட் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் லிவர்பூல் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பிற்பாதியில் 78வது நிமிடத்தில் ஜுவான மாத்தா கிராஸ் செய்த பந்தை ஃபெலானி தலையால் முட்டினார். பந்து கிராஸ்பாரில் பட்டு ரீபவுண்ட் ஆனது. அதனை ரூனி மின்னல் வேகத்தில் கோலுக்குள் அடித்தார். இது மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ரூனி அடிக்கும் 176வது கோல் ஆகும். பிரீமியர் லீக்கை பொறுத்த வரை ஒரே அணிக்காக அதிக கோல் அடித்து இதுவரை திய…

  23. நியூஸிலாந்து வேகத்தில் மடிந்து விழுந்த ஆஸி.- 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி ஸ்மித் ஆட்டமிழந்ததை கொண்டாடும் நியூஸி. வீரர்கள் - படம்: ஏ.எஃப்.பி நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. நியூஸிலாந்தின் வேகப் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆஸி. வீரர்கள் திணறி வீழ்ந்தனர். 308 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸி. 10 ஓவர்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. மார்ஷ், ஸ்மித், வார்னர், மேக்ஸ்வெல் என நட்சத்திர வீரர்கள் ஒவ்வொருவராக, நியூஸிலாந்தின் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். நியூஸி. பந்துவீச்சாளர்கள் போல்ட், ஹென்றி இருவரும் தங்கள் வேகத்தாலும்…

  24. பாகிஸ்தான் சுப்பர் லீக்கிலிருந்து வொற்சன் வெளியேற்றம் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஷேன் வொற்சன், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே, இந்நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமபாத் யுனைட்டெட் அணி சார்பாகப் போட்டிகளில் பங்குபற்றிவந்த ஷேன் வொற்சன், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற போட்டியொன்றில் பந்துவீசிக் கொண்டிருந்த போது, காயமடைந்தார். அவரது அடிவயிற்றுப் பகுதியில் அவருக்கு உபாதை ஏற்பட்டுள்ளதோடு, பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய போட்டிகளில் அவர் பங்குபெற மாட்டார் எனவும், உடனடியாக அவுஸ்திரேலியா திரும்புவதாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 த…

  25. மகாஜனாக் கல்லூரி வெற்றி -குணசேகரன் சுரேன் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை பாடசாலைகளில் 19 வயதுப் பிரிவு கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியொன்றில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. அலவ ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில், தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியும் ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை அணியும் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற மகாஜனாக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதற்கிணங்க களமிறங்கிய ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை அணி, 21 ஓவர்களில் 69 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. பந்துவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.