Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம் சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்த பிரிட்டிஷ் கிராண்ட்பிரியில் ஹாமில்டனின் 5-வது வெற்றியாக அமைந்தது. இந்த சீசனில் அவரது 4-வது வெற்றி இதுவாகும். வெற்றி பெற்ற ஹாமில்டனை மேலே தூக்கிப்போட்டு மகிழும் ரசிகர்கள். சில்வர்ஸ்டோன் : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 10-வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 306.196 கிலோ மீட்டர் ஆகும். இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இதில் உள்ளூர் நாயகன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில…

  2. பாகிஸ்தான் கிரிக்கெட்டைக் குட்டிச்சுவராக்கியது வக்கார் யூனிஸ்: கம்ரன் அக்மல் கடும் சாடல் கம்ரன் அக்மல், வக்கார் யூனிஸ் - படம் | ஏ.பி. வக்கார் யூனிஸ் ஒரு பயிற்சியாளராக தோல்வி அடைந்தவர், அவரால் பாகிஸ்தான் கிரிக்கெட் குட்டிச்சுவராகிவிட்டது என்று விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் கடுமையாகச் சாடினார். ஜியோ சூப்பர் சானலுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘வக்கார் பயிற்சியாளராக தோல்வியடைந்தவர், அவரால் பாகிஸ்தான் அணிக்கு ஏகப்பட்ட சேதம், பரிசோதனை முயற்சிக்கான தன்னார்வத்தில் நிரூபித்த வீரர்களை வீட்டுக்கு அனுப்பி அணியைக் குட்டிச்சுவராக்கியதோடு 2-3 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தி விட்டார். சில வீரர்களுக்கும் அவருக்கும் பிரச்சினை இருந்தது.…

  3. The names adorning just about every available spot on Indian luger Shiva Keshavan's speedsuit are written in faint gray letters, barely visible to those even nearby. They are not insignificant. For the Sochi Olympics, those names are essentially Keshavan's flag. "If I cannot represent the country," Keshavan said, "at least I can represent the countrymen." India is not officially at the Sochi Games, the nation suspended by the International Olympic Committee after it refused to ban corruption-tainted officials from running for elections. The suspension is expected to be lifted after new elections in the coming days, but likely not come in time for Keshavan and two other…

  4. கோலி 105 இன்னிங்ஸ்களில் 5,000 டெஸ்ட் ரன்கள்: இன்னமும் சுனில் கவாஸ்கர்தான் முதலிடம் விராட் கோலி. - படம். | சந்தீப் சக்சேனா. இந்திய கேப்டன் விராட் கோலி இன்று இலங்கைக்கு எதிரான டெல்லி டெஸ்ட்டில் 5,000 ரன்கள் மைல்கல்லை எட்டி சாதனை படைத்தார். விராட் கோலி இதனை 105 இன்னிங்ஸ்களில் எடுத்துள்ளார், இதன் மூலம் விரைவில் 5,000 ரன்கள் எடுத்த 4-வது வீரரானார் விராட் கோலி. அதே போல் 3 வடிவங்களிலும் 16,000 ரன்களைக் கடந்தார் விராட் கோலி. சுரங்க லக்மல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி இந்த மைல்கல்லை எட்டினார் கோலி. அதே போல் 5,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய 11-வது இந்திய வீரரும் ஆனார். …

  5. (ஹம்­சப்­பி­ரியா) யாழ்ப்­பாணம் பிரி­மியர் லீக் இரு­பது20 கிரிக்கெட் போட்டி யாழ்ப்­பாணம் இந்துக் கல்­லூரி மைதா­னத்தில் இன்று சனிக்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. யாழ். மாவட்­டத்தின் கிரிக்கெட் கழ­கங்கள் நான்கு குழுக்­க­ளாக பிரிக்­கப்­பட்டு லீக் முறையில் இந்தப் போட்­டி­களை நடத்த ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. குழு ஏ இல் கொக்­குவில் சி.சி.சி. விளை­யாட்டுக் கழகம், மானிப்பாய் பரிஸ் விளை­யாட்டுக் கழகம், அரி­யாலை ஸ்ரான்லி விளை­யாட்டுக் கழகம், சுன்­னாகம் ஸ்கந்தா விளை­யாட்டுக் கழகம், வண்­ணார்­பண்னை ஸ்ரீ காமாட்­சி­யம்பாள் விளை­யாட்டுக் கழகம் ஆகி­யன இடம்­ பெற்­றுள்­ளன. குழு பி இல் யாழ்ப்­பாணம் ஜொலி ஸ்ரார் விளை­யாட்டுக் கழகம், தெல்­லிப்­பழை கிறாஸ் கொப்பேர்ஸ் விளை­…

  6. டெஸ்ட் போட்டி வரலாற்றில் இன்று முக்கியமான நாள்! டி-20 போட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளூர் அளவில் தற்போது டி10 போட்டிகள் நடைபெறும் அளவுக்கு கிரிக்கெட் போட்டிகள் மாற்றம் அடைந்துள்ளன. ஆனால், டி20 போட்டிகளின் வரவு டெஸ்ட் போட்டிகளை அழித்து விடும் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளைக் காண மைதானங்களுக்கு மிக குறைந்த அளவிலே மக்கள் வருகிறார்கள். இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம்குறித்து பல்வேறு பரிந்துரைகள் வந்தது. அதில் முக்கியமான ஒரு பரிந்துரை, 4 நாள்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளுக்கு அனுமதி வழங்குவது. ஐ.சி.சி-யும் இதுகுறித்து ஆலோசித்து சோதனை அடிப்படையில் ந…

  7. செரீனா வில்லியம்ஸ்: உணர்ச்சிப் பெருக்குடன் விடைபெற்றார் 'ராணிகளின் ராணி' ஜோனாதன் ஜுரேகோ பிபிசி ஸ்போர்ட் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செரீனா வில்லியம்ஸ், ஒற்றையர் பிரிவில் 23 வெற்றிகளைப் பெற்ற அவருடைய 27 ஆண்டுக்கால தொழில்முறை டென்னிஸ் வாழ்வில் இதுவே தனது இறுதிப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். நியூயார்க்கில் பரபரப்பான இரவில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்ஜனோவிச்சிடம் தோல்வியடைந்த பிறகான உணர்ச்சிகரமான சூழலுக்கு நடுவே, செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் ஆட்டதுக்கு விடை கொடுத்தார். ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ஸ்லாம…

  8. நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் பகல் இரவு டெஸ்ட் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நாளை தொடக்குகிறது.#NZvENG ஆக்லாந்து: இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித்தொடரில் முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி பகல்-இரவாக நடக்கிறது. …

  9. உலகக் கோப்பையை வெல்வதே முக்கியம் என்று கிளார்க் கூறிய பிறகு ஜிம்பாப்வேயிடம் தோல்வி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக காயத்தினால் வெளியேறும் மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.பி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இழப்பது பிரச்சினையல்ல, உலகக் கோப்பையை வெல்வதே முக்கியம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறிய பிறகு ஜிம்பாப்வேயிடம் தோல்வி தழுவி முதலிடத்தை இழந்தது ஆஸ்திரேலியா. இதன் மூலம் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்ட இந்திய அணி இப்போது முதலிடத்தில் தனியான அணியாகத் திகழ்கிறது. ஹராரேயில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தர்மசங்கடமான தோல்வியைத் தழுவியது. கேப்டன் மைக்கேல் கிளார்க் …

  10. கோலியை விட பெரிய சிக்ஸ் அடிக்கும்போது, எதற்காக டயட்- 90 கிலோ எடை வீரர் கேட்கிறார் விராட் கோலியை விட பெரிய சிக்ஸ் விளாசுகையில், அவரைப் போல் உணவுக் கட்டுப்பாட்டை ஏன் கடைபிடிக்க வேண்டும் என ஆப்கான் வீரர் கேள்வி கேட்டுள்ளார். #viratKohli இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். கால்பந்து வீரர்கள் சிக்ஸ் பேக் உடலுடன் இருப்பதுபோல் விராட் கோலி உள்ளார். ஒரு கிரிக்கெட் வீரர் இப்படி இருப்பது அரிதான விஷயம். விராட் கோலி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுபோல், இந்தியாவின் இள…

  11. ஆம்புரோஸ் பவுன்சரை ஆன்டிகுவாவுக்கு அனுப்புவேன்: சச்சின் சுயசரிதையில் சுவாரசிய குறிப்புகள் . சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை நூலான ‘பிளேயிங் இட் மை வே’ நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அந்த நூலில் சச்சின் எழுதியுள்ள சில விவரங்கள் வெளியாகியுள்ளன. தனது கேப்டன்சி காலத்தில் அடைந்த தோல்விகளினால் கிரிக்கெட் ஆட்டத்தை விட்டே போய் விடலாம் என்று நினைத்ததாக சச்சின் தன் சுயசரிதையில் கூறியுள்ளார். "தோல்விகளை கடுமையாக வெறுப்பவன் நான், தொடர்ந்து மோசமாக அணியினர் விளையாடும்போது எனக்கு அதிக பொறுப்பிருப்பதாக உணர்ந்தேன். கவலைக்குரிய விஷயம் என்னவெனில், அணியை வெற்றிப்பாதைக்கு எப்படி அழைத்துச் செல்வது என்பது எனக்குப் புரியவில்லை. என்னால் முடிந்ததை நான் ஏற்கெனவே செய்திருந்தேன்…

  12. நியூஸிலாந்துடனான முதல் டெஸ்டில் சிறப்பான நிலையில் இலங்கை; திமுத், குசல் அரைச் சதங்கள் குவிப்பு Published By: NANTHINI 09 MAR, 2023 | 01:42 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட் சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (9) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சிறப்பான நிலையில் இருக்கிறது. முதலாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக நிறுத்தப்பட்டபோது இலங்கை அதன் முதலாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து, 305 ஓட்டங்களை பெற்றிருந்தது. மதிய போசன இடைவேளைக்குப் பின்னர் மழை காரணமாக இரண்டு தடவைகள் தடைப்பட்ட ஆட்டத்தில் 75 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டது…

  13. கார்ல்சனுடன் மோதும் தமிழக சிறுவன் உலகின் மிகப்பெரிய செஸ் இணைய தளமான செஸ்.காம் நடத்தும் போட்டியில் உலக செஸ் சாம்பியன் கார்ல்சனுடன் விளையாடும் வாய்ப்பினை தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ராஜரிஷி கார்த்தி பெற்றுள்ளார். 'ப்ளே செஸ்.காம், கார்ல்சனின் நிறுவனமான ப்ளே கார்ல்சன் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க செஸ் வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக, செஸ்.காம்-மில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற 10 நபர்களுக்கு கார்ல்சனுடன் மோதும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்வான ராஜரிஷி, இன்று செஸ்.காம் இணையதளத்தில் நடைபெறுகிற போட்டியில் கார்ல்சனுடன் மோதுகிறார். ராஜரிஷி, இந்தப் போட்டியில் பங்கே…

  14. விராட்கோலி புதிய மைல்கல்; கேப்டன்ஷியில் கங்குலி சாதனையை முறியடிப்பாரா ? இங்கிலாந்துக்கு எதிராக சதம்அடித்த மகிழ்ச்சியில் விராட்கோலி - படம்உதவி: ட்விட்டர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் 23 ரன்கள் அடித்ததன் மூலம் அந்த அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை கோலி எட்டியுள்ளார், மேலும் முதல் சதத்தையும் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. ஆனால், 1-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித்தொடரின் முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் தொடங்கி நடந்து வருகிறது. …

  15. ‘தல’ தோனி கேப்டன்சியில் முதலும் கடைசியும்: ஒரு தற்செயல் சுவாரசியம் முதல் உலகக்கோப்பை வெற்றியைக் கொண்டாடும் தோனி. | கெட்டி இமேஜஸ். ஆசியக் கோப்பை 2018-ன் சூப்பர் 4 போட்டியில் ஆப்கான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் ‘தல’ தோனி களமிறங்கியது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாளைய ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதாக அமைந்ததோடு அந்தப் போட்டி ‘டை’ ஆனதும் பரபரப்பானது. 696 நாட்களுக்குப் பிறகு தோனி மீண்டும் கேப்டன் ஆகி ஒரு போட்டியை இளம் வீரர்களைக் கொண்டு வழிநடத்தினார், அனைத்திலும் வெற்றி கண்ட கேப்டன் தோனி தன் 200வது கேப்டன்சி போட்டியில் டை கண்டது கொஞ்சம் துரதிர்ஷ்டமே. ஆனால் தோற்காதது அதிர்ஷ்டமே. …

  16. இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்சியாளர் டொம் மூடி பதவி விலகினார் இலங்கைக் கிரிக்கட் அணியின் பயிற்சியாளரான ஆஸ்திரேலிய நாட்டவரான டொம் மூடி, இலங்கைக்கான பயிற்சியாளர் என்ற பதவியினைத் தான் தொடர்ந்தும் வகிக்கப் போவதில்லை என்று உத்தியோக பூர்வமாக இலங்கைக் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்குத்(சிறிலங்கா கிறிக்கட்) தெரிவித்திருக்கிறார். இவரது இந்த அறிவிப்பினை தமிழோசையிடம் உறுதி செய்த சிறிலங்கா கிரிக்கட்டின் செயலாளர் கங்காதரன் மதிவாணன் எதிர்வரும் 31 ம் திகதியுடன் இலங்கை அணியுடன் முடிவடையவுள்ள இவருடனான இரண்டுவருட ஒப்பந்தத்தினை தனது குடும்ப நலன்களைக் கருத்திற் கோண்டே எடுத்தாகத் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும், இவரது இந்த முடிவினை சிறிலங்கா கிரிக்கட் திருப்தியாக ஏற்றுக் கொள்வதாகவு…

    • 1 reply
    • 886 views
  17. மூன்று போட்டிகளையும் இழந்து 'வைட் வொஷ்' ஆனது இலங்கை இலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 42 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இலங்கை அணியை 'வைட் வொஷ்' செய்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் ஒருநாள், இருபதுக்கு 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்தது. இதில் மூன்று தொடர்களையும் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 23 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்டி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 7 விக்கெட்டுக்களை இழந்து முதல் இன்…

  18. கோஹ்லி மீது நடவடிக்கையா? கோல்கட்டா: களத்தில் அடிக்கடி கோபப்படும் கோஹ்லியை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன், ஒருநாள் அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி, 26. களத்தில் பெரும்பாலும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார். இவர் தனது கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என, டிராவிட், அசார், ஸ்டீவ் வாக் (ஆஸி.,) உள்ளிட்ட வீரர்கள் ‘அட்வைஸ்’ செய்தனர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது, பத்திரிகையாளர் ஒருவரை தகாத முறையில் திட்டினார். இவ்விஷயத்தில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கோஹ்லிக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. இதனிடையே, உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு…

  19. அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை *விராத் கோஹ்லி ஆதரவு புதுடில்லி: அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை (‘டி.ஆர்.எஸ்.,’) முறைக்கு இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராத் கோஹ்லி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதை துவக்கத்தில் இருந்தே எதிர்த்து வரும் பி.சி.சி.ஐ., என்ன செய்ய போகிறது என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் கொண்டு வரப்பட்டது அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை முறை. இதில் நம்பகத்தன்மை இல்லை என்பதால், துவக்கத்தில் இருந்தே இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பி.சி.சி.ஐ.,யின் அப்போதைய தலைவர் சீனிவாசன், இந்திய அணி கேப்டன் தோனியும் இதை கடுமையாக குறை கூறினர். இதனால் இந்தியா பங்கேற்கும் இரு நாடுகள் கொண்ட தொடர்களில் டி.ஆர்.எஸ்., பயன்படுத்தப்…

  20. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தன இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமனம் பெற்றுள்ளார். கடந்த 18 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்த மஹேல ஜயவர்த்தன பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராவார். இதேவேளை, இங்கிலாந்து அணியின் முழுநேர ஆலோசகராக மஹேல செயற்படமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் வருடத்தின் அதிகளவான காலப்பகுதியை இங்கிலாந்து அணிக்காக செலவிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2015/08/05/இங்கிலாந்து-அணியின்-துடுப்பாட்ட-ஆலோசகராக-மஹேல

  21. சிம்பாப்வேயை பழிதீர்த்தது ஆப்கானிஸ்தான் October 23, 2015 சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்களைக் கொண்ட தொடரின் நான்காவது ஒருநாள் ஆட்டத்தில் 3 இலக்குகளால் ஆப்கானிஸ் தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் தொடர் 2:2 என்று சமநிலையாகியுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. சிம்பாப்வேயின் முன்னணி வீரர்கள் எவருமே பெரிதாகப் பிரகாசிக்கவில்லை. சிப்கபா மட்டும் சிறிது நிதானித்து 26 ஓட்டங்களைப் பெற்றார். ஒரு கட்டத்தில் சிம்பாப்வே 82-6 என்று தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அணியை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டார் ரசா. பின்வரிசை வீரர்களின் ஆட்டம் எடுபடாமல் போக 50 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் சிம்பாப்வே 1…

  22. ரூ.1600 கோடியை இழப்பை சந்திக்கும்: பி.சி.சி.ஐ பல்லை பிடுங்கியது லோதா கமிட்டி! லோதா கமிட்டி பரிந்துரை அமல் செய்யப்பட்டால், இந்த ஆண்டு பி.சி.சி.ஐ ஆயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பணக்கார விளையாட்டு அமைப்பபான பி.சி.சி.ஐ. யின் ஆண்டு வருமானம் சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி ஆகும். இதில் பெரும் பகுதி தொலைகாட்சி உரிமத்ததால் கிடைப்பது. த கிரிக்கெட்டில் நடக்கும் ஊழல்கள், சீர்கேடுகளை களைய உச்சநீதிமன்றம் நியமித்த லோதா கமிட்டி, கிரிக்கெட் அமைப்புகளை சீரமைக்க, பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளது. அதில் முக்கியமானது, ஒவ்வொரு ஓவர் இடைவேளை, விக்கெட் அவுட் ஆகும் சமயங்களில் தொலைகாட்சி விளம்பரங்கள் ஒளிபரப்ப அனுமதிக்க கூடா…

  23. பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, பயிற்சியின் போது கிரிக்கெட் பந்து தாக்கியதில் 17 வயதான பென் ஆஸ்டின் இறந்தார் கட்டுரை தகவல் லானா லாம் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மெல்போர்னில் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய சிறார் ஒருவர் உயிரிழந்தார். செவ்வாயன்று கிரிக்கெட் வலை பயிற்சி செய்துகொண்டிருந்த 17 வயதான பென் ஆஸ்டின் கழுத்து பாதுகாப்பு இல்லாமல் ஹெல்மெட் மட்டும் அணிந்திருந்தார். அப்போது, கையடக்க பந்து லாஞ்சரைப் பயன்படுத்தி வீசப்பட்ட பந்து அவரது கழுத்தில் தாக்கியது. தகவல் தெரிவிக்கப்பட்டதும், உள்ளூர் நேரப்படி மாலை 5:00 மணியளவில் அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட …

  24. ஐரோப்­பாவின் அதிசிறந்த கால்­பந்­தாட்ட வீரர் குறும்­பட்­டி­யலில் ரொனால்டோ, மெஸி ஐரோப்­பாவின் அதி சிறந்த கால்­பந்­தாட்ட வீரர் யார் என்­பதைத் தெரிவு செய்­வ­தற்­கான குறும்­பட்­டி­யலில் ரியல் மட்றிட் வீரர் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ, பார்­சி­லோன வீரர் லயனல் மெஸி ஆகியோர் உட்­பட பத்து வீரர்கள் குறும்­பட்­டி­யலில் இடம்­பெ­று­கின்­றனர். ஐரோப்­பாவின் அதி சிறந்த வீரர் விருதை கடந்த வருடம் வென்­றெ­டுத்த லயனல் மெசி இவ் வரு­டமும் அவ் விருதை வெல்­வாரா என்­பது உறு­தி­யில்லை. ஐரோப்­பிய சம்­பியன்ஸ் லீக் கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் ரியல் மெட்றிட் கழகம் 11ஆவது தட­வை­யாக சம்­பி­ய­னா­ன­போது அதன் வெற்­றியி…

  25. ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு நியூஸிலாந்து வீரர்களுக்கு அனுமதி! by : Anojkiyan இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடுவதற்கு வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க தயாராக உள்ளோம் என நியூசிலாந்து கிரிக்கெட் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. கிரிக்கெட் சபையின் செய்தி தொடர்பாளர் ரிச்சார்ட் ப்ரூக் இதுகுறித்து கூறுகையில் ”ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு நாங்கள் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். அவர்கள்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். தடையில்லாத சான்றிதழ் ஒவ்வொரு நடைமுறையையும் கருத்தில் கொண்டுதன் வழங்க ஆலோசிக்கப்படும். ஆனால், வீரர்கள் மறுப்பது அபூர்வம். எனி…

    • 0 replies
    • 662 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.