Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸி. அணி இந்தியா வந்தது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி இன்று மும்பை வந்தடைந்துள்ளது. இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முடிவடைந்தது. அடுத்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது. இதற்காக ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி இன்று இந்தியா வந்துள்ளது. துபாயில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த அந்த அணி துபாயில் இருந்து மும்பை வந்தடைந்தது. பின்னர் …

  2. போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா-இலங்கை இடையேயான இறுதி கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்துக்குள் பாட்டிலை வீசி எறிந்த ரசிகருக்கு டிரினாட் அண்ட் டொபாகோ கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகால தடை விதித்துள்ளது. இந்தியா- இலங்கை இடையேயான இறுதிப் போட்டி கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்றது. அப்போது விஜய் அவுடிம் என்பவர் பாட்டிலை மைதானத்துக்குள் வீசிவிட்டு தப்பி ஓட முயன்றார். அந்த பாட்டில் இலங்கை வீரர் மலிங்க மீது பட்டது. இதைத் தொடர்ந்து பாட்டிலை வீசிய ரசிகரை கடுமையாக எச்சரித்திருக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் நுழைய 5ஆண்டுகாலத்துக்கு அவருக்கு தடையும் விதித்திருக்கிறது. கரீபியன் தீவுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில்…

  3. ‘நடுவர்’ குமார் தர்மசேனவின் புதிய சாதனை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் குமார் தர்மசேன, நடுவராகப் பணிபுரிவதில் புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நூற்றைம்பதில் நடுவராகப் பணிபுரிந்த நடுவர்களின் குழுவில் குமார் தர்மசேனவும் இணைந்துள்ளார். 2010 முதல் 2017 வரையான காலப் பகுதியில் 46 டெஸ்ட் போட்டிகளிலும், 2009 முதல் 2017 வரையான காலப் பகுதியில் 82 போட்டிகளிலும், 22 இ-20 போட்டிகளிலும் குமார் தர்மசேன நடுவராகப் பணியாற்றியுள்ளார். இலங்கையைப் பொறுத்தவரையில், அசோக டி சில்வாவே 150 போட்டிகளில் பணியாற்றிய முதல் நடுவராவார். இதுவரை அதிக போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய சாதனையை…

  4. சாம்பியன் லீக்: மான்செஸ்டர் யுனைடெட், பிஎஸ்ஜி வெற்றி; அட்லெடிகோ மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடெட், பிஎஸ்.ஜி, யுவுான்டஸ் அணிகள் வெற்றி பெற்றன. அட்லெடிகோ மாட்ரிட் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஐரோப்பிய நாடுகளில் விளையாடும் முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஐரோப்பிய சாம்பியன் லீக் போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு வாரமும் போட்டிகள் நடைபெறும். நேற்று 7 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. ஒரு போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் - செல்சியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 2-1 என செல்சியா வெற்றி பெற்று அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு…

  5. இங்கிலாந்தின் டர்ஹேம் கழகத்துடன் இணைந்தார் சங்கக்கார இலங்கை அணியின் முன்னாள் தலைவரம் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார இங்கிலாந்தின் டர்ஹேம் (Durham) கழகத்திற்காக விளையாடவுள்ளார் இதன் காரணமாக இலங்கை அயர்லாந்து அணிகள் மோதும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் சங்கக்கார விளையாடமாட்டார் என்றும் மே 14ஆம் திகதி டர்ஹேம் அணி பங்கேற்கின்ற போட்டிகளுக்குப் பிறகு இலங்கை அணியுடன் சங்கக்கார மீண்டும் இணைந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பமானது தனக்கு கிடைத்திருக்கும் பெரும் வாய்ப்பாக கருதுவதாக சங்கக்கார குறிப்பிட்டுள்ளார். தான் வோக்ஷயர் அணிக்காக முதலில் கழகங்கிடையிலான போட்டியில் டர்ஹேம் கழகத்திற்ககு எதிராக விளையாடியதாகவும் இந்த முறை வோக்ஷயர் அணிக்கெத…

  6. வேகப்பந்து வீச்சாளராக இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவரும், தற்போதைய போட்டி நடுவராகவும் உள்ள பிரதீப் ஜயப்பிரகாஷுடனான சிறப்பு நேர்காணல்.

  7. இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் சஞ்சு சாம்சன்: பயிற்சியாளர் புகழாரம் இந்தியா ஏ அணியில் இடம்பெற்று 4 அணிகள் பங்கேற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை எடுத்த சஞ்சு சாம்சன் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்று இந்தியா ஏ அணியின் ஃபீல்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சியாளர் அபய் ஷர்மா புகழாரம் சூட்டியுள்ளார். இஎஸ்பின் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் இந்தியா ஏ அணி 4 அணிகள் பங்கேற்ற ஒருநாள் தொடரில் சாம்பியன் ஆனதையடுத்து அந்தத் தொடர் பற்றி கூறும்போது சஞ்சு சாம்சனைப் புகழ்ந்துள்ளார். "சஞ்சு சாம்சன் நிச்சயம் இந்தியாவின் எதிர்காலம் என்றே கூறலாம், பேட்ஸ்மெனாக திறமையாக ஆடுகிறார், சூழ்நிலைக்கு ஏற்ப அவர் தன்னை தகவமைத்துக் கொண்டு ஆடுவது அபாரம். ஆஸ்திரேலியா ஏ அணிக்…

  8. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பெண் செயலாளருக்கும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கித்துருவான் விதானகேக்கும் இடையிலான தொடர்பு சம்பந்தமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. காலியில் இடம் பெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் போது கித்துருவான் விதானகே இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பெண் செயலாளர் தங்கியிருந்த விடுதி அறைக்கு சென்றமை தொடர்பிலேயே இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் ஒருவரே முறைப்பாடு செய்துள்ளதுடன்,இந்த விடையம் தொடர்பில் சர்வதேச ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் . http://virakesari.lk/articles/2014/08/12/%E0%AE%95%E0%AE%BF%…

  9. வடக்கு, கிழக்கில் கால்பந்து நிலைமை எவ்வாறு உள்ளது? இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்களை உள்வாங்குவதற்கான தேர்வு முகாம்கள் (Trials) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) ஏற்பாட்டில் இரண்டு மாகாணங்களுக்கும் வெவ்வேறு கட்டங்களாக கடந்த வாரம் நடைபெற்று முடிந்திருக்கின்றன. கடந்த காலங்களில் சர்வதேசப் போட்டிகள் எதிலும் பங்கு கொள்ளாத இலங்கை கால்பந்து அணி, FIFA தரவரிசையில் வரலாற்றில் மிகவும் மோசமான பதிவாக தற்போது 200ஆவது இடத்தில் உள்ளது. இவ்வாறான ஒரு நிலையில், இலங்கையின் கால்பந்து விளையாட்டில் பல முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுத்து இருக்கின்ற இலங்கை கால்பந்து சம்மேளனம், அதன் முதற்க…

  10. அவுஸ்திரேலியாவின் புதிய விக்கெட் காப்பாளர் அரபு தேசத்திலிருந்து !!! மத்திய கிழக்கின் அனல் பறக்கும் பாலை ஆடுகளங்களில் பாகிஸ்தானிய அணியை கிரிக்கெட் போட்டிகளில் எதிர்கொண்டுவரும் அவுஸ்திரேலிய அணிக்கு நேற்றைய தினம் புதிய விக்கெட் காப்பாளரையும் வழங்கியுள்ளது அரபு தேசம். ஆமாம், அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தானிய A அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நான்கு நாள் பயிற்சிப் போட்டியொன்றில் விளையாடி வருகிறது. மூன்றாம் நாளான நேற்று தங்கள் விக்கெட் காப்பாளர் ப்ரட் ஹடினை கொளுத்தும் பாலை வெயிலில் இருந்து காப்பாற்றும் நோக்கில் அவுஸ்திரேலியப் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் விக்கெட் காப்பாளரான சக்லைன் ஹைடருக்கு அழைப்பு விடுத்திருந்தார். பெருமையோடும், மகிழ்ச்சியோடும…

  11. குக்கை நீக்க வேண்டும் : நாசர் குசைன் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 7 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 2-5 என்ற கணக்கில் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணித் தலைவர் அலிஸ்டர் குக் மீது விமர்சனம் எழுந்து உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நாசர் குசைன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், உலகக் கிண்ணத்திற்கு முன்பு ஒருநாள் போட்டி அணித் தலைவர் பதவியில் இருந்து அலிஸ்டர் குக்கை மாற்ற வேண்டும். அவர் டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவராக இருக்கிறார். இளம் வீரருக்கு அணித் தலைவர் பதவி அளிக்க வேண்டும் என்றார். http://www.virakesari.lk/articles/2014/12/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE…

  12. ”ICC உலக கிண்ணம்” செப்டம்பர் 20 முதல் இலங்கையில் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சம்பியன் கிண்ணத்தை நாடுகளில் காட்சிப்படுத்தும் நடவடிக்கை நாளை முதல் டுபாயில் அமைந்துள்ள ஐ.சீ.சீ தலைமையகத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. போட்டியில் கலந்துக்கொள்ளும் 21 நாடுகளின் 60 நகரங்களில் இந்த கிண்ணம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் 20, 21ஆம் திகதிகளில் கொழும்பிலும் 24 முதல் 27 வரை ஹிக்கடுவை மற்றும் காலியிலும் அந்த கிண்ணம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/icc-உலக-கிண்ணம்-செப்டம்பர்-20/

  13. இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் பெர்ஸி அபேசேகர காலமானார். இவர் தனது 87ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் ராகம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று(30) சிகிச்சை பலனின்றி காலமானார். R Tamilmirror Online || பெர்ஸி அபேசேகர காலமானார்

  14. இருபதுக்கு - 20 ஆக மாறிய ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் வருடத்திலிருந்து 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முதன்மை அதிகாரி சைட் அஸ்ரபுல் அக் தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டியாக இடம்பெற்றுவந்த ஆசியக் கிண்ணப் போட்டி அடுத்தவருடம் இருபதுக்கு-20 போட்டித் தொடராக இடம்பெறவுள்ளதாக ஆசிய சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதன்படி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 30 ஓவர்கள் நீக்கப்பட்டு இருபதுக்கு-20 போட்டிகளாக இடம்பெறவுள்ளது. எனினும் அடுத்தவருடம் இந்தியாவில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு-20 தொடருக்கு முன்னாயத்தமாகவே இந்த போட்டித் தொடர் …

  15. பந்துவீச்சு பயிற்சிக்காக தினமும் 40 கி.மீ பயணம் செய்த முஸ்தாபீகுர் ரக்மான்! வங்கதேச அணியின் இடது கை பந்துவீச்சாளர் முஸ்தாபீகுர் ரக்மான் விசுவரூபம் எடுத்துள்ளார். களமிறங்கிய முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்ற இவர் தனது இரண்டாவது போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். கடந்த 1995ஆம் ஆண்டு பிறந்த ரக்மானுக்கு தற்போது வயது 19. அதாவது வங்கதேச அணி முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் போது இவருக்கு மூன்றரை வயதுதான். பேட்ஸ்மேனாக வாழ்க்கையை தொடங்கினாலும் பின்னர் பந்துவீச்சில் ஆர்வம் செலுத்தினார். வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் சட்கீரா மாவட்டத்தை சேர்ந்த முஸ்தாபீகுர் ரக்மான் தினமும் 40 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து கிர…

  16. சபாஷ்!...அந்த 463 பேரில் ஒருவனை உருவாக்கியவரே தமிழர்தான்!! அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்து தொடரான என்.பி.ஏவில் விளையாட இந்தியாவை சேர்ந்த சத்னம்சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த சங்கரன் சுப்பிரமணியம் என்ற கூடைப்பந்து பயிற்சியாளர்தான் சத்னம் சிங்கின் இந்த அளப்பரிய சாதனைக்கு காரணமாக இருந்துள்ளார். இந்தியாவுக்கு கிரிக்கெட், தென் அமெரிக்காவுக்கு கால்பந்து எப்படியோ அப்படிதான் வட அமெரிக்கர்களுக்கு கூடைப்பந்து என்றால் உயிர். கடந்த 1946ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நேஷனல் பேஸ்கட்பால் அசோசியேஷன் என்ற அமைப்பு சார்பாகத்தான் என்.பி.ஏ கூடைப்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 29 அமெரிக்க அணிகளும் கனடாவை சேர்ந்த ஒரு அணி மொத்தம் 30 அணிகள் பங்கேற்கின்றன…

  17. ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உள்பட 36 பேர் விடுதலை! புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா உள்பட 36 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 6வது ஐபிஎல் போட்டியில், லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட ஓவரில் ரன்களை வழங்க சம்மதம் தெரிவித்த குற்றச்சாட்டுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோர் கடந்த மே 16ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும், 11 சூதாட்டத் தரகர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோருக்கு …

  18. சச்சினுக்கு பிறகு சங்ககாராவுக்கு நடுவர்களும் மரியாதை! இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கராவுக்கு இந்தியாவுக்கு எதிரான இந்த 2வது டெஸ்ட் போட்டியோடு தனது 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். கொழும்பு சாரா ஓவல் மைதானத்தில் சொந்த மண்ணில் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய சங்கக்காரா, தனது சொந்த மண்ணிலே உறவினர் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் விடைபெறுகிறார். போட்டி முடிந்ததும் இலங்கை கிரிக்கெட் வாரியம் இவருக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி கவுரவப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியா சார்பில் பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் கொழும்புவுக்கு நேரில் சென்று சிறப்பு பரிசு வழங்கி சங்ககாராவை கவுரவப…

  19. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் பதவிக்கு மனோகர் தெரிவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது 2015-09-28 12:58:42 இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையின் புதிய தலை­வ­ராக ஷஷான்க் மனோகர் தெரி­வா­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­ரித்­துள்­ள­தாக தகவல் வெளி­யா­கியுள்ளது. இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபைத் தலைவர் ஜெக்மோன் டால்­மி­யாவின் மறைவை அடுத்து ஏற்­பட்­டுள்ள வெற்­றி­டத்­திற்கு புதிய தலைவர் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ளார். இந்நிலையில் ஆளும் பார­தீய ஜனதா கட்­சியின் ஆத­ரவைப் பெற்­றுள்ள ஷஷான்க் மனோகர் இப்பத­விக்கு பொருத்­த­மா­ன­வ­ராகக் கரு­தப்­ப­டு­கின்றார். இவர் பத்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையின் தலை­வ­ராக பதவ…

  20. இந்திய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க கேரி கிறிஸ்டன் மறுப்பு! இந்திய அணிக்கு மீண்டும் கேரி கிறிஸ்டனை பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ. அவரை அணுகியதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக தென்ஆப்ரிக்க முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் இருந்தார். இவரது பயிற்சியின் கீழ்தான் கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. தொடர்ந்து அப்போதே கேரி கிறிஸ்டன், பயிற்சியாளர் பதவியில் இருந்து விடை பெற்றுக் கொண்டார். அதற்கு பின், கடந்த உலகக் கோப்பை போட்டிக்கு ஜிம்பாப்வேயை சேர்ந்த டங்கன் பிளட்சர் பயிற்சியாளராக இருந்தார். உலகக் கோப்பை முடிந்தவுடன் அவரது ஒப்பந்தம் நிற…

  21. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது: மேற்கிந்திய தீவுகள் அணி குறித்து கேரி சோபர்ஸ் கண்ணீர்! மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கெட் விளையாட்டு அழிந்து வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் கேரி சோபர்ஸ் கண்ணீர் விட்டு அழுதார். கடந்த 1970 முதல் 1980ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் விளையாட்டில், மேற்கிந்திய தீவுகள் அணி அசைக்க முடியாத அணியாக வலம் வந்தது. இரு முறை உலகக் கோப்பையையும் கைப்பற்றியது. தொடர்ந்து 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னேறி இந்தியாவிடம் தோல்வி கண்டது. இத்தகைய கிரிக்கெட் பாரம்பரியம் கொண்ட, மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த 1995ஆம் ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட்டில் கடும் சரிவை கண்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக ,டெஸ்ட் மற…

  22. கோல் அடித்ததும் பந்தை அந்தரத்தில் மிதக்க வைத்து மேஜிக் செய்த கால்பந்து வீரர் ( வீடியோ) கோல் அடித்ததும் பந்தை அந்தரத்தில் மிதக்க வைத்து கால்பந்து வீரர் ஒருவர் வெற்றியை கொண்டாடியது ரசிகர்களை வியப்புக்குள்ளாக்கியுள்ளது. வெனிசூலா பிரிமீயல் லீக்கில் கரகாஸ் அணிக்கு எதிராக கோல் அடித்த சமோரா அணி வீரர் சீசர் மார்ட்டினஸ் கோல் அடித்த உற்சாகத்தில் பந்தை சில வினாடிகள் அந்தரத்தில் மிதக்க வைத்தார். அப்போது அவரது அணியை சேர்ந்த சக வீரர்கள் அவரை சுற்றி நின்றனர். இந்த சமயத்தில் சீசர் மார்ட்டினஸ் ஏதோ ஒரு வித்தியாசமான டெக்னிக்கை கையாண்டு பந்தை அந்தரத்தில் மிதப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தினார். ஆனால் தொலைக்காட்சியில் பார்க்கும் போது அவரது டெக்னிக் தென்படவில்லை. http://www.vikat…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒட்டுமொத்தப் போட்டியில் டைசன் 18 குத்துக்களை மட்டுமே பதிவு செய்தார். எழுதியவர், கல் சஜாத் பதவி, டெக்சாஸ், பிபிசி ஸ்போர்ட் பத்திரிகையாளர் உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற மைக் டைசனை, யூடியூபராக இருந்து குத்துச்சண்டை வீரராக மாறிய ஜேக் பால் வென்றுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸில் AT &T மைதானத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசனை அவர் வீழ்த்தியுள்ளார். இந்த ஆட்டத்தை 70 ஆயிரம் ரசிகர்கள் நேரிலும், லட்சக்கணக்கானோர் நெட்ஃபிளிக்ஸ் மூலம் நேரலையிலும் கண்டு களித்தனர். 58 வயதான மைக் டைசன் இரண்டு முறை ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்றவர். அவர் 19 வருடங்களா…

  24. முரளி முதலிடத்தில் November 30, 2015 டெஸ்ட் தொடர்களில் ஆதிக்கம் செலுத்திய வீரர்கள் பட்டியலை விஸ்டன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்களில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மன் முதலிடத்தில் இருக்கிறார். பந்துவீச்சில் முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். ஓய்வுபெறாதவர்கள் என்ற கோணத்தில் பார்க்கும் பொழுது துடுப்பாட்டத்தில் வில்லியர்ஸ் 3ஆவது இடம் பிடித்துள்ளார். அதேபோல் யுனிஸ்கான் 6ஆவது இடத்தில் உள்ளார். இந்திய, இலங்கை வீரர்களில் யாரும் இடம் பெறவில்லை. ஸ்ரெயின் ஒருவரே பந்துவீச்சுப் பட்டியலில் இடம்பெற்ற ஓய்வு பெறாத வீரர். இவர் 7ஆவது இடத்தில் உள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=4175&cat=2

  25. விழிப்புலனற்றோர் ஆசிய கிண்ண ரி 20 ஆரம்பப் போட்டியில் இலங்கை வெற்றி 2016-01-20 11:31:30 விழிப்­பு­ல­னற்­றோ­ருக்­கான அங்­கு­ரார்ப்­பண ஆசிய கிண்ண இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் பங்­கு­பற்றும் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணி தனது முத­லா­வது போட்­டியில் பங்­க­ளா­தேஷை 9 விக்­கெட்­களால் வெற்­றி­கொண்­டது. கொச்சின், ஜவ­ஹர்லால் நேரு விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற இப் போட்­டியில் சக­ல­து­றை­களில் பிர­கா­சித்த சுரங்க சம்பத், சமன் குமார ஆகியோர் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணியின் வெற்­றியில் பெரும் பங்­காற்­றினர். எண்­ணிக்கை சுருக்கம் பங்­க­ளாதேஷ் விழிப்­பு­ல­னற்றோர் 20 ஓவர்­களில் 129 க்கு 8 விக். (சுரங்க சம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.